Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சே.....ஸ்ரீலங்கா வெண்டிருக்கும்,18 பந்துகளுக்கு 20/23 ஓட்டங்கள் எடுக்கிறது சுலபமானதே....  அவங்கள் ஆறு ஆறாய் அடித்த பந்துகள் எல்லாத்தையும் இவங்கள் பிடித்து போட்டாங்கள். அதுதான் ஸ்ரீலங்கா இங்கிலாந்துக்கு அடுத்ததாய் வந்தது......!   😢

Latest Vivek GIFs | Gfycat

Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

43 minutes ago, ஈழப்பிரியன் said:

அரையிறுதிக்குள் நுழைய இந்திய அணிக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கிறது.

அதாவது, ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை அணியை வீழ்த்த வேண்டும், பின்னர் ஆப்கானிஸ்தான், நமீபியா மற்றும் ஸ்காடலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அதிக நெட் ரன் ரேட்டிடன் வெற்றிப்பெற வேண்டும்.

இப்படி நடந்தால் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்பு இருக்கிறது.  

இந்திய பத்திரிக்கையில் வந்த செய்தி.

 

ஆப்கான் இந்தியாவுக்கு சாத்தும் போல உள்ளது.. அத்தோடு இந்தியாவின் அத்தியாயம் முடியும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

கல்லோ கல்லோ கல்லோ

கீழ நிக்கிற ஆக்களுக்கு என்னைத் தெரியுதா?தெரியுதா?    …..தெரியுதா?

என்னடா இது தெரியலைப் போல.

கூகூகூகூ………..கூகூகூகூகூகூகூகூ

என்னடாப்பா கூ என்று சத்தம் போட்டாலும் ஒரு சத்தத்தையும் காணேல.

கனநாள கீழ கிடந்து மூச்சுகீச்சு போட்டுதோ?

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா…அடடா…
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா…அடடா…
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா 

இத வாசிசதும் எனக்கு கமல், ரேகா மாரி நானும் சுவி ஐயாவும் மலை முகட்டில் நிக்கிற போல ஒரு பீலிங் 🤣.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா…அடடா…
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா 

சரி சரி முனகிறது கேக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20211102-092104.png 

  • Haha 7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

20211102-092104.png 

பையா சூப்பர்.......!  👏  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

நாளை  செவ்வாய் (02 நவம்பர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

 

👇

36)    சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் (B2) 3:30 PM அபுதாபி
RSA vs    BAN

 

எல்லோருமே தென்னாபிரிக்கா வெல்வதாகக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா ✅ அல்லது முட்டையா 🥚 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

 

 

👇

37)    சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் நமீபியா (A2) 7:30 PM அபுதாபி
PAK vs   NAM

 

ஒருவரைத் தவிர எல்லோரும் (21 பேர்) பாகிஸ்தான்  வெல்வதாகவும், அந்த ஒருவர் (சுவி ஐயா) மாத்திரம் நெதர்லாந்து  வெல்வதாகவும் கணித்துள்ளனர். எவருமே போட்டியில் உள்ள நமீபியா வெல்லும் எனக் கணிக்கவில்லை.

 

நெதர்லாந்து

சுவி

குறிப்பு: நெதர்லாந்து போட்டியில் இல்லாததால் சுவி ஐயாவுக்கு புள்ளிகள் கிடையாது.

நாளைய இரண்டாவது போட்டியில் மற்றைய எல்லோருக்கும் புள்ளிகளா ☑️ அல்லது முட்டையா 🍳 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

நமீபியா வரும் என்றே கணிக்க வில்லை......பிறகெப்படி நமீபியா வெல்லும் என்று சொல்லுறது.....!  😢

Yogi Babu Beat Eggsin Head GIF - Yogi Babu Beat Eggsin Head Dk14 - Discover  & Share GIFs

  • Haha 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30th Match, Group 1, Abu Dhabi, Nov 2 2021, ICC Men's T20 World Cup
(8/20 overs, target 85)41/3
South Africa need 44 runs in 72 balls.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்களையும் 18.2 ஓவர்களில் இழந்து 84 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.  

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 86 ஓட்டங்களை 13.3  ஓவர்களில் எடுத்தது.

முடிவு:  தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

யாழ் கள போட்டியாளர்கள் எல்லோரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்திருந்ததால் அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

இத வாசிசதும் எனக்கு கமல், ரேகா மாரி நானும் சுவி ஐயாவும் மலை முகட்டில் நிக்கிற போல ஒரு பீலிங் 🤣.

அப்ப இதிலை ஆர் ஆள் கொப்பிலை தொங்கி தப்புறது? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

அப்ப இதிலை ஆர் ஆள் கொப்பிலை தொங்கி தப்புறது? 😂

இதென்ன கேள்வி .....தொங்கிறதெல்லாம் கோஷான்தான் ........!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய‌ப்பா
புள்ளிய‌ சீக்கிர‌ம் போடுங்கோ

உந்த‌ ஸ்கோர‌ ந‌ம்பீயா எட்டி பிடிக்காது......................😀😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

பெரிய‌ப்பா
புள்ளிய‌ சீக்கிர‌ம் போடுங்கோ

உந்த‌ ஸ்கோர‌ ந‌ம்பீயா எட்டி பிடிக்காது......................😀😀

அவங்கள் பாகிஸ்தானுக்கு பயத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறாங்கள்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, பையன்26 said:

பெரிய‌ப்பா
புள்ளிய‌ சீக்கிர‌ம் போடுங்கோ

உந்த‌ ஸ்கோர‌ ந‌ம்பீயா எட்டி பிடிக்காது......................😀😀

போட்டிட்டாலும்...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நந்தன் said:
57 minutes ago, பையன்26 said:

பெரிய‌ப்பா
புள்ளிய‌ சீக்கிர‌ம் போடுங்கோ

உந்த‌ ஸ்கோர‌ ந‌ம்பீயா எட்டி பிடிக்காது......................😀😀

போட்டிட்டாலும்

ஒரு நப்பாசை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அப்ப இதிலை ஆர் ஆள் கொப்பிலை தொங்கி தப்புறது? 😂

நான் எல்லா பக்கமும் இழுத்து பிடிக்க கூடிய நல்ல ஷேர்ட்டா போட்டு கொண்டு நிக்கிறன்🤣. சுவி அண்ணா என்ன மாதிரி? 

1 hour ago, suvy said:

இதென்ன கேள்வி .....தொங்கிறதெல்லாம் கோஷான்தான் ........!   😁

அதானே. முள்ளியவளை 3ம் வட்டாரம், 6ம் கொப்பு எல்லே என்ர விலாசம்🐒🦍🦧🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய நமீபியா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  பாகிஸ்தான் அணி 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 57
2 கல்யாணி 57
3 ஏராளன் 55
4 ஈழப்பிரியன் 55
5 எப்போதும் தமிழன் 55
6 நந்தன் 54
7 நீர்வேலியான் 54
8 வாதவூரான் 53
9 நுணாவிலான் 53
10 கறுப்பி 52
11 ரதி 52
12 வாத்தியார் 51
13 சுவைப்பிரியன் 51
14 கிருபன் 51
15 அஹஸ்தியன் 51
16 பிரபா சிதம்பரநாதன் 51
17 மறுத்தான் 50
18 குமாரசாமி 47
19 தமிழ் சிறி 47
20 பையன்26 45
21 கோஷான் சே 45
22 சுவி 42
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய நமீபியா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  பாகிஸ்தான் அணி 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 57
2 கல்யாணி 57
3 ஏராளன் 55
4 ஈழப்பிரியன் 55
5 எப்போதும் தமிழன் 55
6 நந்தன் 54
7 நீர்வேலியான் 54
8 வாதவூரான் 53
9 நுணாவிலான் 53
10 கறுப்பி 52
11 ரதி 52
12 வாத்தியார் 51
13 சுவைப்பிரியன் 51
14 கிருபன் 51
15 அஹஸ்தியன் 51
16 பிரபா சிதம்பரநாதன் 51
17 மறுத்தான் 50
18 குமாரசாமி 47
19 தமிழ் சிறி 47
20 பையன்26 45
21 கோஷான் சே 45
22 சுவி 42

Bodybuilder GIFs - Get the best GIF on GIPHY

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  புதன் (03 நவம்பர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

 

👇

38)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து (B1) 3:30 PM துபாய்

 NZL    vs   SCO

 

17 பேர் நியூஸிலாந்து வெல்வதாகவும், 05 பேர் இப்போட்டியில் ஆடாத பங்களாதேஷ் வெல்வதாகவும் கணித்துள்ளனர்.  எவருமே போட்டியில் உள்ள ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணிக்கவில்லை.

 

நியூஸிலாந்து

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
கறுப்பி
ரதி
பிரபா சிதம்பரநாதன்

 

பங்களாதேஷ்

கோஷான் சே
நுணாவிலான்
தமிழ் சிறி
கல்யாணி
அஹஸ்தியன்

 

குறிப்பு: பங்களாதேஷ் போட்டியில் இல்லாததால் பங்களாதேஷ் வெல்லும் எனக் கணித்த ஐவருக்கும் புள்ளிகள் கிடையாது.

நாளைய முதலாவது போட்டியில் நியூஸிலாந்து வெல்லும் எனக் கணித்தவர்கள் அனைவருக்கும் புள்ளிகளா 🥝 அல்லது முட்டையா 🥚 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

 

 

👇

39)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி  

 IND  vs  AFG

 

யாழ்கள போட்டியாளர்கள் அனைவரும் இந்தியா  வெல்வதாகக் கணித்துள்ளனர். எவருமே போட்டியில் உள்ள ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணிக்கவில்லை.

 

நாளைய இரண்டாவது போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா 🦚 அல்லது முட்டையா 🍳 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 

 

பங்களாதேஷ்

கோஷான் சே
நுணாவிலான்
தமிழ் சிறி
கல்யாணி
அஹஸ்தியன்

 

 

😀😁

🙈🙉🙊

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர். தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣. செய்தி உண்மைதான். https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/  
    • ரஷ்சியா பாவிக்கிற அதே இராணுவ தந்திரத்தை தான் ஈரானும் பாவித்திருக்கிறது. தெரியப்பட்ட இலக்கு சரியாக தாக்குப்பட கவனக் கலைப்புக்களும் எதிரிக்கு பொருண்மிய செலவைக் கூட்டவல்ல வினைத்திறன் குறைந்த ஆனால் எதிரி சுட்டுவீழ்த்தியே ஆகனும் என்ற கதியிலான உந்துகணைகளையும் ஆளில்லாத தற்கொலை விமானங்களையும் ஏவி இருக்கிறது ஈரான். பிபிசியின் கணிப்புப் படி... ஈரான் ஏவிய வான் வழி இலக்குகளை அழிக்க 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கரியாகியுள்ளது. ஈரான் ஏவிய மொத்த வான் வழி ஏவுகருவிகள்... இந்த அளவுக்கு பொறுமதியானவை அல்ல.  இதே உக்தியை ரஷ்சியா உக்ரைனில் பாவித்தது. ரஷ்சியா ஏவி குப்பைகளை எல்லாம் டமார் டமார் என்று வீசி அழிச்சு அமெரிக்க.. மேற்குலக ஏவுகணை எதிர்ப்புக் கருவிகளை வெறுமையாக்கிவிட்டது ரஷ்சியா. இப்போ.. உக்ரைனின் இலக்குகளை தான் நினைச்ச மாதிரிக்கு தாக்கி வருகிறது. உக்ரைன் அதிபர் மீண்டும் அமெரிக்காவையும் மேற்குலகையும் நோக்கி கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.  பிரிட்டன் ஒரு படி மேலே போய்.. எதிர்ப்ப் ஏவுகணைகளுக்கு பதில் உயர் தொழில்நுட்ப லேசர் ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஆக ரஷ்சியா ஏவிய பல குப்பைகள். எதிரிக்கு அழிவை விட.. செலவீனத்தைக் கூட்டுவதே நோக்காக இருந்திருக்கிறது. 
    • பெல்ஜியத்தை சேர்ந்த Tim tense  என்ற  இந்த யூருப்பர் கடந்த வருடமும் இலங்கை சென்று பல வீடியோக்களை தனது யூருயூப்பில் வெளியிட்டிருந்தார். இவ்வருடமும் சென்றுருந்தார். பெரும்பாலான வீடியோக்களில் ஶ்ரீலங்காவையும் அந்நாட்டு மக்களின் hospitality யையும் புகழ்ந்தே உள்ளார்.  ஶ்ரீலங்கா சுற்றுலாவை மேற்குலகில் பிரபல்யப்படுத்தியே உள்ளார்.    இந்த வர்த்தகர் தொடர்பான விடியோவைக் கூட Avoid this man in Kaluthura என்ற தலைப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான விழிப்புணர்வு பதிவாகவே வெளியிட்டுள்ளார். 
    • இனி…. எப்படியும் தெரிய வரும். 🤣 ஆதவனுக்கு ஏழரையா… சவுக்குக்கு ஏழரையா… என்று தெரியவில்லை. 😂
    • ஓம்… ஆனால் இதில் இன்னொரு பாடமும் உள்ளது. என்னதான் அப்பா டக்கர் இஸ்ரேலாய் இருந்தாலும்…. பெரிய பானையை உடைக்கக்கூடாது. @விசுகு அண்ணை கவனத்துக்கு👆🏼🙏. சிலவேளை பைடன் வெண்டதும் அடிக்கலாம் என ஒரு உத்தரவாதம் இஸ்ரேலுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். டிரம்ப் வந்தால் எப்படியும் ஈரானுக்கு அடிதான். எப்ப என்பதுதான் கேள்வி. புட்டின் கடுமையாக கண்டிப்பதோடு சரி🤣. ஆனால் நவெம்பர் வரை நெத்தன்யாகு தாக்கு பிடிக்கோணும் எண்ட கவலை அவருக்கு🤣. அவனவனுக்கு அவனவன் பதவி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.