Jump to content

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Rivian Automotive Inc
NASDAQ: RIVN
@vasee
மேலே உள்ள றிவியன் வாகனம் ரெஸ்லா போல வர வாய்ப்பிருக்கிறதா?
Link to comment
Share on other sites

  • Replies 614
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:
Rivian Automotive Inc
NASDAQ: RIVN
@vasee
மேலே உள்ள றிவியன் வாகனம் ரெஸ்லா போல வர வாய்ப்பிருக்கிறதா?

நன்றி ஈழப்பிரியன், எனது CFD இல் இந்த பங்கு இல்லை அதனால் என்னால் வாங்க இயலாது, மேலும் இந்த பங்கு மிக அண்மையில் வெளிவந்த பங்கு போல் உள்ளது அதனால் இதனது Technical analysis கணிக்க இயலாது, கோசான், கடன்சா இந்த பங்கு தொடர்பாக ஏதாவது தெரியுமா?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tesla, Inc. (TSLA)

Currency in USD

Valuation measures4

Market cap (intra-day) 1.02T
Enterprise value 1.02T
Trailing P/E 330.20
Forward P/E 121.95
PEG ratio (5-yr expected) 2.67
Price/sales (ttm) 24.67
Price/book (mrq) 37.75
Enterprise value/revenue 21.67
Enterprise value/EBITDA 138.83

Trading information

Stock price history

Beta (5Y monthly) 2.04
52-week change 3 52.07%
S&P500 52-week change 3 27.89%
52-week high 3 1,243.49
52-week low 3 539.49
50-day moving average 3 1,071.42
200-day moving average 3 787.15

Share statistics

Avg vol (3-month) 3 26.82M
Avg vol (10-day) 3 24.56M
Shares outstanding 5 1B
Implied shares outstanding 6 N/A
Float 8 809.17M
% held by insiders 1 19.96%
% held by institutions 1 42.37%
Shares short (14 Dec 2021) 4 25.82M
Short ratio (14 Dec 2021) 4 1.06
Short % of float (14 Dec 2021) 4 3.16%
Short % of shares outstanding (14 Dec 2021) 4 2.57%
Shares short (prior month 14 Nov 2021) 4 25.7M

Dividends & splits

Forward annual dividend rate 4 N/A
Forward annual dividend yield 4 N/A
Trailing annual dividend rate 3 N/A
Trailing annual dividend yield 3 N/A
5-year average dividend yield 4 N/A
Payout ratio 4 0.00%
Dividend date 3 N/A
Ex-dividend date 4 N/A
Last split factor 2 5:1
Last split date 3 30 Aug 2020

Financial highlights

Fiscal year

Fiscal year ends 30 Dec 2020
Most-recent quarter (mrq) 29 Sept 2021

Profitability

Profit margin 7.40%
Operating margin (ttm) 9.79%

Management effectiveness

Return on assets (ttm) 5.54%
Return on equity (ttm) 15.64%

Income statement

Revenue (ttm) 46.85B
Revenue per share (ttm) 48.27
Quarterly revenue growth (yoy) 56.80%
Gross profit (ttm) 6.63B
EBITDA 7.27B
Net income avi to common (ttm) 3.47B
Diluted EPS (ttm) 3.06
Quarterly earnings growth (yoy) 388.80%

Balance sheet

Total cash (mrq) 16.09B
Total cash per share (mrq) 16.03
Total debt (mrq) 10.16B
Total debt/equity (mrq) 35.65
Current ratio (mrq) 1.38
Book value per share (mrq) 26.94

Cash flow statement

Operating cash flow (ttm) 9.93B
Levered free cash flow (ttm) 4.64B

Rivian Automotive, Inc. (RIVN)

Currency in USD

Valuation measures4

Market cap (intra-day) 102.19B
Enterprise value 98.72B
Trailing P/E N/A
Forward P/E N/A
PEG ratio (5-yr expected) N/A
Price/sales (ttm) N/A
Price/book (mrq) N/A
Enterprise value/revenue N/A
Enterprise value/EBITDA -62.84

Trading information

Stock price history

Beta (5Y monthly) N/A
52-week change 3 0.66%
S&P500 52-week change 3 27.89%
52-week high 3 179.47
52-week low 3 88.40
50-day moving average 3 114.52
200-day moving average 3 114.52

Share statistics

Avg vol (3-month) 3 26.52M
Avg vol (10-day) 3 9.75M
Shares outstanding 5 883.4M
Implied shares outstanding 6 N/A
Float 8 484.15M
% held by insiders 1 16.88%
% held by institutions 1 37.94%
Shares short (14 Dec 2021) 4 19.61M
Short ratio (14 Dec 2021) 4 0.72
Short % of float (14 Dec 2021) 4 5.17%
Short % of shares outstanding (14 Dec 2021) 4 2.18%
Shares short (prior month 14 Nov 2021) 4 6.35M

Dividends & splits

Forward annual dividend rate 4 N/A
Forward annual dividend yield 4 N/A
Trailing annual dividend rate 3 N/A
Trailing annual dividend yield 3 N/A
5-year average dividend yield 4 N/A
Payout ratio 4 0.00%
Dividend date 3 N/A
Ex-dividend date 4 N/A
Last split factor 2 N/A
Last split date 3 N/A

Financial highlights

Fiscal year

Fiscal year ends 30 Dec 2020
Most-recent quarter (mrq) 29 Sept 2021

Profitability

Profit margin 0.00%
Operating margin (ttm) -211,900.00%

Management effectiveness

Return on assets (ttm) N/A
Return on equity (ttm) N/A

Income statement

Revenue (ttm) 1M
Revenue per share (ttm) 0.01
Quarterly revenue growth (yoy) N/A
Gross profit (ttm) N/A
EBITDA -2.03B
Net income avi to common (ttm) -2.58B
Diluted EPS (ttm) -25.37
Quarterly earnings growth (yoy) N/A

Balance sheet

Total cash (mrq) 5.16B
Total cash per share (mrq) 5.73
Total debt (mrq) 3.19B
Total debt/equity (mrq) 74.43
Current ratio (mrq) 5.11
Book value per share (mrq) -35.53

Cash flow statement

Operating cash flow (ttm) -1.8B
Levered free cash flow (ttm) N/A
 
GameStop Corp. (GME)

Currency in USD

Valuation measures4

Market cap (intra-day) 12.14B
Enterprise value 11.40B
Trailing P/E N/A
Forward P/E N/A
PEG ratio (5-yr expected) N/A
Price/sales (ttm) 1.89
Price/book (mrq) 6.92
Enterprise value/revenue 1.94
Enterprise value/EBITDA -103.97

Trading information

Stock price history

Beta (5Y monthly) -1.90
52-week change 3 711.06%
S&P500 52-week change 3 27.89%
52-week high 3 483.00
52-week low 3 17.08
50-day moving average 3 181.83
200-day moving average 3 185.49

Share statistics

Avg vol (3-month) 3 2.35M
Avg vol (10-day) 3 1.47M
Shares outstanding 5 76.35M
Implied shares outstanding 6 76.49M
Float 8 62.49M
% held by insiders 1 17.98%
% held by institutions 1 28.40%
Shares short (14 Dec 2021) 4 8.61M
Short ratio (14 Dec 2021) 4 3.11
Short % of float (14 Dec 2021) 4 18.57%
Short % of shares outstanding (14 Dec 2021) 4 11.28%
Shares short (prior month 14 Nov 2021) 4 6.78M

Dividends & splits

Forward annual dividend rate 4 N/A
Forward annual dividend yield 4 N/A
Trailing annual dividend rate 3 0.00
Trailing annual dividend yield 3 0.00%
5-year average dividend yield 4 N/A
Payout ratio 4 0.00%
Dividend date 3 28 Mar 2019
Ex-dividend date 4 13 Mar 2019
Last split factor 2 2:1
Last split date 3 18 Mar 2007

Financial highlights

Fiscal year

Fiscal year ends 29 Jan 2021
Most-recent quarter (mrq) 29 Oct 2021

Profitability

Profit margin -2.61%
Operating margin (ttm) -2.86%

Management effectiveness

Return on assets (ttm) -3.31%
Return on equity (ttm) -14.71%

Income statement

Revenue (ttm) 5.88B
Revenue per share (ttm) 84.04
Quarterly revenue growth (yoy) 29.10%
Gross profit (ttm) 1.26B
EBITDA -95.6M
Net income avi to common (ttm) -153.5M
Diluted EPS (ttm) -2.19
Quarterly earnings growth (yoy) N/A

Balance sheet

Total cash (mrq) 1.41B
Total cash per share (mrq) 18.6
Total debt (mrq) 667.8M
Total debt/equity (mrq) 38.05
Current ratio (mrq) 1.90
Book value per share (mrq) 23.24

Cash flow statement

Operating cash flow (ttm) -159.2M
Levered free cash flow (ttm) -168.14M
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்லாவும் இந்த புதிய நிறுவனமும் மின்சார கார் உற்பத்தியாளராக உள்ளார்கள் இந்தநிறுவனம் இதுவரை வருமானம் ஈட்டவில்லை அத்துடன் பங்குகள் நிறுவன உரிமையாளரின் விகிதமும், பெரிய முதலீட்டாளரின் உரிமையும் குறைவாக உள்ளது, ஆனாலும் விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது Float.

கேம் சொடொப் கூட இந்த புதிய நிறுவனம் போல அடிப்படையில் இருந்தாலும் அதன் Float 60M

ஆனால் இந்த புதிய நிறுவனத்தின் Float 480M

ஆனாலும் நிறுவனம் வளர்ச்சியடைந்தால் விலை அதிகரிக்கலாம் என நினைக்கிறேன், இந்த தரவுகள் யாகூ வர்த்தகத்தில் பெறப்பட்டது அத்துடன் எனது கருத்து தின வர்த்தக அனுபவ அடிப்படையில் கூறப்பட்டது, நீண்ட கால முதலீட்டிற்கு இக்கருத்து பொருந்துமா என்பது தெரியவில்லை.

Float என்பது சந்தையில் மிதக்கவிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேம் சொடொப் Short interest மிக அதிகம் ஆனால் சந்தையில் மிதக்க விடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததனாலேயே Short Squeezer செய்ய முடிந்தது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

நன்றி ஈழப்பிரியன், எனது CFD இல் இந்த பங்கு இல்லை அதனால் என்னால் வாங்க இயலாது, மேலும் இந்த பங்கு மிக அண்மையில் வெளிவந்த பங்கு போல் உள்ளது அதனால் இதனது Technical analysis கணிக்க இயலாது, கோசான், கடன்சா இந்த பங்கு தொடர்பாக ஏதாவது தெரியுமா?

அதிகம் தெரியாது. இப்போ பார்த்த போது, insiders மிக அதிகமாக அண்மையில் பங்குகள் வாங்கி இருப்பதாக தெரிகிறது. 3 ஆலோசகர்களின் சராசரி ஆலோசனை. Moderate buy யாக உள்ளது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அதிகம் தெரியாது. இப்போ பார்த்த போது, insiders மிக அதிகமாக அண்மையில் பங்குகள் வாங்கி இருப்பதாக தெரிகிறது. 3 ஆலோசகர்களின் சராசரி ஆலோசனை. Moderate buy யாக உள்ளது.

வாகனம் விற்பனைக்கு வரும் போது ரெஸ்லா போல போகும் என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

வாகனம் விற்பனைக்கு வரும் போது ரெஸ்லா போல போகும் என்கிறார்கள்.

எனக்கு வடிவா சொல்லத்தெரியேல்ல. என்ன காரணதுக்காக இது நல்லா விற்பனையாகும் என சொல்கிறார்கள்?

அதிக திறனானான பேட்டரி, விலை பலமடங்கு குறைவு, இப்படி ஏதாவது சொல்லபடுகிறதா?

GM, Tesla, VW, Volvo என giants பலரும் இப்போ முழு மூச்சாக இறங்கியுள்ள துறை. 

unique selling point இல்லாவிட்டால் கஸ்டமாய் இருக்கும். 

டெஸ்லாவின் யூ எஸ் பி - ஈலோன் மஸ்க். மற்றும் first off the block என்பது.

NIO என்று இன்னுமொரு கம்பெனி பற்றியும் இப்படி ஒரு வருடம் முதல் கதைத்தார்கள்.

Fear of missing out (FOMO) உடன் டீல் பண்ணுவதும் ஒருவகையான உளவியல் சாவால்தான் . 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

In other news - பிட்காயின் 25, 32,38 வரை குறையும் என்கிறார்கள் சிலர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

In other news - பிட்காயின் 25, 32,38 வரை குறையும் என்கிறார்கள் சிலர்.

39000 வலயம் Un-tested வலயமாக இருந்த போது அதனை விலை எட்டுவதற்கு அதிக வாய்ப்பிருந்தது, விலை 43000 வரை வந்து உயர்ந்தது, இதனை Testing என்பார்கள், இப்போது இப்பகுதிக்கு விலை மீண்டும் வருகிறது இதனை Re-testing என்பார்கள்.

விலை 38000 கீழே இறங்கினால் அடுத்த வலயம் ( முன்பு விலை உயர்வாக இருந்த போது விலை 40000 அதன் பின் 30000 வரை செல்லலாம் என கூறியிருந்தேன்) 28000 (30000 அல்ல).

விலை 38000 பகுதியில் தடுக்கப்படவேண்டும் (அதுதான் எனது எதிர்பார்ப்பு), ஆனால் பிட் கொயின் தற்போது இறங்குமுகமாக உள்ளமையால் 38000 பகுதியில் விலை தடுக்கப்படுமா என்பது தெரியவில்லை.

விலை கட்டாயம் 28000 கீழ் இறங்கக்கூடாது, அப்படி இறங்கினால் அது ஒரு அழிவின் ஆரம்பம். அதனாலேயே விலை 38000 கீழ் இறங்காது (இறங்கக்கூடாது) என நினைக்கிறேன்.

பொதுவாக Re-test இல் விலை உயர்வதற்கான சாத்திய கூறுகள் அதிகம் ஆனால் எதனையும் தீர்க்கமாகக்கூற முடியாது.

அப்படியாயின் பிட் கொயின் வாங்குவேனா 38000 வலயத்தில்?

இல்லை,

விலை இறங்குமுகத்தில் இருந்து ஏறுமுகமாக மாறினாலேயே வாங்குவேன் தற்போதய நிலவரப்படி 54000 மேல் விலை சென்றால் வாங்குவேன், ஆனால் இது மாறுபடலாம்.
பேபால் ஏறுமுகம் 216 மேல் ஆக முன்பிருந்தது தற்போது 198 ஆக மாறியுள்ளதை போல.

இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, vasee said:

நன்றி ஈழப்பிரியன், எனது CFD இல் இந்த பங்கு இல்லை அதனால் என்னால் வாங்க இயலாது, மேலும் இந்த பங்கு மிக அண்மையில் வெளிவந்த பங்கு போல் உள்ளது அதனால் இதனது Technical analysis கணிக்க இயலாது, கோசான், கடன்சா இந்த பங்கு தொடர்பாக ஏதாவது தெரியுமா?

9 hours ago, vasee said:

கேம் சொடொப் Short interest மிக அதிகம் ஆனால் சந்தையில் மிதக்க விடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததனாலேயே Short Squeezer செய்ய முடிந்தது என நினைக்கிறேன்.

Ravian 

திடீரென 10 டொலர்கள் இறங்கியுள்ளது.

GME

17-18 டாலர்கள் இறங்கியுள்ளது.

5 hours ago, goshan_che said:

எனக்கு வடிவா சொல்லத்தெரியேல்ல. என்ன காரணதுக்காக இது நல்லா விற்பனையாகும் என சொல்கிறார்கள்?

Rivian Automotive Inc
NASDAQ: RIVN
 
Follow
 
90.01 USD −11.38 (11.22%)today
Closed: Jan 5, 5:48 PM EST • Disclaimer
After hours 90.65 +0.64 (0.71%)
GameStop Corp.
NYSE: GME
 
Follow
 
129.37 USD −19.54 (13.12%)today
Closed: Jan 5, 5:15 PM EST • Disclaimer
After hours 132.00 +2.63 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

Ravian 

திடீரென 10 டொலர்கள் இறங்கியுள்ளது.

GME

17-18 டாலர்கள் இறங்கியுள்ளது.

Rivian Automotive Inc
NASDAQ: RIVN
 
Follow
 
90.01 USD −11.38 (11.22%)today
Closed: Jan 5, 5:48 PM EST • Disclaimer
After hours 90.65 +0.64 (0.71%)
GameStop Corp.
NYSE: GME
 
Follow
 
129.37 USD −19.54 (13.12%)today
Closed: Jan 5, 5:15 PM EST • Disclaimer
After hours 132.00 +2.63 

கிரிப்டோ, பங்குகள், இண்டெக்ஸ் எல்லாம் ஒரு 30 நிமிடத்தில் கீழிறங்கியுள்ளன அண்ணா.

வட்டி வீதத்தை இனி கூட்டுவோம் என FED கூட்டத்தில் முடிவாகியதன் பின்.

https://www.cnbc.com/2022/01/05/fed-minutes-december-2021.html

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

Ravian 

திடீரென 10 டொலர்கள் இறங்கியுள்ளது.

GME

17-18 டாலர்கள் இறங்கியுள்ளது.

Rivian Automotive Inc
NASDAQ: RIVN
 
Follow
 
90.01 USD −11.38 (11.22%)today
Closed: Jan 5, 5:48 PM EST • Disclaimer
After hours 90.65 +0.64 (0.71%)
GameStop Corp.
NYSE: GME
 
Follow
 
129.37 USD −19.54 (13.12%)today
Closed: Jan 5, 5:15 PM EST • Disclaimer
After hours 132.00 +2.63 

கேம் சொடொப் உடன் ரவியனை ஒப்பிட்டமைக்கான காரணம் நிதி நிலமை, நிர்வாகம், பங்குகளின் உரிமத்தினடிப்படையில்.

கேம் சொடொப் 23 விலையில் விற்கப்பட்ட ஒரு நிறுவனம் கிட்டதட்ட 10 மடங்கு விலை சடுதியாக வளர்ந்தமைக்கு காரணம் அதன் சந்தையில் மிதக்க விடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை குறைவு (Thin stock),
பங்குகளின் Dividend விட capital gain அடிப்படையில் அக்கருத்தை கூறினேன்.

இன்று பொதுவாக அனைத்து பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளது அதற்கு கோசான் கூறிய காரணம் பொருத்தமாக இருக்கலாம்.

சில பங்குகள் மட்டும் உயர்ந்துள்ளன.

வட்டி வீதம் குறைக்கப்படும் போது பங்கு சந்தை உயர்வதும் வட்டி வீதம் அதிகரிக்கப்படும் போது பங்கு சந்தை இறங்குவது பொதுவான நடைமுறை.

பணச்சந்தையில் வட்டி வீதம் அதிகரிக்கப்படுவது மிகவும் சாதகமானது (Carry Trade). (Hedging)

https://www.investopedia.com/terms/c/currencycarrytrade.asp

Edited by vasee
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

https://www.reuters.com/technology/bitcoin-investors-dig-long-haul-staggering-shift-2022-01-17/

பிட் கொயின் தொடர்பான சாதகமான ஆரம்ப அறிகுறியாக இந்த கட்டுரை உள்ளது, தற்போதய நிலவரத்தில் விலை 45000 கடந்தால் தொழினுட்ப ரீதியாக சாதகமான நிலை உருவாகலாம். ஆனால் தற்போதய நிலையில் பிட் கொயின் பாதகமான நிலையிலேயே காணப்படுவதாக கருதுகிறேன்.

ஆனால் 39000 விலையில் ( Testing the un tested low) கடந்த முறையை விட அளவு குறைவான அளவிலேயே விற்பனையாகியுள்ளது இது சாதகமான ஒரு விடயம், ஆனால் எதிர்பார்த்த அளவை விட குறைவான சாதகத்தன்மையைக்காட்டுவதால் விலை மீண்டும் 39000 நெருங்கும் ( Re-testing) என எதிர்பார்க்கிறேன் அப்போது விற்கப்படும் அலகுகள் குறைவாக இருந்தால் 38000 விலை கீழிறங்காது, மிகவும் ஒரு சாதகமானநிலை அதன் பின் விலை 45000 கடந்தால் பிட் கொயினை வாங்க தீர்மானித்துள்ளேன். 

மறுவளமாக விலை 39000 அதிக அலகுகள் விற்கப்பட்டு விலை 38000 விட கீழிறங்கினால் விற்கத்தீர்மானித்துள்ளேன், இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கிரிபோட்டோவில் இப்போது நிலையற்ற காலம். ஆனால், வாய்ப்பான காலமும் கூட.

இதில் நீங்கள் subscribe செய்தல், எனது  whitelist (சந்தைக்கு வரமுதல் வாங்கும் நிலை) நிலை உயரும்.

நீங்கள் subscribe செய்தால், கட்டாயம் வாங்க வேண்டும் என்பது அல்ல.

https://soma.finance/whitelist?referral=dpAOyy4&refSource=copy

மிகவும் innovative project. சொந்த ஆய்வை செய்து ஈடுபடவும்.

Link to comment
Share on other sites

ழேற்று இரவு மட்டும் 1500 டொலர்களுக்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு பதட்ட நிலை உருவாகியுள்ளது. ஒருசிலர் வாங்க முற்படும்போது உருவாகும் ஏற்றத்தைப் பயன்ப்படுத்தி அதிகமானவர்கள் விற்க முயல்கிறார்கள் என்ற்று நினைக்கிறேன். சிரற்ற தன்மையால் வரும்காலத்திலும் இது ஒரு நிலையான முதலீட்டுத் தளமாக மாறுமா என்பது சந்தேகம். யாராலும் அடுத்த 10 நாட்களுக்குள் நடைபெறப்போகும் மாற்றங்களை அண்ணளவாகவேனும் எதிர்வுகூற முடியவில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, இணையவன் said:

மேலோட்டமாக பார்க்கும் போது கிரிப்டோவின் நிலை இப்பொது தொழில்னுட்ப ரீதியாக மிகவும் பாதகமான நிலையில் உள்ளது (வாங்குபவர்களுக்கு), நேற்று அவதானித்தபோது 38000 கீழிறங்கிவிட்டது அலகுகளின் அளவும் அதிகமாகக்காணப்பட்டது, ஆனால் விற்கவில்லை (Short), தற்போது 36650 இல் உள்ளது அடுத்த முக்கிய வலயம் 28000 ஆகும்.

அதற்கு முன்னராக 39000 வலயத்திற்கு விலை உயரலாம்(Testing) என நினைக்கிறேன். இப்பகுதியில் விற்கலாம் (Short) என உத்தேசித்துள்ளேன்.

குறிப்பு இதுவரை பிட் கொயின் வாங்கவில்லை, ஆனால் விற்றுள்ளேன.(57000 இல் இலிருந்து கீழ் நோக்கி )

Edited by vasee
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறகாய்ன் இப்போது dominant தான்.

பிறகாய்ன் ஏற்றம் அல்லது இறக்கம், மற்றையவற்றை ஏற்றவும், இறக்கவும் செய்கிறது.

அனால், நீண்ட காலப்போக்கில் கிரிப்டோ நிலைக்க போகிறது.

பிறகாய்ன் தவிர ஏனையவை சில, கிரிப்டோ currency இல் மிகவும் உபயோகமானவை. அவற்றை பிறகாய்ன் ஐ வைத்து மட்டும் (புறக்)கணிப்பது, பொதுவாக, குறிப்பாக  நலமில்லை.

நீண்டகாலத்துக்கு, க்ரிபோட்டோவில் ஈடுபடும் எண்ணம் இருந்தால், க்ரிப்டோவில் buy & forget எனும் அளவில் இறங்க நல்ல வாய்ப்பு.

பல கிரிப்டோவில் staking, farming இருக்கிறது. அவற்றையும் பாவிக்கலாம்.

எதையும் சொந்த ஆய்வில் செய்யவும்.
 
On 22/1/2022 at 16:39, Kadancha said:

கிரிப்டோ பற்றிய உங்களதும் கோசானினது புரிதல் சிறப்பானது, ஆனால் எனக்கு கிரிப்டோ பற்றிய புரிதல் பூச்சியம், நீங்கள் கிரிப்டோவில் தற்போது முதலிடுவது ஏன் வாய்ப்பானது என கூறுகிறீர்கள், விலை குறைவாக இருப்பதாலா? அல்லது விலை இதற்கு மேல் குறையாது என நினைக்கிறீர்களா, அதற்கு ஏதாவது காரணம் உண்டா? (Fundamental, Technical or Market sentiment)

எனது கிரிப்டோ தொடர்பான கருத்து வெறும் Technical analysis அடிப்படையில் கூறப்படுவதுதான். அதுவும் எனது Technical analysis அறிவு அடிப்படை அறிவு மட்டுமே, அதனால் அதில்  பல தவறுகள் இருக்கலாம். நான் மேலே கூறியது போல விலை இறங்காமல் இருப்பதற்கு சாத்திய கூறுகள் அதிகம்.

Fundamental அறிவு பூச்சியம் என்றே சொல்லலாம், கிரிப்டோ மட்டுமல்ல அனைத்து சந்தைகளிலும் எனது Fundamental அறிவு பூச்சியம். ஆனால் எனது முதலீட்டினை Fundamental analysis அடிப்படையிலேயே ஆரம்பித்தேன்.

நான் முன்பு ஒரு மருத்துவ நிறுவனத்தில் வேலை செய்தேன், அந்த நிறுவனம் மிக பெரிய பன்னாட்டு நிறுவனம், அந்த நிறுவனம் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு சிறிய மருத்துவ நிறுவனம் ஆராய்சி நிலையில் ஒரு தொழில்னுட்பத்தை கண்டுபிடித்திருந்த, (VAST Platform) தொழில்னுட்பத்தை 240 மில்லியனுக்கு வாங்கியிருந்தார்கள்.

மேலதிக ஆராய்சிகான செலவை எமது நிறுவனம் ஏற்றுக்கொண்டதுடன்  அந்த தொழில்னுட்பத்தில் எமது நிறுவனம் தயாரிக்கும் மருந்தில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை வழங்க ஒத்து கொண்டது. இது நிகழ்ந்தது 2013 இல் அந்த தொழில்னுட்பத்தினடிப்படையில் மருந்து தயாரிப்பு 2020 அளவில் ஏற்படும் என கூறினார்கள்.

இந்த ஒப்பந்தம் கைசாத்தாகிய 3ஆம் நாள் அந்த சிறிய நிறுவனத்தின் பங்கினை எனது கையிருப்பில் இருந்த பெரும் பகுதியான பணத்தில் 0.41 சத விலை படி வாங்கினேன்.

விலை தொடர்ச்சியாக இறங்க ஆரம்பித்தது, எனக்கு விளங்கவில்லை  ஒரு சிறிய நிறுவனம் பெரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைசாத்திட்டுள்ளது விலை ஏற வேண்டும் அதற்கு பதிலாக ஏன் இறங்குகிறது?

ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது அந்த நிறுவனம் ஒரு தங்க முட்டையிடும் வாத்து ஏதோ ஒரு தற்காலிக காரணமாக விலை இறங்குகிறது, எனவே மிகுதியிருந்த காசில் 0.35 விலை படி இன்னுமொரு தொகுதி பங்குகள் வாங்கினேன்.( Beginners mistake)

ஒரு மாதத்திற்குள்ளாக கிட்டத்தட்ட அரைவாசி விலையை நெருங்குவது போல இருந்தது. மே மாதமளவில் அந்த பங்கு முழுவதையும் சந்தை விலைப்படி விற்றேன் 0.28 படி அதுதான் அப்போது ஆகக்குறைந்த விலை.

எனது திட்டம் விலை மேலும் குறைந்த பின் அதை திருப்பி வாங்குவது, அத்துடன் அந்த இழப்பினை வரியில் தள்ளுபடி செய்யலாம் (ஆனால் அவ்வாறு வரி சலுகை பெற முடியாது என்பதை பிறகு அறிந்து கொண்டேன்).

நான் விற்ற 6 மாதத்திற்குள்ளாக  கிட்டத்தட்ட 0.80 மேல் விலை சென்றது ஆனால் அதனை என்னால் திருப்பி வாங்க முடியவில்லை ஏனென்றால் நான் விற்ற 0.28 தான் மிக குறைந்த விலை.

சிறிது காலத்தின் பின் அந்த சிறிய நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சியடைந்து, இறுதியில் காணாமல் போய்விட்டது.

பல முதலீட்டாளருக்கு கை கொடுக்கும் Fundamental analysis எப்போதும் எனக்கு மட்டும் காலை வாரிவிடுகிறது.

பங்கு சந்தை பற்றிய எந்த அறிவுமில்லாத காலத்தில் வாங்கிய பங்கு, பின் அதனை அவசரப்பட்டு நட்டத்திற்கே விற்றதை நினைக்க மனவருத்தமாகவிருந்தது, ஆனால் இப்போது அதனை நினைத்து பார்க்கும் போது  அந்த வர்த்தகத்தில் நான் செய்த ஒரே சரியான விடயம் அந்த பங்குகளை தெரிந்தோ தெரியாமலோ விற்றதுதான், ஏனென்றால் விலை ஏன் இறங்குகிறது என தெரியவில்லை, அதற்குமேலும் அந்த பங்குகளை வைத்திருந்து ஒரு வேளை அதற்கு மேலும் விலை இறங்கி, விலை ஏறாமலே அந்த பங்கு காணாமல் போயிருந்தால் முழு பணத்தினையும் இழந்திருப்பேன். 

On 21/1/2022 at 21:40, Kadancha said:

இது கிரிபோட்டோவில் இப்போது நிலையற்ற காலம். ஆனால், வாய்ப்பான காலமும் கூட.

இதில் நீங்கள் subscribe செய்தல், எனது  whitelist (சந்தைக்கு வரமுதல் வாங்கும் நிலை) நிலை உயரும்.

நீங்கள் subscribe செய்தால், கட்டாயம் வாங்க வேண்டும் என்பது அல்ல.

https://soma.finance/whitelist?referral=dpAOyy4&refSource=copy

மிகவும் innovative project. சொந்த ஆய்வை செய்து ஈடுபடவும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

கிரிப்டோ பற்றிய உங்களதும் கோசானினது புரிதல் சிறப்பானது, ஆனால் எனக்கு கிரிப்டோ பற்றிய புரிதல் பூச்சியம், நீங்கள் கிரிப்டோவில் தற்போது முதலிடுவது ஏன் வாய்ப்பானது என கூறுகிறீர்கள், விலை குறைவாக இருப்பதாலா? அல்லது விலை இதற்கு மேல் குறையாது என நினைக்கிறீர்களா, அதற்கு ஏதாவது காரணம் உண்டா? (Fundamental, Technical or Market sentiment)

எனது கிரிப்டோ தொடர்பான கருத்து வெறும் Technical analysis அடிப்படையில் கூறப்படுவதுதான். அதுவும் எனது Technical analysis அறிவு அடிப்படை அறிவு மட்டுமே, அதனால் அதில்  பல தவறுகள் இருக்கலாம். நான் மேலே கூறியது போல விலை இறங்காமல் இருப்பதற்கு சாத்திய கூறுகள் அதிகம்.

Fundamental அறிவு பூச்சியம் என்றே சொல்லலாம், கிரிப்டோ மட்டுமல்ல அனைத்து சந்தைகளிலும் எனது Fundamental அறிவு பூச்சியம். ஆனால் எனது முதலீட்டினை Fundamental analysis அடிப்படையிலேயே ஆரம்பித்தேன்.

நான் முன்பு ஒரு மருத்துவ நிறுவனத்தில் வேலை செய்தேன், அந்த நிறுவனம் மிக பெரிய பன்னாட்டு நிறுவனம், அந்த நிறுவனம் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு சிறிய மருத்துவ நிறுவனம் ஆராய்சி நிலையில் ஒரு தொழில்னுட்பத்தை கண்டுபிடித்திருந்த, (VAST Platform) தொழில்னுட்பத்தை 240 மில்லியனுக்கு வாங்கியிருந்தார்கள்.

மேலதிக ஆராய்சிகான செலவை எமது நிறுவனம் ஏற்றுக்கொண்டதுடன்  அந்த தொழில்னுட்பத்தில் எமது நிறுவனம் தயாரிக்கும் மருந்தில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை வழங்க ஒத்து கொண்டது. இது நிகழ்ந்தது 2013 இல் அந்த தொழில்னுட்பத்தினடிப்படையில் மருந்து தயாரிப்பு 2020 அளவில் ஏற்படும் என கூறினார்கள்.

இந்த ஒப்பந்தம் கைசாத்தாகிய 3ஆம் நாள் அந்த சிறிய நிறுவனத்தின் பங்கினை எனது கையிருப்பில் இருந்த பெரும் பகுதியான பணத்தில் 0.41 சத விலை படி வாங்கினேன்.

விலை தொடர்ச்சியாக இறங்க ஆரம்பித்தது, எனக்கு விளங்கவில்லை  ஒரு சிறிய நிறுவனம் பெரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைசாத்திட்டுள்ளது விலை ஏற வேண்டும் அதற்கு பதிலாக ஏன் இறங்குகிறது?

ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது அந்த நிறுவனம் ஒரு தங்க முட்டையிடும் வாத்து ஏதோ ஒரு தற்காலிக காரணமாக விலை இறங்குகிறது, எனவே மிகுதியிருந்த காசில் 0.35 விலை படி இன்னுமொரு தொகுதி பங்குகள் வாங்கினேன்.( Beginners mistake)

ஒரு மாதத்திற்குள்ளாக கிட்டத்தட்ட அரைவாசி விலையை நெருங்குவது போல இருந்தது. மே மாதமளவில் அந்த பங்கு முழுவதையும் சந்தை விலைப்படி விற்றேன் 0.28 படி அதுதான் அப்போது ஆகக்குறைந்த விலை.

எனது திட்டம் விலை மேலும் குறைந்த பின் அதை திருப்பி வாங்குவது, அத்துடன் அந்த இழப்பினை வரியில் தள்ளுபடி செய்யலாம் (ஆனால் அவ்வாறு வரி சலுகை பெற முடியாது என்பதை பிறகு அறிந்து கொண்டேன்).

நான் விற்ற 6 மாதத்திற்குள்ளாக  கிட்டத்தட்ட 0.80 மேல் விலை சென்றது ஆனால் அதனை என்னால் திருப்பி வாங்க முடியவில்லை ஏனென்றால் நான் விற்ற 0.28 தான் மிக குறைந்த விலை.

சிறிது காலத்தின் பின் அந்த சிறிய நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சியடைந்து, இறுதியில் காணாமல் போய்விட்டது.

பல முதலீட்டாளருக்கு கை கொடுக்கும் Fundamental analysis எப்போதும் எனக்கு மட்டும் காலை வாரிவிடுகிறது.

பங்கு சந்தை பற்றிய எந்த அறிவுமில்லாத காலத்தில் வாங்கிய பங்கு, பின் அதனை அவசரப்பட்டு நட்டத்திற்கே விற்றதை நினைக்க மனவருத்தமாகவிருந்தது, ஆனால் இப்போது அதனை நினைத்து பார்க்கும் போது  அந்த வர்த்தகத்தில் நான் செய்த ஒரே சரியான விடயம் அந்த பங்குகளை தெரிந்தோ தெரியாமலோ விற்றதுதான், ஏனென்றால் விலை ஏன் இறங்குகிறது என தெரியவில்லை, அதற்குமேலும் அந்த பங்குகளை வைத்திருந்து ஒரு வேளை அதற்கு மேலும் விலை இறங்கி, விலை ஏறாமலே அந்த பங்கு காணாமல் போயிருந்தால் முழு பணத்தினையும் இழந்திருப்பேன். 

நாம் நினைப்பதை சொல்வதற்கு, பெரிய பந்தியாக எழுத வேண்டும்.

சுருக்கமாக, கிரிப்டோ ரெகுலேஷன் உடன் எதிர் காலமாக இருக்கும் என்று பல traders எண்ணுகிரார்கள்.

இப்பொது, bitcoin இன்னும் இறங்க முடியும் என்ற நிலை இருந்தாலும், மற்றையவை சில இப்போதைய பிறகாய்ன் விலை இறக்கத்திலும் ஏறி உள்ளது.  

கிரிப்பிடோவை, technical அடிப்படையில், fundamentals இல்லாமல் எடைபோடுவது சரி இல்லை என்று நினைக்கிறன்.

உ.ம். Solana, Avax - இவை விலை ஏரியதற்கு அடிப்படை காரணம் உள்ளது. இப்போதைய பெரிய கிரிப்போட்டைகளை பார்க்க, இவற்றில் transactions வீதம் மிக அதிகமாக செய்ய முடியும்.

கிரிப்டோ இல் இப்பொது, gas fee, Ethereum இல் அதிகம், அதை குறைக்கும் கிரிப்டோகள் விலை ஏறுவதத்திற்கு வாய்ப்புகள்  கூட.

கிரிப்டோவில் செய்யக் கூடிய, staking, farming என்பவற்றை தவிர, நீங்கள் உங்களிடம் உள்ள கிரிப்டோகளை பாவித்து automated market makers ஆக liquidity வழங்கலாம். இது இன்னொரு விதத்தில் உழைப்பு. இப்படி பல income, capital apperciation models இருக்கிறது.

சில இணைப்புக்கள்.

https://coinmarketcap.com/currencies/drip-network/

https://drip.community/

https://coinmarketcap.com/currencies/perpetual-protocol/

https://www.perp.com/

இவை வெகு சில உதாரணங்கள்.

கிரிபோட்டோவை பற்றி நான் அறிந்ததை சொல்வதற்கு, மிக நீண்ட பந்திகள் வேண்டும்.

Link to comment
Share on other sites

4 hours ago, vasee said:

இந்த ஒப்பந்தம் கைசாத்தாகிய 3ஆம் நாள் அந்த சிறிய நிறுவனத்தின் பங்கினை எனது கையிருப்பில் இருந்த பெரும் பகுதியான பணத்தில் 0.41 சத விலை படி வாங்கினேன்.

எனக்கு பங்குச் சந்தையில் Technical அனுபவம் கூட இல்லை. Apple நிறுவனத்தின் மீது நீண்டகாலமாக பாவனையாளன் என்ற ரீதியில் முகுந்த ஈடுபாடு இருந்தது. Apple தொடர்பான சஞ்சிகைகள் எல்லம் வாங்கிப் படிப்பேன். 94-95 ஆண்டுகளில் Computer graphic படித்துக் கொண்டிருந்தேன். Apple அக் காலத்தில் மிக நெருக்கடியில் இருந்தது. அப்போது மிகப் பெரிய பகுப்பாய்வு நிறுவனங்கள், 2000 ஆண்டளவில் முற்றாக மூடப்பட்டுவிடும் என்று எதிர்வுகூறியிருந்தன. தீவிர ஆதரவாளன் என்பதாலோ என்னவே எப்படியும் தலைநிமிர்வார்கள் என்று நம்பினேன். அப்போது பங்குச் சந்தையில் சில சதங்கள் மட்டுமே பெறுபதியானதாக இருந்தது. பங்குகள் வாங்க வேண்டும் என்று ஆர்வமிருந்தது. ஆனால் இப்போது போன்று இணைய வசதியோ பங்குச் சந்தை பற்றிய அடிப்படை அறிவோ இல்லாததோடு கையில் ஒரு சதம் காசும் இருக்கவில்லை. இன்று பல தடவைகள் split செய்யப்பட்டு 150 ஈரோவுக்கு மேல் உள்ளது. அன்று 150 ஈரோவுக்கு பங்கு வாங்கியிருந்தால் இன்று அதன் பெறுமதி ஒரு லட்சம் ஈரோவுக்கு அதிகமாக இருக்கும்.

கிரிப்டோவில் முதலீடு செய்ய இன்று சாதகமாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் விருப்பமில்லாததற்கு நான் கூறும் காரணங்கள் :
- சீரற்ற, நிலையற்ற தன்மை. இன்று சந்தையில் உள்ள கிரிப்டோக்களில் நாளை ஒன்று இன்னொன்றை தாண்டி மேலே வரலாம்.

- கிரிப்டோ தொடர்பான சட்டதிட்டங்கள் இன்று எதுவும் இல்லை. மேலத்தேய நாடுகள் இதனை எப்படிக் கையாள்வது என்று தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. 

- கிரிப்டோ உலக வெப்பமாதலில் கணிசமான பங்கு வகிக்கிறது. இது பற்றி இங்கு பேசப்பட்டதோ தெரியவில்லை. ஆரம்பத்தில் சீனாவில் நிலக்கரி மின்சாரத்தில் இயங்கிய கணணிகள் (mining) பின்னர் சீனாவால் தடைசெய்யப்பட அவற்றின் பெரும் பகுதி உக்ரெய்னுக்கு மாற்றப்பட்டு எரிவாயுவினால் உற்பத்தி செய்யப்படும் முன்சாரத்தில் இயங்கின. பின்னர் படிப்படியாக பெரும் பகுதி அமெரிக்காவுக்கும் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நகர்த்தப்பட்டுள்ளன. இன்று Bitcoin இன் மின் பாவனை நோர்வே நாட்டின் முழு மின்சார உற்பத்திக்கு ஈடாகக் குறிப்பிடப் படுகின்றது.

  • Like 2
Link to comment
Share on other sites

mining செய்வதில் 3ஆவது இடத்தில் உள்ள ரஷ்ஷியாவும் விரைவில் mining செய்வதைத் தடை செய்யும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. அதன் மத்திய வங்கி பாராளுமன்ற அறிவித்தலை எதிர்பார்த்து நிற்கிறது.

பெப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் கிரிப்டோ தொடர்பான தனது புதிய சட்டங்களை அறிவிக்கலாம். இது கிரிப்டோவுக்குச் சாதகமானதாக இருக்கலாம்.

பிரான்சில் குறிப்பிட்ட அளவுக்குமேல் கிரிப்டோ மூலம் வருமானம் பெற்றவர்களுக்கு அதிகமான வரி விதிப்பது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர். https://journalducoin.com/analyses/taxation-et-regulation-de-bitcoin-et-des-crypto-actifs-en-france-en-2022-lheure-du-bilan/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிட் கொயின் தொழில்னுட்ப ரீதியாக ஆரம்ப நல்ல அறிகுறிகள் காட்டுகிறது, 36000 விலையை தக்க வைத்தால் (தற்சமயம்) குறுங்கால அளவில் சாதகம் என நினைக்கிறேன் அத்துடன் 39000 மற்றும் 44000 விலைகளை கடந்தால் தொழில்னுட்ப  ரீதியாக பிட் கொயின் இறங்குமுகம் முடிவுக்கு வருவதாகக்கருதுகிறேன், இது எனது சொந்த கருத்து, வெறும் தொழில்னுட்ப அடிப்படையில் கூறப்படும் இக்கருத்து நிகழ்வதற்கான சாத்திய கூறுகள் மிகவும் குறைவு.

கடந்த தினம் விலை 33000 நெருங்கிய போது அதிக அளவான அலகுகள் விற்பனையாகியுள்ளது, ஆனால் விலை 36000 வரை உயர்ந்துள்ளது, அந்த விலையில் உள்ள வாங்கல்களை காட்டுகிறது, இது சாதகமான விடயம். இதனை மட்டும் அடிப்படையாகக்கொண்டு முடிவு எடுக்க முடியாது, விலை 38300 தொடாமல் கீழிறங்கினால் மீண்டும் 33000 விலையினை நெருங்கும், அப்போது அந்த விலையினில், விலை வீழ்ச்சி தடுக்கப்படாவிட்டால் அடுத்த இலக்கு 30000, 28000.

மேலும் இணையவன் கூறிய Fundamental analysis (Bottom up analysis) பார்க்கும் போது இந்த தொழில்னுட்ப ரீதியாக காணப்படும் சாதக நிலை தற்காலிகமானது போல் உள்ளது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல மாதங்களின் பின் இன்று சகல சந்தைகளும் கிடுகிடுவென இறங்கின.
ஆனாலும் மதியத்தின் பின் மீண்டும் சிறிது ஏறியது.

உக்ரெயினுடனான சண்டை மூண்டால் பங்குச்சந்தை கவலைக்கிடமாகவே இருக்குமென எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.