Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

நன்றி வசி.

மேலோட்டமாக நீங்கள் இணைத்த காணொலியைப் பார்த்தேன். சுலபமாக உள்ளது போல் தெரிகிறது. ஆறுதலாகப் பார்க்க வேண்டும். நான் பைதன் கற்க விரும்புவது பங்கு வர்த்தகத்துக்காக அல்ல வேறு தேவைகளுக்காக. 

https://www.freecodecamp.org/

இந்த காணொளியினை வழங்கியவர்களின் இணையத்தளத்தில் இலவச கற்கை நெறிகளும் உண்டு, பலருக்கு உபயோகமாக இருக்கும் என கருதுகிறேன்.

வலைத்தளம் உருவாக்கல், கணனி விளையாட்டு என பைதன் பல பயன்பாட்டுதன்மை கொண்டது, நீங்கள்  கூறுவது போல அதனை ஒரு பாடமாக கற்பிப்பது ஒரு பயனுள்ள விடயம்தான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 554
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, இணையவன் said:

தங்கம் திடீர் வீழ்ச்சி 1850 இல் 😲

தங்கம் 1950 விலையினை Re test (Bull trap) செய்து பின்னர் முக்கிய வலயமான 1900 வலயத்தினை விட்டு  கீழிறங்கியுள்ளது.

விலை 1926 வலயத்தில்  குறுகிய வலயத்திற்குள் விற்பனையாகி கொண்டிருந்த போது விலை 1950 அல்லது 1900 இல் உடைத்த பின்பு வர்த்தகம் செய்வது ஒப்பீட்டளவில் சாதகமானது.

எதிர் வரும் வாரத்தில் தங்கத்தினை விற்கவுள்ளேன், ஆனால் விலை 1900 மீண்டும் வரும் போது(Test).

https://www.tradeguider.com/mtm_251058.pdf

Wyckoff வகையான ஆய்வு, இவர்களது தளத்தில் மின்னஞ்சல் பதிவு செய்தால் புதிய புத்தகம் இலவசமாக வழங்குவார்கள், இந்த புத்தகத்தில் உள்ள விடயங்கள்த்தான்.

இந்த புத்தகம் சுவாரசியமாக இருக்கும் வாசித்து பாருங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/1/2023 at 10:35, vasee said:

1921 இல் தங்கத்தினை விற்றிருந்தேன் Stop loss 1929 இனை அடைந்ததால் நட்டத்துடன் வர்த்தகம் மூடப்பட்டது, தங்கம் அடுத்த எதிர்ப்பு வலயத்தில் (Resistance level) 1976 இல் தங்கத்தினை விற்கபோவதில்லை.

தங்கம் தொடர்பாக எனது Bearish கண்ணோட்டம் தவறானது என்பதை சந்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக கருதுகிறேன்(குறைந்த பட்சம் தற்காலிகமாகவாவது).

Markets are never wrong opinions often are. Back your judgment and don't trust your opinion, until the action of the market itself confirms your opinion - Jesse Livermore  

1900 தற்காப்பு வலயம் (Support tested) உறுதி செய்யப்பட்டுள்ளமையால் விலை 1900 கீழிறங்கினாலேயே விற்பது அதிக பாதுகாப்பான வர்த்தகமாக இருக்கும்.

ஆனால் முக்கிய வலயமாக தற்போது 1926 உள்ளது இந்த வலயத்தில் தங்கம் தனது தற்காப்பு வலயமாக உறுதி செய்தால் தற்காலிகமாக தங்கத்தினை வாங்கவுள்ளேன், எதிர்பார்ப்பு இலக்கு விலை இறுதி உயர்விலை (குறுங்கால வர்த்தகம்).

இந்த கருத்து தை 20 திகதியில் இட்டிருந்தேன், தங்கம் தொடர்பான எனது அப்போதய அபிப்பிராயமாக இருந்தது, 1900 இனை விலை உடைத்து கீழிறங்கும்போது விற்க தீர்மானித்தேன்.

தற்போது தங்கத்தினை விற்கும் வர்த்தகம் மட்டும் தற்காலிகமாக செய்யும் எண்ணம் உள்ளது விலை உயரும் போது தங்கத்தினை விற்கவுள்ளேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கம் Down trend இல் இருந்தாலும் தங்கத்தினை தற்காலிகமாக 1855 இல் வாங்கியுள்ளேன்(தவறான முடிவு counter trend), stop loss 1849. target 1900.

பைதனில் தற்போது உத்தியினை பரிசோதிக்கும் கட்டத்தில் உள்ளது, மென்பொருளினை சரியாக எழுதிவிட்ட பின்பும் அதில் தவறு காட்டுகிறது, அந்த போல்டரினை இன்னொருவருக்கு அனுப்பியிருந்தேன் அவருக்கு சரியாக வேலை செய்கிறது என கூறியுள்ளார், கணனி இயங்கு தள மென்பொருளில் பிரச்சினை உள்ளதோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.