Jump to content

அமெரிக்காவில்.... 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு, ஃபைஸர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்க ஒப்புதல்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்க ஒப்புதல்!

அமெரிக்காவில்... 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு, ஃபைஸர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்க ஒப்புதல்!

அமெரிக்காவில் 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ், வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ கண்காணிப்பு அமைப்பான ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

பூஸ்டர் டோஸ் பெறுபவர்கள் இரண்டாம் தவணை தடுப்பு மருந்து பெற்று குறைந்தது ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

நோய் தொற்று அபாயம் உள்ள இளைஞர்கள் மூன்றாவது தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேலும் ஊக்குவிக்க வழங்கப்படும் தடுப்பு மருந்து பூஸ்டர் டோஸ் எனப்படும்.

https://athavannews.com/2021/1240834

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

155-FE871-B6-FB-44-C2-9-BA6-4166-F6-E0-D

நாளைக்கு கோவிட் பூஸ்ரர் ஊசி போடப் போகிறேன்.

On 23/9/2021 at 20:43, தமிழ் சிறி said:

அமெரிக்காவில்... 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு, ஃபைஸர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்க ஒப்புதல்!

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

நாளைக்கு கோவிட் பூஸ்ரர் ஊசி போடப் போகிறேன்.

ஊசி போட்ட பின்...  இரண்டு நாட்களில், கை நோ  எப்படி இருந்தது என்று, பதியவும். :)

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

E7339-D94-74-F3-43-C6-BE38-D690-EDCC9236

 இன்று கோவிட் பூஸ்ரர் மூன்றாவதாக எடுத்துள்ளேன்.

அத்துடன் புளூ சொட்டும் எடுத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2021 at 09:08, தமிழ் சிறி said:

ஊசி போட்ட பின்...  இரண்டு நாட்களில், கை நோ  எப்படி இருந்தது என்று, பதியவும். :)

முதல் இரண்டு ஊசி போட்ட வேளை சாடையான தலையிடி இருந்தது.

மூன்றாவது போட்டு சரியாக 12 மணி நேரத்தின் பின் அடுத்து ஒரு 10-12 மணி நேரத்துக்கு உடம்பெல்லாம் ஒரே குளிராக நடுக்கமாக இருந்தது. இரண்டு மூன்று உடுப்புகள் போட்டு போர்வைக்குள் முடங்கிவிட்டேன்.

24 மணிநேரரத்தின் பின் பழைய நிலைக்கு திரும்பியுள்ளேன்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

முதல் இரண்டு ஊசி போட்ட வேளை சாடையான தலையிடி இருந்தது.

மூன்றாவது போட்டு சரியாக 12 மணி நேரத்தின் பின் அடுத்து ஒரு 10-12 மணி நேரத்துக்கு உடம்பெல்லாம் ஒரே குளிராக நடுக்கமாக இருந்தது. இரண்டு மூன்று உடுப்புகள் போட்டு போர்வைக்குள் முடங்கிவிட்டேன்.

24 மணிநேரரத்தின் பின் பழைய நிலைக்கு திரும்பியுள்ளேன்.

தகவலுக்கு... நன்றி, ஈழப்பிரியன். 
எல்லாம் சுபமாக.. நடந்ததில், எமக்கும் மகிழ்ச்சி. 👍  :)

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இவ்வளவுக்கும் இவர் தலைமை ஆசிரியராம். உந்த அடி வாங்கிப் போட்டு, பெடியளை… எப்பிடி, மேய்க்கப் போறார் எண்டு தெரியவில்லை
  • யாழ் நூலக எரிப்பு, ஆறா வடு! – 41 வது ஆண்டு நினைவேந்தல் பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி. Posted on May 26, 2022 by சமர்வீரன்  85 0 யாழ் நூலக எரிப்பு, அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 41 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி “ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது இன அழித்தொழிப்புக்கான முன்நிபந்தனையாகக் கொள்வார்கள். உலக வரலாறு முழுவதும் இத்தகைய போக்கைக் காண முடியும். யூதர்களின் மீது இன அழிப்பை மேற்கொண்டபோது ஹிட்லர் தனது நாசிப் படைகளை ஏவி யூதர்களின் படைப்புகளைத் தேடித் தேடி அழித்த செய்தியை நாமறிவோம். நூல்களை எரிக்கின்ற கொடுமையை, நாசிகள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை வீதியோரங்களில் பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதியன்று ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம் பெர்லின் நூல்நிலையத்திற்குச் சென்ற நாசிகள் அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம் தான்! இலங்கையில் சிங்கள நாசிகள் செய்ததுபோல, அவர்கள் பேர்லின் நூல் நிலையத்தை எரிக்கவில்லை. அதன் வழியில் யாழ் நூலக எரிப்பும் 1981ம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட அனுபவமும் தமிழ் மக்களுக்கு உண்டு. உலகம் முழுவதும் பாசிஸ்டுகள் இன அழிப்பின் வடிவமாகவே எதிர் இனத்தின் பண்பாட்டம்சங்களையும், வரலாற்றையும், வரலாற்று சுவடுகளையும், கலாசார விழுமியங்களையும், இன அடையாளத்துக்கான அடிப்படை ஆதாரங்கள் அனைத்தையும் சின்னாபின்னபடுத்துவத்தையும் ஒரு வழிமுறையாகவே கொண்டிருக்கிறது. இதனை ஒரு போர் யுக்தியாகவே கைகொள்கின்றார்கள். வரலாற்றை அழிப்பது, சிதைப்பது, மறைப்பது, மறுப்பது என்கிற நிலைகளில் இன அழிப்பாளர்களின் வியூகங்கள் அமைந்துவிடுகின்றன. இலங்கையில் தமிழ் மக்களின் மீதான அழித்தொழிப்பும் இந்த வடிவங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யாழ் பொது நூலக எரிப்பு என்பது ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசு மேற்கொண்ட இனவழிப்பில் முக்கிய நிகழ்வாகும். .நாசி படைகளால் யூத மக்களின் நூல்கள் எரிக்கப்பட்ட வரலாற்று வளாகத்தில்(Bebelplatz ) எதிர்வரும் 31.05.2022 அன்று மதியம் 17:30முதல் 19 மணிவரை யாழ் பொது நூலக எரிப்பின் 41 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கண்காட்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. மொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் / அடையாளத்தையும் குறித்து நிற்கிறது.அதைப் பேணுவதுதான் இந்த நாளின் முதன்மை நோக்கமும் / முக்கியத்துவமும் கூட. ‘ஒரு இனத்தை அழிக்கப் போகிறாயா? முதலில் அவர்களின் மொழியை அழி’ என்ற இன அழிப்புச் சூத்திரத்திற்கு அமைவாகத்தான் இன அழிப்பு அரசு அன்று தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தது.பின்பு தரப்படுத்தல் / யாழ் பொது நூலக எரிப்பு/ முள்ளிவாய்க்கால் தொடக்கம் இன்று வரை மொழி அதன் இலக்காகவே இருந்து வருகிறது.இனம்/மொழி/நிலம்/பண்பாடு என்ற அடிப்படையிலேயே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அமைந்திருந்தது.. ஆனால் இன்றும் இலங்கைத் தீவில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு பகுதியாக தமிழ் மொழி இலக்கு வைக்கப்பட்டு எமது அடையாளமும்/ தனித்துவமும்/ பண்பாடும் அழிக்கப்பட்டு வருகிறது. எனவே நாம் ஒவ்வொருவரும்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை அனைத்து வழிகளிலும் கட்டிக் காத்து இன அழிப்பிலிருந்து எமது மண்ணையும் மொழியையும் மீட்டெடுக்க வேண்டும். இக் கண்காட்சியை வேற்றின மக்கள் மட்டும் அல்ல பேர்லினில் பிறந்து வளர்ந்து வரும் ஒவ்வொரு தமிழ் சிறார்களும் பார்வையிட வேண்டும். அந்தவகையில் அச் சிறார்களுக்கான விளக்கங்களும் தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழே எங்கள் உயிர் மூச்சு!. யாழ் நூலக எரிப்பு, ஆறா வடு! – 41 வது ஆண்டு நினைவேந்தல் பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி. – குறியீடு (kuriyeedu.com)  
  • இந்த கொதியில பள்ளிக்கூடம் போய், பொடி, பெட்டயலை, துவம்சம் செய்திருப்பார்... இப்பத்தான் விளங்குது... சில வாத்திமார், ஏன் ஆவேசமா நிப்பார்கள் என்று...  🤭
  • பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்நாட்டை சேர்ந்த அவ்ரினா ஜோஸ் எழுத்தாளர் & முனைவர் பட்ட ஆய்வாளர் லைப்சிக் பல்கலைக்கழகம் Video Player   பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில்-அவ்ரினா ஜோஸ். – குறியீடு (kuriyeedu.com) 01:39   06:0
  • இதென்ன கொடுமையப்பா…. வீட்டிலை ஒரு சின்னப்பிள்ளையை, வைத்துக் கொண்டு  புருசனுக்கு,   இந்த அடி… அடிக்குது, மனிசி. அந்த மனுசனும்…. திருப்பி ஒரு அடி அடிக்காமல், ஓடி… ஓடி… அடி வாங்கிறார். உந்த மனுசன்…. ஆண்களுக்கே அவமானச் சின்னம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.