-
Tell a friend
-
Topics
-
1
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
இங்கை nhs மாதிரி இலங்கையில இலவச கல்வியில் அனாவசிய செலவு அதிகம். இங்கு.... 16 வயது வரை கட்டாய கல்வி.... வகுப்பிறக்கம் கிடையாது. gcse ஒருக்கத்தான் எடுக்கலாம். மீண்டும் அதே பாடசாலையில் எடுக்க முடியாது. அது போலதான் a/l ம். சோதனை ஆனியில் எழுதி, மறுமொழி, ஆவணியில். புரட்டாதியில் பல்கலை கழகம் போடுவினம். அங்கை, வகுப்பிறக்கம், o/l, a/l அதே பள்ளியில் மீண்டும் எடுக்கலாம். எனக்கு தெரிந்த பலர், மூன்றாம் தடவையும் வெளியில இருந்து எடுத்து பல்கலை போயிருக்கினம். a/l சோதனைக்கும், பல்கலைக்கழகம் போவதுக்கும் இடைவெளி, ஒருவருசம்... (இப்பவும் இதுதான் கதை என்றே நினைக்கிறேன்). ஆக 20 வயது.... பள்ளிக்கூடம் போற வயசு தானே. ஆற, அமர 30க்கு மேல கலியாணம்....
-
By goshan_che · Posted
பில் மயக்கி வீழ்த்தும் மாயக் கள்ளன். டிரம்ப் “கொத்தாய் அள்ளும்” குரங்கன்😆. -
By தமிழ் சிறி · Posted
கோவை நிதி நிறுவனத்தால்… 2000 கோடி ரூபாய் வரை, மோசடி செய்யப் பட்டுள்ளாதாக கூறுகிறார்கள். மக்களின் ஆசையை, தூண்டி… இறுதியில் அவர்களை ஏமாற்றுகிறார்கள். இதற்கு முன்.. எத்தனையோ ஏமாற்று நடந்தும், மக்கள் திருந்தவில்லை என்றால் என்ன செய்வது. -
எப்பிடியெண்டாலும் தாய் தேப்பனுக்கு பிள்ளைதானே. கிழட்டு புருசனுக்கு மனிசி தீத்தி விடுற வீடுகள் இப்பவும் இருக்கெல்லோ? 😁
-
ரம்புக்கும் கிலாரிக்கும் இடையிலான நேரடி தேர்தல் தொலைக்காட்சி விவாதத்தின் போது மின்னஞ்சல் அழிப்பு குற்றத்திற்காக உன்னை சிறையில் அடைக்க வேண்டும் என கிலாரியை பார்த்து ரம்ப் கூறியிருந்தார். கிலாரின்ரை புருசன் கிளின்டன் ஏதோ திறமே?
-
Recommended Posts