Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

 நான் இந்த போட்டியில்  பங்குபற்றுவதா இல்லையா என்ற மன உழைச்சலில் இருக்கின்றேன்.😷
வேலைப்பளு வேறு அதிகமாகி விட்டது.:cool:
ஒரு மனிதன் தன் வாழ்வில் எத்தனை போராட்டங்களை  எதிர்த்து நீந்த வேண்டி இருக்கின்றது.😎

Vadivelu Running GIF - Vadivelu Running Chase - Discover & Share GIFs in  2021 | Running gif, Funny gif, Comedy pictures

க‌ள்ளு தாத்தா விடிய‌வே என்னை சிரிக்க‌ வைக்கிறீங்க‌ள்

என்ன‌ செய்யிறீங்க‌ளோ ஏது செய்யிறீங்க‌ளோ போட்டியில் குதிச்சிட‌னும்.............................

Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

17 hours ago, பையன்26 said:

54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

IRL

@பையன்26, உங்கள் தெரிவின்படி அயர்லாந்து சுப்பர் 12 இல் இல்லை!

வேறு பதில் தாருங்கள்.

@பையன்26, இதற்கு இன்னமும் திருத்திய பதிலைக் காணவில்லை.

எந்த அணி என்று குறிப்பிட்டால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

ஏராளன், இந்தக் கேள்விக்கு அணியில் பெயரைப் பதிலாகத் தரவேண்டும்!

இந்தியா என்று போடவா?

ஓம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

@பையன்26, இதற்கு இன்னமும் திருத்திய பதிலைக் காணவில்லை.

எந்த அணி என்று குறிப்பிட்டால் நல்லது.

wait 

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

இம்முறை பலரும் பார்வையாளராக இருக்காமல் போட்டியில் கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்க வேண்டுகிறேன்.

ஈழப்பிரியன் அண்ணாவின் தெரிவுகள் யாவும் ஏற்கப்பட்டுள்ளன. குழப்பம் இல்லாமல் சரியான அணிகளை வெல்லும் கணிப்பின்படி தெரிந்துள்ளீர்கள் :)

மேற்கு இந்தியத் தீவு அணியில் பெரு நம்பிக்கை வைத்து முதலீடு செய்துள்ளீர்கள் என்று கேள்வி 58) இலிருந்து 69) வரையான பதில்களில் தெரிகின்றது!! வயசாளிகளாக இருக்கின்றார்களே!!!!☺️

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

@பையன்26, இதற்கு இன்னமும் திருத்திய பதிலைக் காணவில்லை.

எந்த அணி என்று குறிப்பிட்டால் நல்லது.

நீங்க‌ளே ந‌ல்ல ஒரு அனிய‌ போடுங்கோ பெரிய‌ப்பா

இந்த‌ உல‌க‌கின்ன‌ போட்டி கேள்விக‌ள் உண்மையில் சிர‌ம‌ம் ம‌ற்றும் சிறு குழ‌ப்ப‌ம்

அந்த‌ கேள்விக்கு ஏதாவ‌து ஒரு அனியின் பெய‌ரை போட்டு விடுங்கோ பெரிய‌ப்பா.................

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

நீங்க‌ளே ந‌ல்ல ஒரு அனிய‌ போடுங்கோ பெரிய‌ப்பா

இந்த‌ உல‌க‌கின்ன‌ போட்டி கேள்விக‌ள் உண்மையில் சிர‌ம‌ம் ம‌ற்றும் சிறு குழ‌ப்ப‌ம்

அந்த‌ கேள்விக்கு ஏதாவ‌து ஒரு அனியின் பெய‌ரை போட்டு விடுங்கோ பெரிய‌ப்பா.................

@பையன்26, உங்கள் தெரிவின் படி NED கடைசி!

    Team Pld W L

சுப்பர் 12 சுற்று பிரிவு 2:
  AFG 5 1 4
    IND 5 4 1
    NZL 5 5 0
    PAK 5 2 3
    NED 5 0 5
    BAN 5 3 2

அப்படியே போடவா?

குழப்பம் எல்லாம் கிடையாது! உங்கள் தெரிவுகளை நீங்கள் நினைவில் வைத்தாலே போதும்..

அமெரிக்கன் கட்டத்துரை @ஈழப்பிரியன் ஐயா ஒரூ சின்னப் பிழை கூட விடவில்லை :)

  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

@பையன்26, உங்கள் தெரிவின் படி NED கடைசி!

    Team Pld W L

சுப்பர் 12 சுற்று பிரிவு 2:
  AFG 5 1 4
    IND 5 4 1
    NZL 5 5 0
    PAK 5 2 3
    NED 5 0 5
    BAN 5 3 2

அப்படியே போடவா?

குழப்பம் எல்லாம் கிடையாது! உங்கள் தெரிவுகளை நீங்கள் நினைவில் வைத்தாலே போதும்..

அமெரிக்கன் கட்டத்துரை @ஈழப்பிரியன் ஐயா ஒரூ சின்னப் பிழை கூட விடவில்லை :)

ஓம் பெரிய‌ப்பா அப்ப‌டி போடுங்கோ

அமெரிக்கா க‌ட்ட‌த்துரை இப்ப‌டியான‌ போட்டிக‌ளில் ப‌தில் அளிப்ப‌தில் க‌ட்ட‌த்துரை திற‌மைசாளி

வாத்துக்க‌ள் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை......................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

அமெரிக்கன் கட்டத்துரை @ஈழப்பிரியன் ஐயா ஒரூ சின்னப் பிழை கூட விடவில்லை :)

என்ன தம்பி போட்டி தொடங்க முதலே பப்பாவில ஏத்துறீங்களே!

3 hours ago, பையன்26 said:

ஓம் பெரிய‌ப்பா அப்ப‌டி போடுங்கோ

அமெரிக்கா க‌ட்ட‌த்துரை இப்ப‌டியான‌ போட்டிக‌ளில் ப‌தில் அளிப்ப‌தில் க‌ட்ட‌த்துரை திற‌மைசாளி

வாத்துக்க‌ள் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை................

போட்டியில் வெல்லாவிட்டாலும் இதையாவது ஒழுங்காக செய்வமே என்று தான்.

நேற்று மனைவியே கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தா.

ஈழப்பிரியன் சாப்பாடும் இல்லாமல் பேப்பரும் கையுமா இருக்கிறார்.உந்த கெட்டித்தனம் படிக்கேக்கை இல்லாமல் போச்சு கடைசியில் என்னையும் படிக்கவிடலை என்று.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

மேற்கு இந்தியத் தீவு அணியில் பெரு நம்பிக்கை வைத்து முதலீடு செய்துள்ளீர்கள் என்று கேள்வி 58) இலிருந்து 69) வரையான பதில்களில் தெரிகின்றது!! வயசாளிகளாக இருக்கின்றார்களே!!!!☺️

உண்மை தான் கிருபன்.இந்தக் கேள்விகள் சரியாக கணிக்கவே முடியாது.அத்துடன் எல்லா குழுவிலுமுள்ளவர்களை எனக்கு தெரியாது.

எனவே மனதுக்கு பிடித்தவர்களை போட்டுள்ளேன்.

9 hours ago, பையன்26 said:

க‌ள்ளு தாத்தா விடிய‌வே என்னை சிரிக்க‌ வைக்கிறீங்க‌ள்

என்ன‌ செய்யிறீங்க‌ளோ ஏது செய்யிறீங்க‌ளோ போட்டியில் குதிச்சிட‌னும்.............................

அதோன்றுமில்லை பையா கேள்விகளைப் பார்த்திருப்பார்.அப்ப சுத்தத் தொடங்கிய தலை இன்னும் நின்றிருக்காது.அது தான் சும்மா வேலைப்பழு புழுவென்று நழுவுறார்.

பேரப்பிள்ளைகள் யாராவது தாத்தாவுக்கு உதவினால்த் தான் உண்டு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2021 at 16:23, கிருபன் said:

இது இன்னமும் சரியாக இல்லை. கீழுள்ள இரண்டில் ஒன்றைத் தாருங்கள் :)

A1- SRI.

B2- SCO

b 2 sco .....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பேரப்பிள்ளைகள் யாராவது தாத்தாவுக்கு உதவினால்த் தான் உண்டு.

அமெரிக்கா க‌ட்ட‌த்துரை தாத்தா அடுத்த‌ கிழ‌மை க‌ள‌த்தில் குதிப்பார் பொறுத்து இருந்து பாருங்கோ

புள்ளி ப‌ட்டிய‌லில் உங்க‌ளை விட‌ மே நிப்பார் அதில் ச‌ந்தேக‌மே இல்லை ஹா ஹா........................😁😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

b 2 sco .....!

பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது சுவி ஐயா!

1 hour ago, ஈழப்பிரியன் said:

அதோன்றுமில்லை பையா கேள்விகளைப் பார்த்திருப்பார்.அப்ப சுத்தத் தொடங்கிய தலை இன்னும் நின்றிருக்காது.அது தான் சும்மா வேலைப்பழு புழுவென்று நழுவுறார்.

பேரப்பிள்ளைகள் யாராவது தாத்தாவுக்கு உதவினால்த் தான் உண்டு.

கூகிள் ஷீற் தயாரித்துள்ளேன். சில சோதனைகளின் பின்னர் இணைப்பைப் பதிகின்றேன்.

முதல் சுற்றுக்கும், சுப்பர் 12 சுற்றுக்கும் இலகுவாக பதில்களை தெரிவு செய்யலாம்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான கேள்விக்கொத்து கூகிள் ஷீற்றில் தரவேற்றப்பட்டுள்ளது.

பின்வரும் இணைப்பின் மூலம் பதில்களைத் தெரிவு செய்யலாம்.

https://docs.google.com/spreadsheets/d/1wHshdlIG1sxqws4qJXd1xMq6DvVxJ9jH9ZpwNzLji-w/edit?usp=sharing

முதல் சுற்றிலும் சுப்பர் 12 சுற்றிலும் முதல் இரண்டு இடங்களுக்கு வரும் அணிகளைத் தெரிவு செய்ய உதவிகள் கூகிள் ஷீற்றில் உண்டு. எனினும் பதிலை போட்டியாளர் விரும்பியபடி தெரிவுசெய்யவேண்டும்.

ஒருவர் எடிற் பண்ணும்வேளை இன்னொருவரும் எடிற் பண்ணினால் பதில்கள் மாற்றம் அடையலாம். எனவே, பதில்களை பிரதி பண்ணியபின்னர் column E ஐ வெறுமையாக்கிவிடுங்கள்.🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

ஈழப்பிரியன் அண்ணாவின் தெரிவுகள் யாவும் ஏற்கப்பட்டுள்ளன. குழப்பம் இல்லாமல் சரியான அணிகளை வெல்லும் கணிப்பின்படி தெரிந்துள்ளீர்கள் :)

உவருக்கு கனக்க தெரியும் எண்டோ? நான் நினைக்கேல்லை.:405:
ஆரோ பாக்கிரவுண்டிலை நிக்கினம் எண்டு எனக்கு ஐமிச்சம்...😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான கேள்விக்கொத்து கூகிள் ஷீற்றில் தரவேற்றப்பட்டுள்ளது.

பின்வரும் இணைப்பின் மூலம் பதில்களைத் தெரிவு செய்யலாம்.

https://docs.google.com/spreadsheets/d/1wHshdlIG1sxqws4qJXd1xMq6DvVxJ9jH9ZpwNzLji-w/edit?usp=sharing

முதல் சுற்றிலும் சுப்பர் 12 சுற்றிலும் முதல் இரண்டு இடங்களுக்கு வரும் அணிகளைத் தெரிவு செய்ய உதவிகள் கூகிள் ஷீற்றில் உண்டு. எனினும் பதிலை போட்டியாளர் விரும்பியபடி தெரிவுசெய்யவேண்டும்.

ஒருவர் எடிற் பண்ணும்வேளை இன்னொருவரும் எடிற் பண்ணினால் பதில்கள் மாற்றம் அடையலாம். எனவே, பதில்களை பிரதி பண்ணியபின்னர் column E ஐ வெறுமையாக்கிவிடுங்கள்.🙏

ஒரு நாள் லீவு எடுத்துதான் செய்யவேணும் போல கிடக்கு 😀 அறுவார் லீவு தருவாங்களோ தெரியல, பாப்பம் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உவருக்கு கனக்க தெரியும் எண்டோ? நான் நினைக்கேல்லை.:405:
ஆரோ பாக்கிரவுண்டிலை நிக்கினம் எண்டு எனக்கு ஐமிச்சம்...😎

உங்களுக்காகத் தான் கூகிள் சீற்றில் போட்டிருக்காம் பூந்து விளையாட வேண்டியது தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்காகத் தான் கூகிள் சீற்றில் போட்டிருக்காம் பூந்து விளையாட வேண்டியது தானே.

நான் என்ற‌ கைபேசியில் இருந்து போட்டி ப‌திவு  போட‌ கிட்ட‌ த‌ட்ட‌ ஒரு ம‌ணித்தியால‌ம் எடுத்த‌து

நான் கூக்கில‌ பாவிக்க‌வே இல்லை................
அப்ப‌டி பாவிச்சு இருந்தா ஈசியா போட்டி ப‌திவை போட்டு  இருக்க‌லாம்..............😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

உவருக்கு கனக்க தெரியும் எண்டோ? நான் நினைக்கேல்லை.:405:
ஆரோ பாக்கிரவுண்டிலை நிக்கினம் எண்டு எனக்கு ஐமிச்சம்...😎

@ஈழப்பிரியன் ஐயா கன காலத்திற்குப் பின் பேப்பரும் பேனையும் எடுத்து கணக்குப் போட்டிருக்கின்றார்! பாக்கிரவுண்டில் ஆரும் நின்றிருந்தால் வெட்டி ஒட்டும் வேலையோடு முடிஞ்சிருக்கும்😂

2 hours ago, நந்தன் said:

ஒரு நாள் லீவு எடுத்துதான் செய்யவேணும் போல கிடக்கு 😀 அறுவார் லீவு தருவாங்களோ தெரியல, பாப்பம் 

கூகிள் ஷீற்றைப் பாவிச்சால் 10 நிமிஷம் காணும் @நந்தன்

6 minutes ago, பையன்26 said:

நான் என்ற‌ கைபேசியில் இருந்து போட்டி ப‌திவு  போட‌ கிட்ட‌ த‌ட்ட‌ ஒரு ம‌ணித்தியால‌ம் எடுத்த‌து

நான் கூக்கில‌ பாவிக்க‌வே இல்லை................
அப்ப‌டி பாவிச்சு இருந்தா ஈசியா போட்டி ப‌திவை போட்டு  இருக்க‌லாம்..............😁😀

குழப்பங்கள் இல்லாமல் பதில்களைப் போடத்தான் கூகிள் ஷீற்றை தயாரித்துள்ளேன்.

கொப்பி பண்ணி பதில்களை ஈஸியாகப் போடலாம்!

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டவர்கள்:

  1. முதல்வன்
  2. சுவி
  3. வாத்தியார்
  4. ஏராளன்
  5. பையன்26
  6. ஈழப்பிரியன்

கலந்துகொண்ட போட்டியாளர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

பார்வையாளர்களாக இருக்காமல் போட்டியில் கலந்துகொள்ளுங்கள்!!

கேள்விக்கொத்து:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான கேள்விக்கொத்து கூகிள் ஷீற்றில் தரவேற்றப்பட்டுள்ளது.

பின்வரும் இணைப்பின் மூலம் பதில்களைத் தெரிவு செய்யலாம்.

https://docs.google.com/spreadsheets/d/1wHshdlIG1sxqws4qJXd1xMq6DvVxJ9jH9ZpwNzLji-w/edit?usp=sharing

முதல் சுற்றிலும் சுப்பர் 12 சுற்றிலும் முதல் இரண்டு இடங்களுக்கு வரும் அணிகளைத் தெரிவு செய்ய உதவிகள் கூகிள் ஷீற்றில் உண்டு. எனினும் பதிலை போட்டியாளர் விரும்பியபடி தெரிவுசெய்யவேண்டும்.

பின்வரும் மஞ்சள் பெட்டிகளில் உள்ளவற்றை விரும்பிய முதல் சுற்று அணிகளின் பெயரை சுருக்கிய வடிவில் தந்தால், சுப்பர் 12 சுற்றில் உள்ள கேள்விகள் தானாகவே சரியான அணிகளைக் காட்டும்.

row22:

  #A1 - ? (2 புள்ளிகள்)     A1
  #A2 - ? (1 புள்ளிகள்)     A2

row 23:

  #B1 - ? (2 புள்ளிகள்)     B1
  #B2 - ? (1 புள்ளிகள்)     B2

ஒருவர் எடிற் பண்ணும்வேளை இன்னொருவரும் எடிற் பண்ணினால் பதில்கள் மாற்றம் அடையலாம். எனவே, பதில்களை பிரதி பண்ணியபின்னர் column E ஐ வெறுமையாக்கிவிடுங்கள்.

Edited by கிருபன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப‌டி நேர‌ம் ஒதுக்கி போட்டிய‌ ந‌ட‌த்தும் உங்க‌ளுக்கு எப்ப‌டி ந‌ன்றி சொல்வ‌து என்று தெரிய‌ வில்லை பெரிய‌ப்பா................

கோசான் , எப்போதும் த‌மிழ‌ன் 
இவ‌ர்க‌ளோடு நிக்காம‌ இன்னும் ப‌ல‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொள்ள‌னும்

இன்னும் 5 நாள் தான் இருக்கு போட்டி நேர‌ம் முடிய‌................
 
3 hours ago, கிருபன் said:

இன்னும் 5 நாள் தான் இருக்கு போட்டி நேர‌ம் முடிய‌................😁😀
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

இப்ப‌டி நேர‌ம் ஒதுக்கி போட்டிய‌ ந‌ட‌த்தும் உங்க‌ளுக்கு எப்ப‌டி ந‌ன்றி சொல்வ‌து என்று தெரிய‌ வில்லை பெரிய‌ப்பா................

கோசான் , எப்போதும் த‌மிழ‌ன் 
இவ‌ர்க‌ளோடு நிக்காம‌ இன்னும் ப‌ல‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொள்ள‌னும்

இன்னும் 5 நாள் தான் இருக்கு போட்டி நேர‌ம் முடிய‌................😁😀
 
யாழில் பாய்போட்டு படுத்திருக்க நேரம் கிடைத்திருந்தால் முன்னரே கேள்விக்கொத்தை தயாரித்திருக்கலாம்! 

இப்ப இன்னும் 10 பேரையாவது போட்டிக்குக் கொண்டுவரவேண்டும். அதுக்கு நீங்கள்தான் பொறுப்பு😜

Link to comment
Share on other sites

12 minutes ago, கிருபன் said:

இப்ப இன்னும் 10 பேரையாவது போட்டிக்குக் கொண்டுவரவேண்டும். அதுக்கு நீங்கள்தான் பொறுப்பு😜

கொஞ்சம் பொறுங்கோ  அந்த 10 பேருக்குள்ள நானும் ஒரு ஆளாக வாறன்😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The Whole Damn Internet Is Losing Its Shit Over This GIF Of Indian  “Cheerleaders”

Vadivelu GIF - Vadivelu - Discover & Share GIFs

அடடா ......இனித்தான் ஆட்டம் களை கட்டப் போகிறது.........!   😂 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.