Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

முன்னாள் முதல்வரின் ஊழல்களையும் கொஞ்சம் விசாரியுங்க.

வாழ்த்துக்கள்.

இருந்தாபோல வெறி கொண்டு அடிக்கிறார்கள்.

நோ.....நமது சங்கத்தின் அகராதியில் கூட ஊழல் என்ற பக்கமே கிடையாது......அதை முன்பே கிழித்து விட்டோம் ......!  😉

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, முதல்வன் said:

முன்னாள் முதல்வர் நந்தனின் கௌரவமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்று இன்று பதவியேற்றுள்ள முதல்வர் உறுதிப்படுத்துகிறார்.

முன்னாள் முதல்வர் எக்கேடு கெட்டா எனக்கென்ன, பங்களாதேசே தோத்திட்டாம்🤣.

அதை விடுத்து, கடைகோடியில், வறுமைகோட்டுக்கு கீழே கிடக்கும் பாட்டாளிகள் மேலே எழுந்து வர ஏதாவது நலத்திட்டங்கள் செய்யுங்க எசமான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் ஈசியா வெற்றி பெற‌ போகுது...............😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎27‎-‎10‎-‎2021 at 00:33, நந்தன் said:

கண் தெரியாதவன் பொண்டாட்டிக்கு அடிச்ச கதையில்ல இது. ஐம்புலணும் அடங்கியவன் ஆடிய ஆட்டம் இது🤣

இரவு வேலை முடிஞ்சு வந்தவுடன் பேப்பரும் பேனையுமா இருந்த மனிசனைப் பார்த்து மனிசி பத்தடி தள்ளியே நிண்டிட்டா

நான் ஒவ்வொரு தடவையும்போட்டியில் பங்கு பங்கு பற்றும் போதும் , குறைந்தது அரை நாலாவது மினக்கெடுவது ...இந்த முறை மட்டும் தான் ஒரு மணித்தியாலத்தில் அவசரத்தில் எழுதியது  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கான் பாகிஸ்தானை வெல்ல போகுது

12 பந்துகளில் 24 ஓட்டங்கள் தேவை பாகிஸ்தானுக்கு

பாகிஸ்தான் வெற்றி.

19ஆவது ஓவரில் 24 ஓட்டங்கள்

Edited by முதல்வன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் பந்தாடி விட்டது .......!  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, முதல்வன் said:

ஆப்கான் பாகிஸ்தானை வெல்ல போகுது.

12 பந்துகளில் 24 ஓட்டங்கள் தேவை பாகிஸ்தானுக்கு

ஒரு ஓவ‌ரில் 4சிக்ஸ்
விளையாட்டை மாற்றி விட்டார் அசிவ்

பாக்கி வெற்றி
அப்பாகிஸ்தான் வெற்றிக்கு அருகில் வ‌ந்து தோல்வி...............😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புடன் 148 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 45
2 கல்யாணி 45
3 நந்தன் 44
4 ரதி 44
5 ஏராளன் 43
6 வாதவூரான் 43
7 எப்போதும் தமிழன் 43
8 பிரபா சிதம்பரநாதன் 43
9 நீர்வேலியான் 42
10 கறுப்பி 42
11 வாத்தியார் 41
12 ஈழப்பிரியன் 41
13 கிருபன் 41
14 நுணாவிலான் 41
15 அஹஸ்தியன் 41
16 சுவைப்பிரியன் 39
17 மறுத்தான் 38
18 தமிழ் சிறி 35
19 சுவி 34
20 கோஷான் சே 33
21 குமாரசாமி 33
22 பையன்26 31

 

பையனுடன் :228_baby_chick: ஜேர்மன் தாத்தா🌞 மீண்டும் ஐக்கியமாகிவிட்டார்🥳

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  சனி (30 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

31)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் சிறிலங்கா (A1) 3:30 PM சார்ஜா

RSA  vs  SRI

 

16 பேர் தென்னாபிரிக்கா அணி  வெல்வதாகவும், 4 பேர் சிறிலங்கா அணி வெல்வதாகவும், இருவர் அயர்லாந்து வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

தென்னாபிரிக்கா

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
மறுத்தான்
நந்தன்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
கறுப்பி
கல்யாணி

 

சிறிலங்கா

வாதவூரான்
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

அயர்லாந்து

கோஷான் சே
தமிழ் சிறி

 

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🦌🦁

குறிப்பு: அயர்லாந்து வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் வழங்கப்படமாட்டாது. 🍳

 

 

👇

32)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய்    

ENG vs   AUS

 

17 பேர் இங்கிலாந்து அணி  வெல்வதாகவும்   05 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

இங்கிலாந்து

முதல்வன்
சுவி
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
மறுத்தான்
வாதவூரான்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்

 

அவுஸ்திரேலியா

வாத்தியார்
நந்தன்
சுவைப்பிரியன்
கிருபன்
பிரபா சிதம்பரநாதன்

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤖🦘

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளையில் இருந்து பையனின் இடத்தை😄 நான் பிடிக்க சான்ஸ் இருக்கு tw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரதி said:

நாளையில் இருந்து பையனின் இடத்தை😄 நான் பிடிக்க சான்ஸ் இருக்கு tw_lol:

நான் என்ன இளிச்சவாயனா…..🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரதி said:

நாளையில் இருந்து பையனின் இடத்தை😄 நான் பிடிக்க சான்ஸ் இருக்கு tw_lol:

 

1 minute ago, goshan_che said:

நான் என்ன இளிச்சவாயனா…..🤣

இர‌ண்டு பேரும் திரும்பி பார்க்காம‌ ஓடி போயிடுங்கோ

உந்த‌ பெரிசுக‌ள் என்னை விட‌ மேல நிக்கின‌ம் என்று நான் பீல் ப‌ண்ணிட்டு இருக்கிறேன்

நீங்க‌ள் வேற‌ ஹா ஹா................😁😀

  • Like 1
  • Haha 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

நான் என்ன இளிச்சவாயனா…..🤣

20211029-220129.png ஹா ஹா.........................😁😀

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நான் வர வர கீழ் நோக்கி போறன்.சில வேளை எனக்கு நிறை கூடிப்போச்சோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, சுவைப்பிரியன் said:

என்ன நான் வர வர கீழ் நோக்கி போறன்.சில வேளை எனக்கு நிறை கூடிப்போச்சோ.

சேச்சே ........மற்றவர்கள் காற்றாகி மேலே செல்கிறார்கள் போல .......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நாளையில் இருந்து பையனின் இடத்தை😄 நான் பிடிக்க சான்ஸ் இருக்கு tw_lol:

நாளைக்கு முதல் போட்டியில் சிறிலங்கா வென்றால் நீங்கள் தான் முதல்வர்.

குறித்த நேரத்திற்கு பதவி ஏற்க தயாராக இருக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

10 hours ago, சுவைப்பிரியன் said:

என்ன நான் வர வர கீழ் நோக்கி போறன்.சில வேளை எனக்கு நிறை கூடிப்போச்சோ.

நீங்கள் நசுக்கிடாமல் போவதை இன்னமும் ஒருத்தரும் கவனிக்கவில்லை😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

62/3 இலங்கை இண்டைக்கு ரதி அக்கா எனக்கு எல்லாம் முட்டை தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாதவூரான் said:

62/3 இலங்கை இண்டைக்கு ரதி அக்கா எனக்கு எல்லாம் முட்டை தான்

எங்களுக்குத்தான் முட்டை இன்றைக்கு. Temba Bavuma உலகத்திலேயே மிக மட்டமான T20 player. கறுப்பினத்தவரென்றபடியால் captaincy கொடுத்து டீமில் வைத்திருக்கிறார்கள். சிறிலங்காவும் வேண்டுமென்றே அவனை அவுட் ஆக்காமல் வைத்திருக்கிறார்கள்!

25th Match, Group 1, Sharjah, Oct 30 2021, ICC Men's T20 World Cup
142
(13.2/20 overs, target 143)86/3
South Africa need 57 runs in 40 balls.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

நாளையில் இருந்து பையனின் இடத்தை😄 நான் பிடிக்க சான்ஸ் இருக்கு tw_lol:

@ரதி எதுக்கும் பதவி ஏற்க தயாராக இருக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேக்கிங் நியூஸ் 

ரதி அவர்களின் பதவியேற்ப்பு வைபவம் இரத்து.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.