Jump to content

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

நன்றி வசி.

மேலோட்டமாக நீங்கள் இணைத்த காணொலியைப் பார்த்தேன். சுலபமாக உள்ளது போல் தெரிகிறது. ஆறுதலாகப் பார்க்க வேண்டும். நான் பைதன் கற்க விரும்புவது பங்கு வர்த்தகத்துக்காக அல்ல வேறு தேவைகளுக்காக. 

https://www.freecodecamp.org/

இந்த காணொளியினை வழங்கியவர்களின் இணையத்தளத்தில் இலவச கற்கை நெறிகளும் உண்டு, பலருக்கு உபயோகமாக இருக்கும் என கருதுகிறேன்.

வலைத்தளம் உருவாக்கல், கணனி விளையாட்டு என பைதன் பல பயன்பாட்டுதன்மை கொண்டது, நீங்கள்  கூறுவது போல அதனை ஒரு பாடமாக கற்பிப்பது ஒரு பயனுள்ள விடயம்தான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 614
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, இணையவன் said:

தங்கம் திடீர் வீழ்ச்சி 1850 இல் 😲

தங்கம் 1950 விலையினை Re test (Bull trap) செய்து பின்னர் முக்கிய வலயமான 1900 வலயத்தினை விட்டு  கீழிறங்கியுள்ளது.

விலை 1926 வலயத்தில்  குறுகிய வலயத்திற்குள் விற்பனையாகி கொண்டிருந்த போது விலை 1950 அல்லது 1900 இல் உடைத்த பின்பு வர்த்தகம் செய்வது ஒப்பீட்டளவில் சாதகமானது.

எதிர் வரும் வாரத்தில் தங்கத்தினை விற்கவுள்ளேன், ஆனால் விலை 1900 மீண்டும் வரும் போது(Test).

https://www.tradeguider.com/mtm_251058.pdf

Wyckoff வகையான ஆய்வு, இவர்களது தளத்தில் மின்னஞ்சல் பதிவு செய்தால் புதிய புத்தகம் இலவசமாக வழங்குவார்கள், இந்த புத்தகத்தில் உள்ள விடயங்கள்த்தான்.

இந்த புத்தகம் சுவாரசியமாக இருக்கும் வாசித்து பாருங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/1/2023 at 10:35, vasee said:

1921 இல் தங்கத்தினை விற்றிருந்தேன் Stop loss 1929 இனை அடைந்ததால் நட்டத்துடன் வர்த்தகம் மூடப்பட்டது, தங்கம் அடுத்த எதிர்ப்பு வலயத்தில் (Resistance level) 1976 இல் தங்கத்தினை விற்கபோவதில்லை.

தங்கம் தொடர்பாக எனது Bearish கண்ணோட்டம் தவறானது என்பதை சந்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக கருதுகிறேன்(குறைந்த பட்சம் தற்காலிகமாகவாவது).

Markets are never wrong opinions often are. Back your judgment and don't trust your opinion, until the action of the market itself confirms your opinion - Jesse Livermore  

1900 தற்காப்பு வலயம் (Support tested) உறுதி செய்யப்பட்டுள்ளமையால் விலை 1900 கீழிறங்கினாலேயே விற்பது அதிக பாதுகாப்பான வர்த்தகமாக இருக்கும்.

ஆனால் முக்கிய வலயமாக தற்போது 1926 உள்ளது இந்த வலயத்தில் தங்கம் தனது தற்காப்பு வலயமாக உறுதி செய்தால் தற்காலிகமாக தங்கத்தினை வாங்கவுள்ளேன், எதிர்பார்ப்பு இலக்கு விலை இறுதி உயர்விலை (குறுங்கால வர்த்தகம்).

இந்த கருத்து தை 20 திகதியில் இட்டிருந்தேன், தங்கம் தொடர்பான எனது அப்போதய அபிப்பிராயமாக இருந்தது, 1900 இனை விலை உடைத்து கீழிறங்கும்போது விற்க தீர்மானித்தேன்.

தற்போது தங்கத்தினை விற்கும் வர்த்தகம் மட்டும் தற்காலிகமாக செய்யும் எண்ணம் உள்ளது விலை உயரும் போது தங்கத்தினை விற்கவுள்ளேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கம் Down trend இல் இருந்தாலும் தங்கத்தினை தற்காலிகமாக 1855 இல் வாங்கியுள்ளேன்(தவறான முடிவு counter trend), stop loss 1849. target 1900.

பைதனில் தற்போது உத்தியினை பரிசோதிக்கும் கட்டத்தில் உள்ளது, மென்பொருளினை சரியாக எழுதிவிட்ட பின்பும் அதில் தவறு காட்டுகிறது, அந்த போல்டரினை இன்னொருவருக்கு அனுப்பியிருந்தேன் அவருக்கு சரியாக வேலை செய்கிறது என கூறியுள்ளார், கணனி இயங்கு தள மென்பொருளில் பிரச்சினை உள்ளதோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது UK இருப்பவர்களுக்கு மாத்திரம் தான் இந்த  பதிவு. 
நிதி அறிவுரை அல்ல.

இது முதலீடு திரியில் வர வேண்டும்.

அனால், இந்த திரியில் ஓய்வொத்தியம், மானியம், காப்புறுதி அலசப்படுவதால்,

UK இல் இருபவர்கள் உங்கள் அரச தேசிய காப்புறுதி (NI) மேலதிகமாக கட்டி, அரச ஓய்வூதிய வருடங்களை வாங்கலாம். அல்லது முன்பு அரச NI  காட்டாமல்  விடப்பட்ட வருடங்களுக்கு NI  கட்டி (ஒரு கால எல்லை வரைக்கும்) வருடங்களை கூட்டலாம் 

இது 06 April 2023 உடன் செய்பட வேண்டியது. அனால் இப்பொது அரசு ஆடி 2023 வரை காலா எல்லையை நீட்டி இருக்கிறது. இது நான் இப்பொது கேள்விப்படுகிறேன், அனால் சரி பார்க்கவும்.

UK  தேசிய காப்புறுதி (NI) - அரச ஓய்வூதியதுக்கு கட்டுவது, ஓர் காப்புறுதியாகவே நோக்கப்பட வேண்டும் - அதுவே அரசின் பார்வையும். (சில வேளைகளில், ஓய்வூதியம், முதலீடு  பற்றி அறிவுரை எடுத்து இருந்தால்,  உங்களுக்கு தெரியாமலே நீங்கள் அரச ஓய்வூதியத்தில் இருந்து வெளிவந்து (opt out ) இருப்பீர்கள். அதையும் சரி பார்க்கவும்).

நிதி அறிவுரை அல்ல.

உங்களின் தேசிய காப்புறுதி பங்களிப்பை - நீங்கள் கட்டிய வருடங்களை - உங்களின் அரச ஓய்வூதிய தரவுகளை - இப்பொது இணைய வழி ஊடாகவே பார்க்கலாம். 

https://www.tax.service.gov.uk/check-your-state-pension/account/nirecord

அனால், அரச இணையத்தில் புகுமுக கணக்கு (login) தேவை. ஏற்கனவே இல்லாவிட்டால் இணையவும், ஏனெனில் 1-2 வாரங்கள் அல்லது அதை விட அதிக நேரமும்  எடுக்கலாம் .

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிட் கொயின், தங்கம் தற்போது நிலவிவரும் பூகோள அரசியலால் அமெரிக்க டொலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ள நிலையில் இந்த பிட் கொயின், தங்கம் என்பவற்றில் முதலிடுவது (வாங்குவது) நல்லதா? யாழ்கள் உறவுகளே உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய, எதிர்வு கூறக் கூடிய கணிசமான காலம் மிகவும் சவாலானதாகவும், நிலசித்தன்மை இல்லாததாகவும் இருக்கிறது.

இவர் சொல்வது மிகவும் பொருத்தமான அணுகுமுறை (value investing) - இது நிதி அறிவுரை ஆலோசனை  அல்ல.

அனால் இவரின் youtube இணையத்தில் பயனுள்ள விடீயோக்கள் இருக்கிறது. மற்றும் முதலீடு, கணக்கியல்  போன்ற  துறையில் முறையாக பயிற்றுவிக்கப்பட்டவர்.

இது போன்ற அறிவு தரும்  வீடியோக்கள், புத்தசகங்கள் மிகவும் முக்கியம் - உங்களுக்கு ஆகாயத்தில் இருந்து நிலத்தில் என்னென்ன இருக்கிறது (bird's eye view)  - இந்த  நேரத்தில் மிக முக்கியம் (missing wood for the trees என்பது போல முதலீட்டில் அறியாமல் இருக்க கூடாது என்பததற்காக)  


 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kadancha said:

இப்போதைய, எதிர்வு கூறக் கூடிய கணிசமான காலம் மிகவும் சவாலானதாகவும், நிலசித்தன்மை இல்லாததாகவும் இருக்கிறது.

இவர் சொல்வது மிகவும் பொருத்தமான அணுகுமுறை (value investing) - இது நிதி அறிவுரை ஆலோசனை  அல்ல.

அனால் இவரின் youtube இணையத்தில் பயனுள்ள விடீயோக்கள் இருக்கிறது. மற்றும் முதலீடு, கணக்கியல்  போன்ற  துறையில் முறையாக பயிற்றுவிக்கப்பட்டவர்.

இது போன்ற அறிவு தரும்  வீடியோக்கள், புத்தசகங்கள் மிகவும் முக்கியம் - உங்களுக்கு ஆகாயத்தில் இருந்து நிலத்தில் என்னென்ன இருக்கிறது (bird's eye view)  - இந்த  நேரத்தில் மிக முக்கியம் (missing wood for the trees என்பது போல முதலீட்டில் அறியாமல் இருக்க கூடாது என்பததற்காக)  


 

 

நன்றி கடஞ்சா, வருகைக்கும் பதிவிற்கும்.

என்னை பொறுத்தவரை பங்குகள், ரியல் எஸ்டேட், பொண்ட் இப்போது சரியான முதலீடு அல்ல என கருதுகிறேன்.

நான் கூறவந்த விடயம் தற்போதுள்ள சூழ்நிலையில் அதிகரித்த பணவீக்கம் வட்ட்டி விகித அதிகரிப்பு பங்கு சந்தையில் Capital gain, dividend என்பன பாதிப்புள்ளாகும் அதே வேளை Bond சாத்கமான முதலீடு அல்ல அமெரிக்க டொலரினை Bearish market condition இயற்கையாக தங்கம் கிரிப்டோகளின் விலை இயல்பாக உயரும் என.

நீங்கள் இணைத்த காணொளியில் இவர் கூறும் விடயம் Modern Portfolio Theory (MPT) காணொளியினை முழுமையாக பார்க்கவில்லை ஆரம்பம் மட்டுமே பார்த்துள்ளேன் பின்னர் பார்த்துவிட்டு கருத்தெழுதுகிறேன்.

இது தொடர்பாகவும் Asset allocation in MPT தொடர்பாக மாதிரி Portfolio game விளையாட்டாக அதே நேரம் இவற்றில் உள்ள விடயங்களை மெதுவாக கூறுவதற்கு தற்போது நடைபெறும் யாழ்கள ஐ பி எல் போட்டி போல முதலீட்டு விளையாட்டினை ஆரம்பிக்க விரும்பியிருந்தேன் ஆனால் ஒருவரும் ஆர்வம் காட்டாமையால் விடுபட்டு போய் விட்டது.

MPT

1. Expected return - historical return, Dividend discount model, Capital asset pricing, Discount cash flow, Arbitrage pricing theory

2. Risk - standard deviation

3. diversification

அந்த முதலீட்டு வியாபாரத்தில் index ETF allocation beta மாதிரிகளின் அடிப்படையில் portfolio இல் துறைசாரடிப்படையில் பங்குகளை கொண்ட மாதிரி portfolio உருவாக்குவது ஒவ்வொருவரது portfolio ஒவ்வொரு வாரமும் மாதாந்தமும் எவ்வாறு செயற்படுகிறது என்பதாக அந்த முதலீட்டு விளையாட்டு இருந்தது.

சில excell spread sheet உருவாக்கி அதனுடன் எவ்வாறு செயற்படுவது என்பதான காணொளியும் பதிந்திருந்தேன்.

beta என்பது சந்தைக்கும் நீங்கள் கொண்டுள்ள முதலீடுகளுக்கும் உள்ள தொடர்பு விகிதம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2021 at 10:15, vasee said:

துறைசார் BETA,  இந்த Portfolio இனை diversify செய்யவில்லை, இதனால் ஆர்வமுள்ள யாழ்கள உறுப்பினர்களின் ஆலோசனை வரவேற்கப்படுகிறது, ASX 20 உள்ள இந்த அனைத்து பங்குகளும் 1:1 என்ற விகிதத்தில் சந்தை (ASX 20) நிலவரம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு கணக்கினை உருவாக்க உதவும் ஆலோசனை வழங்கினால் அதனை உங்கள் பெயரில் வெளியிடத்தீர்மானித்துள்ளேன். கிட்டதட்ட இந்த ரி20 உலககோப்பை போட்டி போல, 

இதுதான் SPY ETF Asset Allegation, இதில் BETA 2.00 உள்ள தகவல் தொழில்னுட்பத்தில் 27.5% Asset Allegation செய்த இந்த கணக்கு சந்தை மாற்றத்தை விட அதிகமாகவும் தொடர்பில்லாமலும் இருந்தது.

Stock     Sector                   Price      Quantity              Beta       Asset Allegation

WOW    Cons Staples       39.04     76.8442623          0.22        6%

WPL       Energy                23.62     63.50550381       1.31        3%

BHP        Material              35.94     34.7801892          0.89        12.5       

TCL         Industry              13.65     293.040293          0.45        8%

WES       CONS DISCRE    58.73     106.4192065       0.56        12.5%

CSL         Health                 310.84   20.91107966       0.14        13%

APT        Info Tech             121.53   113.1407883       2.00        27.5%

TLS         Tele co                  3.9          1410.25641          0.56        11%

APA       Utilities                 8.72        172.0183486       0.16        3%

GMG     Real estate         23.53     42.49893753       0.49        2%

CBA        Finance                 107         53.73831776       0.64        11.5%

இங்கு பங்குகளின் BETA அடிபடையிலோ அல்லது துறைகளின் BETA அடிப்படையிலோ கணக்கினை உருவாக்கலாம்

மேலே பங்குகளும் அதன் BETA தரப்பட்டுள்ளது, அது தவிர துறைசார் BETA ஏவ்வாறு காலமாற்றத்திற்க்கேற்ப மாறுகிறது என்பதை இந்த இணையத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

https://stockcharts.com/articles/chartwatchers/2020/05/sector-beta-can-help-you-with-217.html

உங்கள் Asset Allegation  19 ஆம் திகதிக்கு முன்பாக குறிப்பிட்டால் 22 ஆம் திகதி இறுதி விலையினடிப்படையில் தொடர்ந்து வரும் 30 நாள்களுக்கு Portfolio கணிக்கப்படும். 

இது முதலீட்டு வர்த்தகம் தொடர்பான ஒரு அடிப்படை புரிதலுக்கான முயற்சி, எனது முதலீட்டு வர்த்தக அறிவு பூச்சியம் அதனால் உங்கள் ஆலோசனையை வர்வேற்கிறேன்.

asset allocation not Asset Allegation

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2023 at 03:15, Kadancha said:

இப்போதைய, எதிர்வு கூறக் கூடிய கணிசமான காலம் மிகவும் சவாலானதாகவும், நிலசித்தன்மை இல்லாததாகவும் இருக்கிறது.

இவர் சொல்வது மிகவும் பொருத்தமான அணுகுமுறை (value investing) - இது நிதி அறிவுரை ஆலோசனை  அல்ல.

அனால் இவரின் youtube இணையத்தில் பயனுள்ள விடீயோக்கள் இருக்கிறது. மற்றும் முதலீடு, கணக்கியல்  போன்ற  துறையில் முறையாக பயிற்றுவிக்கப்பட்டவர்.

இது போன்ற அறிவு தரும்  வீடியோக்கள், புத்தசகங்கள் மிகவும் முக்கியம் - உங்களுக்கு ஆகாயத்தில் இருந்து நிலத்தில் என்னென்ன இருக்கிறது (bird's eye view)  - இந்த  நேரத்தில் மிக முக்கியம் (missing wood for the trees என்பது போல முதலீட்டில் அறியாமல் இருக்க கூடாது என்பததற்காக)  


 

 

கடஞ்சா, காணொளி ஓரளவிற்கு முக்கால் பங்கு பார்த்துவிட்டேன் (தொடர்ந்து பார்க்க ஆர்வம் இல்லை).

Modern portfolio theory and investment analysis எனும் புத்தகம் இணையத்தில் இலவசமாகவும் வாசிக்கலாம் என நினைக்கிறேன் (754 பக்கங்கள்).

அத்துடன் சில யுரியூப் காணொளிகளில் அதனை பைதனின் உதவியுடன் Back test செய்யலாம்.

1. Expected return

2. Risk - standard deviation

3. Diversification - co-relation analysis

4. Efficient frontier

5. Optimal portfolio

6. Capital asset pricing model

இவை அனைத்தும் Excel இல் manual ஆக் செய்யலாம் ஆனால் பைதன் உபயோகித்தால் தானியங்கியாக செய்ய முடியும் (பைதன் இலகுவாக இருக்கும் என கருதுகிறேன்)

Howard bandy இந்த வகை முதலீடுகள் இறந்துவிட்டது என கூறுகிறார்(Portfolio).

ஆனால் manage fund இவ்வாறான முதலீடுகளே செய்கின்றன.

நேரம் கிடைக்கும் போது பைதனில் இந்த மாதிரியினை உருவாக்கி அதனை யாழில் பதிகிறேன்(உறுதியாக கூற முடியாது அதிகரித்த வேலை பளுகாரணமாக).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ETF

Allocation Price Qty Cost C/Price Balance
US Large Cap Stocks SPY 40% 376.56 10.62248 4000 409.2 4346.718
US Small Cap Stocks IWM 10% 169.05 5.91541 1000 173.93 1028.867
International Developed Market Stocks EFA 15% 61.71 24.30724 1500 71.92 1748.177
Emerging Market Stocks EEM 5% 39.62 12.61989 500 39.37 496.845
US Corporate Bonds LQD 15% 110.61 13.56116 1500 110.29 1495.66
US Government Bonds IEF 10% 103.12 9.69744 1000 100.47 974.3018
Cash or Cash Equivalents BSV 5% 77.01 6.492663 500 76.75 498.3119
  100%     10000   10588.88
             
8 Months 5.88          
1 Year 7.84          
Inflation 5          
Inflation-adjusted return (Yearly) 2.84

    

 

   

 

 

கடந்த நிதியாண்டு ஆரம்பத்திலிருந்து தற்போதுவரை கணிக்கப்பட்டுள்ளது 8 மாதகாலத்தில் 5.88 விகித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனை ஒரு முழு ஆண்டிற்கு கணித்தால் 7.84% அதிகரிப்பு அதில் அமெரிக்க தற்போதய பணவீக்கம் ஆன 5% புறந்தள்ளினால் 2.84% வருமானம் உள்ளது, இதில் வாங்கும் விலைகள் (5$ * 7 = $35) தவிர்த்தால் தேறிய இலாபமாக வெறும் 2.37% வரும்.

மிகவும் குறைவான வருமானம் வரும் ஆனால் எந்த வித முயற்சியுமற்ற வங்கியில் முதலீடு போன்றது(வங்கி வட்டியினை விட் அதிக வருமானம்).

பெரியளவில் ஆபத்தில்லாத அதே நேரம் மிகவும் குறைவான வருமானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிப்டோவினை அமெரிக்க அரசு தடை செய்ய போகிறது எனும் கருத்து (வதந்தி) நிலவுகிறது. அமெரிக்க அரசு தனது பணத்தின் டிஜிட்டல் வடிவில் வெளியிட உள்ளதாகவும் இது சீன டிஜிட்டல் நாணயத்தினை போல முடிவு திகதி உள்ளது எனவும் கூறுகிறார்கள் (சேமிக்க முடியாது ஆனால் வேறு முதலீட்டு வடிவம் மூலம் சேமிக்கலாம்).

Elizabeth Warren எனும் செனட்டர் கிரிப்டோவிற்கெதிராக பெரியளவில் பரப்புரையினை ஆரம்பித்துள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் அறிவிக்கின்றன.

https://www.forbes.com/sites/digital-assets/2023/03/30/elizabeth-warren-is-building-an-anti-crypto-army-feeding-serious-us-bitcoin-ban-warnings/?sh=3635bc9671f6

கிரிப்டோ முடிவுக்கு வருமா?

அமெரிக்க நாணயம் உலகளவில் பலம் இழந்துவரும் நிலையில் அதற்கு மாற்றீடாக வேறுநாட்டு நாணயங்களை விட பிட் கொயின் சிறந்த தெரிவாக (அதன் தொகையில் மாற்றம் ஏற்படாது மற்ற கிரிப்டோக்களில்  ஒரு நாட்டு நாணயம் போல எண்ணிக்கை அதிகரிக்காது என கூறப்படுகிறது - யாராவது இதனை உறுதிப்படுத்த முடியுமா?) இருப்பதனால் பொதுவாக அனைத்து கிரிப்டோவையும் அமெரிக்க அரசு தடை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் உண்மைதன்மையினை யாராவது தெளிவுபடுத்தவும்.

Nancy Pelosi இன் பங்கு சந்தை நடவடிக்கைகள் கீழே உள்ள லிங்கில் உள்ளது இது தாமதமாகவே அறியப்படுத்தப்படுகிறது (மிக பெரியளவில் செய்ற்படுகிறர்).

https://www.capitoltrades.com/politicians/P000197

முன்பு ட்ரம்ப் இனது கீச்சகத்தினூடாக வெள்ளிகிழமை (வாரத்திற்குரிய கடைசி நாள்) ஒரு கருத்தினையும் பின்னர் திங்கள் கிழமை அந்த கருத்திலிருந்து பின்வாங்குதல் போன்ற செயற்பாடோ தெரியவில்லை(Bull and Bear trap).

யாழ்கள உறவுகளே உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

பிட் கொயின் 32900 சென்றால் வாங்கவும் 32880 தொடாமல் கீழிறங்கினால் விற்கவும் தீர்மானித்துள்ளேன்.

தற்போது CADJPY கடந்த வியாழக்கிழமை 97.308 இல் வாங்கியிருந்தேன் 99.230 இல் வெளியேற தீர்மானித்துள்ளேன் 4 மணி நேர வரைபடம் மூலம் எலியட் அலை நாலாவது அலையில் வாங்கியுள்ளேன் அத்துடன் முக்கிய வலயத்தில் வாங்கியுள்ளேன் பின்னர் அதன் வரைபடத்தினை பதிவேற்றுகிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2007 அமெரிக்க பொருளாதார சரிவிற்கு காரணமான வீட்டு கடன் செலுத்த முடியாமல் போகப்போவதை 2 வருடங்களுக்கு முன்னரே கணித்த மைக்கல் பரி வ்பிட் கொயின் 2021 மாசியில் விலை அப்போதைய அதி உச்ச விலையினை தொட்டிருந்த போது பிட் கொயினின் எதிர்காலத்தினை கணித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CADJPY வர்த்தகத்தினை மூடிவிட்டேன்.

Modern Portfolio Theory இல் குறிப்பிட்ட 7 Asset class 12 மாத தரவுகளின் பரிசோதனை முடிவுகள் உள்ளது(11.04.2022 - 11.04.2023). portfolio நட்டமடைகிறது. Standard deviation மட்டும் குறைந்தளவிலான நட்டம் ஏற்படுகிற அமைப்பில் காணப்படுகிறது(less volatility), அதனை தவிர இந்த முதலீடு பாதகமான முதலீடு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலீடு நீண்டகால அடிப்படை கொண்டது என்பதால் 10 வருடத்திற்கு ஆன பரிசோதனை முடிவுகள் உள்ளது. இதில் Sharp ratio risk free rate 2% விகிதத்தில் கணிக்கப்பட்டுள்ளது(10 வருட  அவுஸ்ரேலியாஅரச பணமுறி 3.26%).

Portfolio இலாபத்தினை ஈட்டினாலும் எதிர் மறை Sharp ratio பணமுறிகளில் முதலிடுவது இந்த முதலீட்டினை விட பாதுகாப்பானதும் இலாபமுமானது என கூறுகிறது.

இதில் Dividend உள்ளடக்கப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Portfolio Metrics:
Sharpe Ratio: -2.324727511499123
Expected Return: 0.00019445305297545915
Standard Deviation: 0.008519513297389742

US Large Cap Stocks (30%)

US Small Cap Stocks (10%)

International Developed Market Stocks (10%)

Emerging Market Stocks (10%)

Inflation-Protected Bonds (TIPS) (15%)

Real Estate Investment Trusts (REITs) (15%)

Commodities (5%) Cash or Cash Equivalents (5%)

சில மாற்றங்களுடன் 10 வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை, முடிவினில் மாற்றம் பெரிதாக இல்லை பணமுறிகளில் முதலிடுவது இதனை விட சாதகமான விளைவினை ஏற்படுத்தலாம் என கூறுகிறது.

எனது பைதன் புரோகிராமில் ஏதாவது தவறு இருக்குமா? எனும் சந்தேகம் (கணித்தல் தொடர்பில்) வலுக்கிறது, நேரம் கிடைக்கும் போது இதனை excel செய்ய முயற்சிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.portfoliovisualizer.com/

இந்த தளத்தில் நேரடியாக உங்களதுமுதலீட்டு திட்டங்களை கடந்த கால தரவுகளின் அடிப்படையில் பரிசோதிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும் இணையத்தில் பல காசு செலுத்தி பெறும் ஆலோசனைகள் அல்லது யூர்யூப்பில் உள்ள வர்த்தக ஆலோசகர்கள் இங்கு முதலில் இணைத்த பல வேறுபட்ட  உண்மையான ஆலோசகர்களின் கருத்துகளையே பெரும்பாலும் மீள பழைய கள்ளு புதிய மொந்தையில் காசினை பெற்றுகொண்டு வழங்குகிறார்கள்.

உங்களது கேள்விகளுக்கு பெரும்பாலும் முன்னர் இணைத்த தரவுகளில் விடை இருக்கலாம், அப்படி இல்லாத பட்சத்தில் இங்கு உங்கள் கேள்வியினை பதியுங்கள், அது தொடர்பான தரவுகள் இலவசமாக இணையத்திலிருந்தால் குறிப்பிடுகிறேன்.

அல்லது கூகிள், சாட் ஜிபிடி போன்றவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது முதலிடு நிலத்தில்தான், இதற்கு மதிப்பு குறைவதேயில்லை👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, உடையார் said:

எனது முதலிடு நிலத்தில்தான், இதற்கு மதிப்பு குறைவதேயில்லை👍

நீங்கள் அவுஸ்ரேலியாவில் வசிக்கிறீர்கள் என கருதுகிறேன்.

நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீட்டினை குறிப்பிடுகிறீர்கள் என கருதுகிறேன்.

அவுஸ்ரேலியாவில் வீட்டின் விலை ஒவ்வோரு பத்தாண்டிற்கும் இரட்டிப்பாவதாக கூறுகிறார்கள், அதாவது வருடாந்தர 7% விகித அதிகரிப்பு(10% அல்ல கூட்டு வட்டி அடிப்படையில்).

அவுஸ்ரேலிய பணவீக்கம் சராசரியாக 4.75% வீட்டின் தேய்மானம் 2.5%, ஆனாலும் அவுஸ்ரேலியாவில் முதலீட்டு அடிப்படையில் வீடு வாங்கும் போது வீட்டினில் ஏற்படும் நட்டத்தினை உங்களது வருமான வரியில் தள்ளுபடி செய்யமுடியும்.

இங்கு leverage வருமான அதிகரிப்பினை ஏற்படுத்துகிறது( வங்கியினால் வழங்கப்பட்ட கடன்) உதாரணமாக $700,000 வீட்டினை $140,000 முதலீட்டுடன் வாங்கினால் வங்கியின் $560,000 பெறுமதி 10 வருடத்தில் இரட்டிப்பாகிறது.

வீட்டினை விற்கும் போது(12 மாதத்திற்கு பின்னர்) மொத்த பெறுமதியில் 50% மட்டும் வரி செலுத்த வேண்டும்.

https://moneysmart.gov.au/

இந்த இணைய தளத்தில் உங்களுக்கு தேவையான கணிப்புகளை செய்து கொள்ளலாம் இதன் மூலம் முதலீடு தொடர்பான சந்தேகங்களை சொந்தமாக தீர்த்து கொள்ளலாம்.

அதனால் ரியல் எஸ்டேட்டில் தனிய முதலிடுவது இலாபமா இல்லையா என்பதனை அறிந்து கொள்ளலாம் என கருதுகிறேன்(இந்த இணையத்தளத்தினை முன்னர் பார்த்த போது அறிய முடிந்தது, தற்போது புதிய மாற்றங்களுடன் உள்ளது இதனை பயன்படுத்தவில்லை).

வீட்டு முதலீடு தொடர்பான excel கணிப்பு உள்ளது அதன் காணொளியினை இங்கு பதிகிறேன் ஆர்வமிருந்தால், அதனை பதிவேற்ற முயற்சிக்கிறேன்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, vasee said:

நீங்கள் அவுஸ்ரேலியாவில் வசிக்கிறீர்கள் என கருதுகிறேன்.

நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீட்டினை குறிப்பிடுகிறீர்கள் என கருதுகிறேன்.

அவுஸ்ரேலியாவில் வீட்டின் விலை ஒவ்வோரு பத்தாண்டிற்கும் இரட்டிப்பாவதாக கூறுகிறார்கள், அதாவது வருடாந்தர 7% விகித அதிகரிப்பு(10% அல்ல கூட்டு வட்டி அடிப்படையில்).

அவுஸ்ரேலிய பணவீக்கம் சராசரியாக 4.75% வீட்டின் தேய்மானம் 2.5%, ஆனாலும் அவுஸ்ரேலியாவில் முதலீட்டு அடிப்படையில் வீடு வாங்கும் போது வீட்டினில் ஏற்படும் நட்டத்தினை உங்களது வருமான வரியில் தள்ளுபடி செய்யமுடியும்.

இங்கு leverage வருமான அதிகரிப்பினை ஏற்படுத்துகிறது( வங்கியினால் வழங்கப்பட்ட கடன்) உதாரணமாக $700,000 வீட்டினை $140,000 முதலீட்டுடன் வாங்கினால் வங்கியின் $560,000 பெறுமதி 10 வருடத்தில் இரட்டிப்பாகிறது.

வீட்டினை விற்கும் போது(12 மாதத்திற்கு பின்னர்) மொத்த பெறுமதியில் 50% மட்டும் வரி செலுத்த வேண்டும்.

https://moneysmart.gov.au/

இந்த இணைய தளத்தில் உங்களுக்கு தேவையான கணிப்புகளை செய்து கொள்ளலாம் இதன் மூலம் முதலீடு தொடர்பான சந்தேகங்களை சொந்தமாக தீர்த்து கொள்ளலாம்.

அதனால் ரியல் எஸ்டேட்டில் தனிய முதலிடுவது இலாபமா இல்லையா என்பதனை அறிந்து கொள்ளலாம் என கருதுகிறேன்(இந்த இணையத்தளத்தினை முன்னர் பார்த்த போது அறிய முடிந்தது, தற்போது புதிய மாற்றங்களுடன் உள்ளது இதனை பயன்படுத்தவில்லை).

வீட்டு முதலீடு தொடர்பான excel கணிப்பு உள்ளது அதன் காணொளியினை இங்கு பதிகிறேன் ஆர்வமிருந்தால், அதனை பதிவேற்ற முயற்சிக்கிறேன்.

 

நன்றி பகிர்வுக்கு விளக்கமாகமான பதிவிற்கும், ஆமா நான் இருக்குமிடத்தில் வீடு நிலங்களுக்கு நல்ல சந்தை நிலை, 8 ஆண்டுகளுக்கு முன் வாங்கியதை 30% லாபத்துடன் விற்க முடிந்தது,

அத்துடன் நல்ல கணக்காளரை வைத்துள்ளேன், பழைய வீட்டை இடித்து கட்டிய போது முதலீட்டு இழப்பாக அரசங்கதிடமிருந்தும் கட்டிய ஒரு பகுதியை மீட்டுவிட்டார்👍

 நானே பழைய வீடுகளை வாங்கி திருத்தி வாடகைக்கு விடுவதால் எனக்கு பெரிய பாதிப்பில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

நன்றி பகிர்வுக்கு விளக்கமாகமான பதிவிற்கும், ஆமா நான் இருக்குமிடத்தில் வீடு நிலங்களுக்கு நல்ல சந்தை நிலை, 8 ஆண்டுகளுக்கு முன் வாங்கியதை 30% லாபத்துடன் விற்க முடிந்தது,

அத்துடன் நல்ல கணக்காளரை வைத்துள்ளேன், பழைய வீட்டை இடித்து கட்டிய போது முதலீட்டு இழப்பாக அரசங்கதிடமிருந்தும் கட்டிய ஒரு பகுதியை மீட்டுவிட்டார்👍

 நானே பழைய வீடுகளை வாங்கி திருத்தி வாடகைக்கு விடுவதால் எனக்கு பெரிய பாதிப்பில்லை

எனது மைத்துனர் ஒருவர் இங்கு வைத்தியராக வேலை செய்கிறார் அவர் இரண்டு தொழில்கள், பல வீடுகள் என முதலிட்டுள்ளார், அவர் தனது நிதி ஆலோசகரை ஒன்றுக்கும் உதாவாதவர் என கூறுவார், காசினை வாங்கிவிட்டு பெரிதாக எந்த ஆலோசனையும் வழங்குவதில்லை என கூறுவார்.

அதன் உண்மைதன்மை தெரியாது, உங்களது முதலீடு சிறப்பாக இருக்கும் பட்சத்தில் நிதி ஆலோசகர் தேவைப்படமாட்டார் என்றே கருதுகிறேன்.

நான் அறிந்தவரை நிதி ஆலோசகர்கள் சொந்த முதலீட்டு அனுபவம் குறைவானவர்களாக உள்ளனர், சரியான நிதி ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பது கடினம் என்றே கருதுகிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Proprietary trading firms பற்றி ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என கருதுகிறேன், இவை தமது காசினை உங்களுக்கு தற்காலிகமாக வழ்ங்குவார்கள் உங்களது வர்த்தகத்திற்காக பின்னர் அதில் ஏற்படும் வருமானத்தில் ஒரு பகுதியினை எடுத்து கொண்டு மிகுதியினை உங்களுக்கு இலாபமாக கொடுப்பார்கள், முன்னர் அவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் வேலைக்கமர்த்தி பயிற்சி கொடுத்து வர்த்தகத்தில் ஈடுபடுவார்கள்.

தற்போது இணையத்தில் பல நிறுவனங்கள் இணையத்தினூடாக இந்த வேலையினை வழங்குகின்றார்கள்.

அவர்களுடைய பணநிர்வாகத்தினடிப்படையில் வர்த்தக மாதிரி போட்டியில் ஈடுபட்டு உங்களது இயலுமையினை நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் உங்களுக்கு தமது நிதியினை வர்த்தகம் செய்வதற்காக வழங்குவார்கள்.

ஆரம்பத்தில் உங்கள் இயலுமையினை தெரிவிக்கும் தகுதிகாண் போட்டிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இதில் பல போட்டியாளர்கள் ஆர்வமாக கலந்து கொள்வதால் ஒரு நிறுவனம் ஒரு போட்டி மாதிரியினை உருவாக்கி  ஆண்டு ஒன்றிற்கு அதில் வேலை செய்யும் வேலையாளர்களுக்கு கிட்ட தட்ட 20 மில்லியன் பணத்தினை வழங்கியுள்ளது, ஆனால் அதே நிறுவனம் இவ்வாறு போட்டியில் கலந்து தோற்று போவர்களிடம் இருந்து பெறும் பணமாக 220 மில்லியனுக்கு மேலாக குறித்த ஆண்டில் பெற்றது அந்த  நிறுவனம்.

முழு நேர வேலையாக நிதிச்சந்தை வர்த்தகத்தினை ஈடுபட விரும்புவர்கள் சரியான புரிதல் இல்லாமையால் தமது பணத்தினை தகுதி காண் போட்டியில் இழக்கிறார்கள் என்பதால் ஆரம்பத்தில் பல நிறுவனங்கள் புதிது புதிதாக ஆரம்பிக்கப்பட்டன, அதில் சில வெறுமனே ஏமாற்று நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டன அவை காணமல் போயும் உள்ளன.

ஒரு சில நிறுவனங்கள் உண்மையாக இருக்கலாம், அப்படி உண்மையான நிறுவனமாக இருக்கும் என நான் கருதும் ஒரு நிறுவனத்தில் மிக சிறிய கணக்கு ஒன்றிற்காக 180 அமெரிக்க டொலர் போட்டி கட்ட்டணம் செலுத்தி போட்டியில் கலந்து அதில் தேர்வு பெற்றுள்ளேன்.

இந்த நிறுவனத்தில் பொருளாதார முக்கியத்துவம் உள்ள  செய்திகள் வரும்போது உங்கள் வர்த்தகம் மூடப்படாமல் இருந்தாலும் உங்கள் ஒப்பந்தம்  முறிக்கப்படாது, வார இறுதியிலும் உங்கள் வர்த்தகத்தினை மூட வேண்டும் எனும் விதிமுறை இல்லை என்பதால் எனது வகை வர்த்தகத்திற்கு ஏற்ற மாதிரியுள்ளது, ஆனால் பங்கு பிரிப்பு மட்டும் 50/50 எனும் அடிப்படையில் பாதகமாக உள்ளது ஆனால் இது ஒரு உண்மையான நிறுவனம் என நான் கருதுவதால் இந்த நிறுவனத்தில் இணைந்துள்ளேன்.

 

பகுதிநேர வேலையாக இணைந்துள்ளேன்.

ஒவ்வொரு 10% அதிகரிப்பினை கணக்கில் ஏற்படுத்தும் போது அந்த கணக்கினை இரட்டிப்பாக்குவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2023 at 09:50, vasee said:

ஒரு சில நிறுவனங்கள் உண்மையாக இருக்கலாம், அப்படி உண்மையான நிறுவனமாக இருக்கும் என நான் கருதும் ஒரு நிறுவனத்தில் மிக சிறிய கணக்கு ஒன்றிற்காக 180 அமெரிக்க டொலர் போட்டி கட்ட்டணம் செலுத்தி போட்டியில் கலந்து அதில் தேர்வு பெற்றுள்ளேன்.

கட்டணம் 235 யுரோ செலுத்தியுள்ளேன், தவறுதலாக 180 அமெரிக்க டொலர் என குறிப்பிட்டுள்ளேன், யாழ் கள உறவுகள் இந்த மாதிரியான நிதிநிறுவனங்களின் தகுதிகாண் போட்டியில் ஈடுபட்டுள்ளீர்களா? அப்படியாயின் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.