Jump to content

சிரிக்கவும் சிந்திக்கவும் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’SULIT (c) படம் 2.2 ஓர் உடல் உறுப்பைக் காட்டுகிறது. கிறது. 038/2 படம் 2.2 )மேற்கானும் உடல் உறுப்பு வெளியேற்றும் பொருளைப் பெயரிடுக ககக ந)உன் உன் கருத்தின்படி மேற்காணும் உறுப்பு நன்றாக செயல்பட நாம் என்ன செய்ய வேண்டும் முக்கி வேண்ிும.......... (1புள்ளி) புள்ளி’

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’டைம். டைஸ் பாஸ் ஆஸ்கர் தொகுப்பாளர் வாய்ப்பை நிராகரித்த கிறிஸ் ராக்! கிறிஸ் ராக் பின்ன, Will Smith கண்ணு முன்னாடி வந்து போவாரா இல்லையா!’

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 6 personnes, personnes debout, chemin de fer et texte

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 3 personnes et texte qui dit ’அடேய் கிராதகா.. பஸ் ஸ்டார்ட் ஆகிட போகுதுடா...’

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/ganapathymoorthy1953/videos/1685958301772131/?idorvanity=487886688611189

 

இந்த பூனை அதை புடிக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de nature, pont et route

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

83-F6-DDE9-EF17-493-C-80-B0-52-F4941-FA3

தாயுமில்லை

தாரமுமில்லை

இடையிட்டு வந்ததும் கவனிக்கல.

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

83-F6-DDE9-EF17-493-C-80-B0-52-F4941-FA3

தாயுமில்லை

தாரமுமில்லை

இடையிட்டு வந்ததும் கவனிக்கல.

கோட் பொத்தானை,  மாறி கொழுவி இருக்கிறாரோ… 😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கோட் பொத்தானை,  மாறி கொழுவி இருக்கிறாரோ… 😜

மறதி ஆரம்பிக்கும் காலம் ......இனிமே எல்லாம் இப்படித்தான் இருக்கும்.....!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, suvy said:

மறதி ஆரம்பிக்கும் காலம் ......இனிமே எல்லாம் இப்படித்தான் இருக்கும்.....!  😁

கால்சட்டை பொத்தானை, மாறி கொழுவாதவரை  ஓகே.   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

கால்சட்டை பொத்தானை, மாறி கொழுவாதவரை  ஓகே.   😂

வெளியிலையே உப்புடி எண்டால் வீட்டுக்குள்ள எப்பிடி இருந்திருப்பானுகள்? 🙃

Bild

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

வெளியிலையே உப்புடி எண்டால் வீட்டுக்குள்ள எப்பிடி இருந்திருப்பானுகள்? 🙃

Bild

கோட்டு பிழையாக இருக்கு... என்று சொன்னால், வேலை போயிடும் என்று...
வேலைகாரர் வாயை முடிக்க கொண்டு இருந்திருக்கிறார்கள் போலுள்ளது. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, plein air et texte qui dit ’LE GARAGE Clerk's’

பகவானே இது என்ன சோதனை......!

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2022 at 06:06, தமிழ் சிறி said:

கோட்டு பிழையாக இருக்கு... என்று சொன்னால், வேலை போயிடும் என்று...
வேலைகாரர் வாயை முடிக்க கொண்டு இருந்திருக்கிறார்கள் போலுள்ளது. 🤣

எத்தனை பேர் இருந்தும் ஒருத்தரும் மூச்சே விடலை என்றால் யோசிக்க வேண்டியுள்ளது.

இவர்களுக்கு மேக்கப் போட எத்தனை அடியாட்கள் இருப்பார்கள்?பாதுகாப்பு அது இது என்று எத்தனை பேர்.

4 hours ago, suvy said:

Peut être une image de 1 personne, plein air et texte qui dit ’LE GARAGE Clerk's’

பகவானே இது என்ன சோதனை......!

கடைசிவரை தூக்கிக் கொண்டே போகணும்.

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

Peut être une image de 1 personne, plein air et texte qui dit ’LE GARAGE Clerk's’

பகவானே இது என்ன சோதனை......!

 

5 minutes ago, ஈழப்பிரியன் said:

கடைசிவரை தூக்கிக் கொண்டே போகணும்.

சிலருக்கு.. எப்பவும் நடந்து போகத்தான் விருப்பம். 😁
அதுக்காக... பிணத்ததையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியுமா. 🤣

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, vélo et plein air

வாழ்க்கையே சர்கஸ் ஆகி விட்டது......!   😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2022 at 02:47, ஈழப்பிரியன் said:

83-F6-DDE9-EF17-493-C-80-B0-52-F4941-FA3

தாயுமில்லை

தாரமுமில்லை

இடையிட்டு வந்ததும் கவனிக்கல.


நகைச்சுவைக்கு ஆக இருந்தாலும் ,,அதுவே அந்த ஆடையின் வடிவமைப்பு ,,சொத்தியா போட்டதாலை உலகமே கவனிக்குமில்ல

Edited by அன்புத்தம்பி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=899560381015953  👈

ஒரு துண்டு பாண் வாங்க, எப்படி எல்லாம் நடிக்க வேண்டி இருக்கு.

  • Like 1
Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.