Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நாளை  திங்கள் (25 ஒக்டோபர்) நடைபெறவுள்ள போட்டிக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

23)    சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் ஸ்கொட்லாந்து (B1) 7:30 PM சார்ஜா

AFG    vs    SCO

08 பேர் ஆப்கானிஸ்தான்  வெல்வதாகவும், 2 பேர் ஸ்கொட்லாந்து வெல்வதாகவும், 12 பேர் பங்களாதேஷ் வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

முதல்வன்
சுவி
வாதவூரான்
நுணாவிலான்
நீர்வேலியான்
கல்யாணி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

ஸ்கொட்லாந்து

மறுத்தான்
நந்தன்

பங்களாதேஷ்

வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
சுவைப்பிரியன்
கிருபன்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி
கறுப்பி
ரதி

நாளைய போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?

Pin by José Antonio on gatos | Wild cats, Snow leopard, Pet birds 

vs

Scotianostra — Happy National Unicorn Day. In Celtic mythology...

குறிப்பு: பங்களாதேஷ் அணியை தெரிவு செய்தவர்களுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படமாட்டாது!

🍳

Link to comment
Share on other sites

 • Replies 1.2k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

என்ர இடம் எங்க  என்ர இடம் எங்க........😁

Sivaraj Parameswaran - ஒரு மொட்டை மாடி கதை அத்தியாயம் 1

நீங்கள் மொட்டை மாடியில் ......அங்கேயே இருக்கவும்.....!   👏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

தங்கச்சியாவது முன்னுக்கு நிக்கிறா😍 என்று சந்தோசப்படாமல்  😂பொறாமைப்படுற அண்ணனை இப்ப தான் பார்க்கிறேன் tw_lol:

கறுப்பி மேடமும் தான் முன்னுக்கு நிண்டாவு. எவ்வளவு தன்னடக்கமாய் நிண்டாவு...நீங்க பாக்கல? 🤣

4 கறுப்பி 28
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பங்களாதேஷ்

வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
சுவைப்பிரியன்
கிருபன்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி

ஆப்கானிஸ்தான் v ஸ்கொட்லாந்து போட்டியில் பங்களாதேஷ் வெல்லும் என்று கணித்த என் சகபாடிகளே இதை உங்களுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்🤣.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

ஆப்கானிஸ்தான் v ஸ்கொட்லாந்து போட்டியில் பங்களாதேஷ் வெல்லும் என்று கணித்த என் சகபாடிகளே இதை உங்களுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்🤣.

அதில நிக்கிற ஆக்கள கூர்ந்து கவனிங்க தல😄

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நந்தன் said:

அதில நிக்கிற ஆக்கள கூர்ந்து கவனிங்க தல😄

🤣 டோட்டல் பேமிலி, புல் டாமேஜ்🤣

Link to comment
Share on other sites

On 22/10/2021 at 16:45, கிருபன் said:

On 22/10/2021 at 08:37, பிரபா சிதம்பரநாதன் said:

இல்லை uncle.. Super 12 சுற்றிற்கு பிறகு படம் எடுப்பம்.. இப்ப கொஞ்சம்  🪜 ஏறிக்கொண்டே போகிறதில்லையா.. 

இப்பவே எடுக்கிறது நல்லம்! சுப்பர் 12 இல் எகிறும் என்று எதிர்பார்ப்பது gambling 🎰 machine இல் இன்னும் கொட்டும் என்று கிடக்கிற எல்லாக் காசையும் விட்டெறியிற மாதிரி!! 😂🤣

நான் இன்னமும் எனது இடத்தில்தான் நிற்கிறேன்..இன்னமும் கொஞ்சம் நாள் இப்படியே நிற்கலாம்.. பார்ப்போம்😁

5065545-E-3550-451-C-9-E4-C-DD03-C57-AAA

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நந்தன் 34
2 ரதி 34
3 முதல்வன் 33
4 ஏராளன் 33
5 வாதவூரான் 33
6 சுவைப்பிரியன் 33
7 எப்போதும் தமிழன் 33
8 பிரபா சிதம்பரநாதன் 33
9 கறுப்பி 32
10 ஈழப்பிரியன் 31

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று நடந்த இரு போட்டிகளுமே சுவாரசியமாக இருந்தது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்பார்த்ததிற்கு மாறாக நன்றாக விளையாடினார்கள் அதிலும் இந்தியா அடைந்த படுதோல்வி யாருமே எதிர்பார்க்காதது.

நான் 4.30 மணிக்கு பிபிசி ரேடியோ 5 ல் மான்செஸ்டர் யுனைடட் vs லிவர்பூல் கால்பந்தாட்ட போட்டியின் நேரலை ஒலிபரப்பை கேட்டுக்கொண்டிருந்தேன் அந்த ஒலிபரப்பின் இடைக்கிடை இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் நிலவரங்களையும் கூறினார்கள்.

அங்கால லிவர்பூல் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு போட்டு சாத்த இங்கால பாகிஸ்தான் இந்தியாவுக்கு போட்டு சாத்த அந்த மாதிரி இருந்துச்சு அந்த இரண்டு மணித்தியாலமும்.😀

7 hours ago, நந்தன் said:

என்ர இடம் எங்க  என்ர இடம் எங்க........😁

தொடர்ச்சியாக மூன்றாவது நாளும் முன்னிலை வகிக்கும் நந்தனுக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Eppothum Thamizhan said:

எல்லா டீமிலும் இந்தியாதான் the worst bowling side. புவனேஸ்வர்,ஷமி எல்லாம் இந்த பிட்சுகளில் பௌலிங் போட தெரியாதவர்கள். பாண்டியா எல்லாம் தேவையில்லாத ஆணி. அவனுக்கு பதிலா இஷான் கிஷானை விளையாடியிருக்கலாம். இந்தியாவைத்தவிர எல்லா டீமிலும் குறைந்தது 5 பௌலர்களாவது இருக்கிறார்கள். நல்ல டீம் selection. இவங்களெல்லாம் IPL விளையாடத்தான் சரி!!

நேற்றையான் தோல்விக்கு ந‌ண்பா
இந்தியாவின் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம்

தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்து இருக்க‌னும் ர‌ன்ஸ் கூடி இருக்கும்

ஒரு விக்கேட்டும் எடுக்காம‌ வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் ர‌ன்ஸ்ச‌ விட்டுக் கொடுத்த‌தை நினைக்க‌ விச‌ர் பிடிக்குது

இர‌வு நேர‌ம் ப‌ல‌ மைதான‌ங்க‌ளில் ப‌ந்து வீசுவ‌த‌ சிர‌ம‌ம்..............

நாண‌ய‌த்தில் வின் ப‌ண்ணி பாக்கிஸ்தான் க‌ப்ட‌ன் ப‌ந்து வீச்சை தெரிவு செய்ய‌ இது தான் கார‌ண‌ம்.............😁😀
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஆப்கானிஸ்தான் v ஸ்கொட்லாந்து போட்டியில் பங்களாதேஷ் வெல்லும் என்று கணித்த என் சகபாடிகளே இதை உங்களுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்🤣.

ஏதோ இதில் ம‌ட்டும் தான் பிழையா க‌ணித்து ம‌ற்ற‌ விளையாட்டுக்களில் எல்லாம் வீறு ந‌டை போட்ட‌ மாதிரி இங்கை  இருந்து ஒருத‌ர் புல‌ம்புகிறார் உற‌வுக‌ளே

இவ‌ருக்கு யாராவ‌து கொஞ்ச‌ம் ஆறுத‌ல் சொல்லுங்கோ லொள்

இந்த‌ திரியில் கூட‌ முட்டை கேஸ்சுக‌ள் தான் மூடிட்டு வேடிக்கையை ம‌ட்டும் பாரும்................😁😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மறுத்தான் said:

நேற்று நடந்த இரு போட்டிகளுமே சுவாரசியமாக இருந்தது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்பார்த்ததிற்கு மாறாக நன்றாக விளையாடினார்கள் அதிலும் இந்தியா அடைந்த படுதோல்வி யாருமே எதிர்பார்க்காதது.

நான் 4.30 மணிக்கு பிபிசி ரேடியோ 5 ல் மான்செஸ்டர் யுனைடட் vs லிவர்பூல் கால்பந்தாட்ட போட்டியின் நேரலை ஒலிபரப்பை கேட்டுக்கொண்டிருந்தேன் அந்த ஒலிபரப்பின் இடைக்கிடை இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் நிலவரங்களையும் கூறினார்கள்.

அங்கால லிவர்பூல் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு போட்டு சாத்த இங்கால பாகிஸ்தான் இந்தியாவுக்கு போட்டு சாத்த அந்த மாதிரி இருந்துச்சு அந்த இரண்டு மணித்தியாலமும்.😀

ஊதிய‌ பிர‌ச்ச‌னை கார‌ண‌மாய் இல‌ங்கை முன்ன‌னி வீர‌ர்க‌ள் வில‌கினார்க‌ள்

இப்ப‌ இருக்கிற‌ இல‌ங்கை இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு

முன்னாள் வீர‌ர்க‌ள் ஆன‌ ச‌ங்க‌க்காரா ஜெய‌வ‌த்தானாவிட‌ம் ஆலோச‌னை பெற்று திற‌மைய‌ மெது மெது வெளிக்காட்டினா , இப்ப‌ இருக்கும் இள‌ம் வீர‌ர்க‌ள் அணிய‌ நல்லா ப‌டியா கொண்டு செல்வின‌ம்

இந்தியா பேய் என்றால் இல‌ங்கை பிசாசு

பேய‌ விட‌ பிசாசு எவ‌ள‌வோ மேல் ,

இல‌ங்கை அணியின் விளையாட்டை பார்த்து தான் என‌க்கு கிரிக்கேட் மேல் ஆர்வ‌ம் வ‌ந்த‌து.........................😁😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் இன்னமும் எனது இடத்தில்தான் நிற்கிறேன்..இன்னமும் கொஞ்சம் நாள் இப்படியே நிற்கலாம்.. பார்ப்போம்😁

ரொம்ப ஆசைப்பட்டீர்கள் என்றால் வேகமாக கீழே வந்து விடுவீர்கள்!😃

நாங்கள் மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுகின்றோம்😁

6 hours ago, மறுத்தான் said:

நேற்று நடந்த இரு போட்டிகளுமே சுவாரசியமாக இருந்தது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்பார்த்ததிற்கு மாறாக நன்றாக விளையாடினார்கள் அதிலும் இந்தியா அடைந்த படுதோல்வி யாருமே எதிர்பார்க்காதது.

நான் 4.30 மணிக்கு பிபிசி ரேடியோ 5 ல் மான்செஸ்டர் யுனைடட் vs லிவர்பூல் கால்பந்தாட்ட போட்டியின் நேரலை ஒலிபரப்பை கேட்டுக்கொண்டிருந்தேன் அந்த ஒலிபரப்பின் இடைக்கிடை இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் நிலவரங்களையும் கூறினார்கள்.

அங்கால லிவர்பூல் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு போட்டு சாத்த இங்கால பாகிஸ்தான் இந்தியாவுக்கு போட்டு சாத்த அந்த மாதிரி இருந்துச்சு அந்த இரண்டு மணித்தியாலமும்.😀

தொடர்ச்சியாக மூன்றாவது நாளும் முன்னிலை வகிக்கும் நந்தனுக்கு வாழ்த்துகள்.

லிவர்பூல் - மான்செஸ்டர் யுனைரெட் இரண்டுக்கும் நான் சப்போர்ட் இல்லை. ஒலி கனர் சொல்ஜார் நல்ல மனேஜர் இல்லை. அவர் திறமையான வீரர்களை எப்படிப் பாவிக்கலாம் என்று தெரியாமல் தடுமாறுகின்றார்.

இந்தியா-பாகிஸ்தான் மட்சில் இந்தியா வெல்லும் என்று கணித்திருந்தாலும், கோலி தோற்கும்போது ஒரு சந்தோசம் வரத்தான் செய்கின்றது😂

ரோஹித் சர்மாவும், கே.எல். ராஹுலும் வெளியேறிய வேகத்திலும், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சுக்கு எல்லோரும் திணறியபோதும் மட்சில் இந்தியாவுக்கு சான்ஸ் இல்லை என்று புரிந்துவிட்டது.

அடிச்ச 151 ஓட்டங்களைக் காப்பாற்ற புவனேஸ்வரகுமாரும், முஹமட் ஷாமியும் வந்தபோதே மட்ச் ஓவர்!!

இந்தியா இன்னும் 30 ரன் அடித்திருந்தால் ஒரு பார்க்கக்கூடிய மட்சாக இருந்திருக்கும்.

பாகிஸ்தான் இந்த மட்சைப் போல விளையாடினால் எல்லாரையும் மடக்குவார்கள்😀

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சங்கத்தலைவர் முன்னிடத்தில் இருப்பதையிட்டு மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புள்ளிகள் போயிருந்தாலும் , இந்தியா தோத்தது பெரு மகிழ்ச்சி ...பையனுக்குத் தான் கவலையாய் இருக்கும்tw_lol: ...இன்டைய மட்ச்சில ஸ்கொட்லாந்து வின் பண்ணிலால் எனக்கு ஆபத்தில்லை  

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

புள்ளிகள் போயிருந்தாலும் , இந்தியா தோத்தது பெரு மகிழ்ச்சி ...பையனுக்குத் தான் கவலையாய் இருக்கும்tw_lol: ...இன்டைய மட்ச்சில ஸ்கொட்லாந்து வின் பண்ணிலால் எனக்கு ஆபத்தில்லை  

இஞ்சை பாருங்கோ இவா வேற‌

நான் மேல‌ என்ன‌ எழுதி இருக்கிறேன் என்று பாருங்கோ.....................😁😀

ஊதிய‌ பிர‌ச்ச‌னை கார‌ண‌மாய் இல‌ங்கை முன்ன‌னி வீர‌ர்க‌ள் வில‌கினார்க‌ள்

இப்ப‌ இருக்கிற‌ இல‌ங்கை இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு

முன்னாள் வீர‌ர்க‌ள் ஆன‌ ச‌ங்க‌க்காரா ஜெய‌வ‌த்தானாவிட‌ம் ஆலோச‌னை பெற்று திற‌மைய‌ மெது மெது வெளிக்காட்டினா , இப்ப‌ இருக்கும் இள‌ம் வீர‌ர்க‌ள் அணிய‌ நல்லா ப‌டியா கொண்டு செல்வின‌ம்

இந்தியா பேய் என்றால் இல‌ங்கை பிசாசு

பேய‌ விட‌ பிசாசு எவ‌ள‌வோ மேல் ,

இல‌ங்கை அணியின் விளையாட்டை பார்த்து தான் என‌க்கு கிரிக்கேட் மேல் ஆர்வ‌ம் வ‌ந்த‌து.........................

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

ஏதோ இதில் ம‌ட்டும் தான் பிழையா க‌ணித்து ம‌ற்ற‌ விளையாட்டுக்களில் எல்லாம் வீறு ந‌டை போட்ட‌ மாதிரி இங்கை  இருந்து ஒருத‌ர் புல‌ம்புகிறார் உற‌வுக‌ளே

இவ‌ருக்கு யாராவ‌து கொஞ்ச‌ம் ஆறுத‌ல் சொல்லுங்கோ லொள்

இந்த‌ திரியில் கூட‌ முட்டை கேஸ்சுக‌ள் தான் மூடிட்டு வேடிக்கையை ம‌ட்டும் பாரும்................😁😀

பையா,

புள்ளிய வச்சு நான் என்ன செய்யிற? கோலமும் போடத்தெரியாது எனக்கு🤣.

ஆனால் முட்டையை வச்சு ஒம்லெட் போடலாம், முட்டை ரொட்டி செய்யலாம், …..எதையும் பிளான் பண்ணி செய்வர் கோஷான் என்பதை மறக்க வேண்டாம்.

29 minutes ago, பகலவன் said:

சங்கத்தலைவர் முன்னிடத்தில் இருப்பதையிட்டு மகிழ்ச்சி.

கண்டது சந்தோசம் அண்ணா.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

IMG-1340.jpg

நான் சிரசாசனம் செய்து கொண்டு பாக்கேக்கை இப்பிடி தெரிஞ்சுது. எனிவே கூட்டுவளுக்கு  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 😎

5 கோஷான் சே 27
4 அஹஸ்தியன் 27
3 குமாரசாமி 25
2 பையன்26 23
1 சுவி 22
Edited by குமாரசாமி
 • Haha 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

IMG-1340.jpg

நான் சிரசாசனம் செய்து கொண்டு பாக்கேக்கை இப்பிடி தெரிஞ்சுது. எனிவே கூட்டுவளுக்கு  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 😎

5 கோஷான் சே 27
4 அஹஸ்தியன் 27
3 குமாரசாமி 25
2 பையன்26 23
1 சுவி 22

வாழ்துக்கள் அண்ணை. உலகம் கோள வடிவானது என்பதை ஏற்று கொள்ள மறுத்த பொல்லாத உலகம் அண்ணை இது🤣.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகலவன் said:

சங்கத்தலைவர் முன்னிடத்தில் இருப்பதையிட்டு மகிழ்ச்சி.

ஓ தம்பியும் ஒளித்திருந்து பாக்கிறீங்களோ?

கலந்து கொண்டா என்னவாம்.

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ தம்பியும் ஒளித்திருந்து பாக்கிறீங்களோ?

கலந்து கொண்டா என்னவாம்.

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை
குசா தாத்தான்ட‌ க‌ள்ளுக் கொட்டிலுக்கு போன‌ மாதிரி தெரியுது

போட்டி தொட‌ங்கி ஒரு கிழ‌மை ஆச்சு இப்ப‌ போய் கேட்கிறீங்க‌ளே க‌ல‌ந்து கொண்டா என்னவாம் ஹா ஹா 

செம‌ காமெடி..................

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை
குசா தாத்தான்ட‌ க‌ள்ளுக் கொட்டிலுக்கு போன‌ மாதிரி தெரியுது

போட்டி தொட‌ங்கி ஒரு கிழ‌மை ஆச்சு இப்ப‌ போய் கேட்கிறீங்க‌ளே க‌ல‌ந்து கொண்டா என்னவாம் ஹா ஹா 

செம‌ காமெடி..................

இல்லை பையா வழமையில் போட்டிகளில் கலந்து கொள்பவர் வெறும் பார்வையாளராக இருக்கிறாரே.அது தான் கேட்டேன்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் பின்னி பெடல் எடுக்குது.......190 / 20ஓவர் .......!   👏

அடித்த ஆறுகள் ஒவ்வொன்றும் அபாரம்.....!   

Link to comment
Share on other sites

ஸ்கொட்லாந்து 4 ஓவரில் 3 விக்கட்டுக்களை இழந்து 28 ஓட்டங்கள் எடுத்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.