Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

Pakistan chose to field

Pakistan Lost Today...............😁😀

Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

இதென்ன இவர் புது குண்டை தூக்கி போடுறார்????? ஓ.....நேற்று அடிச்சது இன்னும் முறியேல்லையோ 🤣

அது முந்தநாள் அடிச்சது. Blue label உம் வார்த்தார்கள்🥃 ஒரே மூச்சில உள்ளே விட்டதும், குடிக்கிறதுக்கு மதிப்புக்குக் கொடுக்காட்டியும் அதன் விலைக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கோ என்று வினயமாகக் கேட்டார்கள்😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

Pakistan chose to field

indian Batting site is very Strong 💪...........

Wait And Se....................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய சிறிலங்கா அணி 5 விக்கெட் இழப்புடன் 172 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  சிறிலங்கா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நந்தன் 34
2 ரதி 34
3 முதல்வன் 33
4 ஏராளன் 33
5 வாதவூரான் 33
6 சுவைப்பிரியன் 33
7 எப்போதும் தமிழன் 33
8 பிரபா சிதம்பரநாதன் 33
9 கறுப்பி 32
10 ஈழப்பிரியன் 31
11 கல்யாணி 31
12 மறுத்தான் 30
13 நீர்வேலியான் 30
14 வாத்தியார் 29
15 கிருபன் 29
16 நுணாவிலான் 29
17 தமிழ் சிறி 29
18 கோஷான் சே 27
19 அஹஸ்தியன் 27
20 குமாரசாமி 25
21 பையன்26 23
22 சுவி 22

 

கடைசி நிலையில் இருந்த பையன் பிரான்ஸ் ஐயாவை கீழே தள்ளிவிட்டார்!!

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உதோட கொஞ்சம் ஊர் வெங்காயம், ஒரு பிளேட் நெத்தலி பொரியலும் இருந்தால் சொல்லி வேலையில்லை🤣.

எப்ப பார் தின்னுற நினைப்புத்தான் 😁

Essen GIFs - Get the best GIF on GIPHY

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

நான் பாகிஸ்தானுக்குத்தான் சப்போட்

யாழ்களப் போட்டியிலும் கலந்துகொண்டிருக்கலாமே @புலவர் ஐயா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6/2-2.1

இந்தியா வெஸ்ற் இண்டீசை வெல்லுவாங்கள போல இருக்கு.

7 minutes ago, கிருபன் said:

யாழ்களப் போட்டியிலும் கலந்துகொண்டிருக்கலாமே @புலவர் ஐயா.

கிரிகெற் ஆய்வாளர் பையனே கடைசியில் வரும்போது நான்  எம்மாத்திரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎23‎-‎10‎-‎2021 at 00:04, குமாரசாமி said:

அது தானே அப்பன்! இன்னும் விளையாட்டே ஒழுங்காய் தொடங்கேல்லை....அதுக்குள்ளை ஒரு நாள் முதல்வராம்....இரண்டு நாள் முதல்வராம்...அதல பாதாளமாம்....🤣

அதை விட பகிடி என்னெண்டால் ஒரு லேடியை ஒரு நாள் முதல்வர் எண்டு ஏத்தி விட அவுகவும் சந்தோச மழையிலை நனைஞ்சு அல்லோகல பட்ட காட்சி இருக்கெல்லே....சொல்லி வேலையில்லை.😁

அப்பன் பொறுத்தார் பூமியாள்வார் எண்டது தெரியும் தானே😎

தங்கச்சியாவது முன்னுக்கு நிக்கிறா😍 என்று சந்தோசப்படாமல்  😂பொறாமைப்படுற அண்ணனை இப்ப தான் பார்க்கிறேன் tw_lol:

 

20 hours ago, கிருபன் said:

நாங்கள் எவ்வளவு data analysis செய்து கணிக்க சும்மா கிளிச்சாத்திரம் பார்த்து முதலாவதாக வந்தால் பொறாமை வரும்தானே.😉

நம்ம பையனைப் பாருங்கள். பெரிய ரீம் என்ன சின்னச் சின்ன ரீமையெல்லாம் பற்றியும் பிட்சுகளைப் பற்றியும் ஆராய்ந்து அடியில் தொங்குகின்றார்

spacer.png

ஓவராய் எல்லாம் தெரிஞ்சிருந்தாலும் ஆபத்து  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(1.6/20 ov, target 152)18/0
Pakistan need 134 runs in 108 balls.

போற போக்கை பார்த்தால் இருவர் தவிர எல்லோரும் அம்போ தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16th Match, Group 2 (N), Dubai (DSC), Oct 24 2021, ICC Men's T20 World Cup
151/7
(5/20 overs, target 152)35/0
Pakistan need 117 runs in 90 balls.
 
இந்தியா கோவிந்தா கோவிந்தா!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Meilleurs GIFs Kalakalappu Tamil Movie | Gfycat

பாகிஸ்தான் ஒரு முடிவோடுதான் களமிறங்கியிருக்கு ......!   😂

Link to comment
Share on other sites

10 ஒவர் முடிஞ்சுது.   விக்கட் எதுவும் இழக்கவில்லை.   இலகுவாக பாகிஸ்தான் வெல்லும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்ரான்கானே இறங்கி வந்து தடுத்தாலும் இவங்கள் விட மாட்டாங்கள் போல.......அடிச்சு துவைக்கிறாங்கள் .....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் இண்டைக்கு கீழ போனாலும் பரவாயில்லை இந்தியாவுக்கு 10 விக்கெட் வெளுவையே 20 புள்ளிகளுக்கு சமன்😎.

மீண்டும் ஒரு பாபர் இந்தியாவை துவம்சம் செய்தார்🤣.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா டீமிலும் இந்தியாதான் the worst bowling side. புவனேஸ்வர்,ஷமி எல்லாம் இந்த பிட்சுகளில் பௌலிங் போட தெரியாதவர்கள். பாண்டியா எல்லாம் தேவையில்லாத ஆணி. அவனுக்கு பதிலா இஷான் கிஷானை விளையாடியிருக்கலாம். இந்தியாவைத்தவிர எல்லா டீமிலும் குறைந்தது 5 பௌலர்களாவது இருக்கிறார்கள். நல்ல டீம் selection. இவங்களெல்லாம் IPL விளையாடத்தான் சரி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

Pakistan Lost Today...............😁😀

நாளைக்கு பையன் சொல்றதுக்கு சரி எதிரா bet கட்ட நினைக்கிறன்🤣

1 minute ago, Eppothum Thamizhan said:

எல்லா டீமிலும் இந்தியாதான் the worst bowling side. புவனேஸ்வர்,ஷமி எல்லாம் இந்த பிட்சுகளில் பௌலிங் போட தெரியாதவர்கள். பாண்டியா எல்லாம் தேவையில்லாத ஆணி. அவனுக்கு பதிலா இஷான் கிஷானை விளையாடியிருக்கலாம். இந்தியாவைத்தவிர எல்லா டீமிலும் குறைந்தது 5 பௌலர்களாவது இருக்கிறார்கள். நல்ல டீம் selection. இவங்களெல்லாம் IPL விளையாடத்தான் சரி!!

பாகிஸ்தானை ஒதுக்கி, ஒதுக்கி வெறிய வேற ஏத்தி விட்டிருங்காங்கள்.

துபாயின் Dew, ஒரு முக்கிய பங்கு வகிக்கும் போல படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நந்தன் said:

என்ர இடம் எங்க  என்ர இடம் எங்க........😁

அசையாமல் இருக்கு🦀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நந்தன் 36
2 ரதி 34
3 முதல்வன் 33
4 ஏராளன் 33
5 வாதவூரான் 33
6 சுவைப்பிரியன் 33
7 எப்போதும் தமிழன் 33
8 பிரபா சிதம்பரநாதன் 33
9 கறுப்பி 32
10 வாத்தியார் 31
11 ஈழப்பிரியன் 31
12 கல்யாணி 31
13 மறுத்தான் 30
14 நீர்வேலியான் 30
15 கிருபன் 29
16 நுணாவிலான் 29
17 தமிழ் சிறி 29
18 கோஷான் சே 27
19 அஹஸ்தியன் 27
20 குமாரசாமி 25
21 பையன்26 23
22 சுவி 22
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

என்ர இடம் எங்க  என்ர இடம் எங்க........😁

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.