இதை இங்கே இணைக்க காரணம், இறுதி 5 மாதங்களிலும் சிங்களத்தால் வெளியிடப்பட்ட வீரச்சாவடைந்த புலிவீரர்களின் எண்ணிக்கை பற்றிய 'எண்ணிக்கை விளையாட்டுகள்' பற்றி நீங்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே. இது எப்படிப் பட்டதென்பது பற்றி அந்தக் காலத்தில் சிங்களத்தின் அதிகாரநிறைவு வலைத்தளத்தினை எதிர்த்து கருத்துக்களும் கட்டுரையும் வெளியிட்டுக்கொண்டிருந்த ஒரு வலைப்பூவில் இருந்து ஒரு கட்டுரை.   (http://puligal.blogspot.com/2009/03/defencelk-is-41-more-lethal-than-armylk.html)   Sunday, Ma