Jump to content

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ம்.... புரிகிறது.. எப்போதும் அணைப்பில் இருந்தால் சுகம்...

உள்ள இருக்கும் வண்டுமுருகன் வடிவேலருக்கு..... கடலிலேயே ஜாமீன் இல்லை என்று சொன்னது போல இருக்கு.... கடஞ்சா, நீங்கள், வாசி பேசுவது.

*****

கசாப்பு கடைக்காரர் ஆடு எவ்வளவு கிலோ தேறும் என்று பார்ப்பது போல..... நான் நிணைப்பது ...... யாவா..... ஒரு நாளைக்கு £700. மலைப்பாம்பு ஒருநாளுக்கு £500.

இன்னும் பல......

போடுற முதல்...... ஒரு மாதம் முதல், மூன்று மாத பயிற்சி.....

உங்கள் முயற்சி தவறு என்று சொல்லவில்லை.

நீங்கள் சொன்னதே...... Don’t put all in one basket….

எனது பார்வையை சொல்லி..... உங்கள் கருத்தை கேட்கிறேன்..... (முக்கியமாக, இந்த திரியில்.... அடியேன் ஒரு மாணவன்) 

Success is getting paid to do, that what you would pay to do. ஆகவே அதில் கூட, இதில் குறைய என்பதை விட, விருப்பமானவற்றில் எதில் கூட என்பதே என் அணுகுமுறை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 614
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

இதனை Symmetrical Triangle Pattern  என கூறுவார்கள்.

விலை அதிகரித்து செல்லும்போது  விலையானது உயரும் போது மலை குன்று போலவும் அதே விலை இறங்கும் பள்ளத்தாக்கு போலவும் உருவாகும் இதனை Swing high, Swing low என சொல்வார்கள்.

இந்த குன்றுகளின் உச்சிகளை இணைத்து கோடு வரைந்தால விலை மேலிருந்து கீழ் நோக்கி சரிந்து செல்லும், அதேபோல் கீழே உள்ள பள்ளத்தாக்குகளை இணைத்து கோடு வரைந்தால் அந்த கோடு உயர்ந்து செல்லும்.

இந்த நிகழ்வானது விலை உயர்ந்து செல்லும் போது தற்காலிகமாக விலை ஒரு கூம்பு வடிவ நிலைக்கு செல்லும், ஒரு கட்டத்தில் விலை இந்த வடிவிலிருந்து உடைத்து மேலெழும், அதனால் இதனை Continuation pattern என அழைப்பார்கள்.

சில சமயம் விலை கீழிறங்கும், இந்த உடைப்பு கூம்பகத்தின் முதல் 33% விகிதத்தில் நிகழ்ந்தால் அதிக தாக்கம் ஏற்படுத்தும் என்பது ஒரு கணிப்பு அதனை விட குறைந்தால் அது போலியானதான உடைப்பு என்பார்கள்.

மேலோட்டமாக பார்க்கும் போது இந்த விலை கீழிறங்கல் போலியானதாக தோன்றுகிறதா? (30%-28%) தெரியவில்லை ஆனால் அதே சமயம் இந்த உடைப்பு உண்மையாகவிருந்தால் குறைந்த பட்சம் விலை 0.42 C அண்மிக்கலாம், 0.28C விலை  மிகவும் பலமாக உள்ளதால் Stop loss 0.28C கீழ் போடலாம் என கருதுகிறேன்.

ஆனால் RSI over sold காட்டுகிறது விலை தற்காலிகமாகவாது மேலேறலாம், அது தற்காலிகமானது என எண்ணுகிறேன், எனது பார்வையில் அனைத்து கிரிப்டோவும் இறங்கு முக காலமாக இதனை நோக்குகிறேன் (Market cycle), பிட் கொயினை 54000 இல் விற்பதற்காக காத்திருக்கிறேன் (Trading with the Trend).

பொதுவாக எனது கணிப்பு தவறானது, எது சரியென உங்களுக்கு தோன்றுகிறதோ அதனை செய்யுங்கள்.

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

இதனை Symmetrical Triangle Pattern  என கூறுவார்கள்.

இது அநேகமாக break out போக்குத் தான்.

stochastic RSI இன்னும் துல்லியமாக இருக்கும் என்று நினைக்கிறேன், கிரிப்டோ இந்த மாற்ற வேகத்துக்கு.

இறுக்கமான Bollinger band அல்லது gaussian indicator, breakout சாத்தியம் இருக்கிறதா என்பதை காட்டக் கூடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

1 hour ago, Kadancha said:

இது அநேகமாக break out போக்குத் தான்.

stochastic RSI இன்னும் துல்லியமாக இருக்கும் என்று நினைக்கிறேன், கிரிப்டோ இந்த மாற்ற வேகத்துக்கு.

இறுக்கமான Bollinger band அல்லது gaussian indicator, breakout சாத்தியம் இருக்கிறதா என்பதை காட்டக் கூடும். 

நேரம் எடுத்து இதை அவதானித்தமைக்கு நன்றி. எனது குறைந்த அறிவின் படி .5 ஐ அண்மிக்கும் என்றே படுகிறது.

அண்மையில் இன்னொருவருடன் கதைக்கும் போது BTC 62 000 வரை போய் விட்டு பின் 40 ஐ நெருங்க சாத்தியம் உள்ளதாகவும் அதன் பின் ஒரு கரடி சந்தை வரக்கூடும் என்றும் கூறினார்.

அதே சமயம் Alt season என்று பிட்காயின் குறைய ஏனையவை கூடும் ஒரு நிலையும் வரக்கூடும் என சிலர் சொல்கிறார்கள்.

வழக்கின் மீதும் ஒரு கண்வைத்திருப்பதால் - 70இல் இருந்து 50 வரை கொஞ்சம் கொஞ்சமாக நீண்டகால நோக்கில் accumulate பண்ண உத்தேசித்துள்ளேன். CFD யில் வாங்குவதில்லை - ஆகவே குறைந்தாலும் டென்சன் இல்லாமல் உறுமீன் வரும் வரை காத்திருக்கலாம்.

பிகு

யூகேயில் கிரிப்டோ CFD யில் வாங்க முடியாது.

Tulip mania போலல்லாமல் crypto is here to stay என்பதற்கு இன்னொரு உதாரணம் 👇

https://amp.9news.com.au/article/5e6fbf01-9e28-4ea7-b4e9-aeac85f3e0da

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பிட் கொயின் தற்காலிகமாக 62000 அடைந்தால் அதன் இறங்கு முகம் முடிவுக்கு வந்துவிடும், 52000 - 54000 விலை பகுதி விற்பதற்கான முக்கிய வலயமாகவுள்ளது விலை 54000 கடந்து மேலேறி 59000 அடைந்தால் பிட் கொயின் மீண்டும் பலமான நிலைக்கு வந்து விடும்.

உங்களது கணிப்பான 0.50 மிகவும் துல்லியமாக உள்ளது, Technical analysis பரிட்சயமில்லாமலே உங்களால் கணிக்க முடிந்த்துள்ளது.

Technical analysis அடிப்படை அறிவு போதுமானது சந்தையில் சிறப்பாக செயல்பட முடியும், உங்களது Fundamental analysis உடன் Technical analysis பயன்படுத்தினால் சரியான Entry, Exit தீர்மானிக்கலாம்

ஒப்பீட்டளவில் Fundamental analysis விட Technical analysis மிக இலகுவானது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்,  பேபால் விலை Gap up விலை அதிஅகரிப்புடன் 192 கடந்து விட்டது,முதலில் விலை 192 மேலாக உயர்ந்து சென்றால் வாங்க எண்ணியிருந்தேன் பின்னர் அந்த உடைப்பின் போது பரிமாற்றப்பட்ட பங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையால் வாங்கவில்லை விலை 200 முக்கியமாக உள்ளது இப்பகுதியில் விலை உயர்ந்தால் வாங்கலாம் என எண்ணி உள்ளேன் இல்லையெனில் விற்கலாம் என எண்ணியுள்ளேன்.

ஆனால் எந்த முடிவும் உறுதியாக இல்லை ஏனெனில் விற்பனை நேரத்தில் நித்திரை கொள்வேன், ஆனால் சந்தை முடியும் முன்பாக எழுந்துவிடுவேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.news.com.au/finance/business/other-industries/crisis-deepens-for-chinese-property-goliath-evergrande-as-it-defaults-for-first-time/news-story/cdccf88d10c0e3f64bce30537fba26a3
 
எவர் கிராண்ட்டை பற்றி முன்னரும் கதைத்திருந்தோம். இப்போ முதல்முறையாக payment default பண்ணியுள்ளார்கள்.

ஆனால் இந்த நிகழ்வு ஏற்கனவே factored-in என நினைகிறேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Forex Trading for Beginners: The Complete Beginner's Guide to Learn Practical Strategies and Make Money Today. Kindle Edition

https://www.amazon.co.uk/dp/B08WHVR8P8?tag=pepperugc03-21&ascsubtag=2276846321

Higher Probability Commodity Trading: A Comprehensive Guide to Commodity Market Analysis, Strategy Development, and Risk Management Techniques Aimed at Favorably Shifting the Odds of Success Kindle Edition

https://www.amazon.co.uk/dp/B01INZ4PL8?smid=A1G3UP32AZJ14F&tag=pepperugc03-21&ascsubtag=2276845561

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிப்டோவில் கொஞ்சம் கவனம் வையுங்கள்

Tether அதை ஒத்த stable currency கள் மீது எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருந்தே வந்தது. 

சந்தேகமில்லை - இவை ஒரு சுத்துமாத்து என்பதே என் கருத்து.

நேற்று NY Southern District கோர்டில் டெதர் ஒரு களவு என தனியார் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதே போல் யு எஸ் காங்கிரசும் இவை பற்றி விசாரிக்கிறது (இன்றும் ஒரு கூட்டம் நடக்கிறது).

முடிந்தளவு tether parings இல் இருந்து வெளிவருவது நல்லம் என நினைகிறேன்.

ஆனால் கிரிப்டோ சந்தையை பெரும்பாலும் underpin பண்ணுவது stable currency கள்தான்.

ஆகவே தனியாக USD போன்ற fiat ஐ பாவித்து க்ரிப்டோ வாங்கியவர்கள் கூட விலை குறைவால் பாதிக்க படலாம்.

இது கிரிப்டோ மார்கெட்டில் ஒரு அணுகுண்டு வெடிப்பாக மாறலாம்.

இப்போதான் இது தொடங்குகிறது ஆகவே கொஞ்சம் நேரம் இருக்கிறது, அவதானித்து செயல்பட.

👆🏼இது என் கருத்து.

ஏனையோர் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தனிப்பட்ட வேலை ஒன்று காலதாமதமாகிக்கொண்டே வருவதால் இந்த Bitcoinல் கவணம் செலுத்த முடியவில்லை.. ஆனால் செய்திகளை மேலோட்டமாக பார்க்கும் பொழுது நிதானித்து செயல்படுவது நல்லது போல தெரிகிறது..

https://www.news.com.au/finance/markets/world-markets/deadly-bitcoin-drops-to-nearly-45k-after-horror-five-weeks/news-story/46485589da3625574019ed5b7e9013fb?amp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

கிரிப்டோவில் கொஞ்சம் கவனம் வையுங்கள்

Tether அதை ஒத்த stable currency கள் மீது எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருந்தே வந்தது. 

சந்தேகமில்லை - இவை ஒரு சுத்துமாத்து என்பதே என் கருத்து.

நேற்று NY Southern District கோர்டில் டெதர் ஒரு களவு என தனியார் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதே போல் யு எஸ் காங்கிரசும் இவை பற்றி விசாரிக்கிறது (இன்றும் ஒரு கூட்டம் நடக்கிறது).

முடிந்தளவு tether parings இல் இருந்து வெளிவருவது நல்லம் என நினைகிறேன்.

ஆனால் கிரிப்டோ சந்தையை பெரும்பாலும் underpin பண்ணுவது stable currency கள்தான்.

ஆகவே தனியாக USD போன்ற fiat ஐ பாவித்து க்ரிப்டோ வாங்கியவர்கள் கூட விலை குறைவால் பாதிக்க படலாம்.

இது கிரிப்டோ மார்கெட்டில் ஒரு அணுகுண்டு வெடிப்பாக மாறலாம்.

இப்போதான் இது தொடங்குகிறது ஆகவே கொஞ்சம் நேரம் இருக்கிறது, அவதானித்து செயல்பட.

👆🏼இது என் கருத்து.

ஏனையோர் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

இதை பற்றி முன்பு சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்.

எல்லா stable கிரிப்டோ இன் அடித்தளம், , stable கிரிப்டோ ஐ உற்பத்தி செய்யும் கம்பனி,   அவற்றின்  USD பெருமானத்திற்கு ஏற்ற மட்டத்தில் liquid usd ஐ liabilities இல்லாமல், கையிருப்பில் வைத்து இருக்கும் என்பது.

அதை, இவ்வளவு நாளும் சந்தைகளும் நம்பியது.

Tether, இதை இப்பொது பிரட்டி இருக்கிறது. 

Tether சொல்வது பகுதியான பணம், equivalent assets ஐ பாவித்து Tether இன் பெறுமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என்று. 

வேறு பிரச்சனைகளும், tether கம்பனிக்கு இருக்கிறது.

எனக்கு, stable coins என்பதில் நம்பிக்கை இல்லை. ஏனெனில், அவற்றின் model, 100% reserve banking ஐ ஒத்தது. (ஏற்கனவே, இதெல்லாம் கடந்து தான், quantitative easing க்கு வந்து இருக்கிறது.. )

எனவே, stable coins ஒருபோதுமே பெறுமானம் மாறக் கூடாது. 

tether இன் பிரச்னை கேள்வி பதிலாக 

https://www.theverge.com/22620464/tether-backing-cryptocurrency-stablecoin

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2021 at 05:51, vasee said:

ஈழப்பிரியன்,  பேபால் விலை Gap up விலை அதிஅகரிப்புடன் 192 கடந்து விட்டது,முதலில் விலை 192 மேலாக உயர்ந்து சென்றால் வாங்க எண்ணியிருந்தேன் பின்னர் அந்த உடைப்பின் போது பரிமாற்றப்பட்ட பங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையால் வாங்கவில்லை விலை 200 முக்கியமாக உள்ளது இப்பகுதியில் விலை உயர்ந்தால் வாங்கலாம் என எண்ணி உள்ளேன் இல்லையெனில் விற்கலாம் என எண்ணியுள்ளேன்.

ஆனால் எந்த முடிவும் உறுதியாக இல்லை ஏனெனில் விற்பனை நேரத்தில் நித்திரை கொள்வேன், ஆனால் சந்தை முடியும் முன்பாக எழுந்துவிடுவேன்.

உங்கள் நுட்பங்களை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

எல்லோரும் விலை குறையும் நேரங்களிலேயே வாங்குவார்கள்.

அது எப்படி விலை கூடி 200 க்கு போகத் தான் வாங்குவேன் என்கிறீர்கள்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kadancha said:

இதை பற்றி முன்பு சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்.

எல்லா stable கிரிப்டோ இன் அடித்தளம், , stable கிரிப்டோ ஐ உற்பத்தி செய்யும் கம்பனி,   அவற்றின்  USD பெருமானத்திற்கு ஏற்ற மட்டத்தில் liquid usd ஐ liabilities இல்லாமல், கையிருப்பில் வைத்து இருக்கும் என்பது.

அதை, இவ்வளவு நாளும் சந்தைகளும் நம்பியது.

Tether, இதை இப்பொது பிரட்டி இருக்கிறது. 

Tether சொல்வது பகுதியான பணம், equivalent assets ஐ பாவித்து Tether இன் பெறுமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என்று. 

வேறு பிரச்சனைகளும், tether கம்பனிக்கு இருக்கிறது.

எனக்கு, stable coins என்பதில் நம்பிக்கை இல்லை. ஏனெனில், அவற்றின் model, 100% reserve banking ஐ ஒத்தது. (ஏற்கனவே, இதெல்லாம் கடந்து தான், quantitative easing க்கு வந்து இருக்கிறது.. )

எனவே, stable coins ஒருபோதுமே பெறுமானம் மாறக் கூடாது. 

tether இன் பிரச்னை கேள்வி பதிலாக 

https://www.theverge.com/22620464/tether-backing-cryptocurrency-stablecoin

ஓம் நானும் மிக அரிதாகவே tether பாவிப்பேன். ஆனால் கிரிப்டோ உலகின் பெரும் தளங்களில் ஒன்று இதுவல்லவா. ஆகவே இது ஆட்டம் கண்டால் விலை குறைய வாய்பிருப்பதாக கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தாளருக்கு ஒரு கேள்வி.

இப்போ ஈசிஜெட், ரயன் ஏர், ஐஏஜி போன்ற பங்குகளை நீண்ட கால நோக்கில் வாங்குவது நல்லம் என நினைக்கிறேன்.

தென்னாபிரிக்காவின் தரவுகளை வைத்து அநேகமாக Omicron ஆனது beginning of the end game என நினைக்கிறேன்.

உங்கள் அபிப்பிராயங்கள் என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் நுட்பங்களை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

எல்லோரும் விலை குறையும் நேரங்களிலேயே வாங்குவார்கள்.

அது எப்படி விலை கூடி 200 க்கு போகத் தான் வாங்குவேன் என்கிறீர்கள்.?

பங்கு சந்தையில் ட்ரெண்ட் இனை உனது நண்பனாக்கு என்பார்கள்,

பேபால் இறங்கு முகமாக செல்கிறது (Down Trend) இறங்கு முகமாக செல்லும் போது அது Lower low மற்றும் Lower high என்ற அமைப்பின உருவாக்கும், தற்பொதய இறுதி Lower low 178 ஆகும், அதற்கு முன்னரான Lower low 200 ஆகும், Lower high 215 ஆகும்.

200 மற்றும் 215 வலயங்களை வரைபடத்தில் நீல நிறத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

முதலில் குறிப்பிடும்போது பொதுவாக இறங்குமுகமாக உள்ள இந்த பங்கினை விற்பதற்கு 200,215 வலயம் முக்கிய வலயமாகும், வாங்குவதானால் 215 முக்கிய வலயமாகும். (மன்னிக்கவும் 200 அல்ல 215) 

அதனால்தான் கடந்த வாரம் குறிப்பிட்டது போல விலை குறித்த பகுதியில் (196) மட்டுபடுத்தப்பட்ட போது அந்த பங்கினை விற்றிருந்தேன், ஆனால் விலை 178 விட்டு கீழிறங்கினால்தான் பொதுவாக விற்பார்கள் ஏனெனில் தற்போது 178 பகுதிதான் Support.(Short @ 192 cover @ 188)

Up trend என்பது Higher high and higher low

தற்போதய Lower high 196 ஆகும், விலை 196 இனை கடந்தால் தொழில்னுட்ப ரீதியாக trend மாறிவிடும் (Down trend to Up trend).இது ஆரம்பகால மாற்றம் ஆகும்.உடனடியாக விலை ஏறுமுகமாக மாறிவிட்டது என எடுத்து கொள்ள முடியாது ஏனெனில் சில சமயம் விலை பக்க வாட்டாக நகர ஆரம்பிக்கும், ஆனால் இத்தகைய மாற்றமே ட்ரெண்ட் மாற்றத்தின் அடிப்படை.

https://www.forex.academy/135-all-about-the-trending-market/

தற்போதய Lower high 196 ஆகும்,Lower low 178 ஆகும். விலை 196 கடந்தால் வாங்குவேன், விலை 178 விட கீழிறங்கினால் விற்பேன்.

நீங்கள் நீண்ட கால முதலீட்டு அடிப்படையில் வாங்குவதனால் அதனது பெறுமதியினை அடிப்படையாகக்கொண்டு வாங்குகிறீர்கள் (Warren Buffett போல), அதனால் குறுங்கால அடிப்படையில் ஏற்படும் விலை மாற்றங்கள் உங்களை பாதிக்காது, உங்களது பங்கு தொடர்பான ஆராய்சியினை Fundamental analysis என்பார்கள்.

மேலே நான் குறிப்பிட்டது குறுங்கால முறையில் முதலிடுவது (Technical analysis).

ஆனால் Technical analysis தொடர்பான புரிதல் இருந்தால் உஙகள் நீண்டகால முதலீடு மிகவும் இலகுவாக இருக்கும் என்பது எனது கருத்து.

Edited by vasee
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

இதை பற்றி முன்பு சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்.

எல்லா stable கிரிப்டோ இன் அடித்தளம், , stable கிரிப்டோ ஐ உற்பத்தி செய்யும் கம்பனி,   அவற்றின்  USD பெருமானத்திற்கு ஏற்ற மட்டத்தில் liquid usd ஐ liabilities இல்லாமல், கையிருப்பில் வைத்து இருக்கும் என்பது.

அதை, இவ்வளவு நாளும் சந்தைகளும் நம்பியது.

Tether, இதை இப்பொது பிரட்டி இருக்கிறது. 

Tether சொல்வது பகுதியான பணம், equivalent assets ஐ பாவித்து Tether இன் பெறுமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என்று. 

வேறு பிரச்சனைகளும், tether கம்பனிக்கு இருக்கிறது.

எனக்கு, stable coins என்பதில் நம்பிக்கை இல்லை. ஏனெனில், அவற்றின் model, 100% reserve banking ஐ ஒத்தது. (ஏற்கனவே, இதெல்லாம் கடந்து தான், quantitative easing க்கு வந்து இருக்கிறது.. )

எனவே, stable coins ஒருபோதுமே பெறுமானம் மாறக் கூடாது. 

tether இன் பிரச்னை கேள்வி பதிலாக 

https://www.theverge.com/22620464/tether-backing-cryptocurrency-stablecoin

10 hours ago, goshan_che said:

கிரிப்டோவில் கொஞ்சம் கவனம் வையுங்கள்

Tether அதை ஒத்த stable currency கள் மீது எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருந்தே வந்தது. 

சந்தேகமில்லை - இவை ஒரு சுத்துமாத்து என்பதே என் கருத்து.

நேற்று NY Southern District கோர்டில் டெதர் ஒரு களவு என தனியார் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதே போல் யு எஸ் காங்கிரசும் இவை பற்றி விசாரிக்கிறது (இன்றும் ஒரு கூட்டம் நடக்கிறது).

முடிந்தளவு tether parings இல் இருந்து வெளிவருவது நல்லம் என நினைகிறேன்.

ஆனால் கிரிப்டோ சந்தையை பெரும்பாலும் underpin பண்ணுவது stable currency கள்தான்.

ஆகவே தனியாக USD போன்ற fiat ஐ பாவித்து க்ரிப்டோ வாங்கியவர்கள் கூட விலை குறைவால் பாதிக்க படலாம்.

இது கிரிப்டோ மார்கெட்டில் ஒரு அணுகுண்டு வெடிப்பாக மாறலாம்.

இப்போதான் இது தொடங்குகிறது ஆகவே கொஞ்சம் நேரம் இருக்கிறது, அவதானித்து செயல்பட.

👆🏼இது என் கருத்து.

ஏனையோர் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

கிரிப்டோ நாணயங்கள் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது , quantitative easing என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி தனது நாணய வழங்கல்களை உள்நாட்டில் அதிகரிக்கும் நடவடிக்கையாகும், கிரிப்டோவுக்கும் quantitative easing என்ன சம்பந்தம் என்பது புரியவில்லை? கடஜ்சா.

கிரிப்டோ நாணயத்தின் விலை கேள்வி வழங்கல் அடிப்படையில்தானே தீர்மானிக்கப்படுகிறது?

stable கிரிப்டோ எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஓம் நானும் மிக அரிதாகவே tether பாவிப்பேன். ஆனால் கிரிப்டோ உலகின் பெரும் தளங்களில் ஒன்று இதுவல்லவா. ஆகவே இது ஆட்டம் கண்டால் விலை குறைய வாய்பிருப்பதாக கருதுகிறேன்.

இதை நான் பார்ப்பது, bitcoin அதற்கான இடத்தில வைக்கப்படுவதும், பின்பு வந்த மற்ற, உபயோகமுள்ள க்ரிப்டோகளின் சந்தை bitcoin, stable coin ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, சிறப்பு, niche சந்தைகளாக உருவெடுப்பதும்.

இப்படி நடக்கும் போது, இழப்பு, மற்றும் தாறுமாறான கொந்தளிப்பும் இருக்கும்.

பிறகாய்ன் சரியான நேரத்தில், முதலில் வந்தது. காசு பார்த்து பாராமல் அததற்குள் சென்றது. 

பிறகாய்ன் digital gold என்பதை ஒருபோதும் நம்பவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

கிரிப்டோவுக்கும் quantitative easing என்ன சம்பந்தம் என்பது புரியவில்லை? கடஜ்சா.

கிரிப்டோ நாணயத்தின் விலை கேள்வி வழங்கல் அடிப்படையில்தானே தீர்மானிக்கப்படுகிறது?

stable கிரிப்டோ எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? 

 சொல்ல வருவது 

stable coins இன்  model, 100% reserve banking ஐ ஒத்தது (அதாவது, புழக்கத்தில் இருக்கும் stable coins இன் பெறுமானம் உள்ள USD ஐ கையில் வைத்து இருப்பது) 

அனால், இறைமை அதிகாரம் இருக்கும் வங்கி, (மற்றும் நாணய) துறையில் ஏற்கனவே, இதெல்லாம் கடந்து தான் (அப்படி செய்வது systemic risk ஐ எங்காவது உருவாக்கும்) என்று, quantitative easing க்கு வந்து இருக்கிறது.

quantitative easing ஐ  மத்திய வங்கிகள் துர்பிரோயோகம் செய்வது வேறு விடயம்.

அப்படி இறைமை அதிகாரம் உள்ள மத்திய வங்கியால் காப்பாற்ற முடியாத model ஐ, கிரிப்டோ ஆள் செய்வது என்பது நம்ப முடியாது.
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

கிரிப்டோ நாணயங்கள் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது , quantitative easing என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி தனது நாணய வழங்கல்களை உள்நாட்டில் அதிகரிக்கும் நடவடிக்கையாகும், கிரிப்டோவுக்கும் quantitative easing என்ன சம்பந்தம் என்பது புரியவில்லை? கடஜ்சா.

கிரிப்டோ நாணயத்தின் விலை கேள்வி வழங்கல் அடிப்படையில்தானே தீர்மானிக்கப்படுகிறது?

stable கிரிப்டோ எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? 

 வசி,

உங்களுக்கு இது தெரிந்திருந்தால் மன்னிக்கவும். உங்களுக்கு how to suck eggs என்று சொல்லவில்லை🤣.

Tether போன்ற stable coins, பிட்காயின் போன்றவற்றை வாங்க பயன்படும். ஒரு டெதர் ஒரு டொலருக்கு சமானம் (எப்போதும்). 

https://www.grantbartel.com/blog/what-is-the-point-of-a-stablecoin/

இந்த லிங்கில் இதை பற்றி விரிவாக உள்ளது. 

இங்கே பிரச்சனை என்னவென்றால் அவர்கள் issue பண்ணும் ஒரு Tether க்கு ஒரு USD அவர்கள் கையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்வது வீண் விரயம் (அந்த USD அப்படியே இருக்கும் - பணவீக்கம் அதிகரிக்க பெறுமதி குறையும்). 

அல்லது அந்த USD ஐ முதலிட்டால் - that’s subject to market risks.

ஆகவே issue பண்ணபடும் ஒவ்வொரு Tether க்கும் நிகரான மதிப்பு உள்ள USD அந்த கம்பெனியில் உள்ளதா? என்பது கேள்வி குறி.

இல்லை என்றால் Tether மதிப்பிழக்கும். அப்படி இழந்தால்.

1. Tether ஆக வைத்திருப்பவருக்கு நட்டம்

2. Tether : WiNk போல paring வைதிருப்பவர் மீள டெதர் ஆகத்தான் மாற்ற முடியும் எனவே அந்த டெதர் USD க்கு சமன் இல்லை எனில் அதிலும் நட்டம்.

3. மேற்சொன்னவற்றால் Tether மதிப்பிழந்தால் - அது முழு கிரிப்டோவையும் பாதிக்கலாம் - அப்படி என்றால் பிட்கொயின் போன்றவற்றின் விலை இறங்கினால் - மேற் சொன்ன 2 வழியில் tether பாவிக்காதவருக்கும் நட்டம் வரும்.

இதுவே எனது விளக்கம்.

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

உண்மையாக எனக்கு இந்த கிரிப்டோ தொடர்பான அடிப்படை அறிவு கூட கிடையாது, கிரிப்டோ trade செய்வதுண்டு, அது கூட 2 அல்லது 3 தடவை தான், யாழின் மூலமே அது நிகழ்ந்தது, தெளிவான விளக்கம். ஓரளவுக்கு புரிதல் ஏற்பட்டுள்ளது,  நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து வங்கி (பிரித்தானியாவின் மத்திய வங்கி) வட்டி வீதத்தை 0.1 இல் இருந்து 0.25 ஆக கூட்டி உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இங்கிலாந்து வங்கி (பிரித்தானியாவின் மத்திய வங்கி) வட்டி வீதத்தை 0.1 இல் இருந்து 0.25 ஆக கூட்டி உள்ளது.

இது தங்கத்தின் வரைபடம் ( கால அளவு தினம் அல்ல வாரம்), முன்பு ஏற்கனவே குறிப்பிட்டிருந்த (XRP வரைபடம்) Symmetric Triangular Chart Pattern. 

இதன் பொதுவான அமசம் Trend continuation Pattern, தற்போது இது தங்கத்தில் Up trend இல் காணப்படுகிறது.

பொதுவாக விலை மேலாக உடைக்கும் (Break out) ஆனால் விதி விலக்குகளும் உண்டு.

குறுங்கால வர்த்தகர்கள் இதன் உடைப்பின் பின்னரே வர்த்தகத்தில் ஈடுபடுவர் (Break out Traders).

இந்த வரைபடம் விலை மேலாக உடைக்கும் என கோடிகாட்டி விட்டது, ஆனாலும் உடைப்பின் பின்னர் வர்த்தகத்தில் ஈடுபடுவது சரியானது.

மேற்குறிப்பிட்ட விடயம் சரியாக இருப்பின் அமெரிக்க டொலர் சரிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு, அப்படி அமெரிக்க டொலர் சரிவு ஏற்படுவதற்கு ஏற்ப ஏதாவது நிலவரம் உள்ளதா?

Edited by vasee
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

1. நேற்றைய FED கூட்டத்தில் வட்டி வீதம் கூட்டவில்லை.

2. அதே போல் இப்போ இலங்கையில் இருக்கும் நிலை போல நாட்டின் கடனை service பண்ண, பில் கட்ட முடியாத ஒரு நிலை அமெரிக்காவுக்கு வர இருந்தது, ஆனால் அரசின் செலவீன கூரையை (spending ceiling) 2.5 டிரிலியனால் கூட்டி  உள்ளது காங்கிரஸ்.

3. கடந்த காலம் முழுவதிலும் உருவாக்கியதிலும் பார்க்க, கடந்த 2 வருடத்தில் அமெரிக்கா அதிக பணத்தை உருவாக்கி (அச்சடித்து) உள்ளதாக சொல்கிறார்கள்.

4. இப்போ ஒப்பீட்டளவில் ஏனைய காசுடன் டொலர் பலமாக இருந்தாலும், ஏனைய நாட்டு மத்திய வங்கிகள் வட்டி வீதத்தை அதிகம் கூட்ட அமெரிக்கா பின் தங்கினால் ( பொருளாதார காரணங்களினால்).

இந்த நாலு காரணங்களினால் அடுத்த காலாண்டில் டொலர் மதிப்பு குறையவே வாய்ப்பு என்கிறார்கள்.

ஆனால் ஒரு சிறுபான்மையினர் - அடுத்த காலாண்டில் பங்கு, கிரிப்டோ ஒரு crash ஐ சந்திக்கும் அப்போ டொலர் தங்கம் ஏறும் என்கிறனர்.

நான் முதலாமதையே அதிக வாய்புள்ளதாக கருதுகிறேன்.

ஏனையோர் என்ன கருதுகிறீர்கள்?

https://www.nytimes.com/2021/12/14/us/politics/debt-limit.html

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் நடக்குது பங்குச் சந்தையில்?

இலையுதிர் காலத்தில் இலைகள் கொட்டுமாப் போல பொல பொலவென்று கீழே போவுதே?

முதலுக்கு மோசமாயிடுமோ?

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.