Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஜனாதிபதி கோட்டா... அமெரிக்காவைச் சென்றடைந்தார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஜனாதிபதி கோட்டா... அமெரிக்காவைச் சென்றடைந்தார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அதிகாலை நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு சென்றார்.

இந்த நிலையில், நியூயோர்க் விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதி மோகன் பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில், செப்டம்பர் 21ஆம் திகதி புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபை கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1239971

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலிருக்கும் அந்த உறவை தேடுகிறேன் ....கோத்தா இனி மேல் அமெரிக்காவுக்கே வர முடியாது எல்லா அலுவலும் பார்த்துட்டோம் என்று சொல்லி திரிந்தார் ....கடைசியில் அவரைத் தான் காணேல்ல ...கோத்தா ஜ நாவில் உரையாற்ற போறார்....ஆர்ப்பாட்டம் ஒன்றும் இல்லையோ 😉 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாக்காரரை விட  அமெரிக்காவுக்கு கூடக் கொடுத்துவிட்டார் கோத்தா அப்ப பேசலாம் ...ஏன் அடிக்கலாம்..

3 hours ago, ரதி said:

கனடாவிலிருக்கும் அந்த உறவை தேடுகிறேன் ....கோத்தா இனி மேல் அமெரிக்காவுக்கே வர முடியாது எல்லா அலுவலும் பார்த்துட்டோம் என்று சொல்லி திரிந்தார் ....கடைசியில் அவரைத் தான் காணேல்ல ...கோத்தா ஜ நாவில் உரையாற்ற போறார்....ஆர்ப்பாட்டம் ஒன்றும் இல்லையோ 😉 
 

கனடாக்காரரை விட  அமெரிக்காவுக்கு கூடக் கொடுத்துவிட்டார் கோத்தா அப்ப பேசலாம் ...ஏன் அடிக்கலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

.கோத்தா இனி மேல் அமெரிக்காவுக்கே வர முடியாது எல்லா அலுவலும் பார்த்துட்டோம் என்று சொல்லி திரிந்தார்

கோத்தா அமெரிக்க விருந்தினர் அல்ல.

ஐக்கிய நாடுகள் சபை இருக்கும் இடம் ஒரு பொது இடம். அமெரிக்காவுக்கும் இதுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.. அமெரிக்காவினால் தேடப்படுபவர்களும்,அமெரிக்க விரோதிகளும் ஐநாவிற்கு வந்து செல்ல அனுமதியுண்டு.

 

 

கொண்ணர் எப்படியோ தங்கையும் அப்படியே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

 

 

ஜனாதிபதி கோட்டா... அமெரிக்காவைச் சென்றடைந்தார்

 

 

 

ஜனாதிபதி கோட்டா... தனது தாய் நாட்டை சென்றடைந்தார், என தலையங்கம் வந்து இருக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎19‎-‎09‎-‎2021 at 23:33, குமாரசாமி said:

கோத்தா அமெரிக்க விருந்தினர் அல்ல.

ஐக்கிய நாடுகள் சபை இருக்கும் இடம் ஒரு பொது இடம். அமெரிக்காவுக்கும் இதுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.. அமெரிக்காவினால் தேடப்படுபவர்களும்,அமெரிக்க விரோதிகளும் ஐநாவிற்கு வந்து செல்ல அனுமதியுண்டு.

 

 

கொண்ணர் எப்படியோ தங்கையும் அப்படியே. 

அப்படியா அண்ணே!  திரு பாலசிங்கம் அவர்களை  உயிரோடு இருக்கும் போது அங்கு அனுப்பி இருக்கலாமே 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அப்படியா அண்ணே!  திரு பாலசிங்கம் அவர்களை  உயிரோடு இருக்கும் போது அங்கு அனுப்பி இருக்கலாமே 

உங்களுக்கு உடம்பு முழுக்க மூளை....🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎-‎09‎-‎2021 at 22:42, குமாரசாமி said:

உங்களுக்கு உடம்பு முழுக்க மூளை....🤣

உங்கட மூளை தான் எனக்கும் இருக்கும் 😁

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரேயொரு தப்புத் தான்: 'நான் கையெழுத்து வைத்தால் குடியுரிமை கொடுக்கிறார்கள்" என்று சீமான் சொல்வது புழுகு! சில குடிவரவுத் தேவைகளுக்கு நாடுகள் கேட்கும்  பொலிஸ் ரிப்போர்ட்டும் சீமானின் கடிதமும் ஒன்றல்லவே? டக்கியின் கடிதத்திற்கும் சீமானின் கடிதத்திற்கும் ஒரே பெறுமதி தான்.    
    • எங்கட ஆக்கள் அசைலம் அடிக்க வாங்காத கடிதங்களா.. டக்கிளஸ் தேவானந்தா தொடங்கி.. சொறீலங்கா பொலிஸ் வரை வாங்கின ஆக்கள் தானே. சீமான் சொன்னதில் என்ன தப்பு இருக்கோ யாம் அறியோம். 
    • பிழையை... சுட்டிக் காட்டியமைக்கு நன்றி பையன். 🙏 என்ன, போட்டி... எங்கை நடக்குது என்று தெரியாமலே.... கலந்து கொண்ட ஆளாக... இருப்பேன் போலுள்ளது.  ஆனாலும்... உங்களினதும், கிருபன்ஜீ யின் உற்சாகத்துக்கும், மட்டுமே... இந்தப் போட்டியில் கலந்து கொண்டேன்.  போட்டி.. சிறப்புற நடக்க, மனமார்ந்த வாழ்த்துக்கள். 👍 99 % பார்த்து எழுதியது என்பதனையும்... முற் கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றேன்.  யார்.. யாரை... பார்த்து எழுதினேன் என்பதை, கண்டு பிடிப்பதில் தான்.. உங்களது திறமையே... தங்கியுள்ளது. 😂 அப்பதான்... தமாசாக  இருக்கும்.  🤣
    • 1)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்     OMA  எதிர்   PNG  OMA 2)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்       BAN  எதிர்   SCO  BAN  3)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி      IRL  எதிர்   NED  NED 4)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி      SRI  எதிர்   NAM  SRI 5)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்     SCO எதிர்   PNG SCO 6)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட்      OMA  எதிர்    BAN BAN 7)    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி      NAM   எதிர்   NED  NED 8 )    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி     SRI எதிர்    IRL SRI 9)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்     BAN  எதிர்    PNG BAN 10)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்       OMA  எதிர்   SCO   SCO 11)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா      NAM   எதிர்  IRL IRL 12)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா      SRI   எதிர்  NED  SRI   முதல் சுற்று பிரிவு A:     13)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில்ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)     IRL     SRI   14)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில்பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) SRI IRL 15)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NAM   முதல் சுற்று பிரிவு B:     16)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில்ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)     BAN     SCO 17)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில்பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) BAN SCO   18)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்!   PNG   சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை:   19)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி      AUS  எதிர்   RSA  AUS 20)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய்   ENG   எதிர்  WI ENG 21)    சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா     கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.  A1   எதிர்  B2  IRL 22)    சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்   IND எதிர்   PAK  IND 23)    சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா       கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று  AFG  எதிர்  B1  BAN 24 )    சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய்     RSA எதிர்   WI WI 25)    சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா    PAK  எதிர்   NZL  NZL 26)    சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி     கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று ENG  எதிர்  B2  ENG 27)    சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி  கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும். B1  எதிர்  A2 SRI 28)    சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய்       கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று AUS    A1 AUS 29)    சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா     கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று WI    B2 SCO 30)    சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்     AFG    எதிர் PAK PAK 31)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா     கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று RSA  எதிர்  A1 IRL 32)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய்     ENG   எதிர்  AUS ENG 33)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி     கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று  AFG  எதிர்   A2  AFG    34)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய்     IND  எதிர்  NZL  NZ 35)    சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா     கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று ENG எதிர்   A1 ENG 36)    சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி     கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று  RSA  எதிர்  B2  RSA 37)    சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி    கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று  PAK எதிர்   A2  PAK 38)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய்   கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று NZL  எதிர்  B1 BAN 39)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி      IND   எதிர்  AFG  IND 40)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய்   கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று   AUS  எதிர்  B2 AUS 41)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி     கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று WI   எதிர்  A1 WI 42)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா     கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று NZL எதிர்    A2  NZL 43)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய்     கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று  IND  எதிர்  B1  IND 44)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி     AUS எதிர்    WI AUS 45)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா   ENG   எதிர்  RSA ENG 46)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி    NZL  எதிர்   AFG  NZL 47)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா     கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று  PAK   எதிர்  B1  PAK 48)    சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய்     கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று IND  எதிர்  A2 IND ########################################################   சுப்பர் 12 பிரிவு 1:     49)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில்ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)  அவுஸ்திரேலியா - AUS  இங்கிலாந்து - ENG     50)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில்பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG AUS   51)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்! SCO   சுப்பர் 12 பிரிவு 2:     52)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை?சரியான பதில்ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) இந்தியா -IND பாகிஸ்தான் - PAK 53)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில்பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.    (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) IND PAK 54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்!  SRI   அரையிறுதிப் போட்டிகள்:     55)   முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     ENG   56)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     IND   இறுதிப் போட்டி:     57)    உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) PAK உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:     58)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில்அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)  ENG   59)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில்குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PNG   60)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Dawid Malan 61)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? IND 62)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shakib Al Hasan   63)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?  ENG   64)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக்குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Quinton de Kock   65)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? ENG   66)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்?  Tabraiz Shamsi 67)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியைசேர்ந்தவர்?   IND   68)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக்குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rahul 69)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்?  IND
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.