Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

இன்னொரு விடயம்: bigot புட்டின் தன்னினச் சேர்க்கையாளர்களை மட்டும் ஓட விட்டுப் பின்னால் உதைக்கவில்லை. கறுப்பு, மாநிறத்தோல் கொண்டோருக்கும் ரஷ்யாவில் இதே  நிலை தான்.

அதனால் தான் எம்மவர் ரஷ்யாவுக்கு அகதிகளகப் போகவில்லை - ரஷ்யாவைப் பாஸ் பண்ணி மேற்கு ஐரோப்பாவுக்கு வந்தார்கள்!

 

8 hours ago, கிருபன் said:

குமாரசாமி ஐயா, உங்களைப் போன்ற ஆசாரவாதிகள் ஏன் தாராளவாத சிந்தனை இல்லாதுஅ ஜனநாயகம் இல்லாத புட்டினின் ரஷ்யா அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழமுடியவில்லை?

 

மன்னிக்கவும்  இந்த திரிக்கு ஏற்ற கருத்து இதுவல்ல....வேறு வழிகளில் முயற்சிக்கவும்.😎

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

 

அண்ணா

எதை  அனுமதிக்கணும்?

எதை  தாமதிக்கணும்?

எதை தள்ளி  வைக்கணும் ? என்பனவற்றை தூர நோக்கோடு சிந்தித்து 

முடிவுகளை  எடுத்தலே சரியானதும்

நீண்ட கால அடிப்படையில் பயன்  தரக்கூடியதுமாகும்

ஆனால் இங்கே நாம் இயற்கைக்கு  எதிரானவற்றை போற்றவேண்டியதில்லை  என்று  தான்  சொல்கின்றோம்

அதற்கு  எமது தேசியக்கொள்கைவரை  கேள்விக்குள்ளாக்கப்படுகிறது

ஆதிவாசிகளாக  கூட கேலி செய்யப்படுகின்றோம்

இங்கே  எமக்கு மறுதலையாக  எழுதியோர்  கூட தம்மை சுற்றி  எம்மை  போன்ற நிலைப்பாடுடையோரே அதிகம்  என்று  எழுதியபின்பும்.......??

முன்பெல்லாம்  இவ்வாறான  திரிகளில்  ஆமாங்கடா 

இதில்  அதற்கு  சார்பாக எழுதுபவர்கள்  எல்லோரும் அந்த  மாதிரி  தானே  என்று  கடந்து  செல்வது  வழக்கம்

இப்ப  கொஞ்சம்  காது  கொடுத்து கேட்கத்தொடங்கியபின் ரொம்ப  வதை  படவேண்டி  இருக்கு.😭

கொஞ்சம் பொறுங்கள் விசுகர்!

தன்னின சேர்க்கை விவகாரத்திற்கு ஜனநாயக நாடு என்கிறார்கள். தனிமனித சுதந்திரம் என்கிறார்கள்.இந்த உணர்வுகள் இயற்கை சம்பந்தப்பட்டது என்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் முடிவெடுக்கும் உரிமை உள்ளது என்கிறார்கள்.

ஆனால் இலங்கை ஈழத்தமிழர் விடயத்தில் சிங்கள இனவாதத்துடன் ஒட்டிய கருத்துடன் முழக்கம் செய்வர். இந்த விடயத்தில் எங்கே சென்றது மேற்கூறிய உரிமை விவகாரங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்தும் என உணர்வதாலும், திரும்ப திரும்ப ஓரே விடயத்தை கதைப்பதால் ஒரு பயனும் இல்லை.. எனது கருத்தை நீக்கிவிட்டேன்..

அவரவர் வாழ்க்கை அவரவர் இஷ்டம்

அதாவது நீங்களும் நீங்கள் சார்ந்தோரும்  சொல்லும் கருத்துக்கள் அவ்வளவும் நிதர்சனமானது.மற்றவர்கள் சொல்வதெல்லாம் வேலை வெட்டியில்லா கருத்துக்கள்? 🤣

எனக்குத்தான்  எல்லாம் தெரியுமென வாதாடாதீர்கள். மற்றவர்களுக்கும் கொஞ்சமாவது தெரியும் என்ற மன நிலையில் கருத்துக்களை வைத்தால் எல்லாம் சுபமே.:)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

மேற்கு நாடுகளில் என்று பொதுவாக சொல்ல முடியாவிட்டாலும். யுகேயை பொறுத்தவரை ஒத்த பாலின ஜோடி ஒன்று

1. சட்டப்படி திருமணம் செய்யலாம்

2. புதிய விஞ்ஞான முறைகள் மூலம் பிள்ளை பெறலாம்

3. Wait for it - ஒத்த பாலினஜோடி ஒன்று இன்னொருவரின் பிள்ளையை தற்காலிக சுவீகாரம் (fostering) அல்லது நிரந்தர தத்து (adoption) எடுத்தலும் செய்யலாம். 
 

4. 👆🏼இதுக்கே ஷாக் ஆகினால் எப்படி? 2020 இல் யூகேயில் தத்து எடுத்த ஜோடிகளில் 1/6 ஒத்த பாலின ஜோடிகள்தான்.

https://www.coramadoption.org.uk/who-can-adopt/five-facts-about-lgbt-fostering-and-adoption

யூகே ஒரு ஜனநாயக நாடு. இங்கே சட்டம் இப்படி இருக்கிறது என்றால் அதுக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு இருந்தாலே முடியும். இல்லை என்றால் இதை இல்லாமல் ஆக்குவோம் என்பதை முன்வைத்து அடுத்த எலக்செனில் கேட்கும் கட்சிக்கு அல்லவா வாக்கு போட்டு இந்த சட்டங்களை மக்கள் மாற்றி இருப்பார்கள்?

ஏனைய மேற்குலக நாடுகளிலும் கிட்டதட்ட இதே நிலை என்றே நினைக்கிறேன்.

பிகு

இன்னுமொரு அதிர்ச்சி தகவலை இப்போ விக்கிபீடியாவில் பார்த்தேன். 

அண்டோரா முதல், அர்ஜென்டீனா, பிரேசில், இஸ்ரேல், உருகுவே வரை பல நாடுகள் தன்பாலின இணையர்கள் பிள்ளைகளை தத்து எடுப்பதை சட்டபூர்வமாக்கியுள்ளனவாம். 

https://en.m.wikipedia.org/wiki/LGBT_adoption

கலாச்சார காவலர்களுக்கு காபூலை விட்டால் வேறு கதி இல்லை போல படுகிறது🤣.

 வேடிக்கை என்ன வென்றால்.. இந்தக் கருத்தைப் பார்த்தால்.. இவர்களே.. எல் ஜி பி ரி கும்பலை மனிதர்களாகவே இனங்காணவில்லைப் போல் உள்ளது. 

தனி மனிதர்களே பிள்ளைகளை தத்தெடுக்கலாம் எனும் போது.. எல் ஜி பி ரி கும்பலை சார்ந்த மனிதர் ஏன் முடியாது..?! அதை ஏன் இவை விசித்திரமா சித்தரிக்கினம்.

பிரச்சனை இந்தக் கும்பல்.. தத்தெடுப்பதோ.. எல் ஜி பி ரி கும்பல் தமக்குத் தாமே முதுகு சொறிவதோ அல்ல.. இந்தக் கும்பலை ஒட்டுமொத்த உலகமும்.. வாழ்த்தி வரவேற்கனும் என்பது தான். 

இயற்கைக்கு மாறான உறவு கொள்வது அவரவர் தனிப்பட்ட விடயம். அதை இயற்கைக்கு இயல்பான வளமான..பெரும்பான்மை மனிதர்கள் வாழ்த்தி வரவேற்கனும் என்ற கட்டாயப்படுத்தல் எங்கும் சட்டத்தில் இல்லை. 

 

1 hour ago, tulpen said:

உண்மையா?  ஆய்வு செய்து இதை கண்டு பிடித்த நீங்கள் உடனடியாக காப்புரிமை பெற்றுவிடுவது நல்லது. இல்லையெனில் இதை கண்டு பிடித்ததாக யாழ்களத்தில் வேறு சிலர் உரிமை கோரக்கூடும். 

மேற்கு நாடுகளின் இன்னும் பெரும்பான்மை மக்கள் இயற்கைக்கு உட்பட்ட வளமான மனிதர்களாவே தான் உள்ளனர். இங்கு சிலருக்காக.. 

இதுதான் இந்த இயற்கைக்கு மாறான பாலினச் சேர்க்கைக் கும்பலைச் சார்ந்தோரின் தொகை.  இதே பரம்பல் தான் வசதிபடைத்த பிற மேற்கு நாடுகளிலும்.

ஏதோ தெரியல்ல.. சிலர் தம்மை திருத்திக் கொள்ள விரும்புவதில்லை.. யாழிலும். 

இதற்கு மேல் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவது வீண் வேலை.

இதைவிட வேறு பல உபயோகமான செயல்களுக்கு நேரம் அவசியம் நமக்கு. 

எவர் தலைகீழாக நின்றாலும்.. இந்த இயற்கைக்கு மாறான பாலியல் நடத்தை கொண்ட கும்பலுக்கு வாழ்த்தோ.. வரவேற்போ அளிக்க முடியாது. அதே நேரம் அவர்களின் தனிமனித உரிமைகளில் தலையிடுவதும் இல்லை. அது அவையின்ர பிரச்சனை. இந்தக் கும்பலுக்கு எப்படி இந்தக் கோளாறு வருகிறது என்று விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்து.. ஒரு வக்சீன் போட்டால்.. அது கூடிய உபயோகமாக இருக்கும்.. மனித இனத்திற்கு. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கண்ணில்.!!: பாரம் சுமக்கும் கழுதைகள்

இறுதியாக கோவேறு கழுதைகளுக்கும் வாழ்க்கை உண்டு. அதற்காக அதுகளை குதிரைகளாகவோ... கழுதைகளாகவே வாழ்த்திக் கொண்டிருக்க முடியாது. 

விளங்கிறவைக்கு விளங்கும். 

நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

கலாச்சார காவலர்களுக்கு காபூலை விட்டால் வேறு கதி இல்லை போல படுகிறது🤣.

காபூலுக்குக்கான  flight சேவையை விரைவாக ஆரம்பிக்க வேண்டியது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nedukkalapoovan said:

வேடிக்கை என்ன வென்றால்.. இந்தக் கருத்தைப் பார்த்தால்.. இவர்களே.. எல் ஜி பி ரி கும்பலை மனிதர்களாகவே இனங்காணவில்லைப் போல் உள்ளது. 

நான்தான் சரியாக எழுதவில்லை என நினைகிறேன் நெடுக்ஸ்.

ஒத்த பாலின இணையர்களை சட்டப்படி திருமணம் செய்ய, சட்டப்படி பிள்ளை பெற, சட்டப்படி தத்து எடுக்க அனுமதித்து ஒரு எதிர்பாலின தம்பதிக்கு உள்ள அத்தனை உரிமைகளையும் கொடுக்கும் ஒரு ஜனநாயக நாட்டில், பெரும்பாலான மக்கள் இப்படி இவர்களை சட்ட பூர்வமாக அங்கீகரிப்பதை ஏற்றுகொண்டவர்களாகவே இருக்க வேண்டும் என்பதே நான் சொல்லியது.

தவிர நானோ, ஏனைய எவருமோ இங்கே வேறு எவரையும் இவர்களை வாழ்துங்கள் என வற்புறுத்தவில்லை.

நீங்கள் விசுகு அண்ணாவுக்கு 10ம் பக்கத்தில் எழுதியதுதான். அவர்களுக்கு வாழ உரிமை உண்டு, எமக்கு வாழ்த்த உரிமை உண்டு, உங்களுக்கு முரண்பட, அல்லது புறக்கணிகவும் உரிமை உண்டு. எல்லாவற்றையிம் விட இதை பற்றி தமது கருத்தை பொதுவெளியில் வைக்க எல்லாருக்கும் உரிமை உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

அதாவது நீங்களும் நீங்கள் சார்ந்தோரும்  சொல்லும் கருத்துக்கள் அவ்வளவும் நிதர்சனமானது.மற்றவர்கள் சொல்வதெல்லாம் வேலை வெட்டியில்லா கருத்துக்கள்? 🤣

எனக்குத்தான்  எல்லாம் தெரியுமென வாதாடாதீர்கள். மற்றவர்களுக்கும் கொஞ்சமாவது தெரியும் என்ற மன நிலையில் கருத்துக்களை வைத்தால் எல்லாம் சுபமே.:)
 

மன்னிக்கவேண்டும், நான் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என இருப்பதில்லை. எனக்கு தெரிந்ததை இங்கே எழுதுகிறேன், மற்றவர்கள் எழுதும் கருத்துகளில் இருந்தும் என் அறிவை வளர்த்துக்கொள்கிறேன்.. யாருக்கும் வகுப்பெடுப்பதுமில்லை..

இங்கே பலர் பலவிதமாக எழுதிவிட்டார்கள், எனது கருத்துக்களை முன்பே எழுதிவிட்டேன் திரும்பவும் அதையே எழுதி அவுஸ்ரேலியாவிலிருந்து வகுப்பு எடுத்து ஏன் மற்றவர்களின் நேரத்தை வீணாக்கவேண்டும்.. என நினைத்தே நீக்கினேன்.. 

அப்படி செய்தது யாரையும் மனம் நோகடித்திருந்தால் மன்னிக்கவும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல் ஏனைய மதங்களை போல அன்றி ஒற்றை தலைமை இல்லாத இந்து சமயத்தில், இவர்கள் மீதான எமது மதத்தின் பார்வை என்ன என்பதில் யாருக்கும் தெளிவு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இந்த விடயத்தில் இந்து சமயம் at best, silent ஆக இருக்கிறது என்பதே என் கண்ணோட்டம்.

தன்பாலின சேர்க்கையை இந்து மதம் தடை செய்கிறது அல்லது ஏற்று கொள்கிறது என்பதை யாராலும் அறுதியிட்டு, இந்து சமய வேத, உபநிசதங்களை ஆதாரம் காட்டி வாதாடமுடியும் என நான் நம்பவில்லை.

ஆகவே ஐயர் செய்தது இந்து சமயத்துக்கு முரணானதா என்பதே கேள்விக்குறி.

ஆனால் நிச்சயம் பெரும்பான்மையான இலங்கை இந்துகளின் உணர்வுக்கு மாறானதாகவே இருக்கும் என்பது வெள்ளிடைமலை. 

அந்த வகையில் தனது மனச்சாட்சிக்கு சரி என்பதை செய்த ஐயரை நாம் சிலர் வாழ்துகிறோம். பிடிக்காதவர்கள் ஏசட்டும்.

அவ்வாளவுதான். 

14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

காபூலுக்குக்கான  flight சேவையை விரைவாக ஆரம்பிக்க வேண்டியது தான்

“தொங்கல்” சீட் ஆருக்கு?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஆகவே ஐயர் செய்தது இந்து சமயத்துக்கு முரணானதா என்பதே கேள்விக்குறி.

 தயவு செய்து  ஐயர்/ குருக்கள்மாரை இதுக்கை கொண்டு வராதேங்கோ....😁

அவர்கள் ஒரு கொண்டாடத்தின் ஷோ மாஸ்டர்கள் அவ்வளவுதான்.அதுக்கு சம்பளமும் வாங்கிக்கொண்டு போகின்றார்கள் .😎

Link to comment
Share on other sites

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நான் இரண்டும் தமிழ் பெண்கள் என்று நினைத்துவிட்டேன்.தவறாக இருக்கலாம்
ஒரு தமிழ் பெண்ணுக்கா இவ்வளவு கலவரம், உடல் உறுப்பு ஆராய்ச்சிகள் எல்லாம் செய்கிறார்கள் 😂

ஒருவர் தமிழ். மற்றவர் பஞ்சாபி என (நிச்சயமாக இந்தியர்) நினைக்கிறேன். திருமணத்துக்கு  ஒரு பஞ்சாபியையும் காணவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 தயவு செய்து  ஐயர்/ குருக்கள்மாரை இதுக்கை கொண்டு வராதேங்கோ....😁

அவர்கள் ஒரு கொண்டாடத்தின் ஷோ மாஸ்டர்கள் அவ்வளவுதான்.அதுக்கு சம்பளமும் வாங்கிக்கொண்டு போகின்றார்கள் .😎

இதில் எனக்கு முழு உடன்பாடுதான். 

ஐயர்மார் பொதுவா ஒரு விசயத்தை இப்படித்தான் செய்யவேண்டும் அதுதான் சாஸ்திரம் என்பார்கள். முடியாது எண்டால், அப்ப கொஞ்சம் செலவழிச்சால் அதுக்கு இப்படி இன்னும் ஒரு பரிகாரம் இருக்கு என்பார்கள் 🤣

ஆனால் இந்த ஐயர் இதை செய்வதை விட, செய்யாமல் விடுவதால் அவருக்கு வரும் பல பொருளாதார இழப்பு, அசெளகரியத்தை தவிர்த்து இருக்கலாம். இவர்களை பார்த்தால் ஐயருக்கு ஆயிர கணக்கில் கொடுப்பவர்கள் போலவும் தெரியவில்லை.

ஆகவே தன் மனச்சாட்சியின் உந்துதலாலே இவர் இப்படி நடந்து கொண்டிருக்கலாம் என நான் ஊகிக்கிறேன்.

மூன்று வருடமாக ஐயர் கிடைக்கவில்லை என்பதையும் கருதுக. ஆகவே இதை செய்வதால் ஏற்படும் பாதக விழைவுகள், நட்டம் ஐயருக்கு தெரிந்தே இருக்கும்.

6 minutes ago, nunavilan said:

ஒருவர் தமிழ். மற்றவர் பஞ்சாபி என (நிச்சயமாக இந்தியர்) நினைக்கிறேன். திருமணத்துக்கு  ஒரு பஞ்சாபியையும் காணவில்லை

ஓம் பஞ்சாபி என்றே கேள்வி. நிற்பவர்களில் சிலரை பார்க்க எனக்கு பஞ்சாபி போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஆகவே தன் மனச்சாட்சியின் உந்துதலாலே இவர் இப்படி நடந்து கொண்டிருக்கலாம் என நான் ஊகிக்கிறேன்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு மன சாட்சி ஏன் எதற்கு?
இதற்குள் ஐயர் ஏன் பூரண கும்பத்துடன் வருகின்றார்?
சட்டப்படியான பதிவு திருமணத்துடன் கும்மாளமடிச்சிருக்கலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

சம்பந்தப்பட்டவர்களுக்கு மன சாட்சி ஏன் எதற்கு?
இதற்குள் ஐயர் ஏன் பூரண கும்பத்துடன் வருகின்றார்?
சட்டப்படியான பதிவு திருமணத்துடன் கும்மாளமடிச்சிருக்கலாமே?

அண்ணை இந்து சமயத்தில் ஒரு பலமும், பலவீனமும் இருக்கு. அது என்ன என்றால் - வத்திகான், கண்டபெரி, அல்லது குரான், ஹதீசு போல - ஒரு விடயத்தில் எமது சமயத்தின் நிலைப்பாடு என்ன என சொல்ல எமக்கு ஒரு குரல்தரவல்ல அதிகாரம் இல்லை.

அதுவும் இந்த விடயத்தில் எமது சமய புத்தகங்கள் எல்லாமுமே மெளனமாயே இருக்கிறன.

ஆகவே அவர்கள் இந்து மத பற்று, தமிழ் கலாசாரப் பற்று இருந்தால், சாறி கட்டி தாலி கட்ட ஆசை இருந்தால் அதை அந்த நாட்டு சட்டம் அனுமதித்தால், ஒரு ஐயரும் ஓம்பட்டால் செய்கிறார்கள்.

எனக்கு எனது கலாச்சர, மத அனுஸ்டானத்தை செய்ய இருக்கும் உரிமை போல் அவர்களுக்கும் இருக்கும் உரிமையை நான் தடுக்க கூடாது என நினைத்ததால் ஐயர் இதற்கு உடன்பட்டிருக்க கூடும் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

அண்ணை இந்து சமயத்தில் ஒரு பலமும், பலவீனமும் இருக்கு. அது என்ன என்றால் - வத்திகான், கண்டபெரி, அல்லது குரான், ஹதீசு போல - ஒரு விடயத்தில் எமது சமயத்தின் நிலைப்பாடு என்ன என சொல்ல எமக்கு ஒரு குரல்தரவல்ல அதிகாரம் இல்லை.

அதுவும் இந்த விடயத்தில் எமது சமய புத்தகங்கள் எல்லாமுமே மெளனமாயே இருக்கிறன.

ஆகவே அவர்கள் இந்து மத பற்று, தமிழ் கலாசாரப் பற்று இருந்தால், சாறி கட்டி தாலி கட்ட ஆசை இருந்தால் அதை அந்த நாட்டு சட்டம் அனுமதித்தால், ஒரு ஐயரும் ஓம்பட்டால் செய்கிறார்கள்.

எனக்கு எனது கலாச்சர, மத அனுஸ்டானத்தை செய்ய இருக்கும் உரிமை போல் அவர்களுக்கும் இருக்கும் உரிமையை நான் தடுக்க கூடாது என நினைத்ததால் ஐயர் இதற்கு உடன்பட்டிருக்க கூடும் அல்லவா?

நான் இந்து அல்ல.
நானொரு சைவன்.
நிற்க...
சம்பந்தப்பட்ட மண தம்பதிகள் எந்த ஆச்சாரத்தில் மணம் முடித்தாலும் எனக்கு அக்கறையில்லை.அதற்கு துணை போனவர்கள் மீதே கொஞ்சம் மன வருடல்கள்.

இங்கே வாதம் தேவையில்லை. எதிர்காலத்தில் இப்படியான வாழ்க்கை முறை எங்கே போய் முடியும் என்பதையும் விவாதிக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எப்படி எந்தவித தயக்கமும் பயமுமின்றி எங்களுக்கு பிடித்தமாதிரி வாழ்கிறோம், அதை செய்ய தன்னினசேர்க்கையாளர்களுக்கும் உரிமையுண்டு.. அவர்கள் தன்னினச்சேர்க்கையென்பதால் தயக்கத்துடனும் பயத்துடனும் வாழவேண்டும் என எதிர்பார்ப்பது பிழை எனக்கூறினால் தனிப்பட்ட முறையில் நீங்கள் அப்படி செய்வீர்களா? இப்படி செய்வீர்களா.. அல்லது அந்த மாதிரி ஆட்கள் etc என வகைப்படுத்துகிறார்கள்.. இந்த மனநிலைகள் எனக்கு விளங்குவதில்லை.. 

இரண்டாவது பெற்றோர்கள் சரியான முறையில் வளர்த்தால் இந்தமாதிரி தன்பாலின கவர்ச்சியுடைய பிள்ளைகள் இருக்கமாட்டார்கள் எனவும் எழுதப்பட்டது.. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சகல அத்தியாவசிய தேவைகளுடன் கல்வி, கலாச்சாரம், பழக்கவழக்கங்களையும், உணர்வுகளையும் உரிமைகளையும் கற்றுக்கொடுத்தும் மதிக்கவும் சொல்லி கொடுத்து வளர்க்கையில்  பிள்ளைகள் தங்களது உணர்விற்கு மதிப்பளித்து துணையை தேர்ந்தெடுப்பதை எவ்வாறு பெற்றோர் சொல்லிவளர்த்தால் இப்படி செய்யமாட்டார்கள் என கூறமுடியும்? 


இரு மனிதர்கள்(ஆண்-ஆண், பெண்-பெண்) தங்களுக்குள் ஏற்பட்ட இயற்கையான உணர்வை மதித்து சேர்ந்து வாழ்வதையும் தங்களுக்கு பிடித்த சமயத்திலும், சட்டரீதியாகவும் செய்யமுற்படுவதையும் பிழையென கூறமுடியாது..ஏனெனில் திருமணம் என்பது தனியே உடலுறவை மட்டும் சார்ந்தது இல்லை.. அதேபோல கட்டாயம் சந்ததி பெருக்கமாகவும் இருக்கவேண்டியதில்லை.. இரு பெண்கள்/இரு ஆண்கள் விரும்புகிறார்கள், திருமணம் செய்கிறார்கள். குழந்தைகள் வேண்டுமென்றால் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், அல்லது சமூகத்தின் கண்களில் தகாத உறவினால் பிறந்த பிள்ளைகளை தத்து எடுத்துவளர்கிறார்கள்..இல்லை வாடகைதாய், விந்து/முட்டை தானம் போன்றவற்றின் மூலம் பிள்ளைகளை பெறுகிறார்கள்..

குழந்தை வளர்ப்பும் சட்டசமூக பிரச்சனைகளும் - இதற்காகவே இதை சட்டமாக்கினார்கள்.. நாங்கள் எப்படி கணவனோ மனைவியோ இறந்தால் தனியாகவோ, இல்லை மறுமணம் செய்து, குழந்தைகளுடன் வாழ்கிறோமோ அதுபோலவே அவர்களும் இருக்கிறார்கள்.. குழந்தையும் அதனை வளர வளர தன் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றுகிறது. குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பு முன்பே ஒழுங்காக இருந்திருக்குமாயின் ஏன் foster cares உருவானதே தெரியவில்லை.. child abusers எல்லா வகையிலும் இருக்கிறார்கள். சட்டமும் சமூகமும் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் இந்த செயல்கள் நடந்துகொண்டுதானே உள்ளது.. 

தற்போது இந்த குடும்ப அமைப்புகளைப்பற்றி பாடசாலைகள் தொடங்கி அலுவலகங்கள் விளங்கப்படுத்தப்படுகிறது, தொலைகாட்சி நிகழ்ச்சிகள், பத்திரிக்கைகள் வரை எல்லா சமூக ஊடகங்களிலும் வருகிறது ஏனெனில் இந்த உறவுகள் எங்கள் சமூகத்தில் ஒரு அங்கம் என்பதால்தான், எல்லா சமூகங்களுக்கும் இதை ஏற்றுக்கொள்ள கடினம் என்றாலும் ஏற்றுக்கொண்டு போகிறார்கள், அரசும் தன்னலான நடவடிக்கைகளை எடுக்கிறது.. மக்கள் எதிர்ப்பையும் ஆதரவையும் காட்டுகிறார்கள்..


என்னைப்பொறுத்தவரை இந்த திருமணங்கள், உறவுகள் சமூகத்தில் உள்ளன.. ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அவரவர் தனிப்பட்ட விடயம். அதற்காக தன்னினசேர்க்கை என்பதால் தயக்கத்துடனும் பயத்துடனும் வாழவேண்டும் என எதிர்பார்ப்பது பிழையான ஒன்று, மனித தன்மையற்றது
அவ்வளவுதான்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

நான் இந்து அல்ல.
நானொரு சைவன்.
நிற்க...
சம்பந்தப்பட்ட மண தம்பதிகள் எந்த ஆச்சாரத்தில் மணம் முடித்தாலும் எனக்கு அக்கறையில்லை.அதற்கு துணை போனவர்கள் மீதே கொஞ்சம் மன வருடல்கள்.

இங்கே வாதம் தேவையில்லை. எதிர்காலத்தில் இப்படியான வாழ்க்கை முறை எங்கே போய் முடியும் என்பதையும் விவாதிக்க வேண்டும்.

ஆர் அடிக்கிறாங்கள் ஆர் வெல்லுறாங்கள் எண்ட பொலிசி எனக்கு துண்டற இல்லை. 😂
ஆனால் அமெரிக்கன் கட்டதுரை ஈழப்பிரியன்....யூகே  பிரமுகர்கள் கிருபன் அன்ட் நண்டன் எனக்கு முன்னுக்கு வரக்கூடாது.😎

சிறி அண்ணா 17 பக்கம் எண்டு பெரிய அளவில டார்கெட் போட்டுட்டார். ஆனாலும் எல்லாரும் கைபோட்டு 12 ஆக்கியாச்சு.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சிறி அண்ணா 17 பக்கம் எண்டு பெரிய அளவில டார்கெட் போட்டுட்டார். ஆனாலும் எல்லாரும் கைபோட்டு 12 ஆக்கியாச்சு.🤣

எனக்கும் ஆச்சரியம் தான்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இன்னும் கொஞ்சம் பெற்றோலை ஊத்துவம். யாராவது யாழ்களத்தில் இது தொடர்பாக உறுப்பினர்களின் நிலைப்பாட்டை அறிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்தலாமே. (நீயே நடத்து என்று என்னைச் சொல்லிவிடாதீர்கள்). எதிர்கால சந்ததிக்கு உதவியாக இருக்கும். 😹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கி ஒடுக்கப்படும் இடங்களில் ஓரினச்சேர்க்கை தான் தோன்றியாக உருவாகும்.

குறிப்பாக இராணுவ முகாம்கள். மற்றும் மகளிர் பாடசாலைகள். அதிலும் மகளிர் பாடசாலைகளில் ஓரின சேர்க்கைகள் பரவலாகவே பேசப்பட்ட விடயங்கள்.

யாழ்மாவட்டத்தில் வேம்படி/ சுண்டுக்குளி என்றால்  ஒரு பொருளை வைத்து பகிடி பண்ணுவார்கள்.😎

10 minutes ago, goshan_che said:

சிறி அண்ணா 17 பக்கம் எண்டு பெரிய அளவில டார்கெட் போட்டுட்டார். ஆனாலும் எல்லாரும் கைபோட்டு 12 ஆக்கியாச்சு.🤣

ஓரின சேர்க்கைக்கு ஏன் உந்தப்படுகின்றார்கள் எண்டதையும் நாங்கள் ஆராய வேணுமெல்லோ?🤣

சும்மா இயற்கை எண்டுட்டு போனால் என்ன மாதிரி?😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

 

 

மன்னிக்கவும்  இந்த திரிக்கு ஏற்ற கருத்து இதுவல்ல....வேறு வழிகளில் முயற்சிக்கவும்.😎

அண்ணை நீங்கள் தானே ரஸ்யா, பின்னால விட்டு போடுறது போன்ற வீர தீர செயல்களை எழுதியிருந்தீர்கள் 🙄

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

என் கண்ணில்.!!: பாரம் சுமக்கும் கழுதைகள்

இறுதியாக கோவேறு கழுதைகளுக்கும் வாழ்க்கை உண்டு. அதற்காக அதுகளை குதிரைகளாகவோ... கழுதைகளாகவே வாழ்த்திக் கொண்டிருக்க முடியாது. 

விளங்கிறவைக்கு விளங்கும். 

நன்றி. 

கோவேறு கழுதைகளுக்கும் வாழ்க்கை உண்டு...
இந்த வரியை என்ன மன நிலையில் எழுதியிருக்கிறீர்கள் என புரிந்து கொள்ள முயல்கிறேன்.
கோவேறு கழுதை என்றால் என்ன எந்த உயிர்ப்பும் அற்ற ஜடமா? பிரபஞ்சத்தின் படைப்பில் கோவேறு கழுதையோ, கட்டெறும்போ  எந்த வகையிலும் குறையவில்லை. 

குதிரை குதிரை வாழ்க்கை வாழட்டும்,  கழுதை கழுதை வாழ்க்கை வாழட்டும், கோவேறு கோவேறு வாழ்க்கை வாழட்டும். நீங்கள் எதை வாழ்த்த, எதை வாழ்த்தாமல் இருக்க நினைக்கிறீர்களோ அது உங்கள் மனநிலை. நான் அதை மதிக்கிறேன்.

அந்த படத்தில் இருந்த உருவங்களை வைத்து நானே ஒரு கருத்தியல் செய்து கொள்கிறேன். மன்னிக்கவும்:   
படிச்சவன், படிச்சவனை போல நடிச்சவன், படிக்காமல் முட்டாளாய்  இருப்பவன்... பார்வையில் எல்லாரும் ஒரு மாதிரி என்பதற்காக நடிக்கிறவனையும், முட்டாளயும்  படிச்சவனா கொண்டாட ஏலாது தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, யாயினி said:
Ontarioவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (September 26) ஒருபாலின திருமணம் ஒன்றை சைவ சமய ஆகம முறைப்படி நடத்தியதற்காக சிவஸ்ரீ.வி.ரங்கநாதக் குருக்களை வன்மையாகக் கண்டிப்பதாக கனடா இந்து குருமார் ஒன்றியம் நேற்று (வெள்ளி - October 1) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
May be an image of text
 
 
 
இந்து குருமார் ஒன்றியம் என்ன பதில் சொல்லப் போகிறது......சொல்ல வேண்டும் என்று தான் அன்று  வானொலி ஒன்றில் ஒரு அம்மா கேட்டு இருந்தார் அதற்கான பதில் ....
 


இது பொல்லை கொடுத்து அடிவாங்கிய கதையாய் போக போகுது. 

ஏற்கனவே ஐயர் சொல்கிற மந்திரங்களில் ஏகப்பட்ட சிக்கல்கள் , புருடாக்கள் இருப்பதாக சர்ச்சை,
இதில் அவர்கள் சொல்லும் "சைவ - சமய ஆகம முறை மீறல்" 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Civil Marriage Act

S.C. 2005, c. 33

Assented to 2005-07-20

An Act respecting certain aspects of legal capacity for marriage for civil purposes

Preamble

WHEREAS the Parliament of Canada is committed to upholding the Constitution of Canada, and section 15 of the Canadian Charter of Rights and Freedoms guarantees that every individual is equal before and under the law and has the right to equal protection and equal benefit of the law without discrimination;

WHEREAS the courts in a majority of the provinces and in one territory have recognized that the right to equality without discrimination requires that couples of the same sex and couples of the opposite sex have equal access to marriage for civil purposes;

WHEREAS the Supreme Court of Canada has recognized that many Canadian couples of the same sex have married in reliance on those court decisions;

WHEREAS only equal access to marriage for civil purposes would respect the right of couples of the same sex to equality without discrimination, and civil union, as an institution other than marriage, would not offer them that equal access and would violate their human dignity, in breach of the Canadian Charter of Rights and Freedoms;

WHEREAS the Supreme Court of Canada has determined that the Parliament of Canada has legislative jurisdiction over marriage but does not have the jurisdiction to establish an institution other than marriage for couples of the same sex;

WHEREAS everyone has the freedom of conscience and religion under section 2 of the Canadian Charter of Rights and Freedoms;

WHEREAS nothing in this Act affects the guarantee of freedom of conscience and religion and, in particular, the freedom of members of religious groups to hold and declare their religious beliefs and the freedom of officials of religious groups to refuse to perform marriages that are not in accordance with their religious beliefs;

WHEREAS it is not against the public interest to hold and publicly express diverse views on marriage;

WHEREAS, in light of those considerations, the Parliament of Canada’s commitment to uphold the right to equality without discrimination precludes the use of section 33 of the Canadian Charter of Rights and Freedoms to deny the right of couples of the same sex to equal access to marriage for civil purposes;

WHEREAS marriage is a fundamental institution in Canadian society and the Parliament of Canada has a responsibility to support that institution because it strengthens commitment in relationships and represents the foundation of family life for many Canadians;

AND WHEREAS, in order to reflect values of tolerance, respect and equality consistent with the Canadian Charter of Rights and Freedoms, access to marriage for civil purposes should be extended by legislation to couples of the same sex;

NOW, THEREFORE, Her Majesty, by and with the advice and consent of the Senate and House of Commons of Canada, enacts as follows:

 

Short title

1 This Act may be cited as the Civil Marriage Act.

PART 1Marriage

Marginal note:Marriage — certain aspects of capacity

2 Marriage, for civil purposes, is the lawful union of two persons to the exclusion of all others.

Marginal note:Consent required

2.1 Marriage requires the free and enlightened consent of two persons to be the spouse of each other.

  • 2015, c. 29, s. 4

Marginal note:Minimum age

2.2 No person who is under the age of 16 years may contract marriage.

  • 2015, c. 29, s. 4

Marginal note:Previous marriage

2.3 No person may contract a new marriage until every previous marriage has been dissolved by death or by divorce or declared null by a court order.

  • 2015, c. 29, s. 4

Marginal note:Religious officials

3 It is recognized that officials of religious groups are free to refuse to perform marriages that are not in accordance with their religious beliefs.

Marginal note:Freedom of conscience and religion and expression of beliefs

3.1 For greater certainty, no person or organization shall be deprived of any benefit, or be subject to any obligation or sanction, under any law of the Parliament of Canada solely by reason of their exercise, in respect of marriage between persons of the same sex, of the freedom of conscience and religion guaranteed under the Canadian Charter of Rights and Freedoms or the expression of their beliefs in respect of marriage as the union of a man and woman to the exclusion of all others based on that guaranteed freedom.

Marginal note:Marriage not void or voidable

4 For greater certainty, a marriage is not void or voidable by reason only that the spouses are of the same sex.

Marginal note:Marriage of non-resident persons

  • 5 (1) A marriage that is performed in Canada and that would be valid in Canada if the spouses were domiciled in Canada is valid for the purposes of Canadian law even though either or both of the spouses do not, at the time of the marriage, have the capacity to enter into it under the law of their respective state of domicile.

  • Marginal note:Retroactivity

    (2) Subsection (1) applies retroactively to a marriage that would have been valid under the law that was applicable in the province where the marriage was performed but for the lack of capacity of either or both of the spouses to enter into it under the law of their respective state of domicile.

  • Marginal note:Order dissolving marriage

    (3) Any court order, made in Canada or elsewhere before the coming into force of this subsection, that declares the marriage to be null or that grants a divorce to the spouses dissolves the marriage, for the purposes of Canadian law, as of the day on which the order takes effect.

  • 2005, c. 33, s. 5
  • 2013, c. 30, s. 3
  • 2015, c. 29, s. 5(E)

PART 2Dissolution of Marriage For Non-Resident Spouses

Definition of court

6 In this Part, court, in respect of a province, means

  • (a) for Ontario, the Superior Court of Justice;

  • (b) for Quebec, the Superior Court;

  • (c) for Nova Scotia and British Columbia, the Supreme Court of the province;

  • (d) for New Brunswick, Manitoba, Saskatchewan and Alberta, the Court of Queen’s Bench for the province;

  • (e) for Prince Edward Island and Newfoundland and Labrador, the trial division of the Supreme Court of the province; and

  • (f) for Yukon and the Northwest Territories, the Supreme Court, and in Nunavut, the Nunavut Court of Justice.

It also means any other court in the province whose judges are appointed by the Governor General and that is designated by the Lieutenant Governor in Council of the province as a court for the purposes of this Part.

  • 2005, c. 33, s. 6
  • 2013, c. 30, s. 4

Marginal note:Divorce — non-resident spouses

  • 7 (1) The court of the province where the marriage was performed may, on application, grant the spouses a divorce if

    • (a) there has been a breakdown of the marriage as established by the spouses having lived separate and apart for at least one year before the making of the application;

    • (b) neither spouse resides in Canada at the time the application is made; and

    • (c) each of the spouses is residing — and for at least one year immediately before the application is made, has resided — in a state where a divorce cannot be granted because that state does not recognize the validity of the marriage.

  • Marginal note:Application

    (2) The application may be made by both spouses jointly or by one of the spouses with the other spouse’s consent or, in the absence of that consent, on presentation of an order from the court or a court located in the state where one of the spouses resides that declares that the other spouse

    • (a) is incapable of making decisions about his or her civil status because of a mental disability;

    • (b) is unreasonably withholding consent; or

    • (c) cannot be found.

  • Marginal note:Exception if spouse is found

    (3) Despite paragraph (2)(c), the other spouse’s consent is required if that spouse is found in connection with the service of the application.

  • 2005, c. 33, s. 7
  • 2013, c. 30, s. 4

Marginal note:No corollary relief

8 For greater certainty, the Divorce Act does not apply to a divorce granted under this Act.

  • 2005, c. 33, s. 8
  • 2013, c. 30, s. 4

Marginal note:Effective date generally

  • 9 (1) A divorce takes effect on the day on which the judgment granting the divorce is rendered.

  • Marginal note:Certificate of divorce

    (2) After a divorce takes effect, the court must, on request, issue to any person a certificate that a divorce granted under this Act dissolved the marriage of the specified persons effective as of a specified date.

  • Marginal note:Conclusive proof

    (3) The certificate, or a certified copy of it, is conclusive proof of the facts so certified without proof of the signature or authority of the person appearing to have signed the certificate.

  • 2005, c. 33, s. 9
  • 2013, c. 30, s. 4

Marginal note:Legal effect throughout Canada

10 On taking effect, a divorce granted under this Act has legal effect throughout Canada.

  • 2005, c. 33, s. 10
  • 2013, c. 30, s. 4

Marginal note:Marriage dissolved

11 On taking effect, a divorce granted under this Act dissolves the marriage of the spouses.

  • 2005, c. 33, s. 11
  • 2013, c. 30, s. 4

11.1 [Repealed, 2013, c. 30, s. 4]

Definition of competent authority

  • 12 (1) In this section, competent authority, in respect of a court in a province, means the body, person or group of persons ordinarily competent under the laws of that province to make rules regulating the practice and procedure in that court.

  • Marginal note:Rules

    (2) Subject to subsection (3), the competent authority may make rules applicable to any applications made under this Part in a court in a province, including rules

    • (a) regulating the practice and procedure in the court;

    • (b) respecting the conduct and disposition of any applications that are made under this Part without an oral hearing;

    • (c) prescribing and regulating the duties of the officers of the court; and

    • (d) prescribing and regulating any other matter considered expedient to attain the ends of justice and carry into effect the purposes and provisions of this Part.

  • Marginal note:Exercise of power

    (3) The power of a competent authority to make rules for a court must be exercised in the like manner and subject to the like terms and conditions, if any, as the power to make rules for that court that are conferred on that authority by the laws of the province.

  • Marginal note:Not statutory instruments

    (4) Rules that are made under this section by a competent authority that is not a judicial or quasi-judicial body are deemed not to be statutory instruments within the meaning and for the purposes of the Statutory Instruments Act.

  • 2005, c. 33, s. 12
  • 2013, c. 30, s. 4
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.