Jump to content

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அது ஈரானா? கத்தாரா?

கட்டாராய்த் தான் இருக்கும் ...நாடு மறந்து விட்டது 

Link to comment
Share on other sites

  • Replies 253
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ரதி said:

எதுக்கு உப்ப என்னை இங்கு இழுத்தீர்கள்...ஈரானில் ஒரு காலத்தில் மாடுகளே இல்லையாம் ...பொருளாதார தடை விதித்த நேரம் 10, 12 மாட்டை எப்படியோ இறக்குமதி செய்து இன்று மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்காம் எனறு எங்கேயோ படித்தேன் .

அவர்கள் வீட்டு தோட்டம் செய்வதில் உங்களுக்கு என்ன வந்தது ? ...உங்களால் முடிந்தால் செய்யுங்கோ/ ஆதரவு கொடுங்கோ...இல்லா விட்டால் மூடிட்டு பேசாமல் இருப்பது நல்லம் ...இரண்டு ,மூன்று திரிகளில் இந்த நக்கலை பார்த்தேன் 

பார்த்தியளா கத்தாரா ஈரானா என்ற கன்பியூசன்….

கோத்தா புலம்பெயர் தமிழர்களிடமே கெஞ்சிவிட்டார் நாட்டை காப்பாற்ற. ஆனால் நீங்கள் மட்டும் முண்டு கொடுப்பதில் தவறவில்லை…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2021 at 22:58, goshan_che said:

அது ஈரானா? கத்தாரா?

உப்பிடியே பேசி கொண்டு நிண்டா எப்படி, லண்டனா, ஜேர்மனா எண்டு அடிச்சி காட்டுங்கோ பாப்பம்🤣.

ஆங்கில மொழி நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மொழி ஒரு வரப்பிரசாதம். நாங்கள் ஜேர்மனிக்கு வந்த புதிதில் மொழி முதல் உணவு முறைகள் வரைக்கும் சரியாக கஷ்டப்பட்டோம். ஆனால் பிரிட்டிஷ் ரமில்களுக்கு அந்த கஷ்டமேயில்லை பாசை தொடக்கம் சாப்பாடு வரைக்கும் எவிரித்திங்  ஓகே. லண்டனிலை ஒரு சில இடங்களை பாத்தால் கொழும்பிலை நிக்கிற பீலிங் வரும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎-‎09‎-‎2021 at 22:16, MEERA said:

பார்த்தியளா கத்தாரா ஈரானா என்ற கன்பியூசன்….

கோத்தா புலம்பெயர் தமிழர்களிடமே கெஞ்சிவிட்டார் நாட்டை காப்பாற்ற. ஆனால் நீங்கள் மட்டும் முண்டு கொடுப்பதில் தவறவில்லை…

என்ன செய்ய மீரா படித்ததை நினைவில் வைத்திருந்தால், நான் ஊரில் பெரிய பதவியில் இருந்திருப்பேன் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

ஆங்கில மொழி நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மொழி ஒரு வரப்பிரசாதம். நாங்கள் ஜேர்மனிக்கு வந்த புதிதில் மொழி முதல் உணவு முறைகள் வரைக்கும் சரியாக கஷ்டப்பட்டோம். ஆனால் பிரிட்டிஷ் ரமில்களுக்கு அந்த கஷ்டமேயில்லை பாசை தொடக்கம் சாப்பாடு வரைக்கும் எவிரித்திங்  ஓகே. லண்டனிலை ஒரு சில இடங்களை பாத்தால் கொழும்பிலை நிக்கிற பீலிங் வரும். 😁

அப்படி இல்லை. வேற வழியில்லாமல் கற்றுக்கொண்டு வேலைசெய்வது வேறு. ஊரில் இருந்து, சிங்கள ஊருக்கு வேலைக்கு போய், ஆறு மாதத்தில் பேசக் கூடிய லெவலுக்கு வருவது போன்றது.

இருக்கிற புறோக்கன் இங்கிலீச வைச்சு சமாளிக்கலாம் என்று இருக்கிற கோஸ்டிகள்.... வெள்ளையளுக்கே..... இங்கிலீஸ் படிப்பிப்பினம்....

தமிழ் கடையளில வருசக்கணக்கா வேலை செய்வினம்....... யாழ்பாணம் பெரியகடையில வேலை செய்யிறவைக்கும் அவைக்கும் வித்தியாசம், குளிருக்கு போடுற உடுப்புத்தான்.....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெற்றோல் பிரச்சணை தொடர்பில் உருப்படியான விளக்கம் கிடைத்தது.

அதுவே சரியாக படுகிறது.

கொரோணா முதல் லொக்டவுணால, தெருவில, வண்டி வாகணம் ஓடவில்லை.....

பெற்றோல் நிலையத்துக்கு வந்து, ஒவ்வொரு வாகணத்தின், டாங்கிகளில், போடப்படுவதன் மூலம் ஸ்ரோரேஜ் பிரச்சணை இல்லாமல் போய் கொண்டிருந்த நிலையில்,  உற்பத்தியை சேமிப்பதில் பெரும் நெருக்கடி.

விளைவு..... உற்பத்தி குறைவு..... நிறுத்தம்.

இப்போது..... வண்டிகள்.... தெருவில்..... உற்பத்தி பழைய நிலைக்கு வரவில்லை.

தேவையை, விநியோகம் பூர்த்தி செய்யா நிலையில்...

அதேவேளை குறைந்த உற்பத்தி மூலமாக விலையை அதிகரிக்க, எண்ணைய் நாடுகள், முயல.... பலம்வாய்ந்த நாடுகள் விடுவதாக இல்லை. காரணம்.... இது மின்சார வண்டிகள் பக்கம், மக்கள் கவனத்தை திருப்பும் வழியாக கருதுகின்றன.

இதன் மூலம்.... எண்ணெய் நாடுகளுக்கும்...ஒரு செய்தி... நீங்கள் நிணைப்பது போல உயர்த்த நிணைத்தால்..... முழு வியாபாரமும் படுக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

ஆங்கில மொழி நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மொழி ஒரு வரப்பிரசாதம். நாங்கள் ஜேர்மனிக்கு வந்த புதிதில் மொழி முதல் உணவு முறைகள் வரைக்கும் சரியாக கஷ்டப்பட்டோம். ஆனால் பிரிட்டிஷ் ரமில்களுக்கு அந்த கஷ்டமேயில்லை பாசை தொடக்கம் சாப்பாடு வரைக்கும் எவிரித்திங்  ஓகே. லண்டனிலை ஒரு சில இடங்களை பாத்தால் கொழும்பிலை நிக்கிற பீலிங் வரும். 😁

உண்மைதான் அண்ணை. எனக்கு எப்போதும் ஐரோப்பாவில் காலூன்றியவர்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு. 

இலங்கையில் இருக்கும் போது, போகும் நாட்டில் என் படிப்பை தொடர கூடியதாக இருக்க வேண்டும், ஆங்கிலம் பேச வேண்டும், கிரிகெட் விளையாடும் நாடாக இருக்க வேண்டும் என்றே பிளான் பண்ணினேன். ஐரோப்பா போயிருந்தால் அநேகமாக மூன்று மாதத்தில் பெட்டி கட்டி இருப்பேன்.

வந்த புதிசில், ஐரோப்பாவில் மொழி விளங்காமல் செல்லபிராணிகளின் பிஸ்கெட்டை வாங்கி சாப்பிட்ட கதைகளும் கேள்விபட்டுள்ளேன். இப்போ அவர்கள் அதை பகிடியாக சொன்னாலும் அதன் பின்னால் உள்ள வேதனை புரிகிறது.

மொழி என்பது ஒரு கருவிதானே. எமது எண்ணங்களை சொல்ல முடிந்தால் போதும். ஆனால் தொடர்ந்து முன்னேற அதனை கொஞ்சமாவது சரிவர கற்றல் அவசியம்.

ஆனால் லண்டனில் பிசினஸ் துறைகளில் உள்ளவர்கள் அநேகம் பேர் மட்டுமட்டான புலமையோடுதான் சாதிக்கிறார்கள்.

12 minutes ago, Nathamuni said:

இந்த பெற்றோல் பிரச்சணை தொடர்பில் உருப்படியான விளக்கம் கிடைத்தது.

அதுவே சரியாக படுகிறது.

கொரோணா முதல் லொக்டவுணால, தெருவில, வண்டி வாகணம் ஓடவில்லை.....

பெற்றோல் நிலையத்துக்கு வந்து, ஒவ்வொரு வாகணத்தின், டாங்கிகளில், போடப்படுவதன் மூலம் ஸ்ரோரேஜ் பிரச்சணை இல்லாமல் போய் கொண்டிருந்த நிலையில்,  உற்பத்தியை சேமிப்பதில் பெரும் நெருக்கடி.

விளைவு..... உற்பத்தி குறைவு..... நிறுத்தம்.

இப்போது..... வண்டிகள்.... தெருவில்..... உற்பத்தி பழைய நிலைக்கு வரவில்லை.

தேவையை, விநியோகம் பூர்த்தி செய்யா நிலையில்...

அதேவேளை குறைந்த உற்பத்தி மூலமாக விலையை அதிகரிக்க, எண்ணைய் நாடுகள், முயல.... பலம்வாய்ந்த நாடுகள் விடுவதாக இல்லை. காரணம்.... இது மின்சார வண்டிகள் பக்கம், மக்கள் கவனத்தை திருப்பும் வழியாக கருதுகின்றன.

இதன் மூலம்.... எண்ணெய் நாடுகளுக்கும்...ஒரு செய்தி... நீங்கள் நிணைப்பது போல உயர்த்த நிணைத்தால்..... முழு வியாபாரமும் படுக்கும்..

இது பிழையான தகவல். 

Fuel distribution என்பது just in time முறையில் நடப்பது. டிமாண்ட் குறைந்தால் டிஸ்டிரிபூசன் அதற்கேற்ப்ப குறையும். டிமாண்ட் கூட, கூடும். 

ஐரோப்பாவிலும்தான் கொவிட் லொக்டவுண் வந்தது. அங்கே மட்டும் ஏன் தட்டுப்பாடில்லை?

இதை ஒரு காரணமாக அரசு, பெற்றோல் நிலைய சம்மேளனம் யாருமே சொல்லவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக பெற்றோல் உற்பத்தியில் தட்டுப்பாடு வரும் அளவுக்கு வீழ்ழ்சியில்லை. விலை கூடுகிறது இது டிமாண்ட் கூடும் போது நடப்பதுதான். 

ஆனால் இந்த தட்டுப்பாடு யூகேக்கு மட்டுமே. அதுவும் அமைசர்கள் பலமுறை சொன்னபடி நாட்டில் போதியாளவு எண்ணை இருக்கிறது. அதை நிலையங்களுக்கு கொண்டு போவதுதான் சிக்கலாயுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைச்சி வெட்டுபவர்கள் தட்டுப்பாட்டால் - நூற்றுக்கணக்கில் கொல்லப்படும் பன்றிகுட்டிகள்.

இந்த பிரெக்சிற் ஆதரவு பத்திரிகை “ இதற்கு பிரக்சிற்றும் ஒரு காரணம் என சிலர் கூறுகிறார்கள்” என சப்பை கட்டு கட்டுகிறது 🤣.

விரைவில் ஹாம் சாண்ட்விச்க்கும் கியூவில நிக்கவேண்டி வரும் போல கிடக்கு🤣.

ஆனால் அடிச்சு கேட்டாலும் யாரும் இதுக்கு பிரெக்சிற்தான் காரணம் எண்டு சொல்லகூடாது ஓகேயா🤣.

வாசகர்களுக்கு ஒரு கேள்வி. 

யுகேயில் இறைச்சி வெட்டுபவர்களின் எண்ணிக்கை குறைய என்ன காரணம்?

1. கொவிட்டால் எல்லா இறைச்சி வெட்டுபவர்களும் செத்து போனார்கள்.

2. இறைச்சி வெட்டுபவர்கள் தம்கையை தாமே வெட்டிக்கொண்ட்கள்.

3. வரி பிரச்சனை

4. பன்றிகளுக்கு மறைமுக செய்தியை வளரும் நாடுகள் அனுப்புகிறன.

#பிரெக்சிற் பரிதாபங்கள்
 
https://www.dailymail.co.uk/news/article-10049345/Farmer-forced-slaughter-hundreds-healthy-piglets-butcher-abattoir-shortages.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்த பெற்றோல் பிரச்சணை தொடர்பில் உருப்படியான விளக்கம் கிடைத்தது.

அதுவே சரியாக படுகிறது.

கொரோணா முதல் லொக்டவுணால, தெருவில, வண்டி வாகணம் ஓடவில்லை.....

பெற்றோல் நிலையத்துக்கு வந்து, ஒவ்வொரு வாகணத்தின், டாங்கிகளில், போடப்படுவதன் மூலம் ஸ்ரோரேஜ் பிரச்சணை இல்லாமல் போய் கொண்டிருந்த நிலையில்,  உற்பத்தியை சேமிப்பதில் பெரும் நெருக்கடி.

விளைவு..... உற்பத்தி குறைவு..... நிறுத்தம்.

இப்போது..... வண்டிகள்.... தெருவில்..... உற்பத்தி பழைய நிலைக்கு வரவில்லை.

தேவையை, விநியோகம் பூர்த்தி செய்யா நிலையில்...

அதேவேளை குறைந்த உற்பத்தி மூலமாக விலையை அதிகரிக்க, எண்ணைய் நாடுகள், முயல.... பலம்வாய்ந்த நாடுகள் விடுவதாக இல்லை. காரணம்.... இது மின்சார வண்டிகள் பக்கம், மக்கள் கவனத்தை திருப்பும் வழியாக கருதுகின்றன.

இதன் மூலம்.... எண்ணெய் நாடுகளுக்கும்...ஒரு செய்தி... நீங்கள் நிணைப்பது போல உயர்த்த நிணைத்தால்..... முழு வியாபாரமும் படுக்கும்..

 உற்பத்தி குறைக்கப் பட்டதாகவோ அல்லது பிரிட்டனின் துறைமுகங்களில் கையிருப்பு மிகுந்து விட்டதாகவோ எங்கேயும் நான் செய்தி காணவில்லை நாதம். எங்கே பார்த்தீர்கள் இத்தகவல்களை?

19 minutes ago, goshan_che said:

இறைச்சி வெட்டுபவர்கள் தட்டுப்பாட்டால் - நூற்றுக்கணக்கில் கொல்லப்படும் பன்றிகுட்டிகள்.

இந்த பிரெக்சிற் ஆதரவு பத்திரிகை “ இதற்கு பிரக்சிற்றும் ஒரு காரணம் என சிலர் கூறுகிறார்கள்” என சப்பை கட்டு கட்டுகிறது 🤣.

விரைவில் ஹாம் சாண்ட்விச்க்கும் கியூவில நிக்கவேண்டி வரும் போல கிடக்கு🤣.

ஆனால் அடிச்சு கேட்டாலும் யாரும் இதுக்கு பிரெக்சிற்தான் காரணம் எண்டு சொல்லகூடாது ஓகேயா🤣.

வாசகர்களுக்கு ஒரு கேள்வி. 

யுகேயில் இறைச்சி வெட்டுபவர்களின் எண்ணிக்கை குறைய என்ன காரணம்?

1. கொவிட்டால் எல்லா இறைச்சி வெட்டுபவர்களும் செத்து போனார்கள்.

2. இறைச்சி வெட்டுபவர்கள் தம்கையை தாமே வெட்டிக்கொண்ட்கள்.

3. வரி பிரச்சனை

4. பன்றிகளுக்கு மறைமுக செய்தியை வளரும் நாடுகள் அனுப்புகிறன.

#பிரெக்சிற் பரிதாபங்கள்
 
https://www.dailymail.co.uk/news/article-10049345/Farmer-forced-slaughter-hundreds-healthy-piglets-butcher-abattoir-shortages.html

இதையும் சேர்த்துக் கொள்ளுங்க:

5. செய்தி வரும் போது வாசகர்கள் மண்ணில் தலை புதைத்துக் கொண்டனர்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Justin said:

 உற்பத்தி குறைக்கப் பட்டதாகவோ அல்லது பிரிட்டனின் துறைமுகங்களில் கையிருப்பு மிகுந்து விட்டதாகவோ எங்கேயும் நான் செய்தி காணவில்லை நாதம். எங்கே பார்த்தீர்கள் இத்தகவல்களை?

இதையும் சேர்த்துக் கொள்ளுங்க:

5. செய்தி வரும் போது வாசகர்கள் மண்ணில் தலை புதைத்துக் கொண்டனர்😂

வாசகர்கள் ஆகிய பிரிக்ஸிட் ஆதரவாளர்கள் எண்டு எழுதுங்கோ.. எனக்கென்னவோ போற போக்க பாத்தா வெகுவிரைவில திரும்ப நோர்வே சுவிஸ் மாதிரி அட்லிஸ்ற் ஈரோப் எக்கொனமிக்கல் சூனுக்கயாவது eea  வந்திடுவினம் போலதான் கிடக்கு..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

உண்மைதான் அண்ணை. எனக்கு எப்போதும் ஐரோப்பாவில் காலூன்றியவர்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு. 

இலங்கையில் இருக்கும் போது, போகும் நாட்டில் என் படிப்பை தொடர கூடியதாக இருக்க வேண்டும், ஆங்கிலம் பேச வேண்டும், கிரிகெட் விளையாடும் நாடாக இருக்க வேண்டும் என்றே பிளான் பண்ணினேன். ஐரோப்பா போயிருந்தால் அநேகமாக மூன்று மாதத்தில் பெட்டி கட்டி இருப்பேன்.

வந்த புதிசில், ஐரோப்பாவில் மொழி விளங்காமல் செல்லபிராணிகளின் பிஸ்கெட்டை வாங்கி சாப்பிட்ட கதைகளும் கேள்விபட்டுள்ளேன். இப்போ அவர்கள் அதை பகிடியாக சொன்னாலும் அதன் பின்னால் உள்ள வேதனை புரிகிறது.

மொழி என்பது ஒரு கருவிதானே. எமது எண்ணங்களை சொல்ல முடிந்தால் போதும். ஆனால் தொடர்ந்து முன்னேற அதனை கொஞ்சமாவது சரிவர கற்றல் அவசியம்.

ஆனால் லண்டனில் பிசினஸ் துறைகளில் உள்ளவர்கள் அநேகம் பேர் மட்டுமட்டான புலமையோடுதான் சாதிக்கிறார்கள்.

நேரம் கிடக்கும் போது  "கட்டுநாயக்காவில் ஏறிய நான்" என்ற தலைப்பில் எனது கதையை எழுதலாம் என யோசித்திருக்கின்றேன்.  நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் மலிவு சம்பளத்தில் கனரக வாகன ஓட்டுனர்களாக இருந்த 15000 போலந்து தொழிலாளர்களின் வெளியேற்றம் பற்றிய விவரண செய்தியை இன்று  வானொலியில் கேட்டேன்.

அது மட்டுமல்லாமல்  சிறையில் இருக்கும் கனரக வாகனம் ஓட்டத்தெரிந்த கைதிகளை வைத்தும் நிலமையை சமாளிக்க பிரித்தானிய அரசு முயல்வதாகவும் ஒரு செய்தி உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இதுக்கு ஏன் இவ்வளவு மினக்கேடு. சாதாரண graph ஐ பார்த்தாலே தெரியும் கச்சா எண்ணை, இயற்கை வாயு விலை அண்மையில் கூடி உள்ளது என்பது🤦‍♂️.

ஆனால் இது முழு உலகுக்கும். ஆனால் பிரிட்டனில் மட்டும்தான் பெற்றோல் ஸ்டேசனில் முன்னால் கியூ.

அதுக்குகாரணம் டிரைவர் தட்டுப்பாடு. அதனால் சுத்தீகரிப்பு ஆலையில் இருந்து, பெற்றோல் ஸ்டேசனுக்கு வருவதில் தடங்கல்.

Business Secretary Kwasi Kwarteng said: "Thanks to the immense efforts of industry over the past week, we are seeing continued signs that the situation at the pumps is slowly improving. UK forecourt stock levels are trending up, deliveries of fuel to forecourts are above normal levels, and fuel demand is stabilising.

"It's important to stress there is no national shortage of fuel in the UK, and people should continue to buy fuel as normal. The sooner we return to our normal buying habits, the sooner we can return to normal."

https://www.bbc.co.uk/news/uk-58766648

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

இருக்கிற புறோக்கன் இங்கிலீச வைச்சு சமாளிக்கலாம் என்று இருக்கிற கோஸ்டிகள்.... வெள்ளையளுக்கே..... இங்கிலீஸ் படிப்பிப்பினம்....

தமிழ் கடையளில வருசக்கணக்கா வேலை செய்வினம்....... யாழ்பாணம் பெரியகடையில வேலை செய்யிறவைக்கும் அவைக்கும் வித்தியாசம், குளிருக்கு போடுற உடுப்புத்தான்.....😁

யாரோ நல்லா கடுப்பேத்திபோட்டாங்கள் முனிக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இங்கிலாந்தில் மலிவு சம்பளத்தில் கனரக வாகன ஓட்டுனர்களாக இருந்த 15000 போலந்து தொழிலாளர்களின் வெளியேற்றம் பற்றிய விவரண செய்தியை இன்று  வானொலியில் கேட்டேன்.

அது மட்டுமல்லாமல்  சிறையில் இருக்கும் கனரக வாகனம் ஓட்டத்தெரிந்த கைதிகளை வைத்தும் நிலமையை சமாளிக்க பிரித்தானிய அரசு முயல்வதாகவும் ஒரு செய்தி உண்டு.

திங்கள் முதல் 200 இராணுவ ஓட்டுனர்கள் பெற்றோல் பவுசர்களை ஓட்டுவார்களாம்.

இன்னொரு கூத்தும் நடந்தது. 1999 க்கு முதல் ஜேர்மனியில் லைசன்ஸ் எடுத்தோருக்கு ஓட்டமடிக்கா டிரக் ஓட்டும் லைசன்சும் கொடுத்தார்களாம் (இதை ஒத்த சிஸ்டம் இங்கே 1996 வரை இருந்தது).

அப்படி 99 க்கு முன் ஜேர்மனியில் லைசன்ஸ் எடுத்து இப்போ யூகேயில் வாழுபவர்களுக்கு DVLA  “நீங்கள் ஏன் டிரக் டிரைவர் ஆக கூடாது” என்ற தோரணையில் கடிதம் அனுப்பியுள்ளதாம்🤦‍♂️🤣. இதில் பலர் HGV ஒருநாளும் ஓடியிராதவர்கள்🤦‍♂️.

https://www.theguardian.com/business/2021/oct/01/germans-living-in-uk-urged-to-drive-lorries-to-ease-our-fuel-crisis

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நேரம் கிடக்கும் போது  "கட்டுநாயக்காவில் ஏறிய நான்" என்ற தலைப்பில் எனது கதையை எழுதலாம் என யோசித்திருக்கின்றேன்.  நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம். 😁

கட்டாயம் எழுதுங்கள். இப்படியான அனுபவங்கள் நடைமுறை பாடமாக இருக்கும்.

நான் யாரையும் மொழி தெரியவில்லை என்பதற்காக குறைத்து மதிப்பிடுவதில்லை. ஆனால் தாமே பிழையாக கதைத்துகொண்டு மற்றவனை நக்கல் அடிக்க முயல்வோரின் டவுசரை கழட்டி விடுவதுண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. Just in Time (JIT) சொல்லாடல், B2C லெவலில் பாவிக்கப்படுவதில்லை, B2B லெவலில் மட்டும்.

2. பிரிட்டிஸ் அமைச்சர்களின்  spinning உலகப் புகழ் பெற்றது.

3. பெற்றோல் தட்டுப்பாடு வேறு வகை. வீடுகளுக்கு வழக்கப்படும், காஸ், மின் தவிர்க முடியாத விலையேற்றம் குறித்த பெரும் வாதப்பிரதிவாதங்கள் நடக்கின்றது.

4. பிரக்சிற், நான் எதிர்த்து வாக்களிதிருந்தாலும், அது ஒரு அரச முடிவல்ல. மக்களின் ஜனநாயக முடிவு. அதனை கேலி செய்ய எனக்கு தகுதி இல்லை என்பது எனது அபிப்பிராயம்.

5. எரிபொருள், சிக்கல்..... ஜரோப்பா எங்குமே வேகமாக பரவுகிறது. ஸ்பெயின் பாதிப்பு குறித்து நான் தந்த லிங்க் சொல்கிறது. கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் விலை முப்பது வீத அதிகரிப்பு.

6. ரஸ்ய பைப்லைனிங் வேலை குறித்த காலத்தில் முடியாவிடில், ஜேர்மனிக்கு சிக்கல் என்கிறது ஒரு லிங்க்.

7. பெற்றோல் நிலையங்களில் தட்டுப்பாட்டினை பயன்படுத்தி குறைந்த லாபம் தரும் Unleded யை, அதிக லாபம் தரும் Premium Unleaded ஆக விக்கும் சுத்துமாத்தும் நடக்கின்றது.

Link to comment
Share on other sites

On 28/9/2021 at 02:03, குமாரசாமி said:

நீங்கள் முந்தினைய மாதிரி இஞ்சை வாறேல்லை எண்டு தெரியும்......அதுக்காக வாற நேரமெல்லாம் சுடுதண்ணியை தெளிச்சுப்போட்டு போகப்படாது.😁

முந்தைய மாதிரி இப்போது நேரம் கிடைக்குதில்லை. நானென்ன பெற்றோலையோ ஊத்தீட்டுப் போறன். வெறும் சுடுதண்ணி தானே. 

அண்ணே எனக்கு உண்மையை சொல்லுங்கோ நீங்கள் போத்தல் தண்ணீர் தான் குடிக்கிறீங்களோ ?😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, shanthy said:

முந்தைய மாதிரி இப்போது நேரம் கிடைக்குதில்லை. நானென்ன பெற்றோலையோ ஊத்தீட்டுப் போறன். வெறும் சுடுதண்ணி தானே.

அக்கா, சும்மா பகிடிக்கத்தான்....

பெற்றோல், பட்டாலும்.....நெருப்பு இல்லாத வரையில் ஆபத்தில்லை..... ஆவியாக போய்விடும்.

சுடுதண்ணி.... பட்டாலே..... ஆபத்து.....

ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கெல்லோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

1. Just in Time (JIT) சொல்லாடல், B2C லெவலில் பாவிக்கப்படுவதில்லை, B2B லெவலில் மட்டும்.

2. பிரிட்டிஸ் அமைச்சர்களின்  spinning உலகப் புகழ் பெற்றது.

3. பெற்றோல் தட்டுப்பாடு வேறு வகை. வீடுகளுக்கு வழக்கப்படும், காஸ், மின் தவிர்க முடியாத விலையேற்றம் குறித்த பெரும் வாதப்பிரதிவாதங்கள் நடக்கின்றது.

4. பிரக்சிற், நான் எதிர்த்து வாக்களிதிருந்தாலும், அது ஒரு அரச முடிவல்ல. மக்களின் ஜனநாயக முடிவு. அதனை கேலி செய்ய எனக்கு தகுதி இல்லை என்பது எனது அபிப்பிராயம்.

5. எரிபொருள், சிக்கல்..... ஜரோப்பா எங்குமே வேகமாக பரவுகிறது. ஸ்பெயின் பாதிப்பு குறித்து நான் தந்த லிங்க் சொல்கிறது. கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் விலை முப்பது வீத அதிகரிப்பு.

6. ரஸ்ய பைப்லைனிங் வேலை குறித்த காலத்தில் முடியாவிடில், ஜேர்மனிக்கு சிக்கல் என்கிறது ஒரு லிங்க்.

7. பெற்றோல் நிலையங்களில் தட்டுப்பாட்டினை பயன்படுத்தி குறைந்த லாபம் தரும் Unleded யை, அதிக லாபம் தரும் Premium Unleaded ஆக விக்கும் சுத்துமாத்தும் நடக்கின்றது.

நாதம்ஸ் எங்களுக்கு B2B, B2C விளங்க கூடிய நிலையிலா இருக்கிறம.

எங்களுக்கு bbc தான் முக்கியம்.

மேசாமல் உங்கள் சோலியை பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

நாதம்ஸ் எங்களுக்கு B2B, B2C விளங்க கூடிய நிலையிலா இருக்கிறம.

இவற்றை வைத்து MCQ tests தான் செய்யலாம்.

எரிபொருள் சிக்கல்கல்கள் சாதாரண மக்களின் panic buying மனநிலை மாறும்வரை தீராது. அதை எல்லாம் எளிய சூத்திரங்களால் model பண்ணுவது கொஞ்சம் கஷ்டம்.  அதுதான் வீணான ஆராய்ச்சிகளை விட்டுவிட்டு பெற்றோல் ராங் full ஆக இருக்க தேவையான வழிகளை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.😀

கூகிளில் பெற்றோல் ஸ்ரேசன்களைத் தேடினால் காட்டும். அவற்றுக்கு அண்மையில் உள்ள வீதிகள் பச்சையாக இருந்தால் பெற்றோல் இல்லை என்று அர்த்தம். அவற்றை கியூவில் நிற்காமல் கார்ப்பயணத்திற்குப் பாவிக்கலாம். 

பெற்றோல் ஸ்ரேசன்களுக்கு அண்மையான வீதிகள் கடுஞ்சிவப்பு என்றால் பெற்றோல் ஊத்தலாம், ஆனால் ஒரு மணித்தியாலக் கியூ! செம்மஞ்சள் என்றால் அரை மணித்தியாலக் கியூ! 

எனக்கு வீட்டில் இருந்து வேலை என்பதால் கியூவில் நிற்கும் தேவை இன்னமும் வரவில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

உதுக்கேன் மினக்கட்டு கொண்டு இருக்கிறியள்....

தமிழர் கராஜ்காரர்களிடம் சொல்லி வைத்தால், எப்ப வரவேண்டும் எண்டு சொல்லுவினம்....

போய் அடித்து விட்டு வரவேண்டிய தானே.

தவிர, லண்டணுக்கு வெளியே போனால் தாராளமாக அடிக்கலாம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

1. Just in Time (JIT) சொல்லாடல், B2C லெவலில் பாவிக்கப்படுவதில்லை, B2B லெவலில் மட்டும்.

2. பிரிட்டிஸ் அமைச்சர்களின்  spinning உலகப் புகழ் பெற்றது.

3. பெற்றோல் தட்டுப்பாடு வேறு வகை. வீடுகளுக்கு வழக்கப்படும், காஸ், மின் தவிர்க முடியாத விலையேற்றம் குறித்த பெரும் வாதப்பிரதிவாதங்கள் நடக்கின்றது.

4. பிரக்சிற், நான் எதிர்த்து வாக்களிதிருந்தாலும், அது ஒரு அரச முடிவல்ல. மக்களின் ஜனநாயக முடிவு. அதனை கேலி செய்ய எனக்கு தகுதி இல்லை என்பது எனது அபிப்பிராயம்.

5. எரிபொருள், சிக்கல்..... ஜரோப்பா எங்குமே வேகமாக பரவுகிறது. ஸ்பெயின் பாதிப்பு குறித்து நான் தந்த லிங்க் சொல்கிறது. கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் விலை முப்பது வீத அதிகரிப்பு.

6. ரஸ்ய பைப்லைனிங் வேலை குறித்த காலத்தில் முடியாவிடில், ஜேர்மனிக்கு சிக்கல் என்கிறது ஒரு லிங்க்.

7. பெற்றோல் நிலையங்களில் தட்டுப்பாட்டினை பயன்படுத்தி குறைந்த லாபம் தரும் Unleded யை, அதிக லாபம் தரும் Premium Unleaded ஆக விக்கும் சுத்துமாத்தும் நடக்கின்றது.

1. B2B என்றால் என்ன business to business - எரிபொருளானது மொத்த வியாபாரியிடம் இருந்து சில்லறை independent petrol retailer ற்கு வருவது B2B இல்லாமல் வேறு என்ன?

2. அது மட்டும் இல்லை just in time supply chain என்பது சில்லறை வியாபார இடத்தில் பொருளை தேக்கி வைக்காமல், விற்க, விற்க மீள நிரப்புவதுதான். இது groceries, oil, எல்லாத்திலும் நடப்பதுதான். 

ஆகவே டிரைவர் பற்றாகுறையால், just in time supply chain இல் ஏற்பட்ட தடங்கலே கட்டுப்பாட்டுக்கு காரணம்.

இதை விளங்கி கொள்ள முடியவில்லை இதில மற்றையவர் மீது நக்கல் வேற. 

59 minutes ago, MEERA said:

நாதம்ஸ் எங்களுக்கு B2B, B2C விளங்க கூடிய நிலையிலா இருக்கிறம.

எங்களுக்கு bbc தான் முக்கியம்.

மேசாமல் உங்கள் சோலியை பாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.