Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

ICC T20 World Cup: Carlos Brathwaite to launch virtual trophy tour | Cricket News - Times of India

வணக்கம்,

கடந்த ஆண்டு நடக்கவிருந்த T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் கோவிட்-19 பெருந்தொற்றால் பிற்போடப்பட்டு இந்த வருடம் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஓமானிலும் நடைபெற உள்ளது.

போட்டிகள் 17 அக்டோபர் 2021 அன்று தகுதிச் சுற்றில் ஆரம்பித்து 14 நவம்பர் 2021 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது.

முதல் சுற்று:

முதல் சுற்றில் மோதும் அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

 பிரிவு A:

 1. அயர்லாந்து
 2. நமீபியா
 3. நெதர்லாந்து
 4. சிறிலங்கா

பிரிவு B:

 1. பங்களாதேஷ்
 2. ஓமான்
 3. பபுவா நியூகினி
 4. ஸ்கொட்லாந்து

முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 17 அக்டோபர் முதல் 22 அக்டோபர் வரை அபுதாபி, சார்ஜா, மற்றும் ஓமானில் உள்ள அல் அமரட் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.

 • பிரிவு A போட்டிகள் அபுதாபியிலும், சார்ஜாவிலும் நடைபெறவுள்ளன.
 • பிரிவு B போட்டிகள் ஓமான் அல் அமரட் நகரத்தில் நடைபெறவுள்ளன. 

பிரிவு A இல் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகளும், பிரிவு B இல் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகளும் சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறவுள்ளன.

சுப்பர் 12 சுற்று:

சுப்பர் 12 சுற்றில் T20 முழு அங்கீகாரம் உள்ள எட்டு அணிகளுடன் முதல் சுற்றில் தேர்வான 4 அணிகளும் இணைந்து மொத்தமாக 12 அணிகள் விளையாடவுள்ளன.

இந்த சுப்பர் 12 சுற்றிலும் அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பிரிவு 1:

 1. அவுஸ்திரேலியா
 2. இங்கிலாந்து
 3. தென்னாபிரிக்கா
 4. மேற்கிந்தியத் தீவுகள்
 5. A1 (முதல் சுற்றில் பிரிவு A இல் முதலாவதாக வந்த அணி)
 6. B2 (முதல் சுற்றில் பிரிவு B இல் இரண்டாவதாக வந்த அணி)

பிரிவு 2:

 1. ஆப்கானிஸ்தான்
 2. இந்தியா
 3. நியூஸிலாந்து
 4. பாகிஸ்தான்
 5. A2 (முதல் சுற்றில் பிரிவு A இல் இரண்டாவதாக வந்த அணி)
 6. B1 (முதல் சுற்றில் பிரிவு B இல் முதலாவதாக வந்த அணி)

சுப்பர் 12 சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 23 அக்டோபர் முதல் 8 நவம்பர் வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.

நொக்கவுட் போட்டிகள்

அரையிறுதிப் போட்டிகள்:

அரையிறுதித் போட்டிகளில் பிரிவு 1 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், பிரிவு இரண்டில் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் பின்வருமாறு மோதும்.

 • அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) vs அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)
 • அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) vs அணி B1 (பிரிவு 2 முதல் இடம்)

முதலாவது அரையிறுதிப் போட்டி 10 நவம்பர் அன்று அபுதாபியிலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி 11 நவம்பர் அன்று துபாயிலும் நடைபெறவுள்ளன.

இறுதிப் போட்டி:

அரையிறுதிப் போட்டிகள் வெல்லும் அணிகள் 14 நவம்பர் அன்று துபாயில் மோதவுள்ளன.

கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.

T20 World Cup, BCCI, ICC, 2021 trophy

 • Like 7
 • Thanks 4
Link to comment
Share on other sites

 • Replies 1.2k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போட்டியில் ஒரு கை பார்ப்போம்.
பல ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று போட்டியை நடத்த முன்வந்த கிருபருக்கு நன்றிகள் பல 

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முதல் சுற்றில் மோதும் அணிகள்

 பிரிவு A:

அயர்லாந்து

Andrew Balbirnie (c), Paul Stirling, Kevin O’Brien, Mark Adair, Curtis Campher, Gareth Delany, George Dockrell, Shane Getkate, Graham Kennedy, Joshua Little, Andrew McBrine, Barry McCarthy, Neil Rock, Simi Singh, Harry Tector, Lorcan Tucker, Ben White, Craig Young

நமீபியா

Gerhard Erasmus (c), Stephen Baard, Karl Birkenstock, Michau du Preez, Jan Frylinck, Zane Green, Nicol Lofie-Eaton, Bernard Scholtz, Ben Shikongo, JJ Smit, Ruben Trumpelmann, Michael van Lingen, David Wiese, Craig Williams, Picky Ya France

Reserves: Mauritius Ngupita

நெதர்லாந்து

Pieter Seelaar (c), Colin Ackermann, Ben Cooper, Philippe Boissevain, Ben Cooper, Bas de Leede, Scott Edwards, Brandon Glover, Fred Klaassen, Stephan Myburgh, Max O’Dowd, Ryan ten Doeschate, Logan van Beek, Timm van der Gugten, Roelof van der Merwe, Paul van Meekeren

சிறிலங்கா

Dasun Shanaka (c), Dhananjaya de Silva, Kusal Perera, Dinesh Chandimal, Avishka Fernando, Bhanuka Rajapaksa, Charith Asalanka, Wanindu Hasaranga, Kamindu Mendis, Chamika Karunaratne, Nuwan Pradeep, Dushmantha Chameera, Praveen Jayawickrema, Lahiru Madushanka, Maheesh Theekshana

Reserves: Lahiru Kumara, Binura Fernando, Akila Dananjaya, Pulina Tharanga, Pathum Nissanka, Minod Bhanuka, Ashen Bandara, Lakshan Sandakan, and Ramesh Mendis.

பிரிவு B:

பங்களாதேஷ்

Mahmudullah (c), Shakib Al Hasan, Mohammad Naim, Soumya Sarkar, Liton Das, Mushfiqur Rahim, Afif Hossain, Nurul Hasan Sohan, Shak Mahedi Hasan, Nasum Ahmed, Mustafizur Rahman, Shoriful Islam, Taskin Ahmed, Shaifuddin, Shamim Hossain

Reserves: Rubel Hossain, Aminul Islam Biplob

ஓமான்

Zeeshan Maqsood (c), Aqib Ilyas, Jatinder Singh, Bilal Khan, Khawar Ali, Mohammad Nadeem, Ayaan Khan, Suraj Kumar, Sandeep Goud, Nester Dhamba, Kaleemullah, Naseem Khushi, Sufyan Mehmood, Fayyaz Butt, Khurram Khan

பபுவா நியூகினி

Assad Vala (c), Charles Amini, Lega Siaka, Norman Vanua, Nosaina Pokana, Kipling Doriga, Tony Ura, Hiri Hiri, Gaudi Toka, Sese Bau, Damien Ravu, Kabua Vagi-Morea, Simon Atai, Jason Kila, Chad Soper, Jack Gardner

ஸ்கொட்லாந்து

Kyle Coetzer (c), Richard Berrington (vc), Dylan Budge, Mark Watt, Matthew Cross (wk), Josh Davey, Alasdair Evans, Chris Greaves, Oli Hairs, Michael Leask, Calum Macleod, George Munsey, Safyaan Sharif, Chris Sole, Hamza Tahir, Craig Wallace (wk), Brad Wheal

சுப்பர் 12 சுற்றில் மோதும் முழு அங்கீகாரமுள்ள 8 அணிகள்

பிரிவு 1:

அவுஸ்திரேலியா

Aaron Finch (c), Pat Cummins (vc), Josh Hazlewood, Josh Inglis, Glenn Maxwell, Kane Richardson, Mitchell Marsh, Steve Smith, Mitchell Starc, Marcus Stoinis, Mitchell Swepson, Matthew Wade, David Warner, Adam Zampa, Ashton Agar

இங்கிலாந்து

Eoin Morgan (c), Jos Buttler (vc), Moeen Ali, Jonny Bairstow, Sam Billings, Sam Curran, Chris Jordan, Liam Livingstone, Dawid Malan, Tymal Mills, Adil Rashid, Jason Roy, David Willey, Chris Woakes, Mark Wood

Reserves: Tom Curran, James Vince, Liam Dawson

தென்னாபிரிக்கா

Temba Bavuma (c), Quinton de Kock (wk), Aiden Markram, David Miller, Keshav Maharaj, Bjorn Fortuin, Reeza Hendricks, Heinrich Klaasen, Wiaan Mulder, Lungi Ngidi, Anrich Nortje, Dwaine Pretorius, Kagiso Rabada, Tabraiz Shamsi, Rassie van der Dussen

Reserves: George Linde, Andile Phehlukwayo, Lizaad Williams.

மேற்கிந்தியத் தீவுகள்

Kieron Pollard (c), Nicholas Pooran (vc), Chris Gayle, Andre Russell, Fabian Allen, Dwayne Bravo, Roston Chase, Andre Fletcher, Shimron Hetmyer, Evin Lewis, Obed McCoy, Lendl Simmons, Ravi Rampaul, Oshane Thomas, Hayden Walsh Jr

Reserves: Darren Bravo, Sheldon Cottrell, Jason Holder, Akeal Hosein

பிரிவு 2:

ஆப்கானிஸ்தான்

Rashid Khan, Rahmanullah Gurbaz, Hazratullah Zazai, Usman Ghani, Asghar Afghan, Mohammad Nabi, Najibullah Zadran, Hashmatullah Shahidi, Mohammad Shahzad, Mujeeb ur Rahman, Karim Janat, Gulbadin Naib, Naveen ul Haq, Hamid Hassan, Sharafuddin Ashraf, Dawlat Zadran, Shapoor Zadran, Qais Ahmed

Reserves: Afsar Zazai, Farid Ahmed Malik

இந்தியா

Virat Kohli (c), Rohit Sharma (vc), KL Rahul, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Suryakumar Yadav, Hardik Pandya, Ravindra Jadeja, Rahul Chahar, Ravichandran Ashwin, Varun Chakravarthy, Axar Patel, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Mohammed Shami

Reserves: Shreyas Iyer, Shardul Thakur, Deepak Chahar

நியூஸிலாந்து

Kane Williamson (c), Tim Seifert (wk), Martin Guptill, Todd Astle, Trent Boult, Mark Chapman, Devon Conway, Lockie Ferguson, Kyle Jamieson, Daryl Mitchell, Jimmy Neesham, Glenn Phillips, Mitchell Santner, Ish Sodhi, Tim Southee

பாகிஸ்தான்

Babar Azam (c), Imad Wasim, Mohammad Hafeez, Shadab Khan, Asif Ali, Azam Khan, Haris Rauf, Hasan Ali, Khushdil Shah, Mohammad Hasnain, Mohammad Nawaz, Mohammad Rizwan, Mohammad Wasim, Shaheen Shah Afridi, Sohaib Maqsood

Reserves: Fakhar Zaman, S Dahani, Usman Qadir

Edited by கிருபன்
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

Videsaur - Your Video Meme Source

என்ன‌ சுவி அண்ணா இப்ப‌வே வேன்டுத‌லா ஹா ஹா.................😁😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

என்ன‌ சுவி அண்ணா இப்ப‌வே வேன்டுத‌லா ஹா ஹா.................😁😀

இல்லை......கிருபனுக்கு கண்ணூறு கழிக்கிறன்......!    😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

என்ன‌ சுவி அண்ணா இப்ப‌வே வேன்டுத‌லா ஹா ஹா.................😁😀

அவர் இப்பவே கிருபனுக்கு  தீபம் காட்டுறார்.... 😂

Link to comment
Share on other sites

45 minutes ago, suvy said:

இல்லை......கிருபனுக்கு கண்ணூறு கழிக்கிறன்......!    😂

காலையில் தான் ஒரு தீ ஜுவாலை நூத்தவவே.பக்குவம்👋😄

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, யாயினி said:

காலையில் தான் ஒரு தீ ஜுவாலை நூத்தவவே.பக்குவம்👋😄

இப்ப தீபாராதனையைக் காணவில்லை😊 அடிச்சு நூத்தாச்சு😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

All the match start times (hours) are given in India Standard Time (IST)

Round 1 Fixture:

Match No Date Match Centers Time Venue
1 17-Oct-21 Oman Vs Papua New Guinea 3:30 PM Muscat
2 17-Oct-21 Bangladesh Vs Scotland 7:30 PM Muscat
3 18-Oct-21 Ireland Vs Netherlands 3:30 PM Abu Dhabi 
4 18-Oct-21 Sri Lanka  Vs Namibia 7:30 PM Abu Dhabi 
5 19-Oct-21 Scotland Vs Papua New Guinea 3:30 PM Muscat
6 19-Oct-21 Oman Vs Bangladesh 7:30 PM Muscat
7 20-Oct-21 Namibia Vs Netherlands 3:30 PM Abu Dhabi
8 20-Oct-21 Sri Lanka  Vs Ireland 7:30 PM Abu Dhabi
9 21-Oct-21 Bangladesh Vs Papua New Guinea 3:30 PM Muscat
10 21-Oct-21 Oman Vs Scotland 7:30 PM Muscat
11 22-Oct-21 Namibia Vs Ireland 3:30 PM Sharjah
12 22-Oct-21 Sri Lanka  Vs Netherlands 7:30 PM Sharjah

Super 12 – Group 1 Fixture :

Match No Date Match Centers Time Venue
1 23-Oct-21 Australia Vs South Africa 3:30 PM Abu Dhabi
2 23-Oct-21 England Vs West Indies 7:30 PM Dubai
3 24-Oct-21 A1 Vs B2 3:30 PM Sharjah
4 26-Oct-21 South Africa Vs West Indies 3:30 PM Dubai
5 27-Oct-21 England Vs B2 3:30 PM Abu Dhabi
6 28-Oct-21 Australia Vs A1 7:30 PM Dubai
7 29-Oct-21 West Indies Vs B2 3:30 PM Sharjah
8 30-Oct-21 South Africa Vs A1 3:30 PM Sharjah
9 30-Oct-21 England Vs Australia 7:30 PM Dubai
10 01-Nov-21 England Vs A1 7:30 PM Sharjah
11 02-Nov-21 South Africa Vs B2 3:30 PM Abu Dhabi
12 04-Nov-21 Australia Vs B2 3:30 PM Dubai
13 04-Nov-21 West Indies Vs A1 7:30 PM Abu Dhabi
14 06-Nov-21 Australia Vs West Indies 3:30 PM Abu Dhabi
15 06-Nov-21 England Vs South Africa 7:30 PM Sharjah

Super 12 – Group 2 Fixture:

Match No Date Match Centers Time Venue
1 24-Oct-21 India Vs Pakistan 7:30 PM Dubai
2 25-Oct-21 Afghanistan Vs B1 7:30 PM Sharjah
3 26-Oct-21 Pakistan Vs New Zealand 7:30 PM Sharjah
4 27-Oct-21 B1 Vs A2 7:30 PM Abu Dhabi
5 29-Oct-21 Afghanistan Vs Pakistan 7:30 PM Dubai
6 31-Oct-21 Afghanistan Vs A2 3:30 PM Abu Dhabi
7 31-Oct-21 India Vs New Zealand 7:30 PM Dubai
8 02-Nov-21 Pakistan Vs A2 7:30 PM Abu Dhabi
9 03-Nov-21 New Zealand Vs B1 3:30 PM Dubai
10 03-Nov-21 India Vs Afghanistan 7:30 PM Abu Dhabi
11 05-Nov-21 New Zealand Vs A2 3:30 PM Sharjah
12 05-Nov-21 India Vs B1 7:30 PM Dubai
13 07-Nov-21 New Zealand Vs Afghanistan 3:30 PM Abu Dhabi
14 07-Nov-21 Pakistan Vs B1 7:30 PM Sharjah
15 08-Nov-21 India Vs A2 7:30 PM Dubai

ICC T20 World Cup 2021 Final & Semifinal Fixture:

Date Teams Semi-Final | Final Time
10 Nov 2021 TBC vs TBC 1st Semi-Final 7:30 PM
11 Nov 2021 TBC vs TBC 2nd Semi-Final 7:30 PM
14 Nov 2021 TBC vs TBC Final 7:30 PM

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

ICC T20 World Cup: Carlos Brathwaite to launch virtual trophy tour | Cricket News - Times of India

வணக்கம்,

கடந்த ஆண்டு நடக்கவிருந்த T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் கோவிட்-19 பெருந்தொற்றால் பிற்போடப்பட்டு இந்த வருடம் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஓமானிலும் நடைபெற உள்ளது.

போட்டிகள் 17 அக்டோபர் 2021 அன்று தகுதிச் சுற்றில் ஆரம்பித்து 14 நவம்பர் 2021 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது.

முதல் சுற்று:

முதல் சுற்றில் மோதும் அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

 பிரிவு A:

 1. அயர்லாந்து
 2. நமீபியா
 3. நெதர்லாந்து
 4. சிறிலங்கா

பிரிவு B:

 1. பங்களாதேஷ்
 2. ஓமான்
 3. பபுவா நியூகினி
 4. ஸ்கொட்லாந்து

முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 17 அக்டோபர் முதல் 22 அக்டோபர் வரை அபுதாபி, சார்ஜா, மற்றும் ஓமானில் உள்ள அல் அமரட் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.

 • பிரிவு A போட்டிகள் அபுதாபியிலும், சார்ஜாவிலும் நடைபெறவுள்ளன.
 • பிரிவு B போட்டிகள் ஓமான் அல் அமரட் நகரத்தில் நடைபெறவுள்ளன. 

பிரிவு A இல் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகளும், பிரிவு B இல் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகளும் சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறவுள்ளன.

சுப்பர் 12 சுற்று:

சுப்பர் 12 சுற்றில் T20 முழு அங்கீகாரம் உள்ள எட்டு அணிகளுடன் முதல் சுற்றில் தேர்வான 4 அணிகளும் இணைந்து மொத்தமாக 12 அணிகள் விளையாடவுள்ளன.

இந்த சுப்பர் 12 சுற்றிலும் அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பிரிவு 1:

 1. அவுஸ்திரேலியா
 2. இங்கிலாந்து
 3. தென்னாபிரிக்கா
 4. மேற்கிந்தியத் தீவுகள்
 5. A1 (முதல் சுற்றில் பிரிவு A இல் முதலாவதாக வந்த அணி)
 6. B2 (முதல் சுற்றில் பிரிவு B இல் இரண்டாவதாக வந்த அணி)

பிரிவு 2:

 1. ஆப்கானிஸ்தான்
 2. இந்தியா
 3. நியூஸிலாந்து
 4. பாகிஸ்தான்
 5. A2 (முதல் சுற்றில் பிரிவு A இல் இரண்டாவதாக வந்த அணி)
 6. B1 (முதல் சுற்றில் பிரிவு B இல் முதலாவதாக வந்த அணி)

சுப்பர் 12 சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 23 அக்டோபர் முதல் 8 நவம்பர் வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.

நொக்கவுட் போட்டிகள்

அரையிறுதிப் போட்டிகள்:

அரையிறுதித் போட்டிகளில் பிரிவு 1 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், பிரிவு இரண்டில் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் பின்வருமாறு மோதும்.

 • அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) vs அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)
 • அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) vs அணி B1 (பிரிவு 2 முதல் இடம்)

முதலாவது அரையிறுதிப் போட்டி 10 நவம்பர் அன்று அபுதாபியிலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி 11 நவம்பர் அன்று துபாயிலும் நடைபெறவுள்ளன.

இறுதிப் போட்டி:

அரையிறுதிப் போட்டிகள் வெல்லும் அணிகள் 14 நவம்பர் அன்று துபாயில் மோதவுள்ளன.

கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.

T20 World Cup, BCCI, ICC, 2021 trophy

நன்றி ஹேய் ஜி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பெரிய‌ப்பா எப்ப‌ இந்த‌ திரியை ப‌த்த‌ வைக்கிற‌து

போட்டி ப‌திவுக‌ளை இந்த‌க் கிழ‌மைக் கிடேல‌ போட்டால் தான்  போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் உற‌வுக‌ள் த‌ங்க‌ளை த‌யார் ப‌டுத்தி வார‌ ஞாயிற்றுக் கிழ‌மைக்கிடேல‌ ப‌திலை போடுவின‌ம்

குறைந்த‌து 20 பேர் த‌ன்னும் க‌ல‌ந்து கொள்ள‌னும் அப்ப‌ தான் போட்டி சூடு பிடிக்கும் ஹா ஹா...................

பிந்திக் கிடைத்த‌ த‌க‌வ‌லில் ப‌டி அமெரிக்கா க‌ட்ட‌த்துரையும் க‌ள்ளுக் கொட்டில் தாத்தாவும் த‌ங்க‌ளை இப்ப‌வே போட்டிக்கு த‌யார் ப‌டுத்திட்டின‌மாம்....................................😁😀

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பையன்26 said:

இன்று இரவு கேள்விக்கொத்தைப் போடுகின்றேன்.

மேலே போட்டி விபரங்கள் இருப்பதால் எல்லோரும் முதல் சுற்றிலும், சுப்பர் 12 சுற்றிலும் விளையாடும் இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களிக்கு எந்த அணிகள் வரும் என்று தெரிவு செய்தால் இலகுவாக விடைகளைத் தயார்படுத்தலாம்!

ஒரு கிழமை இருப்பதால் குழப்பமில்லாத வகையில் கேள்விகளைத் தயாரித்துக்கொண்டிருக்கின்றேன். நேற்று கொம்பனி பார்ட்டியில் கொஞ்சம் பிஸியாகிவிட்டது!!

spacer.png
spacer.png

spacer.png

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021 கேள்விக்கொத்து

அதிகபட்ச புள்ளிகள் 172

முதல் சுற்றிலும் சுப்பர் 12 சுற்றிலும் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.
ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்

வெற்றி (Win) - 2
தோல்வி (Loss)- 0
முடிவில்லை (No Result) - 1
சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சமநிலையில் முடிய வாய்ப்பில்லை 

வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.

இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும்.

அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும்.

முதல் சுற்று அணிகள்:

 • BAN  Bangladesh (BAN)
 • IRL  Ireland (IRL)
 • NAM  Namibia (NAM)
 • NED  Netherlands (NED)
 • OMA  Oman (OMA)
 • PNG  Papua New Guinea (PNG)
 • SCO  Scotland (SCO)
 • SRI  Sri Lanka (SRI)

சுப்பர் 12 சுற்றில் உள்ள முழு அங்கீகாரமுள்ள 8 அணிகள்:

 • AFG  Afghanistan (AFG)
 • AUS  Australia (AUS)
 • ENG  England (ENG)
 • IND  India (IND)
 • NZL  New Zealand (NZL)
 • PAK  Pakistan (PAK)
 • RSA  South Africa (RSA)
 • WI   West Indies (WI)

முதல் சுற்று பிரிவு A,பிரிவு B என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பிரிவு A இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், பிரிவு B இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும்  அடுத்த சுப்பர் 12 சுற்றுக்குப் போகும்.

சுப்பர் 12 சுற்றும் பிரிவு 1, பிரிவு 2 என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பிரிவு 1 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், பிரிவு 2 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும்  அரையிறுதிப் போட்டிகளுக்கு பின்வருமாறு தெரிவு செய்யப்படும்.

 • அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)
 • அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்)

அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் இரண்டும் 14 நவம்பர் அன்று துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில்  T20 உலகக் கிண்ண கிரிக்கெட் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும்.

போட்டி விதிகள்

 1. போட்டி முடிவு திகதி சனி 16 அக்டோபர் 2021 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி.
 2. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.
 3. சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும்.
 4. பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும்.
 5. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021 கேள்விக்கொத்து

அதிகபட்ச புள்ளிகள் 172

முதல் சுற்றிலும் சுப்பர் 12 சுற்றிலும் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.
ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்

வெற்றி (Win) - 2
தோல்வி (Loss)- 0
முடிவில்லை (No Result) - 1
சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சமநிலையில் முடிய வாய்ப்பில்லை 

வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.

இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும்.

================

கேள்விக்கொத்து

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை:     

1)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

OMA எதிர்   PNG

2)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்     

BAN  எதிர்   SCO

3)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

IRL  எதிர்   NED

4)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி    

SRI  எதிர்   NAM

5)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

SCO எதிர்   PNG

6)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட்     

OMA  எதிர்    BAN

7)    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

NAM   எதிர்   NED

8 )    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி    

SRI எதிர்    IRL

9)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

BAN  எதிர்    PNG

10)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்    

OMA  எதிர்   SCO

11)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா    

NAM   எதிர்  IRL

12)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா    

SRI   எதிர்  NED

முதல் சுற்று பிரிவு A:    
13)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    அயர்லாந்து -IRL
    நமீபியா - NAM
    நெதர்லாந்து - NED
    சிறிலங்கா - SRI

14)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #A1 - ? (2 புள்ளிகள்)
    #A2 - ? (1 புள்ளிகள்)

15)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

முதல் சுற்று பிரிவு B:    
16)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    பங்களாதேஷ் - BAN
    ஓமான் - OMA
    பபுவா நியூகினி - PNG
    ஸ்கொட்லாந்து - SCO

17)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #B1 - ? (2 புள்ளிகள்)
    #B2 - ? (1 புள்ளிகள்)

18)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை:

19)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி    

AUS  எதிர்   RSA

20)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய்  

 ENG   எதிர்  WI

21)    சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா  

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

A1   எதிர்  B2

22)    சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்  

 IND எதிர்   PAK
23)    சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர்  B1

24 )    சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய்    

RSA எதிர்   WI

25)    சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா  

PAK  எதிர்   NZL

26)    சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

ENG  எதிர்  B2

27)    சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி 

  B1  எதிர்  A2

28)    சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய்    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

AUS    A1

29)    சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா    

WI    B2

30)    சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்    

AFG    எதிர் PAK

31)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா    

RSA  எதிர்  A1

32)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய்    

ENG   எதிர்  AUS

33)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர்   A2

34)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய்    

IND  எதிர்  NZL

35)    சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா    

ENG எதிர்   A1

36)    சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி    

RSA  எதிர்  B2

37)    சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி  

 PAK எதிர்   A2

38)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய்  

 NZL  எதிர்  B1

39)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி    

IND   எதிர்  AFG

40)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய்  

AUS  எதிர்  B2

41)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி    

WI   எதிர்  A1

42)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா    

NZL எதிர்    A2

43)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய்    

IND  எதிர்  B1

44)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி    

AUS எதிர்    WI

45)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா  

ENG   எதிர்  RSA

46)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி  

 NZL  எதிர்   AFG

47)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

PAK   எதிர்  B1

48)    சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய்    

IND  எதிர்  A2

சுப்பர் 12 பிரிவு 1:    
49)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    அவுஸ்திரேலியா - AUS
    இங்கிலாந்து - ENG
    தென்னாபிரிக்கா - RSA
    மேற்கிந்தியத் தீவுகள் - WI
    A1 - முதல் சுற்றில் பிரிவு A இல் முதலாவதாக வந்த அணி
    B2 முதல் சுற்றில் பிரிவு B இல் இரண்டாவதாக வந்த அணி

50)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #அணி A1 - ? (3 புள்ளிகள்)
    #அணி A2 - ? (2 புள்ளிகள்)

51)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

சுப்பர் 12 பிரிவு 2:    
52)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    ஆப்கானிஸ்தான் - AFG
    இந்தியா -IND
    நியூஸிலாந்து -NZL
    பாகிஸ்தான் - PAK
    A2 முதல் சுற்றில் பிரிவு A இல் இரண்டாவதாக வந்த அணி
    B1 முதல் சுற்றில் பிரிவு B இல் முதலாவதாக வந்த அணி

53)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.    (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #அணி B1 - ? (2 புள்ளிகள்)
    #அணி B2 - ? (1 புள்ளிகள்)

54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

அரையிறுதிப் போட்டிகள்:    
    அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

55)   முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    
அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்)  எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)  7:30 PM  

56)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    
அரையிறுதி 2: 11 நவ 2021 அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்)  எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) 7:30 PM

இறுதிப் போட்டி:    
    இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.
57)    உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 7:30 PM

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:    
58)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

59)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

60)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

61)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

62)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

63)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

64)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

65)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

66)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

67)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

68)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

69)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 • Like 4
 • Thanks 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Cmt dcc making the team dallas cowboys cheerleaders GIF - Find on GIFER

Cheerleading Gifs Get The Best Gif On Giphy Cute Cheerleader Girls Gifs - LowGif

Formation Dance Steps GIF - Formation Dance Steps Dance Moves - Discover & Share GIFs

Pin on DCC Cheerleaders & Fans, Players

UFC 777: pretty vs. beautiful – Read Between The Lines®

எனக்கு... கிரிக்கெட் விளையாட்டை  விட... 
"சியர்ஸ் கேள்சின்"   விளையாட்டை  பார்க்கத் தான்.... ரொம்ப விருப்பம். :grin:

Edited by தமிழ் சிறி
 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு... கிரிக்கெட் விளையாட்டை  விட... 
"சியர்ஸ் கேள்சின்"   விளையாட்டை  பார்க்கத் தான்.... ரொம்ப விருப்பம். :grin:

தமிழ் சிறி ஐயா, இப்ப ஐபில் கிரிக்கெட்டில் கூட சியர்ஸ் கேர்ள்ஸ் இல்லை!

சட்டுப் புட்டென்று விடைகளை போட்டீங்கள் என்றால் @பையன்26 உடன் குத்தாட்டம் போடலாம்😀

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு டெல்லி அணி பீல்டிங் செய்ததைபோல கேவலம் கெட்ட போட்டி எதுவுமேயில்ல.

ரிஷப் பண்ட் சொன்னமாதிரி இப்படி பீல்டிங் செய்தால் எதிரணி வெற்றிபெற தகுதியானதுதான்.

ஆனால் பாக்குற ஆக்களுக்கு இன்று நடந்த ஆர்சிபி - டெல்லி போட்டி Match fixing என்ற ஒரு உணர்வைதான் கொடுத்திருக்கும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

தமிழ் சிறி ஐயா, இப்ப ஐபில் கிரிக்கெட்டில் கூட சியர்ஸ் கேர்ள்ஸ் இல்லை!

சட்டுப் புட்டென்று விடைகளை போட்டீங்கள் என்றால் @பையன்26 உடன் குத்தாட்டம் போடலாம்😀

கிருபன் ஜீ... எனக்கு,  ஐபில் கிரிக்கெட் பற்றிய... அடிப்படை அறிவு கூட இல்லை என்றாலும்,
பையனின்...  அலப்பறையை, ரசிப்பதற்காகத் தன்னும்,
போட்டியில் கலந்து கொள்ள... இயலுமானவரை, முயற்சிக்கின்றேன். :) 👍

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Vivek Confused Reaction | Comedy pictures, Tamil comedy memes, Tamil funny memes

எனக்கு கேள்வித்தாளைப் பார்க்க தலையை சுத்துது......s .s .c ல கூட இப்படி மண்டை விறைக்கவில்லை.......!  😇

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021 கேள்விக்கொத்து

அதிகபட்ச புள்ளிகள் 172

முதல் சுற்றிலும் சுப்பர் 12 சுற்றிலும் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.
ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்

வெற்றி (Win) - 2
தோல்வி (Loss)- 0
முடிவில்லை (No Result) - 1
சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சமநிலையில் முடிய வாய்ப்பில்லை 

வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.

இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும்.

================

கேள்விக்கொத்து

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை:     

1)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

OMA எதிர்   PNG

OMA

2)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்     

BAN  எதிர்   SCO

BAN

3)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

IRL  எதிர்   NED

IRL

4)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி    

SRI  எதிர்   NAM

SRI

5)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

SCO எதிர்   PNG

SCO

6)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட்     

OMA  எதிர்    BAN

BAN

7)    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

NAM   எதிர்   NED

NED

8 )    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி    

SRI எதிர்    IRL

SRI

9)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

BAN  எதிர்    PNG

BAN

10)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்    

OMA  எதிர்   SCO

SCO

11)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா    

NAM   எதிர்  IRL

IRL

12)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா    

SRI   எதிர்  NED

SRI

முதல் சுற்று பிரிவு A:    
13)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    அயர்லாந்து -IRL
    நமீபியா - NAM
    நெதர்லாந்து - NED
    சிறிலங்கா - SRI

SRI, IRL

14)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #A1 - ? (2 புள்ளிகள்)
    #A2 - ? (1 புள்ளிகள்)

A1- SRI

A2- IRL

15)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

NAM

முதல் சுற்று பிரிவு B:    
16)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    பங்களாதேஷ் - BAN
    ஓமான் - OMA
    பபுவா நியூகினி - PNG
    ஸ்கொட்லாந்து - SCO

BAN, SCO

17)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #B1 - ? (2 புள்ளிகள்)
    #B2 - ? (1 புள்ளிகள்)

B1- BAN

B2- SCO

18)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

PNG

சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை:

19)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி    

AUS  எதிர்   RSA

AUS
20)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய்  

 ENG   எதிர்  WI

ENG
21)    சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா  

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

A1   எதிர்  B2

BAN

22)    சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்  

 IND எதிர்   PAK

IND
23)    சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர்  B1

AFG

24 )    சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய்    

RSA எதிர்   WI

RSA
25)    சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா  

PAK  எதிர்   NZL

NZL
26)    சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

ENG  எதிர்  B2

ENG
27)    சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி 

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

  B1  எதிர்  A2

BAN
28)    சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய்    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

AUS    A1

AUS
29)    சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

WI    B2

WI
30)    சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்    

AFG    எதிர் PAK

PAK
31)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

RSA  எதிர்  A1

RSA
32)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய்    

ENG   எதிர்  AUS

ENG
33)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர்   A2

AFG

34)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய்    

IND  எதிர்  NZL

IND
35)    சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

ENG எதிர்   A1

ENG
36)    சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

RSA  எதிர்  B2

RSA
37)    சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி  

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

 PAK எதிர்   A2

PAK
38)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய்  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 NZL  எதிர்  B1

NZL
39)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி    

IND   எதிர்  AFG

IND
40)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய்  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று 

AUS  எதிர்  B2

AUS
41)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

WI   எதிர்  A1

WI
42)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

NZL எதிர்    A2

NZL
43)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய்    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

IND  எதிர்  B1

IND
44)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி    

AUS எதிர்    WI

AUS
45)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா  

ENG   எதிர்  RSA

ENG
46)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி  

 NZL  எதிர்   AFG

NZL
47)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

PAK   எதிர்  B1

PAK
48)    சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய்    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

IND  எதிர்  A2

IND

சுப்பர் 12 பிரிவு 1:    
49)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    அவுஸ்திரேலியா - AUS
    இங்கிலாந்து - ENG
    தென்னாபிரிக்கா - RSA
    மேற்கிந்தியத் தீவுகள் - WI
    A1 - முதல் சுற்றில் பிரிவு A இல் முதலாவதாக வந்த அணி
    B2 முதல் சுற்றில் பிரிவு B இல் இரண்டாவதாக வந்த அணி

AUS , ENG

50)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #அணி A1 - ? (3 புள்ளிகள்)
    #அணி A2 - ? (2 புள்ளிகள்)

A1- ENG

A2- AUS

51)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

SCO 

சுப்பர் 12 பிரிவு 2:    
52)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    ஆப்கானிஸ்தான் - AFG
    இந்தியா -IND
    நியூஸிலாந்து -NZL
    பாகிஸ்தான் - PAK
    A2 முதல் சுற்றில் பிரிவு A இல் இரண்டாவதாக வந்த அணி
    B1 முதல் சுற்றில் பிரிவு B இல் முதலாவதாக வந்த அணி

IND, NZL

53)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.    (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #அணி B1 - ? (2 புள்ளிகள்)
    #அணி B2 - ? (1 புள்ளிகள்)

B1- IND

B2- NZL

54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

IRL

அரையிறுதிப் போட்டிகள்:    
    அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

55)   முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    
அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்)  எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)  7:30 PM  

NZL

56)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    
அரையிறுதி 2: 11 நவ 2021 அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்)  எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) 7:30 PM

IND

இறுதிப் போட்டி:    
    இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.
57)    உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 7:30 PM

IND

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:    
58)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

IND

59)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

PNG

60)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Virat Koli

61)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

NZL

62)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Bumrah

63)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

IND

64)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

Virat Koli

65)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

IND

66)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Bumrah

67)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

IND

68)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Virat Koli

69)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

IND

போட்டி விதிகள்

 1. போட்டி முடிவு திகதி சனி 16 அக்டோபர் 2021 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி.
 2. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.
 3. சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும்.
 4. பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும்.
 5. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கிருபன் ஜீ... எனக்கு,  ஐபில் கிரிக்கெட் பற்றிய... அடிப்படை அறிவு கூட இல்லை என்றாலும்,
பையனின்...  அலப்பறையை, ரசிப்பதற்காகத் தன்னும்,
போட்டியில் கலந்து கொள்ள... இயலுமானவரை, முயற்சிக்கின்றேன். :) 👍

என்ன‌ வைச்சு ந‌ல்லா காமெடி செய்யிற‌ மாதிரி தெரியுது ஹா ஹா 

போட்டியின் முடிவில் பைய‌ன் யார் என்று காட்டுறேன் வெயிட்ட‌ன் சீ...............😁😀

2 hours ago, valavan said:

இண்டைக்கு டெல்லி அணி பீல்டிங் செய்ததைபோல கேவலம் கெட்ட போட்டி எதுவுமேயில்ல.

ரிஷப் பண்ட் சொன்னமாதிரி இப்படி பீல்டிங் செய்தால் எதிரணி வெற்றிபெற தகுதியானதுதான்.

ஆனால் பாக்குற ஆக்களுக்கு இன்று நடந்த ஆர்சிபி - டெல்லி போட்டி Match fixing என்ற ஒரு உணர்வைதான் கொடுத்திருக்கும்.

இர‌வு நேர‌ங்க‌ளில் ப‌ந்தை கைச் பிடிப்ப‌து சிர‌ம‌ம்

ப‌ந்தில் கொஞ்ச‌ம் ஈர‌ம் இருக்க‌னும் கை ந‌ழுவி கீழ‌ விழுந்திடும் உற‌வே

என்டாலும் உண்மையில் டெல்லியின் பில்டீங் உண்மையில் பார்க்க‌ பிடிக்க‌ல‌

இந்த‌ விளையாட்டை அவ‌ங்க‌ள் சீடியேசா எடுக்க‌ல‌ கார‌ண‌ம் புள்ளி ப‌ட்டிய‌லில் முத‌ல் இட‌ம்.............

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

என்ன‌ வைச்சு ந‌ல்லா காமெடி செய்யிற‌ மாதிரி தெரியுது ஹா ஹா 

போட்டியின் முடிவில் பைய‌ன் யார் என்று காட்டுறேன் வெயிட்ட‌ன் சீ...............😁😀

பையா....
கிருபன் ஜீ.... இன்று வெளியிடப் போகின்ற, கேள்விகளில்,
மூன்றில் ஒன்றை.... தெரிவு செய்யவும் என்று இருந்தால்...?
கண்ணை மூடிக் கொண்டு, ஒன்றை தெரிவு  செய்வேன். ✍️

யார்... எத்தனை...  ரன், விக்கெட்... எடுப்பார், போன்ற கேள்விகள்  வந்தால்,
பக்கத்து மேசையை... பார்த்துத் தான், பதில் சொல்வேன். ஓகேயா.... :)

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

பையா....
கிருபன் ஜீ.... இன்று வெளியிடப் போகின்ற, கேள்விகளில்,
மூன்றில் ஒன்றை.... தெரிவு செய்யவும் என்று இருந்தால்...?
கண்ணை மூடிக் கொண்டு, ஒன்றை தெரிவு  செய்வேன். ✍️

யார்... எத்தனை...  ரன், விக்கெட்... எடுப்பார், போன்ற கேள்விகள்  வந்தால்,
பக்கத்து மேசையை... பார்த்துத் தான், பதில் சொல்வேன். ஓகேயா.... :)

நீங்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுற‌தே பாராட்ட‌ த‌க்க‌து

முன்ன‌னி கிரிக்கேட் வீர‌ர்க‌ளின் பெய‌ர்க‌ள் உங்க‌ளுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் அப்ப‌டி தெரியாட்டி கிரிக்கெட் ஜ‌ம்ப‌வாங்க‌ளின் போட்டி ப‌திவில் ஒருந்து ஒன்னு இர‌ண்டை கொப்பி அடிச்சு விடுங்கோ அண்ணா....................😁😀

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.