Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி ...உந்த வெற்றியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை ...நாளையில் இருந்து எனக்கு இறங்கு முகம் தான்🙂 
 
2 hours ago, கிருபன் said:

அடுத்த மூன்று கேள்விகளுக்கு புள்ளிகள் கொடுக்க சறுக்கு மரத்தில் யார் மேலே வருகின்றார்கள் என்று பார்ப்போம்😂🤣

ஒரு நாளாவது முதலிடத்தில் வைத்திருக்க மனசு இல்லை உங்களுக்கு ...அவ்வளவு பொறாமை 😇

Link to comment
Share on other sites

 • Replies 1.2k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

3 minutes ago, ரதி said:

வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி ...உந்த வெற்றியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை ...நாளையில் இருந்து எனக்கு இறங்கு முகம் தான்🙂 
 
எல்லா போட்டியும் முடிந்த‌ பிற‌க்கு வாழ்த்தினா அதில் ஞாய‌ம் இருக்கு

கிருப‌ன் பெரிய‌ப்பா என்னை வெறுப்பேத்த‌வே உங்க‌ளுக்கு இப்ப‌வே வாழ்த்தை அள்ளி கொட்டுறார் ந‌ம்ப‌ வேண்டாம்

இன்னும் எத்த‌னை போட்டி இருக்கு , இறுதி போட்டியின் பிற‌க்கு தான் உண்மையில் போட்டியில் யார் வென்ற‌து என்று தெரியும்................😁😀

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

க‌ட்ட‌த்துரை
இப்ப‌ தான் ஆர‌ம்ப‌ சுற்று முடிந்து இருக்கு

உண்மையான‌ உல‌க‌ கோப்பை நாளைக்கு தான் தொட‌ங்குது

உல‌க‌ கோப்பை முடிவில் யார் முன்னுக்கு யார் பின்னுக்கு என்று தெரியும் ஹா ஹா.................😁😀

அது தானே அப்பன்! இன்னும் விளையாட்டே ஒழுங்காய் தொடங்கேல்லை....அதுக்குள்ளை ஒரு நாள் முதல்வராம்....இரண்டு நாள் முதல்வராம்...அதல பாதாளமாம்....🤣

அதை விட பகிடி என்னெண்டால் ஒரு லேடியை ஒரு நாள் முதல்வர் எண்டு ஏத்தி விட அவுகவும் சந்தோச மழையிலை நனைஞ்சு அல்லோகல பட்ட காட்சி இருக்கெல்லே....சொல்லி வேலையில்லை.😁

அப்பன் பொறுத்தார் பூமியாள்வார் எண்டது தெரியும் தானே😎

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

அது தானே அப்பன்! இன்னும் விளையாட்டே ஒழுங்காய் தொடங்கேல்லை....அதுக்குள்ளை ஒரு நாள் முதல்வராம்....இரண்டு நாள் முதல்வராம்...அதல பாதாளமாம்....🤣

அதை விட பகிடி என்னெண்டால் ஒரு லேடியை ஒரு நாள் முதல்வர் எண்டு ஏத்தி விட அவுகவும் சந்தோச மழையிலை நனைஞ்சு அல்லோகல பட்ட காட்சி இருக்கெல்லே....சொல்லி வேலையில்லை.😁

அப்பன் பொறுத்தார் பூமியாள்வார் எண்டது தெரியும் தானே😎

அப்பன் மூச்சு விட ஏலாமல் கிடக்கிறார் கொஞ்சம் பொறுங்கோ.

21 minutes ago, குமாரசாமி said:

அதை விட பகிடி என்னெண்டால் ஒரு லேடியை ஒரு நாள் முதல்வர் எண்டு ஏத்தி விட அவுகவும் சந்தோச மழையிலை நனைஞ்சு அல்லோகல பட்ட காட்சி இருக்கெல்லே....சொல்லி வேலையில்லை.😁

என்னா லேடி என்றா சிரிப்பா?

பக்கத்து நாட்டில பாக்கலையோ லேடியின் விளையாட்டை?

லைனில் நின்று தொம்பு தொப்பென்று விழுந்தெழும்பினாங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Eppothum Thamizhan said:

இந்த ஸ்காட்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, பங்களாதேஷ், அயர்லாந்து, அறுவாங்களால 15 புள்ளிகள் போச்சுது!! நெதர்லாந்து 40 அடிச்சதோடை குறைந்த ஓட்டமெடுக்கும் அணியும் உறுதியாகிவிட்டது.

A2, B1, B2 எல்லாம் மாறி போச்சுது!!😢

விளையாட்டில் இது எல்லாம் சாதரணம். அதனால் முடிந்ததை விட்டுவிட்டு இனிமேல் நடக்கப்போவதை பாருங்கள்.

ஆனால் எனக்கு ஒன்று தெரிஞ்சாகனும் இந்த ஓமான், பப்புவா நியூகினி, நமீபியா எல்லாம் எப்பொழுதிலிருந்து சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்கள்?

Link to comment
Share on other sites

5 hours ago, மறுத்தான் said:

விளையாட்டில் இது எல்லாம் சாதரணம். அதனால் முடிந்ததை விட்டுவிட்டு இனிமேல் நடக்கப்போவதை பாருங்கள்.

ஆனால் எனக்கு ஒன்று தெரிஞ்சாகனும் இந்த ஓமான், பப்புவா நியூகினி, நமீபியா எல்லாம் எப்பொழுதிலிருந்து சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்கள்?

ந‌ம்பியா அணிய‌ வ‌ள‌த்து விட்ட‌து தென் ஆபிரிக்கா கிரிக்கேட் வாரிய‌ம்

ஓமான் நாட்டில் கிரிக்கேட் விளையாடுப‌வ‌ர்க‌ள் கூட‌ இந்தியா ம‌ற்றும் பாக்கிஸ்தான்  வ‌ம்சாவ‌ழியின‌ர் 

பப்புவா நியூகினி அவுஸ்ரேலியா நியுசிலாந் க‌ண்ட‌த்தை ஒட்டி இருக்கிற நாடு , அவ‌ர்க‌ள் என‌க்கு தெரிந்து 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் எல்லாம் விளையாடி இருக்கின‌ம்..............

20003ம் ஆண்டு இந்தியா கூட‌ சிமி பின‌ல் விளையாடின‌ கென்னியா அணி எங்கை என்று அற‌வே தெரியாது.............2003ம் ஆண்டு ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருந்த‌து கென்னியா அணி

அப்கானிஸ்தான் அணிய‌ ப‌ற்றி 9வ‌ருட‌த்துக்கு முத‌ல் நான் யாழ்க்க‌ள‌த்தில் எழுதினேன் க‌லைஞ‌ன் அண்ணாக்கு
அண்ணா இவ‌ங்க‌ள் பாருங்கோ எதிர் கால‌த்தில் ந‌ல்லா விளையாடுவாங்க‌ள் என்று
அப்ப‌ அவ‌ர் எழுதினார் அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் த‌ம்பி
ப‌ந்துக்கு ப‌தில் குண்டை கொண்டு வ‌ந்து விளையாட‌ மாட்டாங்க‌ள் தானே என்று ப‌ம்ப‌லாய் எழுதினார்

இப்ப‌ அப்கான் அணியின் அசுர‌ வ‌ள‌ர்ச்சியை க‌ண்டு ப‌ல‌ர் விய‌ந்து போய் நிக்கின‌ம்

ஒரு நாள் அப்கானிஸ்தானிட‌ம் இந்தியா தோல்விய‌ ச‌ந்திக்கும் நாள் வ‌ரும் ஹா ஹா...................😁😀
 
Edited by பையன்26
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

கேள்விகள் 16) முதல் 18) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நந்தன் 30
2 ரதி 30
3 மறுத்தான் 28
4 கறுப்பி 28
5 முதல்வன் 27
6 ஏராளன் 27
7 ஈழப்பிரியன் 27
8 வாதவூரான் 27
9 சுவைப்பிரியன் 27
10 எப்போதும் தமிழன் 27
11 பிரபா சிதம்பரநாதன் 27
12 கிருபன் 25
13 நுணாவிலான் 25
14 தமிழ் சிறி 25
15 கல்யாணி 25
16 நீர்வேலியான் 24
17 வாத்தியார் 23
18 கோஷான் சே 23
19 குமாரசாமி 23
20 அஹஸ்தியன் 23
21 சுவி 22
22 பையன்26 21

வாழ்த்துக்கள் நந்தன் 🦀

பையன் :228_baby_chick: பிரான்ஸ் ஐயாவுடன் 🍾 ஐக்கியமாகி அதல பாதாளத்திற்கு மீண்டுவிட்டார் 

Drag Underground The Mole People GIF - Drag Underground The Mole People Kidnapped GIFs

அடங்காத் தமிழன், அண்ணன் வீறுகொண்டெழுந்த சிங்கம் கழகக் கண்மணி நந்தனுக்கு வாழ்த்துக்கள்.........!  👏

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அப்பன் பொறுத்தார் பூமியாள்வார் எண்டது தெரியும் தானே

பொல்லாதார் பாதாள உலகை ஆள்வார்🤣

சவுத் ஆபிரிக்கா இல்லை இது சொதப் ஆப்பிரிக்கா🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

ந‌ம்பியா அணிய‌ வ‌ள‌த்து விட்ட‌து தென் ஆபிரிக்கா கிரிக்கேட் வாரிய‌ம்

ஓமான் நாட்டில் கிரிக்கேட் விளையாடுப‌வ‌ர்க‌ள் கூட‌ இந்தியா ம‌ற்றும் பாக்கிஸ்தான்  வ‌ம்சாவ‌ழியின‌ர் 

பப்புவா நியூகினி அவுஸ்ரேலியா நியுசிலாந் க‌ண்ட‌த்தை ஒட்டி இருக்கிற நாடு , அவ‌ர்க‌ள் என‌க்கு தெரிந்து 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் எல்லாம் விளையாடி இருக்கின‌ம்..............

20003ம் ஆண்டு இந்தியா கூட‌ சிமி பின‌ல் விளையாடின‌ கென்னியா அணி எங்கை என்று அற‌வே தெரியாது.............2003ம் ஆண்டு ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருந்த‌து கென்னியா அணி

அப்கானிஸ்தான் அணிய‌ ப‌ற்றி 9வ‌ருட‌த்துக்கு முத‌ல் நான் யாழ்க்க‌ள‌த்தில் எழுதினேன் க‌லைஞ‌ன் அண்ணாக்கு
அண்ணா இவ‌ங்க‌ள் பாருங்கோ எதிர் கால‌த்தில் ந‌ல்லா விளையாடுவாங்க‌ள் என்று
அப்ப‌ அவ‌ர் எழுதினார் அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் த‌ம்பி
ப‌ந்துக்கு ப‌தில் குண்டை கொண்டு வ‌ந்து விளையாட‌ மாட்டாங்க‌ள் தானே என்று ப‌ம்ப‌லாய் எழுதினார்

இப்ப‌ அப்கான் அணியின் அசுர‌ வ‌ள‌ர்ச்சியை க‌ண்டு ப‌ல‌ர் விய‌ந்து போய் நிக்கின‌ம்

ஒரு நாள் அப்கானிஸ்தானிட‌ம் இந்தியா தோல்விய‌ ச‌ந்திக்கும் நாள் வ‌ரும் ஹா ஹா...................😁😀
 
ஒரு ஆப்கானிஸ்தா ஆதரவாளன் என்ற வகையில் அவர்களை 2006 இங்கிலாந்து வந்ததில் இருந்து பின் தொடர்கிறேன். தலிபான் வந்திராவிட்டால் அவர்கள் இன்னொரு பாகிஸ்தானாக வந்திருப்பார்கள். இனி கஸ்டம்.

ஓமான் எப்போதும் குடியேறிகளில் தங்கி இருப்பதால் ஓரளவுக்கு மேல் வர முடியுமோ தெரியாது.

உண்மையில் நமிபியாவின் எழுச்சி சந்தோசமான விடயம்தான். 

ஒரு காலத்தில் டெஸ்ட் அந்தஸ்து எடுக்க கூடிய வாய்ப்புகள் உள்ள நாடாக தெரிகிறது.

கென்யாவின் வீழ்சி வருந்ததக்கதே. முன்பும் ஈஸ்ட் ஆபிரிக்கா என்ற பெயரில் உலக கோப்பையில் விளையடிய அணி. 96 உலக கோப்பையில் அவர்கள் ஆடிய ஆட்டம் மறக்க முடியாதது.

பப்புவா நியூகினி, யு எஸ், கனடா என்று பல நாடுகளில் டி 20 மூலம் கிரிகெட் பரவி வருவது சந்தோசமான செய்தி.

யூ எஸ் சில் மட்டும் கிரிகெட் நிலை பெறுமானல் - இந்தியாவின் பண ஆளுமைக்கு ஒரு சவாலாக அமையும்.

 • Like 1
Link to comment
Share on other sites

31 minutes ago, goshan_che said:

அங்கு அமெரிக்க‌ன் ப‌ந்து ம‌ற்றும் வெஸ்வோலுக்கு தான் முக்கிய‌ம் கொடுக்கின‌ம்

கிரிக்கெட் க‌ட‌சி லிஸ்ரில்....................😁😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மறுத்தான் said:

விளையாட்டில் இது எல்லாம் சாதரணம். அதனால் முடிந்ததை விட்டுவிட்டு இனிமேல் நடக்கப்போவதை பாருங்கள்.

ஆனால் எனக்கு ஒன்று தெரிஞ்சாகனும் இந்த ஓமான், பப்புவா நியூகினி, நமீபியா எல்லாம் எப்பொழுதிலிருந்து சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்கள்?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இரு பிரிவுகள் உண்டு. ஒன்று டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகள். மற்றையவை associates என்று அழைக்கப்படும் அடுத்தப்பிரிவு அணிகள். முதலில் இவர்களுக்கிடையில் (associates) போட்டிகள் நடக்கும் அதில் முதலில் வரும் ஆறு அணிகளும், உலக T 20 தரவரிசையில் இருக்கும் 9ஆம் 10ஆம் தரவரிசையில் உள்ள நாடுகளும்  ஆரம்ப போட்டிகளில் பங்குபற்றும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்ன இன்று தனது அணி தோற்றவுடன் கிருபன் புள்ளிகள் போட பின்னடிக்கிறார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
(8.5/20 ov)42/6
England chose to field.
இவங்கள் ஏன் இப்பிடி விளையாடுறாங்கள்?
Link to comment
Share on other sites

19 minutes ago, ஏராளன் said:
(8.5/20 ov)42/6
England chose to field.
இவங்கள் ஏன் இப்பிடி விளையாடுறாங்கள்?

சுனில் ந‌ர‌ன்
சிற‌ந்த‌ வீர‌ர் 
அந்த‌ வீர‌ர் இல்லாம‌ வெஸ்சின்டீஸ் நிறைய‌ விளையாட்டில் தோல்வி அடைஞ்சு இருக்கு................😁😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பையா இப்ப பிரச்சினை சுனில் இல்லை நாங்கள் புதைகுழியில் இருந்து மீளுவமா என்பதே ........!   😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன இன்று தனது அணி தோற்றவுடன் கிருபன் புள்ளிகள் போட பின்னடிக்கிறார்.

இன்று வீட்டில் இல்லை! இரவுதான் புள்ளிகள் போடமுடியும்😌

Link to comment
Share on other sites

34 minutes ago, suvy said:

பையா இப்ப பிரச்சினை சுனில் இல்லை நாங்கள் புதைகுழியில் இருந்து மீளுவமா என்பதே ........!   😎

உண்மையில் இப்ப‌டி ஒரு கேவ‌ல‌மான‌ உல‌க‌ கோப்பையை இதுக்கு முத‌ல் பார்த்த‌தே இல்லை

தென் ஆபிரிக்கா கொஞ்ச‌ம் த‌ன்னும் போராடி தோத்தார்க‌ள்

வெஸ்சின்டீஸ் உண்மையில் ப‌டு கேவ‌ல‌ம்...............

வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழுவை க‌லைக்க‌னும் 😠

கிரிஸ் கேயில் தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ல் விளையாட்டு...............😁😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
(6/20 ov, target 56)39/3
England need 17 runs in 84 balls.

துடுப்பாட முடியாத ஆடுகளமோ?!

(6.2/20 ov, target 56)40/4
England need 16 runs in 82 balls.
Link to comment
Share on other sites

21 minutes ago, ஏராளன் said:
(6/20 ov, target 56)39/3
England need 17 runs in 84 balls.

துடுப்பாட முடியாத ஆடுகளமோ?!

(6.2/20 ov, target 56)40/4
England need 16 runs in 82 balls.

எல்லாம் ஜ‌பிஎல் ந‌ட‌ந்த‌ மைதான‌ம்

உல‌க‌ கோப்பைக்கு பிச்ச‌ மாற்றி அமைத்தின‌மோ தெரியாது...............😁😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பையன்26 said:

உண்மையில் இப்ப‌டி ஒரு கேவ‌ல‌மான‌ உல‌க‌ கோப்பையை இதுக்கு முத‌ல் பார்த்த‌தே இல்லை

தென் ஆபிரிக்கா கொஞ்ச‌ம் த‌ன்னும் போராடி தோத்தார்க‌ள்

வெஸ்சின்டீஸ் உண்மையில் ப‌டு கேவ‌ல‌ம்...............

வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழுவை க‌லைக்க‌னும் 😠

கிரிஸ் கேயில் தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ல் விளையாட்டு...............😁😀

பையா நீங்கள் வெஸ்ட் இன்டீஸைப் பேசுங்கள், உங்களுக்கு இல்லாத உரிமையா.....ஆனால் கிறிஸ் கெய்லை மட்டும் பேசாதீர்கள்.....அதுக்குள்ளே அதிக ரன் (13) எடுத்தது அவர்தான் ........!   😥

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, suvy said:

பையா நீங்கள் வெஸ்ட் இன்டீஸைப் பேசுங்கள், உங்களுக்கு இல்லாத உரிமையா.....ஆனால் கிறிஸ் கெய்லை மட்டும் பேசாதீர்கள்.....அதுக்குள்ளே அதிக ரன் (13) எடுத்தது அவர்தான் ........!   😥

Commentator நஸார் ஹுசைன் சொன்னதுபோல் brainless cricket from West Indies. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புடன் 121 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சகல விக்கெட்களையும் 14.2 ஓவர்களில் இழந்து 55 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து சுருண்டது.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புடன் 56 ஓட்டங்களை 8.2 ஓவர்களில் எடுத்தது.

முடிவு:  இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டு போட்டிகளின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நந்தன் 34
2 ரதி 32
3 முதல்வன் 31
4 ஏராளன் 31
5 வாதவூரான் 31
6 சுவைப்பிரியன் 31
7 எப்போதும் தமிழன் 31
8 பிரபா சிதம்பரநாதன் 31
9 மறுத்தான் 30
10 கறுப்பி 30
11 ஈழப்பிரியன் 29
12 தமிழ் சிறி 29
13 கல்யாணி 29
14 நீர்வேலியான் 28
15 வாத்தியார் 27
16 கோஷான் சே 27
17 கிருபன் 27
18 நுணாவிலான் 27
19 அஹஸ்தியன் 25
20 குமாரசாமி 23
21 சுவி 22
22 பையன்26 21
 • Like 6
 • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.