Jump to content

அனைத்து கைத்தொலைபேசிகளிற்கும் ஒரே சார்ஜர்: ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

🤣 நான் பாதி மோதகத்தோட ஊரப்பக்கம் எஸ் ஆகிற பிளான் 🤣

🤣 68. 

என் தம்பியல்லோ.😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

கொடுத்து வைத்த கோமான்.

நான் ரிடையர் ஆகும் போது 75 வயசு ஆக்கி போடுவாங்கள் எண்டு நினைக்கிறன்.  அதுக்கு பிறகு ரிட்டையர் ஆனா என்ன, ஆகாட்டில் என்ன🤣.

நிறைய பிள்ளைகளை பெற்றெடுங்கள்.....ஓய்வூதியம் 50லும் வரும். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2021 at 20:42, பெருமாள் said:

ஒரு வீட்டுக்குள் இப்படியான சார்ச்சர்கள்  பத்து பதினைந்து க்கு மேல் குப்பையாய் இருக்கும் இப்படியான நடைமுறை மூலம்   போன் கொம்பனியை விட உலகம் முழுக்க  கொவிட் பரப்பிய நாட்டுக்காரன் சம்பாதிச்சது கூட .

ஐரோப்பிய யூனியனில் இந்த சட்டம் ஏற்கனவே அமுல் படுத்தப்பட்டு விட்டது என நினைக்கின்றேன். 

இருந்தாலும் சட்டத்திற்கு அடங்க மறுப்பது அப்பிள் நிறுவனம் மட்டுமே.ஆனால் எனக்கும் சரியாக தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

நிறைய பிள்ளைகளை பெற்றெடுங்கள்.....ஓய்வூதியம் 50லும் வரும். 😜

🤣 பிள்ளைகள் (அவர்களின்) எதிர்காலத்தின் முதலீடே ஒழிய எமக்கான முதலீடு அல்ல🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய யூனியனில் இந்த சட்டம் ஏற்கனவே அமுல் படுத்தப்பட்டு விட்டது என நினைக்கின்றேன்.

இல்லை அண்ணை. இப்போ யுரோப்பியன் கொமிசன் இதை முன் மொழிகிறது, இனி இது யுரோப்பியன் பார்லிமெண்டில் பெரும்பான்மை வாக்கு பெற்று அதன் பின் யுரோபியன் கவுன்சிலிலும் பெரும்பான்மை வாக்கு பெரும்போதே ஈ யு டைரெக்டிவ் என்ற சட்ட அந்தஸ்தை பெறும். 

அப்படி ஒரு டைரக்டிவ் ஆக வந்த பிறகும் யுரோபியன் கோர்ட் ஒவ் ஜஸ்டிஸ் இல் பாதிக்கபடும் தரப்புகள் ஒரு டைரக்டிவை இல்லாமல் ஆக்குமாறு வழக்கு போடலாம்.

அல்லாது ஒரு உறுப்புநாட்டின் கோர்ட்டிலும் மறைமுக சட்ட நடவைக்கையை எடுக்கலாம்.

அப்பிள் எடுக்கும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

🤣 பிள்ளைகள் (அவர்களின்) எதிர்காலத்தின் முதலீடே ஒழிய எமக்கான முதலீடு அல்ல🤣.

நீங்கள் தவறாக கணிக்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.

 நான் சொல்வது ஜேர்மன் கணக்கு. ஓர் அரசில் ஓய்வூதியம் சுழற்சி முறையில் ஆனது. எதிர்கால சந்ததிகள் வேலைசெய்து ஓய்வூதிய காப்புறதி பணம் கட்டும் போதுதான்  நமக்கான கல்லா குறையாமல் இருக்கும் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் தவறாக கணிக்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.

 நான் சொல்வது ஜேர்மன் கணக்கு. ஓர் அரசில் ஓய்வூதியம் சுழற்சி முறையில் ஆனது. எதிர்கால சந்ததிகள் வேலைசெய்து ஓய்வூதிய காப்புறதி பணம் கட்டும் போதுதான்  நமக்கான கல்லா குறையாமல் இருக்கும் 😁

ஓ அதை சொல்லுறியளா.. இங்கேயும் அதே சிஸ்டம்தான். இப்படி பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நாங்கள் ரிட்டையை ஆகும் போது எல்லா வேலையும் ரோபோ செய்யுமோம் தெரியா🤣.

டைரக்டா கொஞ்ச ரோபோக்களை உருவாக்கி விடுவமோ💡.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஓ அதை சொல்லுறியளா.. இங்கேயும் அதே சிஸ்டம்தான். இப்படி பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நாங்கள் ரிட்டையை ஆகும் போது எல்லா வேலையும் ரோபோ செய்யுமோம் தெரியா🤣.

டைரக்டா கொஞ்ச ரோபோக்களை உருவாக்கி விடுவமோ💡.

இதனால் தான் உலகிலுள்ள பச்சைவாத கட்சிகள் முன்னேறி வருகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இதனால் தான் உலகிலுள்ள பச்சைவாத கட்சிகள் முன்னேறி வருகின்றன.

இல்லை பச்சைவாத கட்சிகள் கூட டெக்னோலொஜியை அரவணைப்பதன் மூலமே உலக வெப்பமாதல் உட்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தேடுகிறன.

பச்சை வாதம் என்பது பழமைவாதம் அல்ல.

உதாராணத்துக்கு வீட்டில் wood burner எரித்து வெப்பம் எடுப்பது பழமைவாதம். ஆனால் காஸை எரிப்பதை விட இது சூழலியல் கெடுதியானது. ஆகவே பச்சைவாதிகள் சூரிய பண்ணைகளையே ஆதரிப்பர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.