Jump to content

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

வீட்டுகடனிலிருக்கும் மிகையான
equityயை வைத்து  பங்குகளிலும் சொத்துகளிலும் முதலீடு செய்வது கூடுதலாக உள்ளது.. 

 

6 hours ago, Kadancha said:

மிகவும் தவறான முதலிடும் முறை, வாழும் வீட்டை அறுதி வைத்து கடன் எடுத்து (equity release) முதலிடுவது.

2008 இல் அமெரிக்க பொருளாதாரம் அடிபட்டதற்கு இதுவே காரணம்.

வங்கிகள் வீட்டுக்கதவு தட்டித்தட்டி ஈகுவல்ரி கொடுத்தார்கள்.

வீட்டு பெறுமதிக்கு கூடுதலாக வருமானங்களை அளவீடு செய்யாமல் வங்கிக்கு வங்கி போட்டி போட்டு அள்ளிக் கொடுக்க 

சொல்லிவைத்து செய்த மாதிரி எல்லோருமே முழு பணத்தையும் அமுக்கி வீட்டு மோட்கேச்சையும் கட்டாமல் விட்டுவிட்டார்கள்.

இதனால் சகல வங்கிகளுமே திவாலாகிப் போக இருந்ததை ஒபாமா அரசு வட்டி இல்லாமல் கொடுத்து உயிர்ப்பித்தது.

அந்தநேரம் தெருவுக்கு தெரு வீடு போகுளோசராக இருந்தது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 614
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

வாடகைக்கு விட்டால் அது இலாபமா இல்லையா? 

வாடகைக்கு ஏமாற்றுகாரன் வந்தால் மிகவும் கஸ்டப்பட வேண்டி வரலாம்.

அவரை எழுப்புவதிலிருந்து வீட்டு சேதாரம் என்று பெரிய தொகையை தின்று தள்ளிவிடும்.

Link to comment
Share on other sites

 சீனா மத்திய வங்கி  கிரிப்டோகரன்ஸிகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளை சட்டவிரோதமானது என்று   அறிவித்து இருக்கின்றது.

https://www.theguardian.com/world/2021/sep/24/china-declares-transactions-cryptocurrencies-illegal

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோசான், பிரபா
பொதுவாக வங்கிகள் தமது வீட்டுக்கடன் மூலம் ஏற்படும் இழப்பை முன்னரகாவே கணித்து அதற்கேற்ப செயற்படுவார்கள்தான்

EL (Expected loss)=PD (probability of default) X LGD (loss given default) X EAD (exposure at default) 

ஆனால் எதிர்பாராமல் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளை கையாளக்கூடிய நிலையில் நிதி நிறுவனங்கள் உள்ளனவா?

1 hour ago, ஈழப்பிரியன் said:

 

2008 இல் அமெரிக்க பொருளாதாரம் அடிபட்டதற்கு இதுவே காரணம்.

வங்கிகள் வீட்டுக்கதவு தட்டித்தட்டி ஈகுவல்ரி கொடுத்தார்கள்.

வீட்டு பெறுமதிக்கு கூடுதலாக வருமானங்களை அளவீடு செய்யாமல் வங்கிக்கு வங்கி போட்டி போட்டு அள்ளிக் கொடுக்க 

 

பணச்சந்தையில் திரவநிலையில் ஏற்பட்ட தேக்கமும் ( வங்கிகளுக்கு வாடிக்கையாளரின் மூலம் பெறப்பட்ட பண இழப்பு) சங்கிலித்தொடராக பொருளாதாரத்தினை சரித்தது.

அவுஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டு விலைகள் சீராகும்போது (market correction) அது பணச்சந்தையில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும்?

இப்போதிருக்கும் வீட்டின் விலையில் கடன் கட்டணம் அதிகர்த்தமையால் மோசமான கடன் கட்டணம் செலுத்துபவர்கள் மற்றும் கோவிட் தாக்கம், அரசின் அதிகரித்த சமூக செலவுகள் பணச்சந்தையில் மேலதிக அழுத்தங்களை ஏற்படுத்துகிறது.

அது தவிரவும் அவுஸ்திரேலிய அரசு உருவாக்கும் பூகோள அரசியல் சர்ச்சைகளும் பொருளாதாரத்தில் அழுத்தங்களை உருவாக்குகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

நீங்கள் இருவர் கூறுவது சரியே.. ஆனால் இந்த முறையில் இரண்டாவது வீட்டினை(Investment ppty) வேண்டுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். உதாரணத்திற்கு உங்களது வீட்டின் தற்போதைய பெறுமதி Aus$800,000 என்றும் மீதமுள்ள கடன் Aus$300,000 என்றால் உங்களது equity Aus$500,000. இதை வைத்து South Australiaவில் ஒரு unit வேண்டி வாடகைக்கு விட்டால் அது இலாபமா இல்லையா? 

இவ்வளவும் உங்களுடைய affordability, மற்றும் வங்கிகள் உங்களது வருமான நிலை, வயது, உங்களில் தங்கியிருப்பவர்களின் வயது போன்ற பல காரணிகளை வைத்தே அனுமதிக்கும்

ஆனால்  உங்களது equityயை பங்குகளில் முதலீடு செய்யும் பொழுது உங்களது பங்கிலாபம் இதனை சரி செய்யமாட்டாதா? 

நான் நினைப்பது தவறாக இருந்தால் சரியாக விளங்கப்படுத்தினால் நன்றாக இருக்கும்..

நன்றி. 

ஓம் buy to let ற்கு முதல் வீட்டின் equity பாவிப்பது ஒப்பீட்டளவில் ரிஸ்க் குறைவுதான் ( வாங்கும் வீட்டின் விலை கூடாவிடினும், வாடகை குறைந்தபட்சம் break even ஆகவாவது ஆக்கும் என்றால்). 

சிலர் கடை எடுப்பது போன்றவற்றுக்கும் பாவிப்பார்கள். இரெண்டும் ஒப்பீட்டளவில் ரிஸ்க் குறைவுதானே.

நீங்கள் சொன்னதை நான்தான் தப்பாக விளங்கிவிட்டேன்.

நான் சொன்னது equity release பண்ணி வரும் பணத்தை பங்கு/கிரிப்டோவில் போடுவதை பற்றி.

5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கேயும் 5%மாக இருந்தாலும் 20% deposit போடுவீர்களோயானால் Lending Mortgage Insurance(LMI) தவிர்க்கலாம்.. இதன் காரணமாக first home buyers சில உதவிகளை அரசு செய்கிறது(காலத்திற்கு ஏற்ப மாறுபடும்). அதே போல சில தொழிற்தகமைகள், தொழிகளுக்கு 10% இருந்தால் போதுமானது( வங்கிகளுக்கு வங்கி சில சமயம் இந்த கொள்கை மாறுபடலாம்). 

நீங்கள் கூறும் Part buy, part rent என்றால் அரசு கூறும் low-income tenants(government housing support allowance)ற்குள் வரும் tenantsற்கு வாடகைக்கு விட்டால் வாடகையை tenant ஒரு பகுதியும் அரசு மிகுதியையும் தருவதா?

அவர்களும் வாங்கலாம், எந்த first time buyer உம் வாங்கலாம்.

Part-Buy Part-Rent is another name for Shared Ownership or Share-to-Buy, an official government affordable housing scheme which gives first time buyers, as well as some other groups, the chance to gain a foothold on the property ladder.

Under the terms of the ownership scheme the buyer and a housing association share ownership of the property. The buyer typically buys between 25% and 75% and pays rent to the housing association on the remaining share.

https://www.wayhome.co.uk/blog/what-is-part-buy-part-rent-1

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனால்  உங்களது equityயை பங்குகளில் முதலீடு செய்யும் பொழுது உங்களது பங்கிலாபம் இதனை சரி செய்யமாட்டாதா? 

சரி செய்யலாம். ஆனால் buy to let, அல்லது இன்னொரு கடையை எடுப்பதை விட பங்கு வர்த்தகத்தில் ரிஸ்க் அதிகம் அல்லவா? தவிரவும் முழு முதலும் அழியவும் கூடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

அவுஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டு விலைகள் சீராகும்போது (market correction) அது பணச்சந்தையில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும்?

இது உண்மைதானா? 2000 இல் ஒரு 3 பெட் செமி லண்டன் புறநகரில் 180,000 போனதில் இருந்து இதையே சொல்கிறார்கள், இப்போ 600,000 தொடுகிறது. அவுசில் எப்படியோ தெரியாது ஆனால் - சப்ளை குறைவு என்றால் டிமாண்ட் இருக்கத்தானே செய்யும்.

பிரெக்சிறால் ஆட்கள் வெளியேற்றம், பெருந்தொற்று என்று இருந்தும் விலை ஏறுமுகம்தான்.

பணம் மேலும் மேலும் வீங்க வீங்க, விலை கூடத்தானே வேண்டும்?

சப்பளை அதிகரிக்காமல், அல்லது டிமாண்ட் குறையும் படி ஏதாவது சடுதியாக நிகழாமல் correction வருவது சாத்தியமாக்ஃ தெரியவில்லை. 2008 இன் பின் கூட ஒரு dip தான். பின் எழும்பி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

 சீனா மத்திய வங்கி  கிரிப்டோகரன்ஸிகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளை சட்டவிரோதமானது என்று   அறிவித்து இருக்கின்றது.

https://www.theguardian.com/world/2021/sep/24/china-declares-transactions-cryptocurrencies-illegal

இதை சீனா 2017 லேயே கூறிவிட்டது. இப்போ தான் பணத்தை அச்சடிப்பதால் மக்கள் கிரிப்டோவுக்கு தாவகூடாது என்பதால் மீள செய்தியாக்கிறது என்கிறனர் ஒரு சாரார்.

https://www.trustnodes.com/2021/09/24/bloomberg-publishes-fake-news-on-bitcoin-as-china-prints-100-billion

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/9/2021 at 16:27, goshan_che said:

பொறுப்பு துறப்பு

இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள்.

நோக்கம்

யாழில் பங்கு வர்த்தகம் பற்றிய ஒரு திரியை திறந்து அதில் உரையாடலை தொடர்வது, எதிர்காலத்தில் புலம்பெயர் சமூகம் ஒரு நிதிப் பலம் பொருந்திய கட்டமைப்பாக மாற உதவும் என்பது உறுப்பினர் @Maruthankerny யின் மனதில் உதித்த எண்ணம்.

அவர் இப்போ களத்துக்கு வருவது இல்லை என்பதால் - நான் இந்த திரியை திறக்கிறேன்.

@vasee @Kadancha @பிரபா சிதம்பரநாதன் @Elugnajiru போன்றவர்களின் கருத்துக்கள் அவர்களுக்கும் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் இருப்பதை உணர்த்துகிறது.

ஆகவே விடயங்களை பகிர்ந்து கொள்ளும், வினாக்களை எழுப்பும் ஒரு திரியாக இதில் நாம் ஒன்றிணைவது சாலப்பொருத்தம் என கருதி இந்த திரியை திறக்கிறேன்.

மேலே சொன்னோர் மட்டும் அல்ல இன்னும் பலர் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் உள்ளவர்கள் நிச்சயம் இருப்பீர்கள். 

ஆகவே,

பங்கு? வா பங்கு ஒரு கை பார்க்கலாம்.

பயனுள்ள கருத்துக்கள் பரிமாறப்பட்ட திரிகள் சில கீழே:

யாழ். உறவுகளின்.... கருத்துக்களை மேலோட்டமாக, வாசித்த போது,
சுவராசியமான... தகவல்களை அறியக் கூடியதாக இருந்தது. 👍

ஆனால்...  இதற்குள், நுழையப் போகின்றேன் என்று, மனிசியிடம்  சொன்னாலே...
"நீங்கள் இதுவரை, கிழிச்சது காணும், சும்மா... பொத்திக் கொண்டு இருங்கோ"  என்று...
பேசிப் போடுவார் என்று, பயமாக இருக்கு.

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு, இங்கிலாந்தில் இருந்த..
Adds Free (mobado) என்ற தமிழரின் நிறுவனத்தில்,  
5000 பவுண்ஸ் போட்டு... கையை, சுட்டுக் கொண்டனான். 

அதற்குப் பிறகு... மனைவி, என்னை.. சுயமாக முடிவெடுக்க விடுவதில்லை.
அது... எமது வாழ்க்கை முழுக்க போதுமான அனுபவம்.

காசு... போனது பறவாயில்லை. எம்மவன்.. எம்மை... ஏமாத்திப் போட்டானே..
என்ற கவலை... என்றும் மறக்க முடியாதது. 

  • Like 1
  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

யாழ். உறவுகளின்.... கருத்துக்களை மேலோட்டமாக, வாசித்த போது,
சுவராசியமான... தகவல்களை அறியக் கூடியதாக இருந்தது. 👍

ஆனால்...  இதற்குள், நுழையப் போகின்றேன் என்று, மனிசியிடம்  சொன்னாலே...
"நீங்கள் இதுவரை, கிழிச்சது காணும், சும்மா... பொத்திக் கொண்டு இருங்கோ"  என்று...
பேசிப் போடுவார் என்று, பயமாக இருக்கு.

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு, இங்கிலாந்தில் இருந்த..
Adds Free (mobado) என்ற தமிழரின் நிறுவனத்தில்,  
5000 பவுண்ஸ் போட்டு... கையை, சுட்டுக் கொண்டனான். 

அதற்குப் பிறகு... மனைவி, என்னை.. சுயமாக முடிவெடுக்க விடுவதில்லை.
அது... எமது வாழ்க்கை முழுக்க போதுமான அனுபவம்.

காசு... போனது பறவாயில்லை. எம்மவன்.. எம்மை... ஏமாத்திப் போட்டானே..
என்ற கவலை... என்றும் மறக்க முடியாதது. 

🙁 எப்போதும் முதலீடுகளை நிறுவனமயப்பட்ட இடத்தில் போடும் போது ஏமாற வாய்ப்பு குறைவாய் இருக்கும்.

ஆனால் தெரிந்தவர்களை, நம்பி முதலிட்டவர்களை ஏமாற்றுவது பச்சை துரோகம்.

😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயிலிறகை புத்தகத்துக்குள் வைப்பதற்கும் பங்கு வாங்குவதற்கும் உள்ள தொடர்பை என்ன என்பதை அறிந்து கொண்டேன் 😂
புத்தகத்துக்குள் மயிலின் இறகை வைக்கும் போது அதிஷ்டத்தை கொண்டுவரும், பரிட்சையில் அதிக புள்ளிகள் எடுக்கலாம் என்று நம்புவார்களாம். சிலர் அது குட்டி போடும் வளர்ந்து வரும் என்று நம்புவார்களாம். ஆனால் அது குட்டி போடாது வளராது அப்படியே அதே அளவில் இருக்கும். ஆனால் பங்கு வாங்கினால் தேய்ந்து விடுமாம்.

2 hours ago, தமிழ் சிறி said:

இங்கிலாந்தில் இருந்த..
Adds Free (mobado) என்ற தமிழரின் நிறுவனத்தில்,  
5000 பவுண்ஸ் போட்டு... கையை, சுட்டுக் கொண்டனான். 

🤦‍♂️😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இது உண்மைதானா? 2000 இல் ஒரு 3 பெட் செமி லண்டன் புறநகரில் 180,000 போனதில் இருந்து இதையே சொல்கிறார்கள், இப்போ 600,000 தொடுகிறது. அவுசில் எப்படியோ தெரியாது ஆனால் - சப்ளை குறைவு என்றால் டிமாண்ட் இருக்கத்தானே செய்யும்.

பிரெக்சிறால் ஆட்கள் வெளியேற்றம், பெருந்தொற்று என்று இருந்தும் விலை ஏறுமுகம்தான்.

பணம் மேலும் மேலும் வீங்க வீங்க, விலை கூடத்தானே வேண்டும்?

சப்பளை அதிகரிக்காமல், அல்லது டிமாண்ட் குறையும் படி ஏதாவது சடுதியாக நிகழாமல் correction வருவது சாத்தியமாக்ஃ தெரியவில்லை. 2008 இன் பின் கூட ஒரு dip தான். பின் எழும்பி விட்டது.

அவுஸ்ரேலிய வீட்டு உரிமை விபரம்

https://www.aihw.gov.au/reports/australias-welfare/home-ownership-and-housing-tenure

https://www.abs.gov.au/statistics/economy/national-accounts/australian-national-accounts-distribution-household-income-consumption-and-wealth/latest-release

https://www.smh.com.au/business/the-economy/the-rich-the-comfortable-middle-and-the-rest-australia-s-wealth-and-income-ladder-revealed-20201216-p56nzl.html

Edited by vasee
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

🙁 எப்போதும் முதலீடுகளை நிறுவனமயப்பட்ட இடத்தில் போடும் போது ஏமாற வாய்ப்பு குறைவாய் இருக்கும்.

ஆனால் தெரிந்தவர்களை, நம்பி முதலிட்டவர்களை ஏமாற்றுவது பச்சை துரோகம்.

😡

அந்தக் காசை..... சேமிக்க,
எத்தனையோ... ஆசைகளை விடுத்து, 
உழைத்து, இருப்பேன் என்பது... 
அந்த,  புறம் போக்குக்கு தெரியாது.

அந்தப் பணத்தை... வைத்து, இவன்... வாழ ஆசைப் பட்டால்,
இரத்தம்.. கக்கி, சாவான்.  இது, எனது சாபம்.

(நாங்கள்... போட்ட சாபத்தில், அவனை... கொரோனா.. அள்ளிக் கொண்டு போயிருக்க வேணும்.)
மிஞ்சி இருந்தால்.... தெய்வம் தண்டனை கொடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இது உண்மைதானா? 2000 இல் ஒரு 3 பெட் செமி லண்டன் புறநகரில் 180,000 போனதில் இருந்து இதையே சொல்கிறார்கள், இப்போ 600,000 தொடுகிறது. அவுசில் எப்படியோ தெரியாது ஆனால் - சப்ளை குறைவு என்றால் டிமாண்ட் இருக்கத்தானே செய்யும்.

பிரெக்சிறால் ஆட்கள் வெளியேற்றம், பெருந்தொற்று என்று இருந்தும் விலை ஏறுமுகம்தான்.

பணம் மேலும் மேலும் வீங்க வீங்க, விலை கூடத்தானே வேண்டும்?

சப்பளை அதிகரிக்காமல், அல்லது டிமாண்ட் குறையும் படி ஏதாவது சடுதியாக நிகழாமல் correction வருவது சாத்தியமாக்ஃ தெரியவில்லை. 2008 இன் பின் கூட ஒரு dip தான். பின் எழும்பி விட்டது.

அவுஸ்ரேலியாவிலும் காலம் காலமாக வீட்டு விலை மிகைப்படுத்ததாகத்தான் சொல்கிறார்கள், விலை குறையவில்லை, 2020 முதல் காலாண்டில் 26% விலை குறைவு ஏற்பட்டது (பொதுவாக பொருளாதாரத்தில் 20% மேலானா வீழ்சியை பொருளாதார சரிவு என்பார்கள்) ஆனால் எந்த பாதிப்புமில்லாமல் வீட்டு விலைகள் வரலாற்று உச்சத்தை எட்டி நிற்கிறது.

மேலே இணைத்த புள்ளி விபரங்கள் பார்க்கும் போது வீட்டு விலைகளுக்கும் வீட்டு உரிமையாளர்களின் வருமான இடைவெளி அதிகரிப்பது போல தோன்றுகிறது.

உலகெங்கிலும் சீன முதலீட்டாளர்களின் முதலீடுகள் பெருமளவான வீட்டு விலை அதிகரிப்பிற்கு காரணமாக இருந்தது அந்த நிலை தொடரும் பட்சத்தில் வீட்டு விலை சரிவு காணாது எனவே தோன்றுகிறது.

https://www.investopedia.com/terms/t/tulipmania.asp#:~:text=Tulipmania is the story of a speculative bubble%2C which took,some houses at the time.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

மயிலிறகை புத்தகத்துக்குள் வைப்பதற்கும் பங்கு வாங்குவதற்கும் உள்ள தொடர்பை என்ன என்பதை அறிந்து கொண்டேன் 😂
புத்தகத்துக்குள் மயிலின் இறகை வைக்கும் போது அதிஷ்டத்தை கொண்டுவரும், பரிட்சையில் அதிக புள்ளிகள் எடுக்கலாம் என்று நம்புவார்களாம். சிலர் அது குட்டி போடும் வளர்ந்து வரும் என்று நம்புவார்களாம். ஆனால் அது குட்டி போடாது வளராது அப்படியே அதே அளவில் இருக்கும். ஆனால் பங்கு வாங்கினால் தேய்ந்து விடுமாம்.

🤣 ஒத்துகிறன் தெய்வமே….மயிலிறகு வளராதுதான்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Buy to let இல் வீடு ஒன்றை கொள்ளவனவு செய்வதே பாதுகாப்பானதாக இருக்கும்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் பொறுத்தருள வேண்டும் இதை ஆங்கிலத்தில் பகிர்வதற்கு. நீண்ட கட்டுரை மொழி மாற்றம் செய்ய நேரமில்லை. ஆங்கில கட்டுரைகளுக்கு உரிய பகுதியில் இணக்காமல் இங்கே இணைக்க காரணம் - பொருத்தம் கருதி. இல்லை என்றால் நீக்கி விடவும்.

————

Evergrande and the end of China’s ‘build, build, build’ model 

Valued at $41bn in 2020, the spectacular unravelling of the property group exposes deep flaws in Beijing’s growth strategy 

   
September 22, 2021 2:13 am by James Kynge in Hong Kong and Sun Yu in Beijing

A dramatic video filmed in the southwestern city of Kunming in August hints at the scale of China’s property bubble. Onlookers can be heard screaming in awe as 15 high-rise apartment blocks are demolished by 85,000 controlled explosions in less than a minute.

The unfinished buildings, which formed a complex called Sunshine City II, had stood empty since 2013 after one developer ran out of money and another found defects in the construction work. “This urban scar that stood for nearly 10 years has at last taken a key step toward restoration,” said an article in the official Kunming Daily after the demolition.

Such “urban scars” are common all over China, where Evergrande — the world’s most heavily indebted property company — is suffering a liquidity crunch that could prove terminal. The crisis at the company, which as recently as two years ago ranked as the world’s most valuable property stock, highlights both the speed at which corporate fortunes can unravel and the deep flaws in China’s growth model
 

Evergrande, for all of the high drama of its meltdown, is merely the symptom of a much bigger problem. China’s vast real estate sector, which contributes 29 per cent of the country’s gross domestic product, is so overbuilt that it threatens to relinquish its longstanding role as a prime driver of Chinese economic growth and, instead, become a drag on it. 

A worker carrying buckets at the construction site of the Raffles City Chongqing in southwest China’s Chongqing municipality A worker carrying buckets at the construction site of the Raffles City Chongqing in south-west China’s Chongqing municipality © Wang Zhao/AFP/Getty Images

There is enough empty property in China to house over 90m people, says Logan Wright, a Hong Kong-based director at Rhodium Group, a consultancy. To put that into perspective: there are five G7 countries — France, Germany, Italy, the UK and Canada — that could each fit their entire population into those empty Chinese apartments with room to spare.

The average size of a household in China is just over three people. “We estimate existing but unsold housing inventory is in the range of 3bn square metres, which is enough to house 30m families, conservatively,” Wright says, explaining his calculations. 

Oversupply has been a problem for several years. What changed is that last year China decided the issue had become so chronic that it needed to firmly address it. President Xi Jinping had also run out of patience with the excesses of the property sector, say observers, and Beijing formulated “three red lines” to reduce debt levels in the sector. Evergrande is proving to be the first big victim. While on Wednesday it said it would meet its payment obligations for one domestic bond, a big crunch point comes on Thursday when Evergrande needs to make an interest payment on a US dollar bond. 

Big Read: The liquidity squeeze on listed developers

As the company falters, its undoing raises a fundamental question for the world’s second-largest economy: has China’s property-driven growth model — the global economy’s most powerful locomotive — run out of road?

Yes, says Leland Miller, chief executive of China Beige Book, a consultancy which analyses the economy through proprietary data. “The leadership in Beijing has been more worried about Chinese growth than anyone in the west.

“There is a recognition that the old build, build, build playbook does not work any more and that it is actually getting dangerous. The leadership now appears to be thinking that it can’t wait any longer to change the growth model,” Miller says.

Ting Lu, chief China economist at investment bank Nomura, says he does not expect Evergrande’s woes to trigger an economic collapse. But he believes Beijing’s attempts to transition from one growth model to another could significantly depress annual growth in coming years.

A housing complex developed by Evergrande sits unfinished in Luoyang A housing complex developed by Evergrande sits unfinished in Luoyang © Carlos Garcia Rawlins/Reuters

“There is unlikely to be a sudden stop,” Lu says. “But I think China’s potential [annual] growth rate will drop to 4 per cent or even lower between 2025 and 2030.”

Wright says the property sector is becoming a threat to financial, economic and social stability — it has already sparked protests in several cities. “It is very difficult to provide a compelling narrative that China’s potential growth will exceed 4 per cent in the next decade,” Wright adds. 

Miller echoes that sentiment. “We are set for a roller-coaster ride in policy and in economic growth,” he says. “I would not be surprised if a decade from now GDP growth was 1 or 2 per cent.”

If such projections prove correct, the Chinese growth “miracle” is in peril. In the decade from 2000 to 2009, China’s GDP growth averaged 10.4 per cent a year. This stellar performance abated during the decade from 2010 to 2019, but annual GDP still grew by an average of 7.68 per cent. 

Big Read: Measuring the debt load of China's local government financing vehicles

Any fall in growth would be swiftly felt worldwide. China has long been the biggest engine of global prosperity, contributing 28 per cent of GDP growth worldwide from 2013 to 2018 — more than twice the share of the US — according to a study by the IMF.

“Even if China avoids a sharp and sudden crisis,” says Jonas Goltermann at Capital Economics, a research firm, “its medium-term prospects are much worse than generally acknowledged.” 

Crossing Xi’s ‘red lines’ 

The risks that spring from the Evergrande saga encompass both financial contagion — especially in the offshore US dollar bond market — and the prospect that a flagging property sector will strike at some of the vital organs of the Chinese economy, potentially depressing GDP growth for years to come. 

The fallout from the crisis is already considerable. Evergrande’s plummeting share price has slashed the company’s market capitalisation from $41bn last year to about $3.7bn now. And concerns around its possible collapse triggered a global markets sell-off this week. Some 80,000 people in China who hold about Rmb40bn in the company’s wealth management products are waiting nervously to see whether Evergrande will honour payment obligations. Offshore bondholders are bracing for a default, perhaps as early as Thursday, with one bond due to pay interest trading at about 30 per cent of its face value. 

Xi Jinping at the Chinese Communist Party’s Congress in October 2017, where the president said ‘houses are for living in, not for speculation’ Xi Jinping at the Chinese Communist party’s Congress in October 2017, where the president said ‘houses are for living in, not for speculation’ © Wang Zhao/AFP/Getty Images

But potentially longer lasting impacts derive from the broader fall in China’s property market. It is clear that the real estate sector is in a tailspin, with sales in 52 large cities down 16 per cent in the first half of September year on year, extending a 20 per cent decline in August, according to official data. 

An even more consequential trend for China’s political economy is the collapse in land sales by local governments, which fell 90 per cent year on year in the first 12 days of September, official figures show. Such land sales generate about one-third of local government revenues, which in turn are used to help pay the principal and interest on some $8.4tn in debt issued by several thousand local government financing vehicles. LGFVs act as an often unseen dynamo for the broader economy; they raise capital through bond issuance that is then used to fund vast infrastructure projects.

“We expect land sales revenue to get much worse,” says Nomura’s Lu.

Recommended

This dwindling ability of local governments to raise finance to spend on infrastructure has the potential to depress Chinese growth considerably. Fixed asset investment, which last year totalled Rmb51.9tn ($8tn), constitutes 43 per cent of GDP.

Distress is already evident in an offshore US dollar bond market, where some $221bn in debt raised by several hundred Chinese property developers is trading. Big chunks of the market are currently priced for default. “A full 16 per cent of the market is trading at yields of over 30 per cent and 11 per cent of the market is trading at yields of over 50 per cent,” Wright says. 

Yields of over 50 per cent suggest defaults are likely, he adds.

Ultimately, the fate of such bonds, and almost all other offshoots from the malaise in Chinese property, depends on Beijing. The Chinese state owns almost all of the country’s large financial institutions, meaning that if Beijing orders them to bail out Evergrande or other distressed property companies, they will follow orders.

In some overseas markets the idea that Evergrande’s distress may presage a “Lehman moment” — recalling the chaos that followed the collapse of US investment bank Lehman Brothers 13 years ago — has gained traction. But given Beijing’s influence and vested interests, the analogy does not easily fit. 

Security personnel form a human chain outside Evergrande’s headquarters in Shenzhen, where people gathered this month to demand repayment of loans and financial products Security personnel form a human chain outside Evergrande’s headquarters in Shenzhen, where people gathered this month to demand repayment of loans and financial products © David Kirton/Reuters

“Unless China’s regulators seriously mismanage the situation, a systemic crisis in the country’s financial sector is not on the cards,” says He Wei, an analyst at Gavekal, a research company. 

Indeed, the main cause of Evergrande’s crisis and the downturn in the broader property sector is Beijing itself. The “three red lines” that the Xi government announced last year stipulate that developers must keep debt levels within reasonable bounds. 

Specifically, it says that the ratio of liabilities to assets must be below 70 per cent, the ratio of net debt to equity must be below 100 per cent and the ratio of cash to short-term debt must be at least 100 per cent. In June, Evergrande was failing on all three metrics and was therefore forbidden from raising additional debt — triggering its current crisis.

Line chart of Share price (Hong Kong dollars) showing Pressures grow on Evergrande

‘Common prosperity’ 

If it is true that Beijing is the main cause of Evergrande’s predicament, then it stands to reason that it can end the current market meltdown by taking its foot off the property sector’s throat. 

But deep structural forces in the economy have convinced China’s policymakers that property can no longer be a reliable dynamo for sustainable economic growth, analysts say. This is not only because of Xi’s famous phrase that “houses are for living in, not for speculation,” made in a 2017 speech.

Recommended

For one thing, the demand picture has changed utterly from when Beijing pushed through free market reforms in the late 1990s that touched off the biggest real estate boom in human history. 

China’s population is hardly growing. In 2020, only 12m babies were born, down from 14.65m a year earlier in a country of 1.4bn. The trend may well become more pronounced over the next decade as the number of women of peak childbearing age — between 22 to 35 — is due to fall by more than 30 per cent.

Some experts are predicting that the birth rate could drop below 10m a year, throwing China’s population into absolute decline and further dampening demand for property.

A housing complex built by Evergrande in Huai’an, eastern Jiangsu province A housing complex built by Evergrande in Huai’an, eastern Jiangsu province © AFP/Getty Images

Houze Song, an analyst at Chicago-based think-tank MacroPolo, says the situation is exacerbated by the phenomenon of “shrinking cities”. After around three decades during which hundreds of millions of people left their rural villages to settle in cities, the biggest migration in human history has now dwindled to a trickle.

About three quarters of the cities in China are in population decline, says Song. “A decade from now, even assuming that some people will leave for growth cities, more than 600m Chinese citizens will still live in shrinking cities.”

China is faced with a risky transition. It is starting to shift its growth model away from an over-reliance on real estate to more preferred engines of growth such as high-tech manufacturing and the deployment of green technologies, analysts say.

Recommended

Here again, the impetus comes from Xi. A list of eight priorities released following an economic planning meeting in late 2020 not only denounced the “disorderly expansion of capital” — understood to have been code for speculation in property — it also advocated technological innovation and the pursuit of carbon neutrality. 

Such a transition may take several years to achieve, analysts say. But it is clear from Xi’s recent exhortations on the need for China to follow “common prosperity” that he is serious. The propensity of real estate to leapfrog in value in sought-after areas while remaining undercooked in low-rent districts has been blamed for widening the inequality gap between rich and poor.

“The slogan of ‘common prosperity’ is a narrative change that paves the way for a shift in the growth model,” says Miller. “It clarifies that a drop in GDP growth is not a failure for the Chinese Communist party.”

Yet, ordinary people across China are suffering the pain of the country’s property market meltdown. Xu, 36, who asked not to be fully identified, lives in the central city of Xinyang and works as a secretary at a local factory. Her mother bought a high-yield investment product from Evergrande to help cover the medical bills for her late-stage lung cancer. 

But the promised 7.5 per cent returns from the investment, which cost Rmb200,000, have not materialised. Instead, Evergrande is refusing to pay out as it conserves cash to stave off potentially huge defaults. 

“My parents have put all they have into Evergrande,” says Xu. “This is no longer just an economic issue,” she adds, “this is absolutely a huge social issue. There will be serious consequences if the issue doesn’t get properly solved. 

“If my mother’s health situation deteriorates because of this,” adds Xu, “I am going to fight Evergrande every day.”

Additional reporting by Thomas Hale in Hong Kong

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையை வாசிக்கும் போது, சீனாவின் எவர்கிராண்ட் நிறுவனம் மட்டும் அல்ல, முழு வீட்டு மனை துறையும் அதன் தொடர்சியாக நாட்டின் பொருளாதார வளர்சியும் கூட சிக்கலில் இருப்பதாக படுகிறது.

சீனாவில் சில எதிர்மறை மாற்றங்கள் ஏற்படின் அது ஏனைய நாட்டின் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இந்த கட்டுரையை வாசிக்கும் போது, சீனாவின் எவர்கிராண்ட் நிறுவனம் மட்டும் அல்ல, முழு வீட்டு மனை துறையும் அதன் தொடர்சியாக நாட்டின் பொருளாதார வளர்சியும் கூட சிக்கலில் இருப்பதாக படுகிறது.

சீனாவில் சில எதிர்மறை மாற்றங்கள் ஏற்படின் அது ஏனைய நாட்டின் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும்?

சீன வங்கித்துறை இதனால் அதிகளவில் பாதிப்படையுமா?
சீன பொருளாதாரத்திற்கு மிக பெரிய பாதிப்புதான், உலக பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு அதிகம், அதன் பிரதிபலிப்பு நிட்சயமாக உலக பொருளாதாரத்தில் இருக்கும், 2008 அமெரிக்க பொருளாதார சரிவு எவ்வாறு உலக பொருளாதார சரிவை தூண்டியது போல் ஒரு நிலமை ஏற்படக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கித்துறை அதிகளவில் பாதிப்படையாது என கூறப்படுகிறது.

Edited by vasee
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2021 at 01:17, ஈழப்பிரியன் said:

வாடகைக்கு ஏமாற்றுகாரன் வந்தால் மிகவும் கஸ்டப்பட வேண்டி வரலாம்.

அவரை எழுப்புவதிலிருந்து வீட்டு சேதாரம் என்று பெரிய தொகையை தின்று தள்ளிவிடும்.

உண்மைதான், ஆனால் எல்லா இடங்களிலும் என்று கூறமுடியாது. 

செலவுகளைப்பற்றி உங்களது கணக்காளரிடம் கேட்டால் அவற்றை எப்படி மீள எடுப்பதை பற்றி கூறுவார். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

16 hours ago, goshan_che said:

சீனாவில் சில எதிர்மறை மாற்றங்கள் ஏற்படின் அது ஏனைய நாட்டின் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும்?

மற்றைய நாடுகளை விட அவுஸ்ரேலியாவை அதிகம் பாதிக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் அவுஸ்ரேலியாவின் Iron Oreனினை அதிகளவில் இறக்குமதி செய்வது சீனா. இந்த மாதிரி சரிவினால் சீனா இறக்குமதி செய்யும் Iron Oreல் அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது பெருமளவில் அவுஸ்ரேலியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான அரசியல் நிலைப்பாடுகள் பிரச்சனையில் உள்ளது.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/9/2021 at 02:27, vasee said:

சீன வங்கித்துறை இதனால் அதிகளவில் பாதிப்படையுமா?

இல்லை. அனால், சீன பொருளாதாரத்தை பாதிக்கலாம் (இது பெரிய பாதிப்பாக இருக்காது  என்பதற்கு, சீனாவின் மதியச பொருளாதார திட்டமில் காரணம்).

Chinese regulators 2015 இல் இருந்தே இதை வேலி போட்டு அடைத்து கொண்டு இருக்கிறார்கள் (RING FENCED).

2018 இல் Davos இல் சீன வங்கிதுறை regulator இன் பேட்டியை பார்க்கவும்  

அனால், எதை சொன்னாலும், macro economic அளவில் சீனாவின் கொள்கை சரி.

மேற்கு, இந்த unproductive, debt based housing assets based economy இல் இருந்து எப்படி அதனை விடுவிக்கப் போகிறது? 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.