-
Tell a friend
-
Topics
-
46
By கிருபன்
தொடங்கப்பட்டது -
1
By ஏராளன்
தொடங்கப்பட்டது -
4
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
உண்மை தான் ஆனால் சில இடங்களில் ஏன் நீங்கள் குறிப்பிட்ட புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கிலும் 100 வீதம் உண்மை மற்றும் சமூகத்துக்கு ஆபத்தானது என தெட்டத்தெளிவாக தெரிந்த பின்பும் சட்டத்தரணிகள் ஆயாராவது கவலைக்குரிய விடயம் தானே???
-
By தமிழ் சிறி · Posted
என்ன இருந்தாலும்... கடைசியில, புட்டினிட்டைத்தான் போக வேணும். 😂 அவர்தான்... உலகத்தின் நம்பிக்கை நட்சத்திரம். 🤣 -
இலங்கைத் தமிழர்களது இந்த அவலநிலைக்கு இன்று முழுக் காரணமாக இருப்பது இந்திய அரசுதான். இந்தியக் கோவில்களில் உள்ள சாமிகள் தமிழர்களுக்கு அருள்புரிய எண்ணினாலும், இந்திய அரசியலில் உள்ள சாமிகள் இலங்கைத் தமிழரை மட்டுமல்லாது, தமிழ்நாட்டுத் தமிழரையும் ஒரு வழிபண்ணாது விடாதுகள்.🤫
-
By தமிழ் சிறி · Posted
வேறை ஆர்.... ஜேர்மன்காரன்தான், கண்ணூறு படுத்தி இருப்பான். 🤣 சுவியர்... கண்ணூறு கழிக்கிற முறையை, அண்ணருக்கு சொல்லிக் குடுங்கோ. 🤣 -
By goshan_che · Posted
நிச்சயமாக. இந்த துறையில் ஏனைய துறைகளை விட ஊழல் வாய்ப்புகள் அதிகம் என்பது உண்மையே. உதாரணமாக, புங்குடுயீவு மாணவி வழக்கில் சுவிஸ் குமாருக்கு ஆஜாரானதி தப்பேதும் இல்லை. ஆனால் பின்னர் சட்டத்துக்கு மாறாக தப்பவைக்க, சாட்சிகளை கலைக்க முயன்அயே தப்பு. ஆனால் வக்கீல் மட்டும் அன்றி ஏனைய துறைசார் பொலிஸ், நிர்வாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூட சம்பந்தமாயினர். வக்கீல்கள் சேவை செத்வோர் அல்ல. அதுவும் ஒரு தொழில். அவர்கள் நல்லவர்கள் என நான் வாதாடவில்லை. ஆனால் குற்றம்சாட்ட பட்டவஎஉக்கு ஆஜராவதே கூடாது என்பது ஏற்புடையது அல்ல.
-
Recommended Posts