Jump to content

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

Copy பண்ணும் போது விடுபட்டுவிட்டது தல.

நோ பிராப்ளம். உங்கட பக்கம் இப்ப கியூ என்ன மாரி?

இஞ்சால கொஞ்சம் குறைஞ்ச மாரி கிடக்கு.  ஆமி இறங்கி இருப்பதால் அடுத்த வெள்ளி மட்டில் சரிவரும் என நினைகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 253
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இரவு பத்துக்கு வரச்சொல்லி ஒருத்தர் சொல்லி இருக்கிறார். போய் ‘புல் ராங்க்’ (copy right owner: தமிழ் சிறி) அடிக்கத்தான் இருக்கு. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

நோ பிராப்ளம். உங்கட பக்கம் இப்ப கியூ என்ன மாரி?

இஞ்சால கொஞ்சம் குறைஞ்ச மாரி கிடக்கு.  ஆமி இறங்கி இருப்பதால் அடுத்த வெள்ளி மட்டில் சரிவரும் என நினைகிறேன்.

இங்கும் குறைந்து விட்டது, ஆனால் விலையை கூட்டிவிட்டார்கள், supermarket  இல் அதே விலை.
நேற்று full tank அடித்தாச்சு. வாழ்க்கை துணையின் வாகனம் 100% மின்சாரம் என்பதால் பிரச்சனை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

இங்கும் குறைந்து விட்டது, ஆனால் விலையை கூட்டிவிட்டார்கள், supermarket  இல் அதே விலை.
நேற்று full tank அடித்தாச்சு. வாழ்க்கை துணையின் வாகனம் 100% மின்சாரம் என்பதால் பிரச்சனை இல்லை.

நான் சொன்ன விடயத்தை கவனித்தீர்களா.

பிரிமியம் தான் இருக்குது எண்டு, சாதாவை, ராங்க் மாத்தி நிரப்பி, வித்து காசு பார்கிறார்கள்.... 🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

ஒரிஜினல் பதிவில், நான் எதுவுமே வாசிக்கவில்லை.... பார்த்த லிங்கை தாருங்க என்றீர்கள்.

நீஙகள் பார்க்காதது அடுத்தவர்கள் பிரச்சணை இல்லை என்ற போதும், நீங்கள் வாழும் நாட்டில் என்ன நடந்தது என்பதை தெளிவாக சொல்லும் லிங்கை தந்தேன்.

லிங்குகள் வேலை செய்யவில்லை என்று யாரும் சொல்லாத காரணம் சொல்லிக் கொண்டே, வழமையான விதண்டாவாதம்.

உதுக்கு என்னிடம் மருந்தில்லை, அய்யா.

பிரிட்டனில், தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம் என்று, அங்கே வாழாத நீஙகள் சொல்லி புரிய வேண்டிய நிலையில் நாம் இல்லை, அய்யா.

ஒரிஜினல் நாதம் வெளிவந்து விட்டார் போல - தவறைச் சுட்டிக் காட்டினால் நழுவி வழுவி சுட்டிக்காட்டியவரை மடையனாக்கிற ஒரிஜினல் நாதம்: திறக்காத FT இணைப்பை விட்டு விட்டாலும், உங்கள் இணைப்புகளில் இருப்பதே எல்லா ஊடகங்களிலும். எல்லா இடமும் தட்டுப் பாடு, ஆனால் பிரிட்டனில் விசேட காரணம் பிறெக்சிற்! இதை ஏற்றுக் கொள்ளாமல் ஏதோ புதுக்கதையெல்லாம் நடக்குது! 

தந்த  இணைப்பை நீங்கள் வாசித்து என்ன இருக்கிறதென்று பார்க்கும் பழக்கம் இன்னும் வரவில்லையா ஐயா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இங்கும் குறைந்து விட்டது, ஆனால் விலையை கூட்டிவிட்டார்கள், supermarket  இல் அதே விலை.
நேற்று full tank அடித்தாச்சு. வாழ்க்கை துணையின் வாகனம் 100% மின்சாரம் என்பதால் பிரச்சனை இல்லை.

ஓம். விலை இப்போதைக்கு குறைய வாய்பில்லை. சுப்பர் மார்கெட் கெட்டு விடும் என்பதால் பயப்படுவார்கள். வருடம் முடிய முன் எல்லா இடமும் 150 தொடும் என நினைகிறேன்.

கெட்டித்தனமான முடிவு நானும் அடுத்த முறை மின்சாரத்துக்கு மாறும் எண்ணம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

ஒரிஜினல் நாதம் வெளிவந்து விட்டார் போல - தவறைச் சுட்டிக் காட்டினால் நழுவி வழுவி சுட்டிக்காட்டியவரை மடையனாக்கிற ஒரிஜினல் நாதம்: திறக்காத FT இணைப்பை விட்டு விட்டாலும், உங்கள் இணைப்புகளில் இருப்பதே எல்லா ஊடகங்களிலும். எல்லா இடமும் தட்டுப் பாடு, ஆனால் பிரிட்டனில் விசேட காரணம் பிறெக்சிற்! இதை ஏற்றுக் கொள்ளாமல் ஏதோ புதுக்கதையெல்லாம் நடக்குது! 

தந்த  இணைப்பை நீங்கள் வாசித்து என்ன இருக்கிறதென்று பார்க்கும் பழக்கம் இன்னும் வரவில்லையா ஐயா?😂

உங்க ஒரிஜினாலிட்டி, இந்த திரியில் தெரியுது....

ஒவ்வொருத்தரையும் இழுத்து மல்லுக் கட்டாமல், உங்களுக்கு எது சிறப்பாக முடியுதோ, அதை நன்றாக வாசித்து, இங்கே போடுங்கள்.

நன்றி பெரியவரே. 😁

இது ஒரு புது டெக்னிக்.

FT போன்றவை சப்கிரிப்சன் ஒன்லி. காசு கட்டித்தான் வாசிக்க முடியும். 

நாம் எமக்கு கனவில் வந்த ஏதாவது ஒரு கறுமத்தை தரவு எண்டு யாழில் எழுதிவிட்டால் - ஆதாரம் கேட்டால் - ஏதோ ஒரு FT link ஐ தட்டி விடுவது.

பலருக்கு வாசிக்க முடியாது, ஆனால் நீங்கள் லிங் கொடுத்தது போலவும் இருக்கும்.

பழைய கவுண்டர் பகிடிதான்.

ஈயம் பூசினமாரியும் இருக்கோணும், பூசாதமாரியும் இருக்கோணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

உங்க ஒரிஜினாலிட்டி, இந்த திரியில் தெரியுது....

ஒவ்வொருத்தரையும் இழுத்து மல்லுக் கட்டாமல், உங்களுக்கு எது சிறப்பாக முடியுதோ, அதை நன்றாக வாசித்து, இங்கே போடுங்கள்.

நன்றி பெரியவரே. 😁

மல்லு இல்லை நாதம், உங்கள் கருத்துகள் - ஏன் அப்படியென்று தெரியவில்லை - முற்றிலும் பொதுவெளியில் இருக்கும் தகவல்களுக்கு மாறாக இருக்கும்! சுட்டிக் காட்டினால் , அந்தத் தகவல்களோடு ஒன்றாத தகவல்கள் கொண்ட இணைப்பைத் தந்து விட்டு  - இது தான் ஆதாரம் என்பீர்கள்! இதைச் சுட்டினால் உடனே :பெரியவர்" என்பீர்கள். இது வழமையான பாணி தானே? 

வாசிப்போருக்கு வெளிச்சால் சரி , அதுவே என் பணி!👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

நான் சொன்ன கருத்துக்கள் எதுவுமே பொது வெளியே இல்லாத கருத்துக்கள் இல்லை.

நீஙகள் வாசிக்கவில்லை என்றீர்கள். அது உங்கள், பிரச்சணை, எனது அல்ல.

லிங்கை தந்தாலும், வாசிக்காமல், லிங்கே வேலை செய்யவில்லை என்கிறீர்கள்.

இதுக்கும் மேலே... அதாவது வாசிக்கவும் இல்லை, வாசிக்க தந்த லிங்கும் வேலை செய்யவில்லை என்றால், அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று கேட்பதே நாகரிகமாக இருந்திருக்கும்.

எதுவுமே செய்யாமல், வழமையான விதண்டாவாதம் செய்வது, வயதானவர்கள் செய்யும் வேலை.

நீங்கள் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒருவர் என்று சொன்னாலும், வந்து தேவையிலாமல் கருத்துகளுக்கு பதில் வைக்கிறேன் என்று அலம்பறை பண்ணுவதே வழக்கமாகி விட்டதே.

உங்களுக்கு புரிவதை அழகாக மொழிபெயர்த்து தாருங்கள். இது போன்ற விடயங்களில் கவனத்தை சிதற விடாதீர்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

கதையை மாற்றாதீர்கள் நாதம்😂

இங்கே கேள்வி பிரிட்டனில் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு என்ன காரணம்? என்பது. அதற்கான விளக்கம் பலராலும் - உங்கள் அரசு உட்பட- தரப்பட்ட பின்னர் நீங்கள் ஒரு கற்பனைக் காரணப் பட்டியலோடு வந்தீர்கள்! அந்தப்பட்டியலில் இருக்கும் விடயங்களில் பல பல்வேறு பிரதேசங்களில், பல்வேறு காலங்களில் நடந்திருக்கின்றன. ஆனால், பிரிட்டனின் தற்போதைய நிலைக்கு அவை காரணமல்ல - இதை உங்கள் இணைப்புகளின் கட்டுரைகளே சொல்கின்றன! இதையேன் ஏற்றுக் கொள்ள உங்களால் முடியவில்லை? வாசிக்க நேரமில்லையா அல்லது விளங்கவில்லையா?

இதைச் சொன்னால் உடனே உங்களுக்கு வருவது "என் வயது, என் அலட்டல்" போன்ற அவசியமற்ற கதைகள். ஏன் என் வயது இங்கே முக்கியம்? என் வயது எப்படி உங்களுக்குத் தெரியும்? நான் செய்யும் தொழிலில் இருப்பவர் வயதானவராகத் தான் இருப்பார் என்ற உங்கள் கற்பிதமே உங்களது குறுகிய உலக அறிவின் குறிகாட்டி என்பது என் அபிப்பிராயம்!

யாழ் வாசகர்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு நீங்கள் கருத்துப் பகிர்வதைத் தவிர்த்தால் இது போன்ற அவசியம் குறைந்த பரிமார்றங்களைத் தவிர்க்கலாம்! செய்வீர்களா?  

Link to comment
Share on other sites

7 hours ago, Nathamuni said:

அக்கா, சும்மா பகிடிக்கத்தான்....

பெற்றோல், பட்டாலும்.....நெருப்பு இல்லாத வரையில் ஆபத்தில்லை..... ஆவியாக போய்விடும்.

சுடுதண்ணி.... பட்டாலே..... ஆபத்து.....

ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கெல்லோ....

அதுவும் சரிதான். ஆனாலும் எனக்கு இன்னும் குமாரசாமி போத்தல் தண்ணீர் பற்றி சொல்லாமல் இருக்கிறாரே என்னவா இருக்கும்.😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

கதையை மாற்றாதீர்கள் நாதம்😂

இங்கே கேள்வி பிரிட்டனில் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு என்ன காரணம்? என்பது. அதற்கான விளக்கம் பலராலும் - உங்கள் அரசு உட்பட- தரப்பட்ட பின்னர் நீங்கள் ஒரு கற்பனைக் காரணப் பட்டியலோடு வந்தீர்கள்! அந்தப்பட்டியலில் இருக்கும் விடயங்களில் பல பல்வேறு பிரதேசங்களில், பல்வேறு காலங்களில் நடந்திருக்கின்றன. ஆனால், பிரிட்டனின் தற்போதைய நிலைக்கு அவை காரணமல்ல - இதை உங்கள் இணைப்புகளின் கட்டுரைகளே சொல்கின்றன! இதையேன் ஏற்றுக் கொள்ள உங்களால் முடியவில்லை? வாசிக்க நேரமில்லையா அல்லது விளங்கவில்லையா?

இதைச் சொன்னால் உடனே உங்களுக்கு வருவது "என் வயது, என் அலட்டல்" போன்ற அவசியமற்ற கதைகள். ஏன் என் வயது இங்கே முக்கியம்? என் வயது எப்படி உங்களுக்குத் தெரியும்? நான் செய்யும் தொழிலில் இருப்பவர் வயதானவராகத் தான் இருப்பார் என்ற உங்கள் கற்பிதமே உங்களது குறுகிய உலக அறிவின் குறிகாட்டி என்பது என் அபிப்பிராயம்!

யாழ் வாசகர்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு நீங்கள் கருத்துப் பகிர்வதைத் தவிர்த்தால் இது போன்ற அவசியம் குறைந்த பரிமார்றங்களைத் தவிர்க்கலாம்! செய்வீர்களா?  

நான் மகா கெட்டிக்காரன், அடுத்தவன் அடி முட்டாள் என்று நீங்கள் நிணைக்கும் வரை, உங்களுடன் உரையாடுவதே நேர விரயம்.

வாசிக்கவில்லை, லிங்க் வேலை செய்யவில்லை.... என்றீர்கள்....

இப்ப வேறு ஏதோ சொல்கிறீர்கள். 🤔

மீண்டும் சொல்கிறேன், பிரிட்டனின் என்ன நடக்கிறது என்று நமக்கு புரிய வைக்க, வேறு நாட்டில் வாழ்பவர் உதவி தேவையில்லை.

நமக்கு புரிந்து கொள்ள தேவையான அறிவு இருக்கிறது. உங்களது உதவி தேவையில்லை. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

நான் மகா கெட்டிக்காரன், அடுத்தவன் அடி முட்டாள் என்று நீங்கள் நிணைக்கும் வரை, உங்களுடன் உரையாடுவதே நேர விரயம்.

மீண்டும் சொல்கிறேன், பிரிட்டனின் என்ன நடக்கிறது என்று நமக்கு புரிய வைக்க, வேறு நாட்டில் வாழ்பவர் உதவி தேவையில்லை.

நமக்கு புரிந்து கொள்ள தேவையான அறிவு இருக்கிறது. உங்களது உதவி தேவையில்லை. நன்றி.

நாதம்: பல முறை சொல்லியிருக்கிறேன் - புறக்கணியுங்கள் உங்கள் உரிமை, ஆனால், பொய்யான புனைவுகளை சும்மா narrative building இற்காகப் பதிந்தால் அதைக் கேள்வி கேட்கும் உரிமை எந்த யாழ் உறுப்பினருக்கும் உண்டு - எனவே எனக்கும் உண்டு. 

வேறெதுவும் அல்ல- முதலில் சொன்னது தான்: FT தவிர ஏனையவை வேலை செய்தன- அதில் இருப்பதைத் தான் உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறேன்! ஆனால்...நீங்க எங்கேயோ😂
 
மேலும், உங்களுக்கல்ல இங்கே பாடம் எடுப்பது, உங்கள் பொய்யான தகவல்களை யாழ் வாசகர்களுக்கு மட்டுமே சுட்டிக் காட்டுகிறேன். உங்களுக்கு மட்டுமென்றால் தனிமடலில் அல்லவா சொல்லியிருப்பேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

நாதம்: பல முறை சொல்லியிருக்கிறேன் - புறக்கணியுங்கள் உங்கள் உரிமை, ஆனால், பொய்யான புனைவுகளை சும்மா இற்காகப் பதிந்தால் அதைக் கேள்வி கேட்கும் உரிமை எந்த யாழ் உறுப்பினருக்கும் உண்டு - எனவே எனக்கும் உண்டு. 

மேலும், உங்களுக்கல்ல இங்கே பாடம் எடுப்பது, உங்கள் பொய்யான தகவல்களை யாழ் வாசகர்களுக்கு மட்டுமே சுட்டிக் காட்டுகிறேன். உங்களுக்கு மட்டுமென்றால் தனிமடலில் அல்லவா சொல்லியிருப்பேன்?

லிங்கே வாசிக்கவில்லை, என்று பொய் சொன்ன நீங்கள், நான் சொன்னது பொய் என்று சொல்ல என்ற சான்று வைத்திருக்கிறீர்கள்?

படித்தமனிதர் போல பேசினால் சிறப்பு. உறண்டை இழுப்பதே உங்களுக்கு  வேலையாக போய்விட்டது.

ஆங்கிலத்தில் உள்ளதை அழகு தமிழில் தருவதில் அல்ல சிறப்பு. சுயமாக எழுதிப் பதியுங்கள். நாமும், விளங்காததை, பொய் எனப் பிடித்து எங்கே இருந்து எடுத்தீர்கள் என்று கேட்போம் கேள்விகளை! 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

லிங்கே வாசிக்கவில்லை, என்று பொய் சொன்ன நீங்கள், நான் சொன்னது பொய் என்று சொல்ல என்ற சான்று வைத்திருக்கிறீர்கள்?

படித்தமனிதர் போல பேசினால் சிறப்பு. உறண்டை இழுப்பதே உங்களுக்கு  வேலையாக போய்விட்டது.

ஆங்கிலத்தில் உள்ளதை அழகு தமிழில் தருவதில் அல்ல சிறப்பு. சுயமாக எழுதிப் பதியுங்கள். நாமும், விளங்காததை, பொய் எனப் பிடித்து எங்கே இருந்து எடுத்தீர்கள் என்று கேட்போம் கேள்விகளை! 🤪

நாதம், நன்றி உங்கள் அட்வைசுக்கு, இனி நாம் எழுதும் எதுவும் நீக்கப் படலாம்.

ஆனால், "மித்திரன் பாணி" சொந்த ஆக்கங்கள் எழுதுவதில் எனக்கு ஆர்வமில்லை! அதை உங்களிடம் விட்டு விடுகிறேன்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Justin said:

நாதம், நன்றி உங்கள் அட்வைசுக்கு, இனி நாம் எழுதும் எதுவும் நீக்கப் படலாம்.

ஆனால், "மித்திரன் பாணி" சொந்த ஆக்கங்கள் எழுதுவதில் எனக்கு ஆர்வமில்லை! அதை உங்களிடம் விட்டு விடுகிறேன்!😂

இந்த திரியில் மட்டும் எத்தனை பேருடன் தேவையில்லாமல் மோதியிருக்கிறீர்கள் என்பதை உங்கள் கவனத்துக்கு விட்டு, அடுத்தவர் கருத்தை மதித்து, புரியாவிடில் அதற்கான விளக்கத்தை கேளுங்கள்.

விளக்கம் வருமுன்னே அது பொய் என்ற ரீதியில், நக்கல், நையாண்டி செய்வது, தலைக்கனம் பிடித்த மனிசன் என்றே நிணைக்க வைக்கும்.

எனது கருத்தை வைக்கும் உரிமை எவ்வளவு உள்ளதோ, அதை பொய் என புரளி கிளம்பிவிடும் உங்கள் போன்றவரிடம் இருந்து காக்கும் உரிமையும் உண்டு.

அதை மதிக்கத் தெரியாவிடில் விலகிச் செல்வது நல்லது.🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

செல்லுங்கள் இருங்கள் என்னவாவது செய்யுங்கள்!- ஆனால், இனி ஆதாரமாக தரும் இணைப்புகளை வாசியுங்கள். சுட்டிக் காட்டிய பின்னர் தெரியாத மாதிரி நடிப்பது, தாம் தூம் போடுவது இவையெல்லாம் திரியை திசை திருப்பும்! பொய்களை உண்மையாக்காது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

ஒரிஜினல் பதிவில், நான் எதுவுமே வாசிக்கவில்லை.... பார்த்த லிங்கை தாருங்க என்றீர்கள்.

நீஙகள் பார்க்காதது அடுத்தவர்கள் பிரச்சணை இல்லை என்ற போதும், நீங்கள் வாழும் நாட்டில் என்ன நடந்தது என்பதை தெளிவாக சொல்லும் லிங்கை தந்தேன்.

லிங்குகள் வேலை செய்யவில்லை என்று யாரும் சொல்லாத காரணம் சொல்லிக் கொண்டே, வழமையான விதண்டாவாதம்.

உதுக்கு என்னிடம் மருந்தில்லை, அய்யா.

பிரிட்டனில், தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம் என்று, அங்கே வாழாத நீஙகள் சொல்லி புரிய வேண்டிய நிலையில் நாம் இல்லை, அய்யா.

பேசாமல் ft  க்கு காசைக்கட்டி  யூசர் நேமையும் பாஸ்வேர்ட் ஐயும் கொடுத்துவிடுங்க   முனி ஏற்கனவே தலைப்புக்கும் இங்கு கொள்ளுப்படுவதுக்கும் சம்மந்தமே இல்லாமல் திரி ஓடுது ஆண்டவா வயது போக போக கோபத்தை குறைத்து அகங்காரத்தை இல்லாமல் பண்ணி கூட இருப்பவர்களும் மனிதர்கள் என்று  மரியாதை கொடுக்கும் பழக்கத்தை தா ஆண்டவா.

இங்குதான் அப்படியெண்டால் கராஜ்ல் 

Pictured: A brawl breaking out at a fuel station as people flocked to garage's to fill up their vehicles

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ministers said that demand for fuel has stabilised and there is now more being delivered than sold, but that some parts of the country still face challenges.

https://metro.co.uk/2021/10/01/army-tankers-will-be-drafted-in-to-deliver-fuel-from-monday-15351790/?fbclid=IwAR2r-6vN3EXedmlLNBnmQsjgdGAgIIbq9sqjjnnyHYPvVMXbZW2jP72mtG8

Petrol has rocketed to nearly £3 a litre at a pricey pump in London as the shortage continues to grip parts of the country.

Costs as high as £2.93 a litre are still not deterring drivers from filling up (Picture: PA/EPA/Rex/Twitter)

https://metro.co.uk/2021/10/02/london-petrol-stations-cash-in-on-fuel-crisis-as-price-per-litre-soars-to-3-15353798/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

லிங்க் வேலை செய்யவில்லை என்றவுடனே  எவ்வளவு படித்தவர் என்பதை காட்டிவிட்டது விட்டு பிடியுங்க முனி எனக்கு ஆல்வின் தான் நினைவுக்கு வருகிறார் .

நான் சொன்னது இது:

Quote

கொரோணா முதல் லொக்டவுணால, தெருவில, வண்டி வாகணம் ஓடவில்லை.....

பெற்றோல் நிலையத்துக்கு வந்து, ஒவ்வொரு வாகணத்தின், டாங்கிகளில், போடப்படுவதன் மூலம் ஸ்ரோரேஜ் பிரச்சணை இல்லாமல் போய் கொண்டிருந்த நிலையில்,  உற்பத்தியை சேமிப்பதில் பெரும் நெருக்கடி.

விளைவு..... உற்பத்தி குறைவு..... நிறுத்தம்.

இப்போது..... வண்டிகள்.... தெருவில்..... உற்பத்தி பழைய நிலைக்கு வரவில்லை.

*****
அவர் சொன்னது இது:

Quote

உற்பத்தி குறைக்கப் பட்டதாகவோ அல்லது பிரிட்டனின் துறைமுகங்களில் கையிருப்பு மிகுந்து விட்டதாகவோ எங்கேயும் நான் செய்தி காணவில்லை நாதம். எங்கே பார்த்தீர்கள் இத்தகவல்களை?

இதையும் சேர்த்துக் கொள்ளுங்க:

5. செய்தி வரும் போது வாசகர்கள் மண்ணில் தலை புதைத்துக் கொண்டனர்😂

நான் கொடுத்த லிங்கில் இருந்தது இது:

The impact of the COVID-19 pandemic hammered the oil industry in 2020, forcing U.S. oil prices to go negative for the first time on record. In a matter of hours on April 20, the May 2020 contract futures price for West Texas Intermediate (WTI) plummetted from $18 a barrel to around -$37 a barrel.

Oil producers were faced with a glut of crude oil that left them scrambling to find space to store the oversupply.

KEY TAKEAWAYS

  • In 2020, worldwide demand for oil fell rapidly as governments closed businesses and restricted travel due to the COVID-19 pandemic.
  • An oil price war between Russia and Saudi Arabia erupted in March when the two nations failed to reach a consensus on oil production levels.
  • In April, an oversupply of oil led to an unprecedented collapse in oil prices, forcing the contract futures price for West Texas Intermediate (WTI) to plummet from $18 a barrel to around -$37 a barrel.
  • By the summer of 2020, oil prices began to rebound as nations emerged from lockdown and OPEC agreed to significant cuts in crude oil production.
  • By year's end, optimism over the possible rollout of multiple COVID-19 vaccines buoyed the market; in November, Brent crude oil spot prices increased to an average of $43 a barrel.

குறிப்பு; இது FT ல் இருக்கவில்லை.

இதனை வாசிக்காமல், அல்லது வாசித்து விட்டு, லிங்க் வேலை செய்யவில்லை என்று சொல்லி, நான் பொய் சொன்னதாக, என்ன ஒரு வில்லத்தனமான படித்த மனிதரின், அலம்பறை....

BBC யில், இலவசமாக கொடுத்தாலும், வாங்கி பாவிக்க கூடிய நிலையில் மக்கள் இல்லை என்று நியூஸ் இடையே, அழைக்கப்பட்ட நிபுணர் சொன்னார்.

இந்த துறையில் இருந்த இன்னும் ஒருவர், இது குறித்து கருத்து சொன்ன போது, ஆயில் நிறுவனங்கள், வியாபாரம் செய்ய முடியாமல் மிகுதியான உள்ள சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கப்பலில் ஏத்தி, லோக்கடவுன் இல்லாத நாடுகளுக்கு கொண்டு போய் வியாபாரம் செய்யலாம் என்றும் சொன்னார். 

நான் சொன்ன மின்சார வாகனங்கள் குறித்த செய்தி இதோ... 

https://www.theguardian.com/business/2021/jul/13/rising-oil-price-may-speed-shift-to-electric-vehicles-says-energy-watchdog

***

சிலர் வேறு கருத்தினை வைத்திருக்க கூடும். அதனை மதிக்கிறேன். ஆயினும், இந்த தட்டுப்பாடுக்கு காரணம், furlough வாகவும் இருக்கலாம். அது இரண்டு நாளுக்கு முன்னர் செப்டெம்பர் 30ம் திகதி முடியும் வரை, வேலைக்கு போகவேணும் என்று யாருமே, லொறி டிரைவர்கள் கூட விரும்பி இருக்கவில்லை. சும்மா இருக்க, காசு வந்தால், யார் தான் வேலைக்கு போக விரும்புவர்.

இனி வாரிச் சுருட்டிக் கொண்டு வேலைக்கு போவார்கள்.

இது நமக்கு புரியும்.... வேறு ஒரு நாட்டில் இருந்து கொண்டு நியாயம் பிளப்பவர்களுக்கு அதுவும் தனக்கு தான் ஆறறிவு... அடுத்தவன் எல்லாம் பொய்யர்கள், அடி முட்டாள்கள் என்று நினைப்பவர்களுக்கு எப்படி புரியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, shanthy said:

அண்ணே எனக்கு உண்மையை சொல்லுங்கோ நீங்கள் போத்தல் தண்ணீர் தான் குடிக்கிறீங்களோ ?😊

ஆம் சகோதரி! நான் தினசரி  இரண்டரை லீட்டர் போத்தில் தண்ணீர் அருந்துகின்றேன்.அவசியமும் கூட.....😎

இல்லாட்டி கிட்னியில கல்லு வந்துடுமாம். 😁

15 hours ago, Nathamuni said:

இரவு பத்துக்கு வரச்சொல்லி ஒருத்தர் சொல்லி இருக்கிறார். போய் ‘புல் ராங்க்’ (copy right owner: தமிழ் சிறி) அடிக்கத்தான் இருக்கு. 😜

நாதம்ஸ்... "புல்  ராங்" ற்கு,  copy right owner: கோசான் தான். :grin:

அவர் தான்... திண்ணையில் "புல்  ராங்" அடிக்கப்  போகிறேன் என்று சொல்ல,
நான் ஏதோ.... புது குடிவகையினுடைய பெயர் என்று நினைத்து,
அவரிடம் விளக்கம் கேட்டு, தெளிவு பெற்றனான். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்... "புல்  ராங்" ற்கு,  copy right owner: கோசான் தான். :grin:

அவர் தான்... திண்ணையில் "புல்  ராங்" அடிக்கப்  போகிறேன் என்று சொல்ல,
நான் ஏதோ.... புது குடிவகையினுடைய பெயர் என்று நினைத்து,
அவரிடம் விளக்கம் கேட்டு, தெளிவு பெற்றனான். 🤣

நீங்கள் உரிமையை கேட்க, மனமுவந்து வாரி வழங்கப்பட்டதையும் அறிவோமே.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

நீங்கள் உரிமையை கேட்க, மனமுவந்து வாரி வழங்கப்பட்டதையும் அறிவோமே.😜

ஓமோம்... அந்தக் கதையை, அதற்குள்... மறந்து விட்டேன்.   🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.