Jump to content

2  குழாய்கிணறுகளின் வேலைகளும்  பூர்த்தி  செய்யப்பட்டன.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2  குழாய்கிணறுகளின் வேலைகளும்  பூர்த்தி  செய்யப்பட்டன.

அம்மாவின் திவசம் மற்றும் பெரியக்காவின் 75வது பிறந்தநாள் சார்ந்த  உதவிகளின் படி

2 குழாய்க்கிணறுகளை செய்வதற்கான காலம் ஆனி என கணிக்கப்பட்டது.

அதாவது இதற்கு  முன்னர்  தண்ணீருக்கான  துவாரம் போடும் போது

மழைத்தண்ணீர்  மேலே நிற்பதால் தண்ணீரை தொடர்ந்து பெற முடியாது  போய் விடும்  என்பதால் 

தண்ணீர் கீழிறங்கும்வரை  பொறுக்கவேண்டியதாயிற்று.

ஆனால் அதற்கிடையில் கொரோனா  காரணமாக உள்ளிருப்பு  அறிவிக்கப்பட்டதால்

மேலும் தள்ளிப்போடவேண்டி  வந்து  விட்டது.

ஆனாலும் இனியும் தாமதித்தால் 

மீண்டும்  மழை வந்தால்  மீண்டும் ஒரு  வருடம்  தோண்டமுடியாது போய் விடும்  என்பதால்

கொரோனா உள்ளிருப்பு  காலத்தில்  ஏற்பட்ட விலையேற்றத்தையும் பாராமல் வேலைகளை முடிக்க முயற்சிக்கும்படி நான்கேட்டுக்கொண்டதற்கு  இணங்க

எமது  ஏற்கனவே கணிப்பிடப்பட்ட 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவிலிருந்து 

1 லட்சத்து 56ஆயிரம் ரூபாயாக ஒரு குழாய்க்கிணற்றுக்கான  செலவு செய்யப்பட்டு

120 அடி ஆளத்துக்கு குழி  தோண்டப்பட்டு

2  குழாய்கிணறுகளும் பூர்த்தி செய்யப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 குழாய்க்கிணறுகளாலும்

அந்த  சுற்றுவட்டாரத்தில்  உள்ள 10 குடும்பங்களுக்கு  மேல் பயன்  பெறமுடியும்  என்று அறிந்தபோது  மட்டற்ற மகிழ்ச்சி.

 

அத்துடன் இங்கிருந்து  ஒரு பார்சலும் அனுப்பியிருந்தேன்

அதுவும்  கிடைக்கப்பெற்றுள்ளது.

200 கோழிகள்

20 சேவல்கள்.

2 குழாய்க்கிணறுகள் மற்றும் பணம் பொருட்கள் என கிட்டத்தட்ட 1 மில்லியன் ரூபாய்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது மட்டுமன்றி
 
அதை அது சம்பந்தமாக படித்து பட்டம் பெற்றவர்களைக்கொண்டு திறமாக நிர்மானித்து
 
உடனடியான பலன்களை அவர்கள் பெறும் வகையில் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
(குழாய்க்கிணறுக்கான இன்னும் சில பூச்சு வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.)
 

(விீடியோக்களை இணைக்கமுடியவில்லை.  அதனால் படங்கள்  மட்டும்)

நன்றி

 

IMG-20210924-WA0011.jpg

 

 

IMG-20210427-175412.jpg

 

IMG-20210924-WA0021.jpg

 

 
242662469_385114069728734_58878106246470
play_72dp.png
242697860_1744693765727186_5706158259574
play_72dp.png
242817675_1202744826906241_4035038034909
play_72dp.png
242635917_547649793206497_37724377980658
play_72dp.png
 
 
 
 
 
 
 
 

 

Link to comment
Share on other sites

  • விசுகு changed the title to 2  குழாய்கிணறுகளின் வேலைகளும்  பூர்த்தி  செய்யப்பட்டன.
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணை, எந்த இடம் என்று சொல்லவில்லை!
யாழ்ப்பாணமா இருக்காது, இவ்வளவு ஆழம் போனால் சவர் தண்ணி தான் வரும். வன்னி என்று தான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

வாழ்த்துக்கள் அண்ணை, எந்த இடம் என்று சொல்லவில்லை!
யாழ்ப்பாணமா இருக்காது, இவ்வளவு ஆழம் போனால் சவர் தண்ணி தான் வரும். வன்னி என்று தான் நினைக்கிறேன்.

 

நன்றி சகோ

ஆட்களையோ

இடத்தையோ வெளியிட விரும்பவில்லை

ஆனால் நீங்கள்  குறிப்பிடுவதும்  உண்மை தான்

வேறு  ஆட்களுக்கு பயன்படட்டும்

இடம் கிளிநொச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

@விசுகு நீங்கள் ஒரு தனிமனித தொண்டு நிறுவனம் அண்ணை. நன்றி.

 

நன்றி தம்பி

இது போன்ற விடயங்களை  செய்யும்போது

அதை முழுமையாக  நிறைவேற்ற பல சிரமங்களுக்கும் மேலதிக நாம்  எதிர்பார்க்காத செலவுகளுக்கும் நாம்  ஆளாவோம். நான் இதற்கு தயாராக  இருப்பதனாலேயே இவற்றை  திறம்பட சரியான  முறையில்செய்யமுடிகிறது (உதாரணமாக  இவர்களுக்கு ஒரு  பார்சலும் அனுப்பி உதவலாம்  என  நான்  தொடங்கி  பட்ட பாடும் அதனால்  வந்த செலவுகளும் உடல்உபாதைகளும் சொல்லி  மாளா?)

அதனால்  தான் பலரும் இவற்றை பொறுப்பெடுக்க பின் நிற்கிறார்கள்

ஆனால் ஒருத்தரும்  பொறுப்பெடுத்து செய்யாதுவிட்டால்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

 

நன்றி தம்பி

இது போன்ற விடயங்களை  செய்யும்போது

அதை முழுமையாக  நிறைவேற்ற பல சிரமங்களுக்கும் மேலதிக நாம்  எதிர்பார்க்காத செலவுகளுக்கும் நாம்  ஆளாவோம். நான் இதற்கு தயாராக  இருப்பதனாலேயே இவற்றை  திறம்பட சரியான  முறையில்செய்யமுடிகிறது (உதாரணமாக  இவர்களுக்கு ஒரு  பார்சலும் அனுப்பி உதவலாம்  என  நான்  தொடங்கி  பட்ட பாடும் அதனால்  வந்த செலவுகளும் உடல்உபாதைகளும் சொல்லி  மாளா?)

அதனால்  தான் பலரும் இவற்றை பொறுப்பெடுக்க பின் நிற்கிறார்கள்

ஆனால் ஒருத்தரும்  பொறுப்பெடுத்து செய்யாதுவிட்டால்???

இங்கே இருந்து கொண்டு ஊரில ஒரு பத்தைய வெளியாக்கிற, இங்க ஒரு வீட்டை கட்டி முடிக்கிற மாரி. நீங்கள் என்ன பாடு பட்டிருப்பியள் என்பது விளங்குது🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க அன்பும் நன்றியும் அண்ணை..🙏🙏 கஸ்ரப்பட்டவர்களுக்கு உதவி செய்யும்போது வரும் சந்தோசம் மது மாது செல்வம் இதனால் வரும் மகிழ்ச்சியை போலில்லாமல் வித்தியாசமாக இருக்கும்.. அதாவது இதில்தான் மனதுக்கு அமைதியும் சாந்தமும் இனம்புரியாத தெய்வீகநிலையும் ஏற்படும்.. இதை நான் முதன் முதல் ஒரு கஸ்ரப்பட்ட ஒருபையன் எனக்கு தெரிஞ்சவன் சாதிமாறிக்கட்டியதால் ஒருவீட்டிலும் அண்டுவதில்லை அவனுக்கு ஊர்க்காசு ஒரு பத்தாயிரம் அனுப்பின்னான் ரெண்டு மூண்டு நாளயாலை கோழிகுஞ்சு அடைவச்சு பொரிக்குற இங்குபேட்டர் வாங்கி அந்த படமும் அனுப்பி இருந்தான்.. ஒரு மாதத்தால கோழிக்குஞ்சு படம் அனுப்பினான்.. அப்பதான் இந்த போதைக்குநான் அடிமையான நான்.. இப்ப நான் வாழ்க்கை இறப்பு அதன்பின் எதுவும் இல்லை எண்டதை எல்லாம் புரிஞ்சுகொண்டபோது ஒரே விரக்தியில் இருந்தானான்.. அதில இருந்து மீண்டுவர இந்த போதையும் பெரிதும் உதவினது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2021 at 02:22, விசுகு said:

 

நன்றி தம்பி

இது போன்ற விடயங்களை  செய்யும்போது

அதை முழுமையாக  நிறைவேற்ற பல சிரமங்களுக்கும் மேலதிக நாம்  எதிர்பார்க்காத செலவுகளுக்கும் நாம்  ஆளாவோம். நான் இதற்கு தயாராக  இருப்பதனாலேயே இவற்றை  திறம்பட சரியான  முறையில்செய்யமுடிகிறது (உதாரணமாக  இவர்களுக்கு ஒரு  பார்சலும் அனுப்பி உதவலாம்  என  நான்  தொடங்கி  பட்ட பாடும் அதனால்  வந்த செலவுகளும் உடல்உபாதைகளும் சொல்லி  மாளா?)

அதனால்  தான் பலரும் இவற்றை பொறுப்பெடுக்க பின் நிற்கிறார்கள்

ஆனால் ஒருத்தரும்  பொறுப்பெடுத்து செய்யாதுவிட்டால்???

நல்ல விடயம் உங்கள் செயல் தொடர வாழ்த்துக்கள் ....
ஊரில் உள்ள சில இளைஞர்கள் (யூடியுப் பதிவு போடும் இளைஞர்கள் ) சில புலம் பெயர் உறவுகளின் உதவியினுடாக பல நல்ல செயல்களை செய்கின்றனர் ...குழாய் கிணறு செய்தல் ...உலர் உணவு வழங்குதல்..மரம் நடுதல் 

On 28/9/2021 at 08:55, பாலபத்ர ஓணாண்டி said:

மிக்க அன்பும் நன்றியும் அண்ணை..🙏🙏 கஸ்ரப்பட்டவர்களுக்கு உதவி செய்யும்போது வரும் சந்தோசம் மது மாது செல்வம் இதனால் வரும் மகிழ்ச்சியை போலில்லாமல் வித்தியாசமாக இருக்கும்.. அதாவது இதில்தான் மனதுக்கு அமைதியும் சாந்தமும் இனம்புரியாத தெய்வீகநிலையும் ஏற்படும்.. இதை நான் முதன் முதல் ஒரு கஸ்ரப்பட்ட ஒருபையன் எனக்கு தெரிஞ்சவன் சாதிமாறிக்கட்டியதால் ஒருவீட்டிலும் அண்டுவதில்லை அவனுக்கு ஊர்க்காசு ஒரு பத்தாயிரம் அனுப்பின்னான் ரெண்டு மூண்டு நாளயாலை கோழிகுஞ்சு அடைவச்சு பொரிக்குற இங்குபேட்டர் வாங்கி அந்த படமும் அனுப்பி இருந்தான்.. ஒரு மாதத்தால கோழிக்குஞ்சு படம் அனுப்பினான்.. அப்பதான் இந்த போதைக்குநான் அடிமையான நான்.. இப்ப நான் வாழ்க்கை இறப்பு அதன்பின் எதுவும் இல்லை எண்டதை எல்லாம் புரிஞ்சுகொண்டபோது ஒரே விரக்தியில் இருந்தானான்.. அதில இருந்து மீண்டுவர இந்த போதையும் பெரிதும் உதவினது..

உண்மை ....அந்த போதை மனதிருப்தியை தருவது உண்மையே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2021 at 16:44, விசுகு said:

 

நன்றி சகோ

ஆட்களையோ

இடத்தையோ வெளியிட விரும்பவில்லை

ஆனால் நீங்கள்  குறிப்பிடுவதும்  உண்மை தான்

வேறு  ஆட்களுக்கு பயன்படட்டும்

இடம் கிளிநொச்சி

நன்றி பாராட்டுகள்  வாழ்த்துக்கள் வட்டக்கச்சி  போல் தெரியுது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.