Jump to content

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

Recommended Posts

 • Replies 485
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

அதிகம் எழுத நேரம் இல்லை.

நேரம் இல்லை.

xrp ஐ பைனான்ஸ் (அல்லது வேறு பங்குபற்றும் exchange இல்)  24ம் திகதி (23 இல் இருப்பது இன்னும் நல்லது) வைத்தி இருக்கவும். 

sologenic airdrop வருகிறது.  24ம திகதி xrp இன் அளவு snapshot  எடுக்கப்படும்.

அத்துடன், பைனான்ஸ் போன்ற exchange boss க்கு twitter பண்ணவும் - அதாவது நீங்கள் உங்கள் கிரிப்டோவை exchange இல் வைத்து இருந்தால், வைத்திருக்கும் காலத்தை கணக்கில் எடுத்து, airdrop ஐ பங்கிடுமாறு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

நன்றி கடஞ்சா.

EToro கள்ளர் air drop ஒண்டும் தாரேல்ல. சோங் பேர்ட்டும் தரவில்லை. சொலஜெனிக் தருவார்கள் போல் இல்லை.

அங்கே இருக்கும் என் XRP  பைனான்சுக்கு மாத்த யோசிச்சேன். ஆனால் இது FCA approved, 1 மில்லியன் பவுண்ஸ் வரை காப்பீடு உண்டு (அந்தளவு இல்லை என் இருப்பு). மாற்றும் போது fees, wallet க்கு மாற்றும் பிக்கல் பிடுங்கல் என்பதால் மாற்றாமல் விட யோசிக்கிறேன். 

இலவச டோக்கன்களை மிஸ் பண்ணுவது கடுப்பாகுது.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

இலவச டோக்கன்களை மிஸ் பண்ணுவது கடுப்பாகுது.

https://news.bitcoin.com/xrps-market-price-gains-on-upcoming-sologenic-airdrop-xrp-whales-start-moving-millions/

https://www.binance.com/en/support/announcement/45605c2192e14056b4eea9fc2fbb7282

இயலுமான  அளவு xrp  பைனான்ஸ் இல் வாங்கவும் - 1 sologenic இப்பொது $3.87 ( mid - long term xrp ok என்று நினைக்கிறேன்)
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

நன்றி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்னும் விளக்கமாக 

https://www.globenewswire.com/news-release/2021/12/14/2351641/0/en/Sologenic-Set-to-Airdrop-1-Billion-to-XRP-Holders-with-the-Launch-of-a-Decentralized-NFT-Marketplace.html

https://sologenic.medium.com/sologenic-solo-airdrop-guidelines-faq-9b84e52bd169
 
47 minutes ago, goshan_che said:

இலவச டோக்கன்களை மிஸ் பண்ணுவது கடுப்பாகுது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

xrp, sologenic  தனமாரியில்  (airdrop இன் பொருத்தமான தமிழ் என்று நினைக்கிறன்) பங்குபற்றும் கிரிப்டோ exchange இன் விபரம்.

கிரிப்டோவில்  எங்கு தொடங்குவது என்று நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு கூட ஓர் சந்தர்ப்பம்.

https://www.sologenic.com/participating-exchanges

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இலகுவான இன்னொரு தனமாரி (airdrop).

பல நீண்ட சிக்கல் உள்ளவற்றில் இருந்து, இலகுவானது பிரித்தறிந்து இருக்கிறது.

telegram, twitter, facebook, E-Mail, non custodial wallet (metamask அல்லது trust wallet போல) ஆனால் உங்கள் கிரிபோட்டோ exchange இந்த coin ய் வழங்கலில்ல் வைத்து உள்ளதாயின், அதை deposit பண்ணும் wallet address க்கும் இந்த airdrop i பொழிந்து பார்க்கலாம்.

creative ஆக, twitter, telegram, E-mail இ மாற்றி எடுக்கலாமா என்று சோதனை செய்து பார்க்கவும்.

இப்போதைய விலையில், $90, ஏறத்தாழ 5 10-15 நிமிட நேரம் செலவழித்து.

23 December 2021 deadline

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சொல்லப்படும் எல்லா தரவுகளும், நிதி அறிவுரை அல்ல.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இங்கு முன்பும் சொல்லப்பட்டு இருக்கிறது.

TECH

Bitcoin ‘may not last that much longer,’ academic warns

PUBLISHED FRI, DEC 17 20219:55 AM ESTUPDATED SAT, DEC 18 20211:04 AM EST
SHAREShare Article via FacebookShare Article via TwitterShare Article via LinkedInShare Article via Email
KEY POINTS
 • Eswar Prasad, senior professor of international trade policy at Cornell University, told CNBC’s “Squawk Box Europe” earlier this month: “Bitcoin itself may not last that much longer.”
 • Bitcoin’s price has been highly volatile over the last few years and in the last month the price of a bitcoin has fallen from around $58,000 to less than $48,000.
 • While there used to be just a few cryptocurrencies, today there are hundreds and some of them are more useful and more environmentally-friendly than bitcoin.
WATCH NOW
VIDEO01:23
Bitcoin ‘may not last that much longer,’ academic warns
 
The future of bitcoin is anyone’s guess, but one academic has warned that the world’s most popular cryptocurrency could fade out in the near future.

Eswar Prasad, senior professor of international trade policy at Cornell University, told CNBC’s “Squawk Box Europe” earlier this month: “Bitcoin itself may not last that much longer.”

Bitcoin’s price has been highly volatile over the last few years and in the last month the price of one coin has fallen from around $58,000 to less than $46,000. At 10:15 a.m. ET on Friday, the price of a bitcoin was $45,637.

While there used to be just a few cryptocurrencies, today there are hundreds and some of them are more useful and more environmentally-friendly than bitcoin.

Blockchain is the underlying technology behind most cryptocurrencies. It’s essentially a digital ledger of virtual currency transactions which is distributed across a global network of computers.

“Bitcoin’s use of the blockchain technology is not very efficient,” said Prasad, who is the author of ’“The Future of Money: How the Digital Revolution is Transforming Currencies and Finance.”

WATCH NOW
VIDEO03:41
‘Bitcoin itself may not last that much longer,’ Cornell professor says
 
The cryptocurrency “uses a validation mechanism for transactions that is environmentally destructive” and “doesn’t scale up very well,” he explained. Indeed, bitcoin’s carbon footprint is bigger than the whole of New Zealand.

Prasad said some of the newer cryptocurrencies use blockchain technology far more efficiently than bitcoin does.

He believes blockchain technology will be “fundamentally transformative” in the way that finance is done and in the way we conduct our day-to-day transactions, like buying a house or buying a car.

“Given that bitcoin is not serving well as a medium of exchange, I don’t think it’s going to have any fundamental value other than whatever investor’s faith leads it to have,” Prasad said.

More generally, cryptocurrencies have “lit a fire under central banks to start thinking about issuing digital versions of their own currencies,” Prasad said.

He added that such digital currencies could be beneficial as they may provide a low-cost payment option that everyone has access to, thereby increasing financial inclusion and potentially financial stability.

“Much as you might not like bitcoin, it has really set off a revolution that ultimately might benefit all of us either directly or indirectly,” Prasad said.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு புதிய free  token (ethernet fan token), பெரிய  அளவில் கிடைக்கும்.

வருங்கால வளர்ச்சி இருந்தால், இலவச பணம் உங்களுக்கு. ஒரு செலவும் செய்யாமல் கிடைக்கும் இன்வெஸ்ட்மென்ட்.

telegram ஐ உங்கள் மொபைல் அல்லது pc இல் தரவிறக்கம் செய்து, install பண்ணவும்.

metamask போன்ற wallet ஐயும் இன்ஸ்டால் பண்ணவும் (உங்கள் பிரௌசர் இல் extension ஆக). BSC smart chain ஐ metamask இல் சேர்க்கவும்.

IT  திறமையில் நம்பிக்கை வேண்டும், அப்படி இல்லாதவர்கள், உதவி எடுக்கவும் 

Referral Link: https://t.me/ETHFanAirdropBot?start=r09827814121

குறிப்பு: இதை செய்தால், எனக்கும் ஓர் பங்கு கிடைக்கும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1. இதில் சொல்லபட்ட எனது கருத்தின் அடிப்படையில் சில விமான, குரூஸ், கொட்டல் பங்குகளை 2 கிழமைக்கு முன் வாங்கினேன். அப்போ 52week low விற்கு அண்மையாக விலைகள் இருந்தன. இப்போ கொஞ்சம் கூடி உள்ளது. இப்போதும் வாங்கும் வாய்ப்பு என்றே நினைகிறேன்.

ஏனையோர் என்ன நினைகிறீர்கள்?

2.  BTC 46K இல் bottom அடைந்து விட்டது என்கிறார்கள் ? உங்கள் கணிப்பு என்ன சொல்கிறது?

On 26/12/2021 at 10:34, Kadancha said:

கடஞ்சா,

இது நம்பகமான லிங்கா?

இந்த bot தரும் tasks ஐ நீங்கள் செய்து விட்டீர்களா?

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

கடஞ்சா,

இது நம்பகமான லிங்கா?

இந்த bot தரும் tasks ஐ நீங்கள் செய்து விட்டீர்களா?

மேலே உள்ளதையும் , கீழே உள்ளதையும் ஒருவரும் இப்பொது செய்ய வேண்டாம்.

செய்து விட்டே தந்து இருக்கிறேன் என்றாலும் .

எப்படி இதை கண்டேன் என்ற படி முறைகளை இணைக்கிறேன்.

முடிவை நீங்கள் எடுக்கலாம்.

நிர்வாகம் மேலே உள்ளதை வெட்டவும். 

On 26/12/2021 at 10:34, Kadancha said:

இன்னும் ஒரு புதிய free  token (ethernet fan token), பெரிய  அளவில் கிடைக்கும்.

வருங்கால வளர்ச்சி இருந்தால், இலவச பணம் உங்களுக்கு. ஒரு செலவும் செய்யாமல் கிடைக்கும் இன்வெஸ்ட்மென்ட்.

telegram ஐ உங்கள் மொபைல் அல்லது pc இல் தரவிறக்கம் செய்து, install பண்ணவும்.

metamask போன்ற wallet ஐயும் இன்ஸ்டால் பண்ணவும் (உங்கள் பிரௌசர் இல் extension ஆக). BSC smart chain ஐ metamask இல் சேர்க்கவும்.

IT  திறமையில் நம்பிக்கை வேண்டும், அப்படி இல்லாதவர்கள், உதவி எடுக்கவும் 

Referral Link: https://t.me/ETHFanAirdropBot?start=r09827814121

குறிப்பு: இதை செய்தால், எனக்கும் ஓர் பங்கு கிடைக்கும். 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த eth fan token airdrop, நேற்றுடன் முடிந்து விட்டது.  ஆகவே அதில் அவர்கள் (eth fan token) உறுதியாக இல்லை.

இதில் சொல்லப்படுவது, அநேகமானோருக்கு, சிக்கல் நிறைந்ததாக இருக்கும். ஆர்வம் இருந்தால், IT உதவியை நாடவும். மற்றும், BLOCKCHAIN பற்றி ஆரம்ப அறிவை பெறவும்.  

மிக முக்கியமாக,     உங்கள் wallet இன் public address ஐ மாத்திரம் கொடுக்கலாம் . (private key அல்லது secret words ஐ ஒருபோதும் கொடுக்க வேண்டாம்.

airdrops, மற்றும் வாங்குவது, விற்றபதற்றகாக, பிறிம்பான wallet ஐ பாவிக்கவும். அந்த wallet இல் மிக சிறிதளவான tokens ஐயே வைத்து இருக்கவும். 

எதை செய்தாலும், பிறிம்பான twitter, E-mail, facebook, discord, instagram  மற்றும் youtube போன்ற சமூக வலசைத்தளங்களில் பிறிம்பான  accounts ஐ உருவாக்கி பாவிக்கவும்.

eth fan token, இன் இணைய வலைத்தளத்தில், ANNOUCEMENTS இல் இருந்தே இந்த AIRDROP ஐ அறிந்து கொண்டேன் 

எதுவாயினும் உங்கள் சொந்த ஆய்வின் அடிப்படையில் செயுங்கள் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

YARL இல் AIRDROP ஐ பதிவிட முதல்,  பல அடிப்படை  தரவுகளை ஆய்வு செய் இணைப்பது.

அப்படி இணைக்கப்பட்டாலும், எதுவாயினும் உங்கள் சொந்த ஆய்வின் அடிப்படையில் செயுங்கள். 

------------------------------------------------------------------------------------------------------------------------

அந்த தரவு ஆய்வு  படிமுறைகள்:    

coinmarketcap.com இல் ETH  Fan  Token பட்டியல் இடப்பட்டு இருக்கிறது.

https://coinmarketcap.com/currencies/eth-fan-token/

அதில் (https://coinmarketcap.com/currencies/eth-fan-token/
), இருந்து ETH  Fan  Token coin இன் Binancne Smart chain  address ஐ எடுக்கலாம். ETH  Fan  Token இன் website எடுக்கலாம். eth fan token க்கான சில சமூக வலை தளங்களும் எடுக்கலாம்.

Binance smart chain இல் ETH  Fan  Token coin க்கு transactions இருக்கிறதா என்று பார்க்கவும்.

ETH  Fan  Token coin இன் Binancne Smart chain  address உம்   ETH  Fan  Token இன் website இல் இருக்கும் ETH  Fan  Token இன் Binancne Smart chain  address உம் ஒன்று, ஒரு வேறுபாடும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

eth fan token website இல் சமூக வளையதளங்களும், coinmarketcap தரும் eth fan token க்கான சமூக வலை தளங்களும் ஒன்று என்பதை உறுதிப்படுத்தவும்.

Coinmarket cap இல்  ETH  Fan  Token coin  க்கு  trading activity இல்லை. அனால், எந்த ஆரம்ப token க்கும், ஏற்ற அளவு volume வரும் வரையிலும், coinmatketcap டிரேடிங் activity ஐ பட்டியல் இடாது.  

அனால், Defi exchange இல் இருக்கும். defi exchange:

1)

https://www.dextools.io/app/bsc/pair-explorer/0x4b729d5d871057f3a9c424792729217cde72410d

2)

https://poocoin.app/

3)

https://pancakeswap.finance/
 
முதல் இரண்டும் விளக்கம் ஆக பட்டியல் இடும்.  

இந்த இணைப்பு eth fan token க்கான நேரடி poocoin.app defi exchange இன் நேரடி இணைப்பு. 
https://poocoin.app/tokens/0xccb5051962f77e6a23eca1235c97fad32fbb9826

அனால், eth fan token இன் binance smart chain address கொண்டு தேடி,    eth fan token இன் டிரேடிங் activity ஐ காண்பதே சரியான முறை.

https://honeypot.is/  மற்றும் https://app.staysafu.org/scanner  என்பவற்றை கொண்டு, இந்த eth fan token ஒன்றும் மோசடி அல்ல என்பதையும் உறுதிப்படுத்தவும்.
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதை தவிர,

contract audits மற்றும்

KYC audits ஐயும் ஆய்வு செய்தே,

tokens மற்றும் airdrop போன்றவை yarl இல் இணைக்கப்படும். 
 
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

ஏனையோர் என்ன நினைகிறீர்கள்?

2.  BTC 46K இல் bottom அடைந்து விட்டது என்கிறார்கள் ? உங்கள் கணிப்பு என்ன சொல்கிறது?

bitcoin இன் விலை அதிகரிப்பு வட்டம் (cycle), October 2020 இல் ஆரம்பம்.  

இப்போதைய இந்த வட்டம்,  சாதாரண, technical analysis வழி, 40,000 அளவு,  0.5 fibonanchi retracement மட்டம்.

46-47k என்பவர்களளுக்கு, ஏதேனும் fundamental analysis தரவுகளின் படியா அல்லது அவர்களின் gut feeling ஆ என்பது கேள்வி.

மற்றது, trading spread, இந்த கிழமை 50k ஐ bitcoin தொட்டபோது, trading spread மிகவும் இறுக்கமாக இருந்தபடியால், விலை கீழே வரும் என்று எதிர்பார்த்தேன். வந்தும் உள்ளது.

trading spread ஐ இப்போது என்னவோ  தெரியாது. 50k இன் trading spread ஐ கொண்டு 47k trading ஸ்பிரேட் கணக்கிடும் பொது, அந்த அளவு அல்லது குறைவாக இருந்தால், கீழே போவதற்கான வாய்ப்புகள் கூட   

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நிதி அறிவுரை அல்ல.

ஷீபா inu  - இன்னும் நேரம் செல்லவில்லை..

இறுதியான பிறகாய்ன் சரிவில் கூட ஷீபா இனு அதிகம் விழவில்லை.

உங்கள் £40-50 என்னும் சில்லறையை ஷீபா inu பன்மடங்கு பெருப்பிக்கும் வாய்ப்புகள் அதிகம் ஆகி கொண்டு வருகிறது.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

https://concordium.com/

இந்த கிரிப்டோ வில் ஈடுபடுவது, வாய்ப்புகள் அதிகம்.

சந்தைக்கு வர இருக்கிறது.

நிதி அறிவுரை  அல்ல. 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2021 at 12:35, goshan_che said:

1. இதில் சொல்லபட்ட எனது கருத்தின் அடிப்படையில் சில விமான, குரூஸ், கொட்டல் பங்குகளை 2 கிழமைக்கு முன் வாங்கினேன். அப்போ 52week low விற்கு அண்மையாக விலைகள் இருந்தன. இப்போ கொஞ்சம் கூடி உள்ளது. இப்போதும் வாங்கும் வாய்ப்பு என்றே நினைகிறேன்.

ஏனையோர் என்ன நினைகிறீர்கள்?

2.  BTC 46K இல் bottom அடைந்து விட்டது என்கிறார்கள் ? உங்கள் கணிப்பு என்ன சொல்கிறது?

மிக சிறந்த சிந்தனை (Good Idea) பங்கின் விலை இதற்குமேல் இறங்குவதற்கு வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் இது ஒரு சிறப்பான திட்டம்.சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சாதகமாக இருந்தால் மிக பெரிய அள்வில் இலாபம் ஈட்டுவீர்கள்.

எதிர்பாராத வகையில் திட்டம் நிறைவேறாமல் போனால் இழப்பை மட்டுப்படுத்துவதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா? (Hedging) 

உங்களது Portfolio இல் Counter Trend திட்டம் அதிகமாக உள்ளதாக உணர்கிறேன் (எனது கணிப்பு தவறாக இருக்கலாம்). உதாரணமாக உல்லாசப்பயணம், பிட் கொயின்.

https://www.youtube.com/watch?v=oXno18pOHgo

பங்கு சந்தை வெற்றிக்கு தேவையான ஆய்வு (Research, Fundamental analysis), திட்டம் (Plan), சரியான நேரத்தில் முதலிடுதல் (Technical analysis), இவற்றுடன் முக்கியமாக உள்வியல் (Trading psychology), பணமுகாமைத்துவம் (Risk Management).

உங்களது இந்த திட்டத்தினை Top down analysis என்பார்கள். நுண்பொருளாதாரத்தில் (Macro Economic) ஏற்படும் மாற்றத்தினைஅடிப்படையாகக்கொண்ட திட்டம்.சிறப்பான திட்டம் என்பதற்கு மாற்று கருத்தில்லை,

கால கணிப்பு தவறான பட்சத்தில் உங்கள் இழப்புகளை தாங்கும் வலு உங்களுக்கிருந்தால் இந்த வர்த்தகத்தில் ஒரு தவறுமில்லை.

மேலே உள்ள காணொளியில் 6 பில்லியனை இழப்பதற்கு காரணம் அவரது திட்டம் தவறானது ஆனாலும் குளிர்காலம் வரும் வரை அவர் பொறுத்திருந்தால் அவருக்கு இன்னொரு சந்த்தர்ப்பம் கிடைத்திருக்கும் ஆனால் அவர் இழப்பை குறைக்க மேலும் வாங்கியமை மூலம் Double down (Beginners mistake). அவராகவே தனக்கான ஆப்பை இழுத்தார்.

அவரது திட்டத்தில் stop loss இல்லை, Double down மூலம் மேலும் ஆபத்தினை அதிகரித்தார் ( no risk management) அதன் மூலம் Margin call ஏற்பட்டது, இதற்கெல்லாம் காரணம் எமது உளவியல் தான் காரணம்.

இவர் அனுபவம் உள்ள Trader ஆக இருந்தாலும் புதிதாக வர்த்தகத்திலீடுபடுபவர்கள் போல் தவறு செய்துள்ளார். பெரும்பாலும் பெரிய வர்த்தகர்கள் மனநிலை வேட்டையாளர்கள் போல் இருக்கும் என்பார்கள், அவர்கள் கூட இறுக்கமான சூழ்நிலையில் சதாரண மனிதர்கள் போலவே சிந்திப்பார்கள்.

இதற்கு உதாரணமாக ஒரு கதை மகா பாரதத்தில் கூறுவார்கள் மனிதர்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவே சிந்திப்பார்கள்.

அர்யுனன் கர்ணன் மேல் உள்ள கடுப்பில் ஊரான் காசில் (துரியோதனன் காசில்) கர்ணன் படம் காட்டுகிறான் என பார்ப்பவர்களிடம் அவதூறு சொல்லிக்கொண்டிருந்தார், அதனை கேட்ட கிருஸ்ணர் அர்யுனனிடம் 3 மலைகளை கொடுத்து (தங்கம், வெள்ளி, வைரம்) அந்தி சாய்வதற்குள் மக்களுக்கு தானமாக கொடுத்துவிடு என்றார்.

அவர் மக்களை அழைத்து வரிசையாக விட்டு அந்த மலைகளை உடைத்து தானம் வழங்க தொடங்கினார் அந்தி சாயும் நேரம் வந்து விட்டது அவரால் ஒரு சிறு பங்கினைதான் தானமாக வழங்க முடிந்தது, அர்யுனன் சோர்ந்து போய் தன்னால் இயலாது என கிருஸ்ணரிடம் கூறிவிட்டான்.

கிருஸ்ணர் கர்ணணை கூப்பிட்டு அந்தி சாய்வதற்குள் அந்த 3 மலைகளையும் தானம் வழங்க கூறினார்,கர்ணண் மூவரை கூப்பிட்டு தலா ஒவ்வொருவருக்கும் ஒரு மலை தானமாக வழங்கிவிட்டார். அர்யுனன் உண்மையில் மனரீதியாக கொடுப்பதற்கு தயாரில்லை.

இழப்பின் அளவு பெரிதாக இருக்கும் போது என்னால் சிந்திக்க முடிவதில்லை.

முதல் 3 காணொளியில் இரண்டு வார பயிற்சியுடன் (1.Trading Idea, Fundamental analysis, Technical analysis, Risk management, Trading psychology) ஆரம்ப வர்த்தகர்களை மிகவும் கடினமான 2008 காலப்பகுதியில் செயற்பட வைத்துள்ளார்கள்.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள வரை படத்தில் 3 பங்குகளை அவதானித்தவகையில், பேபால் செயற்பாடு விலை இறங்குமுகமாக இருந்தாலும் வாங்கும் நடவடிக்கை மாதிரி காணப்பட்டமையால் விலை மேலே உள்ள மன்சள் கோட்டினை உடைத்து மேலேறினால் வாங்கலாம் (நன்றி  ஈழப்பிரியன்) எனவும், அதே போல் அப்பிள் கீழே உள்ள மன்சள் கோட்டினை உடைத்தால் விற்கலாம் எனவும் கருதினேன், இரண்டும் Counter trend trade.

ஆப்பிள் Technical analysis RSI Divergence அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள அப்பிளின் செயற்பாட்டிற்கு வேலையாளர்களின் போராட்டம் தடங்கலாக உள்ளதை அறிந்தேன் ( பொதுவாக Technical analysis மட்டுமே கவனம் செலுத்துவதுண்டு யாழில் உங்கள் எல்லோரிடமும் கற்றுக்கொண்டபின் தற்போது Fundamental analysis Top down analysis -நன்றி கோசான், Bottom up analysis- நன்றி கடன்சா  கவனம் செலுத்த தொடங்கியுள்ளேன்)

மூன்றாவது பங்கு பைசர் Technical analysis   இந்த வகை வர்த்தகத்தை பாடப்புத்தக வர்த்தகம் என்பார்கள் (Bullish Flag) ஆனால் விலை கொடிப்பகுதியை உடைக்காமலேயே வாங்கிவிட்டேன், இது ஒரு தவறான முடிவு, உயர்ந்து செல்லும் ஒரு பங்கின் ஆதிக்க நகர்வின் (Impulsive Move) பின் விலை எதிர்புறமாக மெதுவாக பக்கவாட்டாக(Correction move) நகரும் அதனை இளைப்பாறும் கட்டம் என்பார்கள் பின் மீண்டும் ஆதிக்க நகர்வை தொடங்கும் அதன் போது கொடிப்பகுதியை அதிக பங்குகளின் எண்ணிக்கயில்  உடைக்கும், முக்கியமாக எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும். உடைப்பின் போது பங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அது போலியான உடைப்பு. உடைப்பு நிகழாமல் வாங்கினமைக்கான காரணம் CFD Pending order அனுமதிக்கவில்லை(Only market order), இங்கு அமெரிக்க சந்தை நேரம்  நள்ளிரவுக்குமேல் ஆரம்பிப்பதால் வேறு தெரிவு இல்லை.

நீல வர்ணத்தில் குறிப்பிட்ட முக்கிய வலயத்திற்கு மேலாக அவசர வெளியேற்றம் உள்ளதால் இந்த வர்த்தகம் தோல்வியில் முடிவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

எனது  வர்த்தக நடவடிக்கையை மற்றவர்களுடன் பகிரும் போது அதில் உள்ள தவறுகளை மற்றவர்கள் சுட்டி காட்ட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. 

யாழில் உள்ள மற்ற திரிகளில் உள்ள ஒரு சமநிலையான கருத்தோட்டம் இந்த திரியிலும் வேண்டும் அது அனைத்து தரப்பினருக்கும் நன்மை உண்டாக்கும்.

இந்த பைசர் வர்த்தகம் கோசான் உங்களது Top down analysis பங்களிப்பும் உள்ளது.

மற்ற இரு வர்த்தகங்களை தவிர்த்துவிட்டு பைசர் வர்த்தகத்தை தேர்ந்தெடுத்ததன் நோக்கம் Trading with trend.

இந்த வர்த்தகம் பற்றிய உங்கள் அனைவரது கருத்துகளும் என்ன?

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2021 at 23:52, vasee said:

மிக சிறந்த சிந்தனை (Good Idea) பங்கின் விலை இதற்குமேல் இறங்குவதற்கு வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் இது ஒரு சிறப்பான திட்டம்.சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சாதகமாக இருந்தால் மிக பெரிய அள்வில் இலாபம் ஈட்டுவீர்கள்.

பதிலுக்கு நன்றி வசி.

சுணங்கியமைக்கு மன்னிக்கவும். உங்கள் இணைபுக்களையும் பார்த்து விட்டு எழுத நினைத்தேன்.

On 31/12/2021 at 23:52, vasee said:

எதிர்பாராத வகையில் திட்டம் நிறைவேறாமல் போனால் இழப்பை மட்டுப்படுத்துவதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா? (Hedging)

பெரிதாக எதையும் திட்டமிடவில்லை. Remote working tech portfolio ஒன்றில் சிறியளவு முதலை போட்டு வைத்துள்ளேன். வைரஸ் பரவல் அதிகமாகி ஏர் லைன், குரூஸ் சேவைகள் முடங்கினால் - இந்த பங்குகள் உயரும் என்ற எண்ணத்தில்.

அதேபோல் அஸ்ராசெனக்கா, பைசர் பங்குகள் - நோய் தாக்கம் கூடினால் இவை கூடக்கூடும்.

ஒரு pharma portfolio விலும் போடலாம் என யோசிக்கிறேன்.

ஹோட்டல் பங்குகள் - யூகே ஹோட்டல்கள்தான் - ஆகவே, பிரயாண தடை வந்தாலும் உள்நாட்டு staycation மூலம் அவை மேல் எழக்கூடும். 

ஏலவே உள்ள கிரிப்டோ முதலீடும் (தங்கம் போல்) - லாக்டவுன் வந்தால் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன்.

இவைதான் எனது attempts to hedge the risk.

அத்தோடு அண்மைகாலத்தில் கிரிப்டோவில் கொஞ்சம் அதிகமாகவே மினகெட்டு விட்டேன் - ஆகவே இப்படி செய்தது diversification ஐ கூட்டும் எனவும் நம்புகிறேன்.

On 31/12/2021 at 23:52, vasee said:

உங்களது Portfolio இல் Counter Trend திட்டம் அதிகமாக உள்ளதாக உணர்கிறேன் (எனது கணிப்பு தவறாக இருக்கலாம்). உதாரணமாக உல்லாசப்பயணம், பிட் கொயின்

இதை flag பண்ணியதற்கு நன்றி.

நீங்கள் சொன்ன பின் தான் நானும் அவதானித்தேன்.

கிரிப்டோபில் கூட என் பெரும்பாலன holdings இருப்பது XRP யில். கிரிப்டோவில் அதையும் counter trend எனலாம் என நினைக்கிறேன்.

இதை பலன்ஸ் பண்ண வேண்டும். Trend க்கு இசைய அப்பிள், கூகிள் என கொஞ்சம் வாங்கலாமோ?

On 31/12/2021 at 23:52, vasee said:

உங்களது இந்த திட்டத்தினை Top down analysis என்பார்கள். நுண்பொருளாதாரத்தில் (Macro Economic) ஏற்படும் மாற்றத்தினைஅடிப்படையாகக்கொண்ட திட்டம்.சிறப்பான திட்டம் என்பதற்கு மாற்று கருத்தில்லை,

கால கணிப்பு தவறான பட்சத்தில் உங்கள் இழப்புகளை தாங்கும் வலு உங்களுக்கிருந்தால் இந்த வர்த்தகத்தில் ஒரு தவறுமில்லை.

எனது இயற்கையான ஆர்வம், கல்வி பின்புலம் காரணமாக தரவுகளை ஆராய்வது, நிகழ்வுகளின் அடிப்படையில் forecast பண்ணுவது ஓரளவு ஈசியாக உள்ளது.

வரைபுகளை வைத்து டெக்னிக்கலாக செய்வது மிக கடினமாக உள்ளது. முயற்சி செய்யாமல் இல்லை.

உங்களுக்கும் கடஞ்சாவுக்கும் யாழுக்கு வெளியான நண்பர்களுக்கும் நன்றி.

ஆனால் ஏனையோரின் கருத்தில் தங்கி இருக்கும் இந்த நிலை - எனது அப்ரோச்சின் மிக பெரும் ரிஸ்க்.

கணிப்பு தவறினால்?

என் அணுகுமுறை

1. முற்றிலும் இழக்க கூடியதை மட்டுமே முதலிடுவது

2. பச்சையில் இருக்கும் போது மட்டுமே வெளியேறுவது

3. CFD அறவே செய்வதில்லை (கையை சுட்ட அனுபவம் உண்டு)

கொஞ்ச முதலீடு, மிக கொஞ்ச லாபம்/நட்டம், அதிக டென்சன் இல்லை.

ஆனால் கிரிப்டோவில் முழுவதையும் இழக்க வாய்ப்பு உண்டு.

நிச்சயமாக ஒரு தொழிலாக செய்ய இந்த அணுகுமுறை உதவாது. 

On 1/1/2022 at 01:35, vasee said:

இந்த வர்த்தகம் பற்றிய உங்கள் அனைவரது கருத்துகளும் என்ன?

பைசர் நீண்ட கால நோக்கில் நிச்சயம் நல்ல தேர்வு. 

ஆனால் இப்போதைக்கு நல்ல செய்தி எல்லாம் வந்து முடிந்து விட்டதாக தெரிகிறது (famous last words🤣).

ஆலோசனையை பார்த்தால் sell 0% hold 61% buy 39%.

தவிரவும் மிக பெரிய நிறுவனம் (market cap) ஆகவே மெதுவாகவே அசையும்.

போனவருடம் ஒரு புதிய கம்பெனியை உருவாக்கி - சில பழைய மருந்து patents ஐ அதற்கு கொடுத்தார்கள். அதேபோல் mRNA ஆராய்சி மூலம் கான்சர் மருந்து போன்றவறை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. இவை பைசருக்கான நல்ல காரணங்கள்.

Long term hold என்றால் நிச்சயம் வாங்கியது நல்ல நகர்வே. Short term trade என்றால் சொல்ல தெரியவில்லை (டெக்னிக்கலாக நன்று என்றால் வாங்கலாம் என நினைக்கிறேன்).

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

பெரிதாக எதையும் திட்டமிடவில்லை. Remote working tech portfolio ஒன்றில் சிறியளவு முதலை போட்டு வைத்துள்ளேன். வைரஸ் பரவல் அதிகமாகி ஏர் லைன், குரூஸ் சேவைகள் முடங்கினால் - இந்த பங்குகள் உயரும் என்ற எண்ணத்தில்.

அதேபோல் அஸ்ராசெனக்கா, பைசர் பங்குகள் - நோய் தாக்கம் கூடினால் இவை கூடக்கூடும்.

ஒரு pharma portfolio விலும் போடலாம் என யோசிக்கிறேன்.

ஹோட்டல் பங்குகள் - யூகே ஹோட்டல்கள்தான் - ஆகவே, பிரயாண தடை வந்தாலும் உள்நாட்டு staycation மூலம் அவை மேல் எழக்கூடும். 

ஏலவே உள்ள கிரிப்டோ முதலீடும் (தங்கம் போல்) - லாக்டவுன் வந்தால் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன்.

இவைதான் எனது attempts to hedge the risk.

அத்தோடு அண்மைகாலத்தில் கிரிப்டோவில் கொஞ்சம் அதிகமாகவே மினகெட்டு விட்டேன் - ஆகவே இப்படி செய்தது diversification ஐ கூட்டும் எனவும் நம்புகிறேன்.

On 31/12/2021 at 18:52, vasee said:

அடபாவி இப்படியும் எண்ணம் வேற இருக்கா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 hours ago, goshan_che said:

ஆனால் ஏனையோரின் கருத்தில் தங்கி இருக்கும் இந்த நிலை - எனது அப்ரோச்சின் மிக பெரும் ரிஸ்க்.

கணிப்பு தவறினால்?

என் அணுகுமுறை

1. முற்றிலும் இழக்க கூடியதை மட்டுமே முதலிடுவது

2. பச்சையில் இருக்கும் போது மட்டுமே வெளியேறுவது

3. CFD அறவே செய்வதில்லை (கையை சுட்ட அனுபவம் உண்டு)

கொஞ்ச முதலீடு, மிக கொஞ்ச லாபம்/நட்டம், அதிக டென்சன் இல்லை.

ஆனால் கிரிப்டோவில் முழுவதையும் இழக்க வாய்ப்பு உண்டு.

நிச்சயமாக ஒரு தொழிலாக செய்ய இந்த அணுகுமுறை உதவாது. 

பங்கு சந்தையில் இடப்படும் நீண்ட கால முதலீடு சராசரியாக 10% என மேலோட்டமாக கூறுவார்கள், ஆனால் நடைமுறையில் சிறிது அதிகமாக இருக்கலாம் உதாரணமாக DJIA Index இல் 2010 இல் $1000 முதலிட்டிருந்தால் 2020 இல் கிட்டத்தட்ட $3600 கடந்த  10 ஆண்டுகளில் ஈட்டியிருக்கலாம், அதாவது ஆண்டு ஒன்றிற்கு 36% .

பொதுவாக பங்கு சந்தையின் Benchmark 10%, சில்லறை முதலீட்டாளர்கள், இதனை முறியடிக்க ஆபத்து நிறைந்த ஆனால் அதிக இலாபம் ஈட்டும் சிறிய நிறுவனங்களில் (Penny stock) முதலிடுவதுண்டு. ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், Index, சில்லறை வர்த்தகர்களை விட குறைந்த ஆபத்துடன் அதிக் இலாபத்தை ஈட்டியிருக்கும்.

ஆனால் ஒரு சில சில்லறை வர்த்தகர்கள் விதி விலக்கு, ஆனால் பெரும்பாலான சில்லறை வர்த்தகள் நிலை அப்படியிருப்பதில்லை.

நான் இந்த பெரும்பாலான சில்லறை வர்த்தகர்களுக்குள் அடங்குவேன்.

உங்களது Portfolio உடன் சந்தையில் நீங்கள் வாங்கிய பங்கு ஆதிக்கம் செலுத்தும் குறியீட்டின் (Index) பெறுபேற்றுடன் ஒப்பிட்டு பார்த்து உங்களது முதலீட்டு தாக்கத்தினை அறிந்து கொள்ளலாம்.

13 hours ago, goshan_che said:

பைசர் நீண்ட கால நோக்கில் நிச்சயம் நல்ல தேர்வு. 

ஆனால் இப்போதைக்கு நல்ல செய்தி எல்லாம் வந்து முடிந்து விட்டதாக தெரிகிறது (famous last words🤣).

ஆலோசனையை பார்த்தால் sell 0% hold 61% buy 39%.

தவிரவும் மிக பெரிய நிறுவனம் (market cap) ஆகவே மெதுவாகவே அசையும்.

போனவருடம் ஒரு புதிய கம்பெனியை உருவாக்கி - சில பழைய மருந்து patents ஐ அதற்கு கொடுத்தார்கள். அதேபோல் mRNA ஆராய்சி மூலம் கான்சர் மருந்து போன்றவறை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. இவை பைசருக்கான நல்ல காரணங்கள்.

Long term hold என்றால் நிச்சயம் வாங்கியது நல்ல நகர்வே. Short term trade என்றால் சொல்ல தெரியவில்லை (டெக்னிக்கலாக நன்று என்றால் வாங்கலாம் என நினைக்கிறேன்).

உங்கள் ஆலோசனைக்கு நன்றி, 

XLV எனப்படுகின்ற Index இல் 3 வது இடத்தில் பைசர் உள்ளது 

1.UNH

2.JNJ

முதல் இரண்டு பங்குகளும், XLV Index விலை அதிகர்த்து செல்ல பைசர் விலை மெதுவாக சரிந்து செல்கிறது, ஆனால் PE பார்க்கும் போது, பைசர், மற்ற பங்குகளை விட மலிவான பங்காக காணப்படுகிறது.

UNH 16.11, JNJ 25.52, ANZ 107.57 

பைசர் 16.87 அத்துடன் Profit margin மற்ற நிறுவனங்களை விட அதிகமாகவுள்ளது.

சுகாதார பங்குகளும் அதன் குறியீடும் விலை அதிகரித்து செல்லும் போது பைசர் அவற்றை விட மலிவாகவும் சிறப்பாக செயற்பட்டாலும் விலை சரிவடைகிறது இது ஒரு Divergence.

Edited by vasee
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பைசர் order மூடிவிட்டேன் stop loss எட்டுவதற்கு முன்பாகவே,அமெரிக்க சந்தை பொதுவாக நல்ல நிலையில் இருந்த போதும் சுகாதார துறை அடி வாங்குகிறது (கடந்த இரண்டு நாளில்) குறிப்பாக திங்கள் கிழமை XLV Index  இடைவெளிவிட்டு (Gap down)ஆரம்பித்தது, அந்த துறையின் பலவீனத்தை காட்டுகிறது, ஆனால் நிபுணர்கள் வாங்கும் ஆலோசனைகள் கூறுகிறார்கள்.

https://www.cnbc.com/video/2022/01/03/jim-cramer-pharma-stocks-are-cheap-i-would-own-pfizer.html

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.