Jump to content

சிரிக்கவும் சிந்திக்கவும் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'வாய்ப்பு தேடி வரும் என காத்திருந்தால் காலம் கடந்து விடும்... Appavi Friend Creato பாவம் நத்தை அந்த முதலையை சாப்பிட முடியாம ஏமாந்துபோச்சு'

வாய்ப்பு தேடி வரும் என காத்திருந்தால், இதுதான் நடக்கும்.  😂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text that says 'வாய்ப்பு தேடி வரும் என காத்திருந்தால் காலம் கடந்து விடும்... Appavi Friend Creato பாவம் நத்தை அந்த முதலையை சாப்பிட முடியாம ஏமாந்துபோச்சு'

வாய்ப்பு தேடி வரும் என காத்திருந்தால், இதுதான் நடக்கும்.  😂

நத்தை ஏமாந்ததா?

அல்லது தப்பிவிட்டதா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

நத்தை ஏமாந்ததா?

அல்லது தப்பிவிட்டதா?

முதலை, நத்தையை சாப்பிட்டிருந்தாலும், 
யானைப் பசிக்கு சோளன் பொரி மாதிரி இருந்திருக்கும். 😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’*Life of a middle-class boy* சொந்த வீடு வாங்கணும் சொந்த கார் வாங்கணும் அக்கா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி பண் வைக்கணும் அப்பா அம்மாவையும் பாத்துக்கணும் மாசா மாசம் EMI கட்டணும் லோன் கட்டணும் எல்லாத்தையும் முடிச்சிட்டு சீக்கிரமா கல்யாணம் பண்ணி settle-ம ஆகணும் இத எல்லாத்தையுமே இந்த 14,000 சம்பளத்த வச்சே பாத்துக்கணும் Okalovani klvani_memes_page KALAYANI MErESa 14ksalary 14k salary’

Edited by suvy
சிறு மாற்றம்.....!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of screen, phone and text that says 'Old பல காதல சேர்த்து வைத்தவர் New பல காதல பிரித்து வைத்தவர்'

📞   சேர்த்து வைத்ததால்,  பல அடியும் வாங்கியவர். ☎️

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of indoor

இவரின் திறமையை பார்த்து, நாசா விஞ்ஞானிகளே  மூக்கில் விரல் வைத்தார்களாம்.   😜

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.