Jump to content

அமெரிக்காவில் கோத்தாவின் திருகுதாளம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனது நாட்டில், இறந்தவர்களின் நினைவுகளை கொண்டாட தடை போடும் கோத்தா, நியூயோர்க்கில், ரோஜாபூவுடன், 9/11 இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார், மனைவியுடன். 🥴

http://www.sundaytimes.lk/210926/uploads/special-event.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

special-event.jpg

இதுக்கு நாங்கள் வாய் திறக்க மாட்டம் நாதர் 😁
ஏனெண்டால் நாங்கள் ஈயம் பூசின சொம்புகள்.......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

தனது நாட்டில், இறந்தவர்களின் நினைவுகளை கொண்டாட தடை போடும் கோத்தா, நியூயோர்க்கில், ரோஜாபூவுடன், 9/11 இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார், மனைவியுடன். 🥴

http://www.sundaytimes.lk/210926/uploads/special-event.jpg

இதில் என்ன பிழை இருக்கு ...இலங்கையில் இறந்த ஆமியை நினைவு கூறுவதற்கு தடை இல்லையே ...அவர்கள் கூப்பிட்டார்கள் என்று மரியாதை நிமிர்த்தம் போய் அஞ்சலி செலுத்தி இருக்கார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

இதில் என்ன பிழை இருக்கு ...இலங்கையில் இறந்த ஆமியை நினைவு கூறுவதற்கு தடை இல்லையே ...அவர்கள் கூப்பிட்டார்கள் என்று மரியாதை நிமிர்த்தம் போய் அஞ்சலி செலுத்தி இருக்கார் 

நாம் ஆமியை பற்றி கதைக்க வில்லையே....

பொதுமக்களை பற்றித் தானே பேசுகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நாம் ஆமியை பற்றி கதைக்க வில்லையே....

பொதுமக்களை பற்றித் தானே பேசுகிறோம்.

அவர் அமெரிக்காவில் இறந்த போர் வீரர்களுக்கு? தானே அஞ்சலி  செலுத்தினார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரதி said:

அவர் அமெரிக்காவில் இறந்த போர் வீரர்களுக்கு? தானே அஞ்சலி  செலுத்தினார் 

 நியூயோர்க்  9/11ம் நாள் இறந்தவர்கள் போர் வீரர்களா?
சொல்லவேயில்லை....😜

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

special-event.jpg

இதுக்கு நாங்கள் வாய் திறக்க மாட்டம் நாதர் 😁
ஏனெண்டால் நாங்கள் ஈயம் பூசின சொம்புகள்.......🤣

கோத்தபாய - மகிந்த கோஷ்டி இப்படியானவர்கள் என்பது அனைவருக்கும் பல காலத்துக்கு முன்பே தெரியும். அப்படி இருந்தும் இவர்கள் பதவிக்கு வருவது நல்லது என்று விரும்பிய அதற்கு உதவிய தமிழ்  தேசிய வீரர்களை நோக்கிய உங்கள் கேள்வி நியாயமானது தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசகர் கவனத்துக்கு

யாழில் ஒரு உள்ளிருந்து கலகத்தை உண்டாக்கும் agent provocateur செயல்படுகிறார் என நான் பல காலமாக கூறி வருவது யாவரும் அறிந்ததே.

இந்த திரியில் வரும் பின்னோட்டங்கள் இன்னுமொரு முறை இந்த சதி அரங்கேறுவதை காட்டுகிறது.

கடந்த இரெண்டு வாரமாக யாழில் தன்பாலின ஈர்ப்பு, சாதி, பெற்ற்ரோல் பிரச்சனை, பிட்காயின் என்றுதான் திரிகள் ஓடியது.

மிக முக்கியமாக புலிகளை விமர்சித்து யாரும் பெரிதாக இந்த இரெண்டு வாரத்தில் எழுதவில்லை.

இதை பொறுக்க முடியாமல்தான் இங்கே சிண்டு முடியப்படுகிறது.

இந்த சிண்டு முடிதலின் ஒரே நோக்கம், புலிகளை பற்றி மீண்டும், மீண்டும் விமர்சனபார்வையில் யாழில் எழுத வைப்பதே.

வாசகள்கள் இந்த பொறியை புரிந்து, விலகி நடந்தால் நல்லம்.

பிகு

இலங்கை அரசுகளின் மனிதாபிமான இரெட்டை வேடம் நாம் யாவரும் அறிந்ததே. இது இன்று நேற்று நடப்பதும் அல்ல. புத்தரின் பெயரால் நரவேட்டை ஆடுபவர்களிடம் இதை விட வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர, வர, யாழில் புத்திமதிகள் சொல்பவர்களின் அரிக்கண்டம் கூடி விட்டது. 🤔

என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிவதில்லை. அவர்கள் பாட்டுக்கு ஏதோ புலம்புவார்கள். நிர்வாகம் தூக்கினால் அமைதி ஆவார்கள்.

மீண்டும் ஆரம்பிப்பார்கள்.

இதுவே பிழைப்பாக போய் விட்டதே.... 🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

http://4.bp.blogspot.com/-7csaaIdHzPo/UhMsug8uInI/AAAAAAAAAJA/pA47kmpF-rk/s1600/bellmounting7.jpg

நன்றாக காண்டா மணியை ஆட்டுகள் சத்தம் இன்னும் பெரிதாக கேட்க வேண்டும்😂

நீங்கள் இன்னும் பல புனைக்கதைகள் எழுத வாழ்த்துகள்👌

அது அரியண்டம். 

அரிகண்டம் என்றால் தலையை வெட்டி தானம் கொடுப்பது.

49 minutes ago, உடையார் said:

http://4.bp.blogspot.com/-7csaaIdHzPo/UhMsug8uInI/AAAAAAAAAJA/pA47kmpF-rk/s1600/bellmounting7.jpg

நன்றாக காண்டா மணியை ஆட்டுகள் சத்தம் இன்னும் பெரிதாக கேட்க வேண்டும்😂

நீங்கள் இன்னும் பல புனைக்கதைகள் எழுத வாழ்த்துகள்👌

நன்றி 🤣. கனகாலம் கருத்து களத்தில் காணவில்லை. ஆனால் வந்து போறமாரி இருந்தது. சுகம்தானே?

நீங்கள் இணைத்த காண்டாமணியின் படம் தெரியவில்லை🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

வர, வர, யாழில் புத்திமதிகள் சொல்பவர்களின் அரிக்கண்டம் கூடி விட்டது. 🤔

இது தான் எனக்கும் அரியண்டமாக இருக்கு! எதைக் கேட்டாலும் அடிக்கடி "சொந்த ஆக்கம் எழுது!" என்று ஒருவர் அட்வைஸ் மழை யுவர் ஆனர்!😉

(கைப்புள்ள, தகவல் மூலத்தைக் குறிப்பிடாமல் எழுதினால் சொந்த ஆக்கம், தகவல் மூலத்தைத் தவறாமல் குறிப்பிட்டால் தழுவல் என்று சொன்னாலும் கேக்கிறாரில்ல!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டதை நிர்வாகம் நீக்கினாாலும், அதில் சொன்னது அப்படியே நடக்கின்றது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎03‎-‎10‎-‎2021 at 09:25, குமாரசாமி said:

 நியூயோர்க்  9/11ம் நாள் இறந்தவர்கள் போர் வீரர்களா?
சொல்லவேயில்லை....😜

நான் இணைப்பை பார்க்கவில்லை அண்ணா ...நாதமுனியின் கருத்தை வைத்து என் கருத்தை பதிந்தேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2001 செப்ட ம்பர் மாதம் 11 ஆம் திகதி நியுயோர்க்கின் ரெட்டைக் கோபுர தாக்குதலில் கொல்லப்பட்ட 2977 பேரில் அனைவருமே ஒன்றில் அக்கட்டிடங்களில் வேலைபார்த்த சாதாரண மக்களும், அம்மக்களைக் காப்பதற்காக ஓடிச்சென்ற தீயணைப்பு மற்றும் அவசர உதவியாளர்களும் தான். இதில் ராணுவ வீரர்கள் ஒருவரும் கொல்லப்படவில்லை.

கோத்தா அஞ்சலி செலுத்தச் சென்றது இங்கு கொல்லப்பட்ட மக்களின் நினைவிடத்திற்குத்தான். வேடிக்கை என்னவென்றால், 3000 பேர் கொல்லப்பட்டதற்கு இரங்குவதாக பாசாங்கு காட்டும் ஒரு இனக்கொலையாளி 150,000 பேரை நரவேட்டையாடிவிட்டு, "நான் தான் கொன்றேன், எல்லோருக்கும் மரணச் சான்றிதழ் கொடுக்கிறேன்" என்கிறான். எவருமே ஏனென்று கேட்கப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2021 at 03:37, ரதி said:

இதில் என்ன பிழை இருக்கு ...இலங்கையில் இறந்த ஆமியை நினைவு கூறுவதற்கு தடை இல்லையே ...அவர்கள் கூப்பிட்டார்கள் என்று மரியாதை நிமிர்த்தம் போய் அஞ்சலி செலுத்தி இருக்கார் 

திரியை வாசித்தாலென்ன, நாதமுனியை வாசித்தாலென்ன உங்களின் பதில் கருத்து இவை ஒன்றுக்குமே தொடர்பில்லாமல் தானே இருக்கிறது. "நியூயார்க் 9/11 இறந்தவர்களுக்கு" இதில் நீங்கள் தெரிந்துக் கொண்டது என்ன?
சம்பந்தா சம்பந்தமில்லாமல் கருத்தாடல்கள்; அதற்கும் கூட பச்சை குத்தல்கள். 😃 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎06‎-‎10‎-‎2021 at 04:52, Sasi_varnam said:

திரியை வாசித்தாலென்ன, நாதமுனியை வாசித்தாலென்ன உங்களின் பதில் கருத்து இவை ஒன்றுக்குமே தொடர்பில்லாமல் தானே இருக்கிறது. "நியூயார்க் 9/11 இறந்தவர்களுக்கு" இதில் நீங்கள் தெரிந்துக் கொண்டது என்ன?
சம்பந்தா சம்பந்தமில்லாமல் கருத்தாடல்கள்; அதற்கும் கூட பச்சை குத்தல்கள். 😃 

உங்களது டபுள் மீனிங் கதைகளை நிழலியோடு வைத்திருங்கள்😠 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2021 at 15:04, ரதி said:

டபுள் மீனிங்

இதில் "டபுள் மீனிங்" எங்க இருக்கு ரதி?  அது சரி.. நிழலிக்கும் இந்த கருத்துக்கும் என்ன தொடர்பு?

Didn't make much any sense. But it's OK. 🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
    • இப்படியா தலைவரே?  😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.