Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கனேடிய பாராளுமன்றத் தேர்தல் திங்கட்கிழமை( நாளை ) நடைபெற இருக்கின்றது. 
தாராளவாத கட்சிக்கும் , பழமைவாத கட்சிக்கும்  இடையே கடுமையான போட்டி நிலவுகின்றது. ஆனாலும், ஜஸ்டின் ட்ரூடோவின் தாராளவாத  கட்சி அதிக ஆசனங்களை வெல்லும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது, சனநாயக(NDP)  கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க கூடிய சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது. இம்முறை பெரும் தொற்றுக்கு பின்னர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், சுற்றுச்சூழல், வீட்டு  வசதி என்பன முக்கிய தொனிப்பொருட்களாக இருக்கின்றது.

கனேடிய மாகாணங்களும், அவற்றின் ஆசன எண்ணிக்கையும்.

மொத்த ஆசன எண்ணிக்கை 338 ஆகும், பெரும்பான்மைக்கு 170 இடங்களின் வெல்லப்பட வேண்டும்.

மேற்கு பகுதி 
Alberta – 34 seats
British Columbia – 42 seats
Manitoba – 14 seats
Saskatchewan – 14 seats

மத்திய பகுதி 
Quebec – 78 seats
Ontario – 121 seats

கிழக்கு பகுதி 
New Brunswick – 10 seats
Newfoundland and Labrador – 7 seats
Prince Edward Island – 4 seats
Nova Scotia – 11 seats

பாரம்பரியமாக மேற்கில் பழமைவாத கட்சிக்கும், கிழக்கில் தாராளவாத கட்சிக்கும் அதிக ஆதரவு உண்டு. ஆனால் , வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது மத்திய பகுதியாகும், அங்கே தான் அதிக ஆசனங்கள் உள்ளன.
இலங்கையில் பிறந்து வளர்ந்து, பல்கலை கழக கல்வியை முடித்து, 6 வருடங்கள் வேலை செய்தும், ஒரு தடைவை கூட தேர்தலில் வாக்கு அளிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், குறைந்த வருடங்கள் கனடாவில் வாழ்ந்தாலும், இங்கே வாக்கு அளிக்க வாய்ப்பு கிடைக்கப் பெறுள்ளது, எனது சனநாய கடமையை மீண்டும் செய்ய ஆவலாய் உள்ளேன்.
 

உசாத்துணை: 
https://newsinteractives.cbc.ca/elections/poll-tracker/canada/

 


 

Edited by zuma
 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்லது செய்யுங்கள்  நாங்களும் 26.9.21 இல் புதிய பிரதமர் தெரிவு செய்யயுள்ளோம். நான் 1998 இருந்து வாக்குப்போடுகிறேன். இந்தியாவில் எனில் பல  ஆயிரங்களுக்கு விற்றுவிடலாம் 🤣

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 19/9/2021 at 07:31, zuma said:

ஜஸ்டின் ட்ரூடோவின் தாராளவாத  கட்சி அதிக ஆசனங்களை வெல்லும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது

இவர் தொடர்ந்து வென்றால் கனடா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 19/9/2021 at 07:31, zuma said:

ட்ரூடோவின் தாராளவாத  கட்சி அதிக ஆசனங்களை வெல்லும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது,

ஜிகாதிகள் நம்பிக்கை பெறுவர்களோ

On 19/9/2021 at 10:12, Kandiah57 said:

நாங்களும் 26.9.21 இல் புதிய பிரதமர் தெரிவு செய்யயுள்ளோம்.

கந்தையா அண்ணா, வங்கிகளின் முதன்மை மனேஜர் போன்று காட்சி தருவார் திரு லஸ்செட் தானே உங்களது புதிய பிரதமாராக வருவார்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஜிகாதிகள் நம்பிக்கை பெறுவர்களோ

கந்தையா அண்ணா, வங்கிகளின் முதன்மை மனேஜர் போன்று காட்சி தருவார் திரு லஸ்செட் தானே உங்களது புதிய பிரதமாராக வருவார்

இல்லை

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எதிர் பார்த்தது போல், ட்ரூடோவின் தாராளவாத  கட்சி சிறுபான்மை அரசாங்கமாக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வாழும் டோரோண்டோ, மொன்றியல் .பகுதிகளில் அவருக்கு வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளார்கள்.

 

 

Edited by zuma
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இப்ப விடுதலைப் போர் சுமந்திரனுக்கு எதிரான போராட்டமாக மாறிப் போட்டுது. ஏன் சுமந்திரன் இல்லாமல் அல்லது சுமந்திரனை கணக்கெடுக்காமல் புறக்கணித்து விட்டு போராட்டத்தை முன்னெடுக்க முடியாதா? 👀
  • நான் எப்போதும் power nap தான்🤣. குறிப்பாக சிலரை இடது கையால் டீல் பண்ணும் போது😜. நீங்கள் சாப்பாட்டில் கவனம்- சாமம் 2 மணி வரை சாப்பிடாவிட்டால், பிறகு “விசராஸ்பத்திரி போக போறன்” எண்டு புலம்ப வேண்டி வரும்🤣. பிகு நீங்கள் இங்கிலீசை, இங்கிலீசில் எழுதினாலே வாசிச்சி கண்ணால ரத்தம் வரும்🤣, தமிழ்ல எழுதினா உலகம் தாங்காது. தமிழ்லயே தொடருங்கோ🙏🏾.
  • ஏம்மா, இவ்வளவு அஜாக்கிரதையா இருந்தால் எப்படி? அதுவும் வங்கிக் கணக்குகள், சொந்த படங்களை அதில் வைத்துக்கொண்டு குறைந்த பட்சம் அதன் பிரதிகளை கணணியிலாவது சேமித்திருக்கலாமே..? கைப்பேசியை திறப்பதற்கு கடவுச் சொல்லாவது உள்ளதா..? SD அட்டையிருந்தால், அதிலுள்ள கோப்புகளை/படங்களை எளிதாக இன்னொரு கைப்பேசியில் பயன்படுத்த முடியும். இதற்கு மேல் உங்களுக்கு எப்படி வழிகாட்டுவது என தெரியவில்லை, ஏனெனில் அடிப்படையிலேயே குறைந்த பட்ச முன்னெச்சரிக்கை எடுப்புகள் இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது அம்மணி. இனிமேலாவது வலு கவனமாக சொந்த விவரங்களை கைப்பேசியில் பயன்படுத்துங்கள், கூகிள் டிரைவில் சேமியுங்கள். கைப்பேசியின் தரவுகளை என்கிரிப்ட்(Encrypt) செய்து பயன்படுத்துங்கள். கடினமான கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள். தெரிந்த கணணி வல்லுநரை தொடர்புகொண்டு, கைப்பேசி நுணுக்கங்களையும், தரவுகளை எப்படி பாதுகாப்பாக சேமிக்க முடியுமென அறிந்துகொள்ளுங்கள்.
  • வங்கி தகவல்கள் மட்டும் அல்ல. பாவிக்கும் இமெயில், இணையதளங்கள், ஈ பே அமேசன் போன்ற எல்லாவற்றினதும் பாஸ்வேர்ட்டையும் மாற்றுவது உசிதம். குறிப்பாக எங்கே எல்லாம் remember my card details என்று கொடுத்து வைத்தீர்களோ அந்த தளங்களில். அதே போல் பேபால் போன்ற தளங்களிலும். கூடவே, உங்கள் பாஸ்வேர்டுகளை, பின் நம்பர்களை போனில் சேமித்து வைக்கும் பழக்கம் இருந்தால் அவற்றையும் மாற்றுங்கள். படங்கள் - இதை மீள பெற, cloud storage இற்கான உள்நுழைவு அவசியம். முதலில் அந்த பாஸ்வேர்ட்டை எடுக்க பாருங்கள். Memorable name, alternative email address மூலம் எடுக்க முடியலாம். அதுவும் சரி வராவிட்டால் எனக்கு தெரிந்த ஒருவர் iCloud பாஸ்வேர்ட்டை, Apple தொடர்பு கொண்டு அவரின் பாஸ்போர்ட் ஐ இமெயில் பண்ணி, மேலும் சில ரசீதுகளையும் காட்டி அவரின் அக்கவுண்டை திரும்ப பெற்றார். அப்படி சாம்சுங்கில் செய்ய முடியுமா என்று பாருங்கள். Cloud storage இற்கு உள்ளே போனால் - நீங்கள் படங்களை backup பண்ணி வைத்திருந்தால் - படங்களை எடுக்கலாம். இல்லை - போனில் மட்டுமே அவை சேமிக்கபட்டிருந்தால் - எடுக்க முடியாது என்றே நினைக்கிறேன். அடுத்த முறை போன் வாங்கும் போது எல்லாவற்றையும் சரி வர செய்யுங்கள். மேலே கூறியது ஐ ஓ எஸ் பற்றிய என் புரிதல் அடிப்படையில். சாம்சுங்கிற்கு இது பொருந்துமா தெரியவில்லை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.