Jump to content

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நாதரும் கோசானும் தங்களுக்குள் தனிமனித தாக்குதல் செய்கின்றனர் என்பது தெளிவான விடயம். அதிலும் கோசான் தேடிப்போவதாகத்தான் தெரிகின்றது. 🤣

 • Haha 1
Link to comment
Share on other sites

 • Replies 253
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

உங்கள் தொடர்பான எனது நிலைப்பாட்டினை தெளிவாக சொல்லி விட்டேன்.

உங்களுக்கு நேரம் அதிகம் இருந்தால், யாருக்கோ கொடுத்த பதில்களை எடுத்து, உங்களுக்கானது என்று, மினக்கெட்டு பதிலலித்தால்.... நான் செய்வதுக்கு ஒன்றும் இல்லை.

ஒரு உறவு, சுட்டி காட்டிய பின்னர் தான், உங்களுடனான உரையாடல்களில் எவ்வளவு தூரம், கீழே தரம் இறங்கி விட்டேன் என்று புரிந்தது. அது தேவையில்லாதது.

எனக்கு இனிமேல் அதுக்கு நேரமும் இல்லை.

ஆகவே... அதனை தொடர விரும்பவில்லை. அதனை மதிப்பீர்கள் என்று கருதுகிறேன்.

அப்புறம் உங்கள் விருப்பம்.

உங்கள் உரையாடலின் தரம் தாழ்ந்துள்ளது உண்மைதான். அதை நிவர்த்தி செய்ய நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்து.

இதே போல யாழில் கிசு கிசு பாணியிலான மஞ்சள் பத்திரிகை செய்திகளை/ஆக்கங்களை இணைப்பதை மற்றும் தவறான தரவுகளை முன்வைப்பதையும் தவிர்க்க முயலவேண்டும் என்பது என் தாழ்மையான விண்ணப்பம். அட்வைஸ் அல்ல. அப்புறம் உங்கள் விருப்பம்.

என்னை பொறுத்தவரை யாழில் எந்த கருத்தும், கருத்தாளரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பது இல்லை. ஆகவே எழுதோணும் என்று தோன்றினால் எழுதுவேன். இல்லை என்றால் இல்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

நாதரும் கோசானும் தங்களுக்குள் தனிமனித தாக்குதல் செய்கின்றனர் என்பது தெளிவான விடயம். அதிலும் கோசான் தேடிப்போவதாகத்தான் தெரிகின்றது. 🤣

இதில் எங்கே அண்ணை தனிமனித தாக்குதல். அணைந்து போயிருந்த திரியில், இணையவனுக்கு பதில் போடுமாப்போல், எனக்கும் பொருந்துறமாரி பொத்தாம் பொதுவாய் எழுதினால் - அதற்கு பதில் சொல்லியுள்ளேன். 

எனக்கு சொல்லவில்லை என்றால் ஓகே. எனக்குத்தான் சொன்னது எண்டால் விளக்கம் கொடுத்திருக்கு.

பிகு

யாழ்களத்தில் பொருந்தாத, பொருந்துகிற, பலவகை “தொப்பி”களை கண்டவர் நாம் எல்லோருமே என்பதை நினைவூட்டுகிறேன். 

இதெல்லாம் ரொம்ப பழைய டிரிக் தெரியுமா 🤣.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2021 at 15:32, goshan_che said:

20 வருட பிரித்தானிய பொருளாதார வளர்சியின் முதுகெலும்பாக இருந்தவர்கள் ஐரோப்பிய தொழிலாளர்கள். 2008 ரிசர்சனில் இருந்து நாட்டை மீட்டு எடுத்தது அவர்களின் உழைப்பு. திடீரென்று அதை நிறுத்தி விட்டு, சோபாவை விட்டு நகராத சோம்பேறிகளை வைத்து நாட்டை நடத்த வெளிக்கிட்டால் - இப்படித்தான் ரோட்டில மணத்தியால கணக்கில நிக்க வேண்டி வரும்🤣.

உண்மை 👍

On 27/9/2021 at 15:32, goshan_che said:

ஆனால் ரொமேனியன் எல்லாம் கள்ளன் என்ற இனவாதத்தால், எமக்கு சம்பளம் கூடும், இலங்கையில் இருந்து ஆட்கள் வரலாம் போன்ற புரட்டுகளை நம்பி பிரெக்சிற்றுக்கு வாக்களித்த பல லண்டன் டமில்சுக்கு - இதை ஏற்றுகொள்ள கஸ்டமாய்தான் இருக்கும்.

ரொமேனியார். இலவச தொழில் பயிற்சி பெற்று இங்கே வேலை செயகிறார்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

உங்கள் உரையாடலின் தரம் தாழ்ந்துள்ளது உண்மைதான். அதை நிவர்த்தி செய்ய நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்து.

புத்திசாலித்தனமா பதில் அளிப்பதாக நினைப்பு....

தரம் தாழுவது இருவருமே என்பதே சுட்டிக்காட்டிய கள உறவின் கருத்தாக இருந்தது. 

மேலே உள்ள கருத்துக்கு, பழைய பாணியில் பதில் அளித்தால் தரம் தாழும் நிலை தான்.

அதனால் தான் சொல்கிறேன்....மீண்டும், தரம் தாழ வேண்டுமே என்று உரையாடல் செய்ய, தேடி, தேடி பின்னால் வருபவர் உடன், உரையாட, நேரமும் இல்லை, நாட்டமும் இல்லை.

இது, தளத்தின் கண்ணியம் காக்க நான் எடுத்த முடிவு என்று அன்றே அறிவித்து விட்டேன்.

புரிந்தால் சரி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

மன்னிக்க வேண்டும் நாதம்.

சுட்டிகாட்டிய உறவு அப்படி தரம் தாழ்ந்ததாக சொல்லவில்லை. எமது சம்பாசணை அயர்வை தருவதாகவே சொன்னார். அதை நான் ஏற்றும் கொண்டேன்.

நீங்கள்தான் உங்கள் சம்பாசணை தரம் தாழ்ந்துவிட்டதாக எழுதினீர்கள் - அதை நான் ஆமோதிக்கிறேன். என் சம்பாசணை தரம் தாழ்ந்துள்ளதாக நான் நினைக்கவும் இல்லை, எழுதவும் இல்லை. 

முன்னரே சொன்னது போல களத்தின் கண்ணியம் காக்க இப்போதாவது நீங்கள் முயலப்போகிறீர்கள் என்பது மகிழ்சியான செய்தியே.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இவ்வளவு சொல்லியும், இன்னும் நளினமா?

அப்படி ஒரு உறவு சொல்லுமளவுக்கு நான் யாருடனும் உரையாட வேண்டிய தேவை இல்லை.

நான் அதனை ஏற்றதால் தவிர்க நிணைக்கிறேன். நீஙகள் ஏற்காததால், பின்னால் வருகிறீர்கள். பின்னால் வருவதை மூன்று கள உறுப்பினர்கள் சுட்டிகாட்டியதை கவனித்தீர்களா?

கடவுள் உங்களை ஆசீர்வாதிக்கட்டும்.

இதனை மேலும் இழுக்காமல் நகர்வோம்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எண்ணெய் தட்டுப்பாடு: மின்சாரம் இல்லாமல் இன்று மதியத்துடன், லெபனான் நாடு இருளில் மூழ்கியது.

https://www.dailymirror.lk/breaking_news/Lebanon-Total-power-outage-as-electricity-grid-shuts-down-after-running-out-of-fuel/108-222172

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

லெபனான் மட்டும் அல்ல, இலங்கை போன்ற நாடுகளில் கூட கூடிய விலையில் எண்ணை வாங்க காசில்லாமல் அவர்கள் நாட்டின் பொருளாதாரம் இருப்பதால் எண்ணை தட்டுப்பாடு வரலாம்.

ஆனால் இதுக்கும் யூகேயில் எண்ணை நிரப்பு நிலையங்களுக்கு எண்ணை கொண்டு வர ஓட்டிகள் இல்லாமையால் ஏற்பட்ட தட்டுப்பாட்டுக்கும் சம்பந்தமில்லை.

யூகே ஒரு ஜி7 நாடு இங்கே எண்ணை வாங்குவதில் பிரச்சனை இல்லை, எண்ணை குதங்களில் இருந்து நிரப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லுவதில்தான் பிரச்சினை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

https://www.theguardian.com/business/2021/oct/07/petrol-retailers-call-for-inquiry-into-fuel-crisis-as-problems-continue

யூகேயில் ஏற்பட்டு இப்போ ஆமி ஓட்டுனர்கள் இறங்கியபின் கொஞ்சம், கொஞ்சமாக மந்த கதியில் சீராகி வரும் பிரச்சனை ஏன் ஏற்பட்டது அதை தடுப்பது எப்படி என் ஆராய விசாரணை தேவை என்கிறது சுயாதீன சில்லறை எரிபொருள் விற்பனையளர் சமாஜம். 

உலக எரிபொருள் விலை ஏற்றம்தான் காரணம் என்றால் - அதுக்கு யூகேயில் விசாரணை கோர இவர்களுக்கு என்ன பைத்தியமா?

எனது அனுபவம் ஆமி டிரைவர் மார் இறங்கிய பின் வரிசை வெகுவாக குறைந்துள்ளது.

இதை ஏனைய யூகே வாசிகளும் ஏற்பார்கள் என நம்புகிறேன்.

ஆகவே யூகேயில் ஏற்பட்ட தட்டுப்பாடு டிரைவர் பற்றாகுறையால் ஏற்பட்டது என்பது ஐயம் திரிபற நிருபணமாகி விட்டது. இதற்கும் உலக எண்ணை விலையேற்றத்துக்கும் தொடர்பில்லை.

Case closed. 

Edited by goshan_che
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில், டிரைவர் தட்டுப்பாட்டுக்கு, முக்கியமான காரணங்கள்:

Furlough; வேலையே செய்யாமல், வீட்டிலிருந்து சம்பளம் எடுத்துக் கொண்டு இருந்தது. எழும்பி வேலைக்கு ஓடவேண்டிய தேவை இருக்கவில்லை.

லாறி, டிறக், டிரைவர்கள், அமேசன், John Lewis, Ocado போன்ற ஒன்லைன் டெலிவரி டிரைவர்களாக மாறியது. பலர் வாடகைக்கு வான் எடுத்து டெலிவரி வேலை செய்கிறார்கள். ஊபர் டிரைவர்களாக இருந்த பலர் வருமானம் இல்லாமல் இருந்து இந்தப்பக்கம் பாய்ந்து விட்டார்கள். 

மாலை வீடு வந்து விடலாம். பெருந்தெருவில், டிறக்கில் படுத்திருக்க வேண்டியதில்லை.

வழக்கமா நல்ல காசு பார்க்கும் தமிழ் டிரைவிங் பயிற்றுனர்கள் பலர், லாக்டவுண் காலத்தில் டெலிவரி செய்தார்கள்.

நண்பர், லெஸ்டர் வீடு ஒன்றை வாடகைக்கு கொடுக்க, வந்த கிழக்கு ஜரோப்பிய நபரிடம், பே சிலிப், பாங் ஸ்ரேட்மன்ரை கேட்டிருக்கிறார். அமேசன் டெலிவரி டிரைவர் சம்பள விபரம் பார்த்து, வியந்து மறு கேள்வி இன்றி வீட்டை கொடுத்து விட்டார்.

கடந்த வார சண்டே ரைம்ஸில் ஒரு கட்டுரை. பலர் தமது வழக்கமான கரியர் மாற, இந்த லொக்டவுண் சந்தர்ப்பம் கொடுத்துள்ளது என்கிறது.

https://www.thetimes.co.uk/article/the-great-office-exodus-gathers-pace-covid-lockdown-x9x0c5bnx

(Sorry, you need to become subscribers to read full article)

பல புதிய விடயத்தை (Re-Skills) கற்றுக்கொண்டு வேறு வேலைக்கு நகர்கிறார்கள். இவர்கள் தமது வழமையான வேலைக்கு திரும்ப போவதில்லை என்கிறது, கட்டுரை.

UK Accountancy bodies, மிக அதிகமானோர் பரீட்சை எழுதி சித்தியடையந்துள்ளார்கள் என்கின்றன. அணைவரும் அதிக பணத்துக்காக வேலை மாறுவர்.

சிலர், Furlough ல் இருந்து கொண்டு, கட்டுமானம், பிளமிங், எலக்ரிசியன் என கையில் காசு வரும் துறைக்கு பாய்ந்து விட்டனர்.

ஆக, இருந்த டிரைவர்கள் நகர, புதியவர்கள், வர முடியாதவாறு, லைசன்ஸ் விதிமுறைகள், பரீட்சைகள், லாக்டவுண் காரணமாக தடையுற இந்த நெருக்கடி உண்டாகி இருக்கலாம்.

விரைவாக நிவர்த்தியாகலாம்.

தன்னடக்கத்துடன் நானும் பகிரக்கூடிய ஒரு விடயம், நான் கடந்த மாதம் முதல் வீட்டில் இருந்து வேலை செய்வதால், காலை ஆறுமணிக்கு ஆரம்பித்து, மாலை  எட்டு மணிவரை, இரண்டு நிறுவனங்களில் வேலை.

இரு நிறுவன லாப்டொப்பும் எனது மேசையில்..... இது லாக்டவுண் தந்த சந்தர்ப்பம் என்பேன். ஆட்கள் இல்லை. அவர்களுக்கும் பிரச்சணை இல்லை.

ஒரு நிறுவனத்துக்கு அவசரமான, இரண்டு மாதம் வேலை முடிக்கவேண்டும். எனது முகவர் நிறுவனமே இரு கம்பனிகளுடன் பேசி நேர ஒழுங்கு செய்தது.

வழமையாக பயணத்துக்கு செலவிடும் நேரம், மதிய உணவு நேரத்தினை, வீட்டில் இருப்பதால், இந்த வகையில் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது.

That’s all your honour, I rest my case with that!

Edited by Nathamuni
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

Appeal is without merit and dismissed as such. 
No right of further appeal.

punitive cost order made for wasting court’s time 🤣.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை ஜேர்மனியிலை பெற்றோல் டீசல் விலை நாய் பேயாய் ஏறீட்டுது....
போன வருச கடைசியிலை ஒரு லீட்டர் 99 சதத்துக்கு அடிச்சனான். இண்டைக்கு அதின்ரை விலை 1,55.....

கோதாரி விழுவார் 😡

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை ஜேர்மனியிலை பெற்றோல் டீசல் விலை நாய் பேயாய் ஏறீட்டுது....
போன வருச கடைசியிலை ஒரு லீட்டர் 99 சதத்துக்கு அடிச்சனான். இண்டைக்கு அதின்ரை விலை 1,55.....

கோதாரி விழுவார் 😡

எல்லாம் இந்த நாசம் பிடித்த பிரிடிஷ் காரர் ஐரோப்பிய  யூனியனில் இருந்து பிரிந்தமையால் வந்த வினை🤣 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

எல்லாம் இந்த நாசம் பிடித்த பிரிடிஷ் காரர் ஐரோப்பிய  யூனியனில் இருந்து பிரிந்தமையால் வந்த வினை🤣 

சிலோன் கிந்தியா எல்லா இடமும் இதே பிரச்சனைதான். உந்த கனடா, அமெரிக்கன்ஸ் சிற்றிவேசன் என்ன மாதிரியெண்டு தெரியேல்லை. அமசடக்கியள்  வாய் திறக்காங்கள் 😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Country Petrol price per litre (p)
Netherlands 159  
Denmark 151  
Finland 149  
Greece 146  
Sweden 147  
Portugal 145  
Italy 144  
Germany 143  
France 137  
United kingdom 138  
Ireland 135  
Belgium 132  
Estonia 127  
Croatia 125  
Spain 124  
Slovakia 122  
Luxembourg 120  
Latvia 119  
Czech Rep. 115  
Austria 115  
Lithuania 115  
Malta 114  
Cyprus 111  
Hungary 112  
Slovenia 110  
Poland 109  
Romania 105  
Bulgaria 97  
     
https://www.express.co.uk/life-style/cars/1502654/petrol-prices-rise-uk-europe-compared-evg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

Shell bellegrove uk 143.9p

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சிலோன் கிந்தியா எல்லா இடமும் இதே பிரச்சனைதான். உந்த கனடா, அமெரிக்கன்ஸ் சிற்றிவேசன் என்ன மாதிரியெண்டு தெரியேல்லை. அமசடக்கியள்  வாய் திறக்காங்கள் 😂

அவர்களுக்கு... சொந்தமாகவே, எண்ணைக்  கிணறுகள் உள்ளதால்...
பிரச்சினை  இல்லை என நினைக்கின்றேன். :)

Link to comment
Share on other sites

15 hours ago, குமாரசாமி said:

சிலோன் கிந்தியா எல்லா இடமும் இதே பிரச்சனைதான். உந்த கனடா, அமெரிக்கன்ஸ் சிற்றிவேசன் என்ன மாதிரியெண்டு தெரியேல்லை. அமசடக்கியள்  வாய் திறக்காங்கள் 😂

அமெரிக்காவில் எல்லாம் நலம்! எரிபொருள் விலை கிழக்குக் கரையில் பெரிதாக ஏறவில்லை. உண்மையில் இந்த மாநிலத்தில் ஒக்ரோபரில் விலை 9 அமெரிக்க சதங்கள் குறைந்திருக்கிறது - ஒரு வரியை நீக்கி விட்டதால்!

எல்லா ஆப்பும் ஐரோப்பியருக்கே! 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

Poland 109  

Romania 105  

Bulgaria 97  

பிரிட்டிஷ் பிரபுக்களுக்கு கடுப்பேத்தின மூண்டு நாட்டிலையும் பெற்றோல் குப்பை மலிவு 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

பிரிட்டிஷ் பிரபுக்களுக்கு கடுப்பேத்தின மூண்டு நாட்டிலையும் பெற்றோல் குப்பை மலிவு 🤣

🤣அங்கிருக்கும் டிரைவர் எல்லாம் பிரிட்டிஸ் சிர்ட்டிஷன் ஆகிட்டினம் அதனால் வாங்க வழியில்லாமல்  விலை குறைந்து போயிட்டுதாம் பிபிசி சொல்லவில்லை அதனால் நம்பவில்லை 🤣

எல்லாம் பகிடிதான் இனி சீரியஸ் பனிக் பையிங் என்று திரும்பவும் சனம்  டொய்லெட் பேப்பரை தூக்கிக்கொண்டு ஓடதுடங்கிட்டுதுகள் https://www.dailymail.co.uk/news/article-10077261/One-six-Brits-unable-buy-essential-food-items-shelves-stay-empty.html?ito=windows-widget-push-notification&ci=xJbgY_JxRV கிருஷ் மஸ்  முடியக்கிடையில் இங்கிலாந்தை ஒரு வழி பண்ணிபோடுவான்கள் போலை இருக்கு .

பீதி-வாங்குபவர்கள் இன்று மான்செஸ்டரில் உள்ள ஒரு காஸ்ட்கோ கடையை கழிவறை ரோல் நிரப்பப்பட்ட தள்ளுவண்டியுடன் விட்டுச் செல்கின்றனர்

Popular times
MON
TUE
WED
THU
FRI
SAT
SUN
 
Live: As busy as it gets
 
காலையில் மான்செஸ்டர் கோஸ்ட் கோ வில் தொடங்கிய கூத்து பக்கத்து குரைடன்  கோஸ்ட் கோ லைவ் அப்டேட் இது .
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மீன் பிடி விடயத்தில் பிரிட்டன் ஒத்துக்கொண்டபடி நடக்காதால் பிரான் கோபம் அடைந்துள்ளது. பிரிட்டனுக்குச் சொந்தமான 2 தீவுகளுக்கான மின்சாரத்தை துண்டிக்கப் போவதாக மிரட்டியுள்ளது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:
   
Romania 105  
Bulgaria 97  
     
3 hours ago, குமாரசாமி said:

பிரிட்டிஷ் பிரபுக்களுக்கு கடுப்பேத்தின மூண்டு நாட்டிலையும் பெற்றோல் குப்பை மலிவு 🤣

நான் என்ன யோசனைல, இருக்கிறன் எண்டால், வெள்ளி இரவு காரோட கிளம்பி பல்கேரியா போய், ‘புல் ராங்க்’ அடிச்சிற்று சனியே திரும்பி வரப்போறன். 🤫

பே மலிவாக் கிடக்குது. 🤔

அ...ஆ... பெருமாள்... பிரெக்ஸிற்றுக்குப் பிறகு, எங்களுக்கு விசா தேவையே? 😉😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நான் என்ன யோசனைல, இருக்கிறன் எண்டால், வெள்ளி இரவு காரோட கிளம்பி பல்கேரியா போய், ‘புல் ராங்க்’ அடிச்சிற்று சனியே திரும்பி வரப்போறன். 🤫

பே மலிவாக் கிடக்குது. 🤔

அ...ஆ... பெருமாள்... பிரெக்ஸிற்றுக்குப் பிறகு, எங்களுக்கு விசா தேவையே? 😉😁

பல்கேரியாவுக்கு போகலாம். பெற்றோலும் புஃல்லாய் அடிக்கலாம்.:cool:
ஆனால் காரோடை வீட்டை திரும்பி வரமாட்டியள். :(

கோவணம் கூட மிஞ்சாது. :hurra:

அவ்வளவுத்தையும் உருவிப்போட்டுத்தான் விடுவாங்கள்.ஏனெண்டால் களவு கொள்ளையெல்லாம் அவங்கடை தேசிய /பரம்பரை தொழில்.:gutenmorgen:
நீங்களெல்லாம் பிரெக்ஸிட்டுக்கு பிறவும் திருந்துற பிளான் இல்லைப்போலை கிடக்கு?:499:

என்ன நான் சொல்லுறது சரியோ பிழையோ? :406:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

பல்கேரியாவுக்கு போகலாம். பெற்றோலும் புஃல்லாய் அடிக்கலாம்.:cool:
ஆனால் காரோடை வீட்டை திரும்பி வரமாட்டியள். :(

கோவணம் கூட மிஞ்சாது. :hurra:

அவ்வளவுத்தையும் உருவிப்போட்டுத்தான் விடுவாங்கள்.ஏனெண்டால் களவு கொள்ளையெல்லாம் அவங்கடை தேசிய /பரம்பரை தொழில்.:gutenmorgen:
நீங்களெல்லாம் பிரெக்ஸிட்டுக்கு பிறவும் திருந்துற பிளான் இல்லைப்போலை கிடக்கு?:499:

என்ன நான் சொல்லுறது சரியோ பிழையோ? :406:

உங்களை நம்பேலாது..... பொறுங்கோ... அட்வைஸ் தர ஆக்கள் வருவினம்.... 

தமிழ்சிறியரிடம் ஒரு சொல்லு கேப்பம் என்று இருக்கிறன்.

அதை பொறுத்து தான், பைனல் முடிவு... 😎

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.