Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

OMA  vs   PNG

21 பேர் ஓமான்  வெல்வதாகவும்   ஒருவர் மாத்திரம் பபுவா நியூகினி  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

ஓமான்

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

பபுவா நியூகினி

நீர்வேலியான்

 

இன்று நடக்கும்  முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?

😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺🤡

 

Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ஓமானை தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு புள்ளிய‌ போட‌ த‌யாரா இருங்கோ பெரிய‌ப்பா....................😁😀

பெரிய‌ப்பா ஏன் இந்த‌ உல‌க‌ கோப்பை திரி ஜ‌ந்தாவ‌து இட‌த்தில் காட்டுது

நிர்வாக‌த்திட‌ம் சொல்லி முதலாவ‌து இட‌த்தில் விட்டால் ந‌ல்ல‌ம் , க‌ருத்த‌ ப‌திவ‌தென்றால் கீழ‌ வ‌ந்து தான் ப‌திய‌னும் மேல‌ விட்டா ஈசி.................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமான் நாண‌ய‌த்தில் வின் ப‌ண்ணி ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொண்டதற்கு நன்றி பிரபா :)

சுப்பர் 12 சுற்றில் பல கேள்விகளுக்கு பதில்கள் இல்லை. அவை உடனடியாக ஆரம்பிக்காததால் உங்கள் விடைகளை ஓரிரு நாட்களுக்குள் தந்தால் நல்லது 😎

ரீச்சர்மாரிடம் எல்லோரும் அடி வாங்கியிருக்கின்றோம். எனக்கு சயன்ஸ் மாஸ்ரர் வட்டவாரி ஒழுங்காகப் பிடிக்கவில்லை என்று கன்னத்தில் பழுக்க அடிபோட்டார். ☹️

disqualified ஆக்கும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.

கீழே👇 உள்ள கேள்விகளுக்கு அணி ஒன்றைக் கணித்துத் தந்தாலே போதும்😎

15) முதலாவதாக கணித்த SRI இறுதியாகவும் வரமுடியாது! உங்கள் கணிப்பின்படி NAM இறுதியாக வருகின்றது. மாற்றவேண்டிய பதிலைத் தாருங்கள்.

 

Team Pld W
IRL 3 2
NAM 3 0
NED 3 1
SRI 3 3

 

18) முதலாவதாக கணித்த BAN இறுதியாகவும் வரமுடியாது! உங்கள் கணிப்பின்படி PNG இறுதியாக வருகின்றது. மாற்றவேண்டிய பதிலைத் தாருங்கள்.

 

Team Pld W

 

BAN 3 3
OMA 3 1
PNG 3 0
SCO 3 2

 

21) இது உங்கள் கணிப்பின்படி SRI vs SCO போட்டி.  எனவே BAN பொருந்தாது. மாற்றவேண்டிய பதிலைத் தாருங்கள்.

 

மேலும் கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் தரப்படவில்லை. பொருத்தமான அணியைத் தாருங்கள்!

23) இது உங்கள் கணிப்பின்படி AFG vs BAN. பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

26) இது உங்கள் கணிப்பின்படி AFG vs SCO. பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

27) BAN VS IRL பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

28) AUS  V SRI பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

29) WI    V SCO  பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

31)  RSA  vs  SRI பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

32)  ENG   எதிர்  AUS பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

33)  AFG  vs  IRL பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

 

35)  ENG  vs  SRI பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

36)  RSA  vs  SCO பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

37)  PAK vs  IRL பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

38)  NZL  vs  BAN பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

40)  AUS  vs  SCO பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

41)  WI  vs  SRI பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

42)  NZL  vs  IRL பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

43)  IND  vs  BAN பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

47)  PAK vs  BAN பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

48)  IND  vs  IRL பொருத்தமான அணியைத் தாருங்கள்!

 

 

 

@கிருபன்மன்னிக்கவேண்டும்.. cut off நேரத்திற்குள் பதிலைப்போடவேண்டும் என்ற அவசரத்தில் பல விடயங்களை கவனிக்கவேயில்லை🤦🏽‍♀️… நேற்றிரவே யாழ் இணையத்திற்கு வரமுடிந்தது, அதுவும் பின்னிரவாகிவிட்டது.. பின் விடிய எழும்பிய அவசரத்தில் பதில்களை போட்டதன் விளைவை நீங்கள் சுட்டிக்காட்டியபின்பே தெரிந்துகொண்டேன்.. 😞 silly me.. 

 

15-NAM

18- PNG

21- SRI

23- AFG

26- ENG

27- BAN

28- AUS

29- WI

31 - SRI

32- AUS

33- AFG

35- ENG

36 - RSA

37 - PAK

38- NZL

40- AUS

41- WI

42- NZL

43- IND

47- PAK

48- IND

 

 

14 hours ago, goshan_che said:
14 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னது நிண்டு கொண்டா? பஸ் புல். புட்போட்டில் நிண்டு வாங்கோ🤣.

எனது பதில்களைப்பார்த்தால் புட்போட்டிலும் இடம் இருக்குமோ தெரியாது .. 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்   

 BAN  vs  SCO

20 பேர் பங்களாதேஷ்  வெல்வதாகவும்   02 பேர் ஸ்கொட்லாந்து  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

பங்களாதேஷ்

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

ஸ்கொட்லாந்து

மறுத்தான்
நந்தன்

 

இன்று நடக்கும்  இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🏏👣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷ் தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு முன் கூட்டிய‌ வாழ்த்துக்க‌ள்....................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

மன்னிக்கவேண்டும்.. cut off நேரத்திற்குள் பதிலைப்போடவேண்டும் என்ற அவசரத்தில் பல விடயங்களை கவனிக்கவேயில்லை🤦🏽‍♀️… நேற்றிரவே யாழ் இணையத்திற்கு வரமுடிந்தது, அதுவும் பின்னிரவாகிவிட்டது.. பின் விடிய எழும்பிய அவசரத்தில் பதில்களை போட்டதன் விளைவை நீங்கள் சுட்டிக்காட்டியபின்பே தெரிந்துகொண்டேன்.

போட்டியில் கலந்துகொண்டதே சந்தோஷம். எப்படியும் ஜேர்மன் தாத்தாவை நீங்கள் முந்தினாலே போதும் 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பையன்26 said:

பங்களாதேஷ் தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு முன் கூட்டிய‌ வாழ்த்துக்க‌ள்....................😁😀

பையா போட்டி தொடங்க முதலே எப்படி சொல்வீர்கள்?

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனது பதில்களைப்பார்த்தால் புட்போட்டிலும் இடம் இருக்குமோ தெரியாது .. 🤣

யாரும் கணித்தபடி முடிவுகள் வருவதில்லை.

எனவே நீங்களும் கோப்பை தூக்கலாம்.

உடற்பயிற்சி செய்து ஆயத்தமாக இருங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஆரம்பித்த உலகக் கிண்ண கிரிக்கெட் முதலாவது போட்டியில் பபுவா நியூகினி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்களை எடுத்தது.  ஓமான் அணி விக்கெட் இழப்பின்றி  131 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது.

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 2
2 சுவி 2
3 வாத்தியார் 2
4 ஏராளன் 2
5 பையன்26 2
6 ஈழப்பிரியன் 2
7 கோஷான் சே 2
8 மறுத்தான் 2
9 நந்தன் 2
10 வாதவூரான் 2
11 சுவைப்பிரியன் 2
12 கிருபன் 2
13 நுணாவிலான் 2
14 எப்போதும் தமிழன் 2
15 குமாரசாமி 2
16 தமிழ் சிறி 2
17 கறுப்பி 2
18 கல்யாணி 2
19 ரதி 2
20 அஹஸ்தியன் 2
21 பிரபா சிதம்பரநாதன் 2
22 நீர்வேலியான் 0
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

போட்டியில் கலந்துகொண்டதே சந்தோஷம். எப்படியும் ஜேர்மன் தாத்தாவை நீங்கள் முந்தினாலே போதும் 😂

நன்றி..

அதனால்தான் கடைசி இடத்திற்கு முதல் உள்ள இடம் எனக்கு என எழுதியருந்தேன்.😁

கடைசி 2019 World Cupற்கு பின் cricketயை தொடரவில்லை.. New Zealandன் தோல்வி கஷ்டமாக இருந்தது.. 

ஆனால் Australian BBL Sydney Thunders match என்றால் பார்ப்பதுண்டு.. 

பார்ப்போம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா போட்டி தொடங்க முதலே எப்படி சொல்வீர்கள்?

 

ஹாய் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை

வ‌ங்காளாதேஸ் எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு இப்போது ந‌ல்ல‌ ப‌ல‌த்தோட‌ நிக்கின‌ம்

ஸ்கொட்லாந்த‌ தோக்க‌டிப்ப‌து ஈசி அண்ணா.................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பையன்26 said:

ஹாய் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை

வ‌ங்காளாதேஸ் எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு இப்போது ந‌ல்ல‌ ப‌ல‌த்தோட‌ நிக்கின‌ம்

ஸ்கொட்லாந்த‌ தோக்க‌டிப்ப‌து ஈசி அண்ணா.................😁😀

பையா இந்தியாவுக்கு பங்காளதேஸ் சாத்தணும்.

அதைவிட சந்தோசம் வேறல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா இந்தியாவுக்கு பங்காளதேஸ் சாத்தணும்.

அதைவிட சந்தோசம் வேறல்லை.

2007 உல‌க‌ கோப்பையில்
இந்தியா வ‌ங்காளாதேஸ்சிட‌ம் அடி வேண்டி ஆர‌ம்ப‌ சுற்றிலே வெளிய‌ போன‌வை

2016 உல‌க‌ கோப்பையிலும் இந்தியா தோல்விக்கு அருகில் வ‌ந்து வ‌ங்காளாதேஸ்ச‌ ஒரு ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வென்ற‌வை................

இப்ப‌ வ‌ங்காளாதேஸ் அதிக‌ இள‌ம் வீர‌ர்க‌ளை கொண்ட‌ அணி
அதிர‌டியா ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் அதிக‌ம் வ‌ங்காளாதேஸ் அணியில்................💪😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

போட்டியில் கலந்துகொண்டதே சந்தோஷம். எப்படியும் ஜேர்மன் தாத்தாவை நீங்கள் முந்தினாலே போதும் 😂

சிங்கத்த சுரண்டி பாக்காதீங்க.....அப்புறம் எல்லாம் நார் நாராய் கிழிஞ்சிடும்..😎

Latest Ilayaraja GIFs | Gfycat

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனது பதில்களைப்பார்த்தால் புட்போட்டிலும் இடம் இருக்குமோ தெரியாது .. 🤣

புட்போர்டில் வாறவைதான் முதல்ல இடம் போய் சேருவினம்.

1 hour ago, கிருபன் said:

இன்று ஆரம்பித்த உலகக் கிண்ண கிரிக்கெட் முதலாவது போட்டியில் பபுவா நியூகினி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்களை எடுத்தது.  ஓமான் அணி விக்கெட் இழப்பின்றி  131 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது.

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 2
2 சுவி 2
3 வாத்தியார் 2
4 ஏராளன் 2
5 பையன்26 2
6 ஈழப்பிரியன் 2
7 கோஷான் சே 2
8 மறுத்தான் 2
9 நந்தன் 2
10 வாதவூரான் 2
11 சுவைப்பிரியன் 2
12 கிருபன் 2
13 நுணாவிலான் 2
14 எப்போதும் தமிழன் 2
15 குமாரசாமி 2
16 தமிழ் சிறி 2
17 கறுப்பி 2
18 கல்யாணி 2
19 ரதி 2
20 அஹஸ்தியன் 2
21 பிரபா சிதம்பரநாதன் 2
22 நீர்வேலியான் 0

சந்தோசம். 

22 உறவுகள். நாங்களே இரெண்டு டீமாய் பிரிச்சு விளையாட்லாம்😎.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

1)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

OMA  vs   PNG

21 பேர் ஓமான்  வெல்வதாகவும்   ஒருவர் மாத்திரம் பபுவா நியூகினி  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

ஓமான்

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

பபுவா நியூகினி

நீர்வேலியான்

 

இன்று நடக்கும்  முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?

😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺🤡

 

நான் மாத்திரம் இதை தெரிவு செய்தேனா??? பரவாயில்லை அடியுடன் தொடங்குவோம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்காளாதேஸ் வீர‌ர்க‌ளின் அதிர‌டி ஆட்ட‌த்தை இன்னும் காணும்.........................🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுத்தான், நந்தனுக்கு advance வாழ்த்துக்கள்! பங்களாதேஷ் தடவுது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Eppothum Thamizhan said:

மறுத்தான், நந்தனுக்கு advance வாழ்த்துக்கள்! பங்களாதேஷ் தடவுது!!

140/9
(10/20 ov, target 141)59/2
Bangladesh need 82 runs in 60 balls.
அவசரப்படவேணாம்!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Eppothum Thamizhan said:

மறுத்தான், நந்தனுக்கு advance வாழ்த்துக்கள்! பங்களாதேஷ் தடவுது!!

Screenshot-20211017-190935.png 

இவ‌னை ப‌ந்து போட‌ விட்ட‌து க‌ப்ட‌னின் பிழை............இவ‌ருக்கு ப‌தில் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர‌ விளையாட‌ விட்டு இருக்க‌னும்

இவ‌ன்ட‌ ப‌ந்து வீச்சில் என‌க்கு சிறு நம்பிக்கை கூட‌ இல்லை..............😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

அப்படியே மாற்றியுள்ளேன்.😀

👇 இது விடுபட்டிருந்தது.

 

42)    "சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று"  

 NZL vs   A2

உங்கள் தெரிவுகளின்படி NZL உம் IRL உம் விளையாடும், விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

43.  சிறிலங்கா . அப்படியே இருக்கட்டும் ....நன்றி 
சொல்றேன்று  கோவிச்ச்சாலும் பரவாயில்லை. இந்த முறை உங்கள் கேள்விகளது ஒழுங்கு கடினமாயிருக்கு ...இவ்வளவு கேள்விகளையும் பொறுமையாய் எழுதி போட்டி நடத்திறதை பார்க்க  வீட்டில நிறைய நேரம் வெட்டியாய் இருக்கிறீங்கள் என்று நினைக்கிறேன்😎 
 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஏராளன் said:
140/9
(10/20 ov, target 141)59/2
Bangladesh need 82 runs in 60 balls.
அவசரப்படவேணாம்!

வெற்றி எதிர்  அணிக்கு போட்டுது அண்ணா.............😕

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

சொல்றேன்று  கோவிச்ச்சாலும் பரவாயில்லை. இந்த முறை உங்கள் கேள்விகளது ஒழுங்கு கடினமாயிருக்கு ...இவ்வளவு கேள்விகளையும் பொறுமையாய் எழுதி போட்டி நடத்திறதை பார்க்க  வீட்டில நிறைய நேரம் வெட்டியாய் இருக்கிறீங்கள் என்று நினைக்கிறேன்😎 

கேள்வி ஒழுங்கு கடினமாக இருப்பது இரண்டு சுற்று இருப்பதும், இரண்டிலும் இரு பிரிவுகள் இருப்பதும்தான். முதல் சுற்றை தவிர்த்து போட்டி வைத்திருக்கலாம். ஆனால் எந்த அணிகள் வரும் என்று தெரியாமலேயே கணிப்புக்களைப் போடவேண்டி வந்திருக்கும். 

அதுதான் கூகிள் சீற் போட்டிருந்தேன். அதைப் பாவித்தவர்கள் இலகுவாக 10 நிமிடத்தில் நிரப்பியிருப்பார்கள்😎

கேள்விகளை பொறுமையாக எல்லாம் எழுதவில்லை. அதுக்கெல்லாம் smart ஆக எழுத, செக் பண்ண formula இருக்கு. போட்டிகளின் itinerary ஐ தமிழ்படுத்த “search and replace” செய்ததோடு சரி!

 வேலையில் எப்பவுமே பிஸி. ஆனால் சித்தாள்கள் இருப்பதனால் மேஸ்த்திரி சித்தாள்களை மேய்ப்பதுதான் தொழில்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர  அண்ணன்ட பதிலையும் ,கறுப்பியின் பதிலையும்  ஒருக்கால் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் 😀

3 minutes ago, கிருபன் said:

கேள்வி ஒழுங்கு கடினமாக இருப்பது இரண்டு சுற்று இருப்பதும், இரண்டிலும் இரு பிரிவுகள் இருப்பதும்தான். முதல் சுற்றை தவிர்த்து போட்டி வைத்திருக்கலாம். ஆனால் எந்த அணிகள் வரும் என்று தெரியாமலேயே கணிப்புக்களைப் போடவேண்டி வந்திருக்கும். 

அதுதான் கூகிள் சீற் போட்டிருந்தேன். அதைப் பாவித்தவர்கள் இலகுவாக 10 நிமிடத்தில் நிரப்பியிருப்பார்கள்😎

கேள்விகளை பொறுமையாக எல்லாம் எழுதவில்லை. அதுக்கெல்லாம் smart ஆக எழுத, செக் பண்ண formula இருக்கு. போட்டிகளின் itinerary ஐ தமிழ்படுத்த “search and replace” செய்ததோடு சரி!

 வேலையில் எப்பவுமே பிஸி. ஆனால் சித்தாள்கள் இருப்பதனால் மேஸ்த்திரி சித்தாள்களை மேய்ப்பதுதான் தொழில்😜

கூகுள் சீற்றை நான் உப்ப தான் பார்த்தேன் ...இப்ப தான் கொஞ்சம், கொஞ்சமாய் திரியை வாசிக்கிறேன் ...என் பிழை தான் ...மன்னிக்கவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரதி said:

43.  சிறிலங்கா . அப்படியே இருக்கட்டும் ....நன்றி 
சொல்றேன்று  கோவிச்ச்சாலும் பரவாயில்லை. இந்த முறை உங்கள் கேள்விகளது ஒழுங்கு கடினமாயிருக்கு ...இவ்வளவு கேள்விகளையும் பொறுமையாய் எழுதி போட்டி நடத்திறதை பார்க்க  வீட்டில நிறைய நேரம் வெட்டியாய் இருக்கிறீங்கள் என்று நினைக்கிறேன்😎 
 

அது தானே .கேள்விகளை விழங்கிக் கொள்ளவே ரொம்ப கஸ்டமாக இருந்தது.

 

8 minutes ago, கிருபன் said:

அதுதான் கூகிள் சீற் போட்டிருந்தேன். அதைப் பாவித்தவர்கள் இலகுவாக 10 நிமிடத்தில் நிரப்பியிருப்பார்கள்😎

எங்களை மிகவும் கஸ்டப்பட வைத்துவிட்டீர்கள்.

2 hours ago, நீர்வேலியான் said:

நான் மாத்திரம் இதை தெரிவு செய்தேனா??? பரவாயில்லை அடியுடன் தொடங்குவோம்

தனி ஒருவனாக போராடி தோற்றாலும் வெற்றியே தான்.

நீண்ட பயணம்.

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.