Jump to content

உள்ளாடைக்கும் தட்டுப்பாடா? நிலாந்தன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நந்தன் said:

அள்ளி விடுங்க சார் காசா பணமா

Bild

Link to comment
Share on other sites

10 hours ago, விசுகு said:

நான் போராடுவதாக முடிவு எடுத்திட்டன். இந்த முடிவில் விருப்பம் இல்லாதவர்கள் வீட்டுக்கு போகலாம் என்ற தலைவரின் வார்த்தைகளை கேட்டு வீட்டுக்கு வந்தவர்களில் என் தங்கையும் ஒருவர். தற்போது லண்டனில் உள்ளார்.

 உங்கள் தங்கையின்  தீர்கக தரிசனமும்,  வெறும் உணர்சசிக்கு மட்டும் அடிமையாகமல் உற்ற நேரத்தில் எடுத்த அறிவுபூர்வமான முடிவும் பாராட்டுக்குரியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

 உங்கள் தங்கையின்  தீர்கக தரிசனமும்,  வெறும் உணர்சசிக்கு மட்டும் அடிமையாகமல் உற்ற நேரத்தில் எடுத்த அறிவுபூர்வமான முடிவும் பாராட்டுக்குரியது. 

இதேபோல் அவள் ஒருபோதும் சொன்னது இல்லை. வருத்தப்பட்டது தான் அதிகம். இது தான் வாழ்க்கை. இக்கரைக்கு அக்கரை பச்சை. (யாழ் களத்தில் இதுவரை அவளைப்பற்றி நான் எழுதியதே இல்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கற்பகதரு said:

ஒவ்வொரு திரியிலும்  புலிகளுக்கு அல்லது தமிழ் சமூகத்தை தாக்குறன் என்று பொய்யான செய்திகள் புளுகுகளை அவித்து கொண்டு திரிவது உங்களுக்கு ஒரு சுகமான பொழுது போக்காய் மாறி விட்டது .

Link to comment
Share on other sites

8 hours ago, பெருமாள் said:

ஒவ்வொரு திரியிலும்  புலிகளுக்கு அல்லது தமிழ் சமூகத்தை தாக்குறன் என்று பொய்யான செய்திகள் புளுகுகளை அவித்து கொண்டு திரிவது உங்களுக்கு ஒரு சுகமான பொழுது போக்காய் மாறி விட்டது .

 

On 25/9/2021 at 09:13, கற்பகதரு said:

முதலாவது புளுகு - யாருடைய வார்த்தைகள்?

இரெண்டாவது புளுகை பிரசுரித்தவர் யார்? 

மூன்றாவது == இரண்டாவது…..

இவற்றில் நான் எங்கே இருந்தேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கற்பகதரு said:

 

முதலாவது புளுகு - யாருடைய வார்த்தைகள்?

இரெண்டாவது புளுகை பிரசுரித்தவர் யார்? 

மூன்றாவது == இரண்டாவது…..

இவற்றில் நான் எங்கே இருந்தேன்?

உங்களுக்கு இரண்டுமூன்று தரம் விளக்கம் குடுக்க வேண்டி இருக்கும் கவனமாக படியுங்க நீங்கள் மலையாளிகளின் வழிதோன்றலே சிங்களவர் ஈழத்தமிழர்  என்று களத்தில்  எழுதியாவது நினைவு இருக்கா பாஸ் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2021 at 18:37, MEERA said:

Daily mirror இணைப்பு 12/03/2010

தினமணி இணைப்பு 20/09/2012

அம்மையார் இறந்தது 20/02/2011

இருந்தும் இந்த இரு இணைப்பிலும் தலைவர் தனது தாயாரை கனடாவில் வந்து சந்திப்பாதாக கூறியதாக இல்லை.

மேலும் நடந்த உண்மையான விடயம் கற்பகத்தாருக்கு தெரிந்தும் தனது புளுகு வண்டிலை அவித்து விட்டிருக்கார்.

 

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

உங்களுக்கு இரண்டுமூன்று தரம் விளக்கம் குடுக்க வேண்டி இருக்கும் கவனமாக படியுங்க நீங்கள் மலையாளிகளின் வழிதோன்றலே சிங்களவர் ஈழத்தமிழர் 

மலையாளி ? சேரநாட்டு தமிழர் ? சேரநாடு என்று இருந்ததா - எங்கே ஆதாரம் காட்டு என்பீர்கள். இனி தமிழர் என இனம் இருக்கிறதா, ஆதாரம் கொண்டுவா என்று கேட்கக்கூடிய ஆள் நீங்கள். 🤐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

உங்களுக்கு இரண்டுமூன்று தரம் விளக்கம் குடுக்க வேண்டி இருக்கும் கவனமாக படியுங்க நீங்கள் மலையாளிகளின் வழிதோன்றலே சிங்களவர் ஈழத்தமிழர்  என்று களத்தில்  எழுதியாவது நினைவு இருக்கா பாஸ் ?

யூட் சொன்ன மலையாளத் தொடர்பு பகுதியளவு சரியானதே! யாழ் தமிழர், மற்றும் மலை நாட்டுச் சிங்களவர் இரு தரப்பினருக்கும் கேரளப் பிரதேசத் தொடர்பைச் சுட்டிக் காட்டும் ஆய்வை அந்தத் திரியிலேயே இணைத்திருக்கிறேன் - நீங்கள் உங்கள் 1995 கட்டுரையை "cherry-pick" செய்து நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருடைய விடயத்தை மறந்திடாதீங்க…..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

தலைவருடைய விடயத்தை மறந்திடாதீங்க…..

கனடாவுக்கு…  போற விசயமா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

தலைவருடைய விடயத்தை மறந்திடாதீங்க…..

7 minutes ago, தமிழ் சிறி said:

கனடாவுக்கு…  போற விசயமா? 🤣

எனக்கு ஒரு கோதாரியும் விளங்கேல்லை......கொஞ்சம் விளங்கப்படுத்தினியள் எண்டால் போற வழிக்கு புண்ணியமாய் போகும்😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

கனடாவுக்கு…  போற விசயமா? 🤣

அதே…

40 minutes ago, குமாரசாமி said:

எனக்கு ஒரு கோதாரியும் விளங்கேல்லை......கொஞ்சம் விளங்கப்படுத்தினியள் எண்டால் போற வழிக்கு புண்ணியமாய் போகும்😁

 

உங்களுக்கு விடயம் தெரியாதா குசா,

தலைவர் தான் கனடாவிற்கு போறன் என்று அவருடைய அம்மாவிற்கு சொன்னதை அப்போதைய யூட்டரான தற்போதைய கற்பகத்தார் ஒட்டுக் கேட்டவராம்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, MEERA said:

அதே…

உங்களுக்கு விடயம் தெரியாதா குசா,

தலைவர் தான் கனடாவிற்கு போறன் என்று அவருடைய அம்மாவிற்கு சொன்னதை அப்போதைய யூட்டரான தற்போதைய கற்பகத்தார் ஒட்டுக் கேட்டவராம்..

 

நான் நினைக்கின்றேன்  அவர்  அரசியல்வாதி  எவருடனோ தலைவரை பார்க்கிறார்  போலும்???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.