Jump to content

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டொயிலெட் பேப்பர்ருக்கு பிரிட்டனில் தட்டுப்பாடு…:

உடான்ஸ் சாமியார் லைவ் ரிப்போர்ட்

உடான்ஸ் சாமியார்:

நாம் இப்போ லண்டனில் ஒரு பிரபல்யமான டொயிலெட்டில் நிற்கிறோம். பிரித்தானியாவில் அண்மையில் ஏற்பட்ட டொய்லெட் பேப்பர் தட்டுபாடு சம்பந்தமாக, இந்த டாயிலெட்டை அடிக்கடி பாவிக்கும் இருவரை பேட்டி காண்கிறோம்.

சொல்லுங்கள், அபிவிருத்தி அடைந்த நாடுகளிலேயே பிரித்தானியாவில் மட்டும் ஏன் டொயிலெட் பேப்பருக்கு கியூ நிக்கிறது. 

ஒருவர்:

ஆ….அது வந்து உலகத்தில் தண்ணியை பாவிக்காமல் பேப்பர் பாவிக்கும் ஆக்கள் கூடீட்டு… அதனால் உலக டொய்லெட் பேப்பர் விலை கூடீட்டு, லெபனானில் என்ன நிலமை தெரியுமா? நாடே நாறுது.

இந்தா இந்த ஓப்பன் பண்ண முடியாத FT லின்கை கிளிக் பண்ணி பாருங்கள். எல்லா விபரமும் இருக்கு.

மற்றையவர்:

இந்த லிங்கில் உலக டொயிலெட் பேப்பர் விலை நாடு வாரியாக போட்டிருக்கு. எல்லா நாட்டிலும் கூடீட்டு. பாருங்கோ இதுக்கும் பிரெக்சிட்டுக்கும் ஒரு சம்பதமுமில்லை.

உடான்ஸ் சாமியார்: 

யோவ், உலக டொய்லெட் பேப்பர் விலை கூடினத பற்றி யாரைய்யா கேட்டது?

உலகத்தின் அத்தனை வளர்சியடைந்த நாட்டிலும் டொய்லெட் பேப்பர் விலை கூடித்தான் இருக்கு, ஆனால் பிரிட்டனில் மட்டும்தான் ஜி7 நாடுகளிலேயே டொய்லெட் பேப்பருக்கு தட்டுப்பாடு. கியூ நிக்குது. 

இது ஏன்?

ஒருவர் + மற்றையவர் (5 நாள் எஸ்சாகிவிட்டு).

அதெல்லாம் எங்களுக்கு தெரியா. ஆனா பிரெக்சிற் காரணமில்லை. 

பேப்பர மாடு திண்டிட்டு அதனால் தட்டுப்பாடு எண்டு சொன்னாலும் ஏத்துகுவோம் ஆனால் பிரெக்சிற் காரணம் எண்டு மட்டும் செத்தாலும் ஏற்க மாட்டோம்.

அண்ட் பை த வே, நான் பிரெக்சிற்றுக்கு போடேல்ல, ஆகவே போரிஸ் என்னை முட்டாள் ஆக்கவில்லை. 

ஆனால் பிரெக்சிற்றால் கண்ணுக்கு முன்னால் நடக்கும் கெடுதல்களை கூட நாங்கள் பிரெக்சிறால் வந்தது என ஏற்க மாட்டோம்.

ஏனென்றால் நாங்கள் பிரெக்சிற்றுக்கு போடவில்லை🤣.

உடான்ஸ் சாமியார்:

இத்தோடு இந்த நேரடி ஒளிபரப்பு நிறைவடைகிறது, 

மூடன் பிரெக்க்ஷிட்டில் உழக்கினால் முப்பது இடத்தில என்பது மீண்டும் ஒரு தடவை நிருபணமாகிறது.

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • Replies 253
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

அ...ஆ... பெருமாள்... பிரெக்ஸிற்றுக்குப் பிறகு, எங்களுக்கு விசா தேவையே? 😉😁

அது விசாவை பற்றி கவலைப்படுபவர்களுக்கு மட்டுமே 🤣 நாங்கள் யார் பிரிடிஷ் குடிமக்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

டொயிலெட் பேப்பர்ருக்கு பிரிட்டனில் தட்டுப்பாடு…:

உடான்ஸ் சாமியார் லைவ் ரிப்போர்ட்

உடான்ஸ் சாமியார்:

நாம் இப்போ லண்டனில் ஒரு பிரபல்யமான டொயிலெட்டில் நிற்கிறோம். பிரித்தானியாவில் அண்மையில் ஏற்பட்ட டொய்லெட் பேப்பர் தட்டுபாடு சம்பந்தமாக, இந்த டாயிலெட்டை அடிக்கடி பாவிக்கும் இருவரை பேட்டி காண்கிறோம்.

சொல்லுங்கள், அபிவிருத்தி அடைந்த நாடுகளிலேயே பிரித்தானியாவில் மட்டும் ஏன் டொயிலெட் பேப்பருக்கு கியூ நிக்கிறது. 

ஒருவர்:

ஆ….அது வந்து உலகத்தில் தண்ணியை பாவிக்காமல் பேப்பர் பாவிக்கும் ஆக்கள் கூடீட்டு… அதனால் உலக டொய்லெட் பேப்பர் விலை கூடீட்டு, லெபனானில் என்ன நிலமை தெரியுமா? நாடே நாறுது.

இந்தா இந்த ஓப்பன் பண்ண முடியாத FT லின்கை கிளிக் பண்ணி பாருங்கள். எல்லா விபரமும் இருக்கு.

மற்றையவர்:

இந்த லிங்கில் உலக டொயிலெட் பேப்பர் விலை நாடு வாரியாக போட்டிருக்கு. எல்லா நாட்டிலும் கூடீட்டு. பாருங்கோ இதுக்கும் பிரெக்சிட்டுக்கும் ஒரு சம்பதமுமில்லை.

உடான்ஸ் சாமியார்: 

யோவ், உலக டொய்லெட் பேப்பர் விலை கூடினத பற்றி யாரைய்யா கேட்டது?

உலகத்தின் அத்தனை வளர்சியடைந்த நாட்டிலும் டொய்லெட் பேப்பர் விலை கூடித்தான் இருக்கு, ஆனால் பிரிட்டனில் மட்டும்தான் ஜி7 நாடுகளிலேயே டொய்லெட் பேப்பருக்கு தட்டுப்பாடு. கியூ நிக்குது. 

இது ஏன்?

ஒருவர் + மற்றையவர் (5 நாள் எஸ்சாகிவிட்டு).

அதெல்லாம் எங்களுக்கு தெரியா. ஆனா பிரெக்சிற் காரணமில்லை. 

பேப்பர மாடு திண்டிட்டு அதனால் தட்டுப்பாடு எண்டு சொன்னாலும் ஏத்துகுவோம் ஆனால் பிரெக்சிற் காரணம் எண்டு மட்டும் செத்தாலும் ஏற்க மாட்டோம்.

அண்ட் பை த வே, நான் பிரெக்சிற்றுக்கு போடேல்ல, ஆகவே போரிஸ் என்னை முட்டாள் ஆக்கவில்லை. 

ஆனால் பிரெக்சிற்றால் கண்ணுக்கு முன்னால் நடக்கும் கெடுதல்களை கூட நாங்கள் பிரெக்சிறால் வந்தது என ஏற்க மாட்டோம்.

ஏனென்றால் நாங்கள் பிரெக்சிற்றுக்கு போடவில்லை🤣.

உடான்ஸ் சாமியார்:

இத்தோடு இந்த நேரடி ஒளிபரப்பு நிறைவடைகிறது, 

மூடன் பிரெக்க்ஷிட்டில் உழக்கினால் முப்பது இடத்தில என்பது மீண்டும் ஒரு தடவை நிருபணமாகிறது.

நன்றி வணக்கம்.

மிகவும் தரம் தாழ்ந்த கருத்தாடல்!!  I am really disappointed with your comments in this thread!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

மிகவும் தரம் தாழ்ந்த கருத்தாடல்!!  I am really disappointed with your comments in this thread!!

உங்களை அசெளகரிய படுத்தியமைக்கு வருந்துகிறேன் 🙏🏾

(ஜஸ்டின் ரெண்டு நாள் வரேல்ல எண்டதுக்காக என்மேல் எரிஞ்சு விழுறியளோ🤣- பகிடிதான் இதுக்கும் டென்சன் ஆக வேண்டாம்🙏🏾).

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.