Jump to content

கோழி மிளகு வறுவலும் அடுக்கு ரொட்டியும் | layered paratha & chicken pepper fry | Best Combo


Recommended Posts

வாங்க இண்டைக்கு நாம ஒரு ருசியான, சாப்பிட்டா திரும்ப திரும்ப சாப்பிட தூண்டுற கோழி மிளகு வறுவலும் அதோட சாப்பிட அடுக்கு பரோட்டா ரொட்டியும் செய்வம் .நீங்களும் ஒரு நாள் இப்பிடி செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்முறை.... ரொட்டியும், கோழிக்கறி பிரட்டலும்..... அருமை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் செய்துகாட்டின அண்டி சாப்பிடுறதையும் செய்துகாட்டியிருந்தா நல்லா இருந்திருக்கும்👀

Link to comment
Share on other sites

11 hours ago, வாலி said:

எல்லாம் செய்துகாட்டின அண்டி சாப்பிடுறதையும் செய்துகாட்டியிருந்தா நல்லா இருந்திருக்கும்👀

அதுக்கு என்ன அடுத்த முறை செய்து காட்டினா போச்சு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.