Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

நோ மை லோர்ட் , அவுஸ் தோற்றால் தென்னாபிரிக்கா  செமி பைனலுக்கு போய்விடும். எல்லா கணிப்புகளும் அம்போ!! So ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும்.

அப்ப தென்னாபிரிக்கா கப் தூக்கும் எனக் கணித்த என் நிலை என்னாவது??

தென்னாபிரிக்கா இங்கிலாந்தை வென்றால் போதும்!!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

3 minutes ago, கிருபன் said:

அப்ப தென்னாபிரிக்கா கப் தூக்கும் எனக் கணித்த என் நிலை என்னாவது??

தென்னாபிரிக்கா இங்கிலாந்தை வென்றால் போதும்!!!

நியுசிலாந் அல்ல‌து தென் ஆபிரிக்க‌ கோப்பைய‌ தூக்கின‌ 
என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி

அவுஸ்ரேலியா இதுவ‌ரை 20ஓவ‌ர் கோப்பைய‌ தூக்கின‌து கிடையாது

ம‌லை போல் இருக்கும் இங்லாந்தை எளிதில் வீழ்த்த‌ முடியாது

நியுசிலாந் வீர‌ர்க‌ள் நேற்று விளையாடின‌ மாதிரி இனி வ‌ரும் விளையாட்டுக்க‌ளில் விளையாடாம‌ விட்டால் ச‌ரி

ஸ்கொட்லாந்தோட‌ ப‌டு சுத‌ப்ப‌ல் விளையாட்டு.....................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34th Match, Group 1, Dubai (DSC), Nov 4 2021, ICC Men's T20 World Cup
(6.2/20 overs, target 74)78/2
Australia won by 8 wickets (with 82 balls remaining)
Edited by Eppothum Thamizhan
Link to comment
Share on other sites

15 hours ago, ஈழப்பிரியன் said:

இதில் எனக்கு புள்ளி போனாலும் பரவாயில்லை.

அவுஸ் தோற்க வேணும்.
(பிரபா மன்னிக்கவும்)

ஒரு பிரச்சனையும் இல்லை uncle.. ஆனால்
 score பார்த்தால் உங்களது எண்ணம் நிறைவேறுமோ தெரியவில்லை 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அப்ப தென்னாபிரிக்கா கப் தூக்கும் எனக் கணித்த என் நிலை என்னாவது??

தென்னாபிரிக்கா இங்கிலாந்தை வென்றால் போதும்!!!

அது கனவாகவே தான் போகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஒரு பிரச்சனையும் இல்லை uncle.. ஆனால்
 score பார்த்தால் உங்களது எண்ணம் நிறைவேறுமோ தெரியவில்லை 😁

அவுஸ் ஊதி தள்ளிவிட்டது.

Link to comment
Share on other sites

25 minutes ago, ஈழப்பிரியன் said:

அவுஸ் ஊதி தள்ளிவிட்டது.

வ‌ங்காளாதேஸ் வீர‌ர்க‌ளின் விளையாட்டு ப‌டு கேவ‌ல‌ம்

அனுப‌வ‌ வீர‌ர்க‌ள் இப்ப‌டி சுத‌ப்பி விளையாடுற‌தை பார்க்க உண்மையில் இவ‌ர்க‌ள நீக்கி விட்டு போன‌ வ‌ருட‌ம் 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பைய‌ தூக்கின‌ வ‌ங்காளாதேஸ் இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வாய்ப்பு கொடுக்க‌லாம்

சொந்த‌ நாட்டில் திற‌மைய‌ காட்டி போட்டு அய‌ல் நாட்டில் இப்ப‌டி சுத‌ப்பி விளையாடுவ‌து வங்காளாதேஸ் ர‌சிக‌ர்க‌ளுக்கு வெறுப்பை வ‌ர‌ வைக்கும்...................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 15 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 73 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து சுருண்டது.  

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 6.2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 78 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

யாழ்களப் போட்டியாளர்கள் எல்லோரும் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்ததால் அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றது. நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லை.

முதல்வன் முதலாவதாகவும், சுவி ஐயா கடைசியாகவும் நீடிக்கின்றார்கள்🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லை.

👆🏼இதோட விட்டிருக்கலாம்.

28 minutes ago, கிருபன் said:

முதல்வன் முதலாவதாகவும், சுவி ஐயா கடைசியாகவும் நீடிக்கின்றார்கள்🤣

👆🏼 இது சீண்டல் கருத்து🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று Polard கேப்டன் ஆகஇருப்பதால் மேற்கிந்திய அணி வெல்வது மிகவும் சிரமம். Polard இற்கு பதிலாக Andre Fletcher விளையாடி இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

Sri Lanka (5/20 ov) 42/0

இனி வயசுக்கு வந்தென்ன விட்டென்ன.😁

Link to comment
Share on other sites

25 minutes ago, சுவைப்பிரியன் said:

இனி வயசுக்கு வந்தென்ன விட்டென்ன.😁

வ‌ங்காளாதேஸ் ம‌ற்று ப‌ல‌ அணிக‌ளை விட‌ 
இல‌ங்கை அணி பெரிய‌ அணிக‌ளுட‌ன் க‌ட‌சி வ‌ரை போராடி தோத்த‌வை

இங்லாந்
தென் ஆபிரிக்கா
இவ‌ர்க‌ளுட‌ன் வெற்றிக்கு அருகில் வ‌ந்து தோல்விய‌ ச‌ந்திச்ச‌வை

வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள் பெரிய‌ ம‌லைக‌ள் ஆனால் உல‌க‌ கோப்பையில் அவ‌ர்க‌ள் வெரும் கொசுக்க‌ள்...............😁😀

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

👆🏼இதோட விட்டிருக்கலாம்.

👆🏼 இது சீண்டல் கருத்து🤣

நான் ஒரு க‌ட்ட‌த்தில் க‌ட‌சியில் நின்ற‌ போது சீண்ட‌ல் இதை விட‌ அதிக‌ம் ஹா ஹா............ 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பையன்26 said:

நான் ஒரு க‌ட்ட‌த்தில் க‌ட‌சியில் நின்ற‌ போது சீண்ட‌ல் இதை விட‌ அதிக‌ம் ஹா ஹா............ 😁😀

ஓ......நான் இன்னும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்......அதிக சீண்டல் பெறுவதற்கு.....!  😂

Vivek GIF - Flex - Discover & Share GIFs

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

ஓ......நான் இன்னும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்......அதிக சீண்டல் பெறுவதற்கு.....!  😂

Vivek GIF - Flex - Discover & Share GIFs

இன்று உங்க காட்டில தான் மழை.

27 minutes ago, nunavilan said:

இண்டைக்கு மேற்கிந்திய தீவுகள் கோவிந்தா கோவிந்தா தான் போல இருக்கு.

100 அடித்தாலே பெரிய காரியம்.

இவங்களை நம்பி மோசம் போகப் போறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

👆🏼இதோட விட்டிருக்கலாம்.

👆🏼 இது சீண்டல் கருத்து🤣

முதலாம் இடத்தைப் பிடிக்க கடைசியில் நிற்பவரைக் கடுப்பேத்தவேண்டும்தானே! இடையில் கூட்டமாக நிற்பது மரதன் ஓட்டத்தில் கும்பலாக ஓடுவது மாதிரி.  ஒருவரும் கண்டுகொள்ளமாட்டார்கள்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

100 அடித்தாலே பெரிய காரியம்.

இவங்களை நம்பி மோசம் போகப் போறன்.

இப்ப இருக்கிற உங்கள் நிலையை போட்டோ பிடிச்சு வையுங்கோ!! இனி இறங்குமுகம்தான்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பையன்26 said:

நான் ஒரு க‌ட்ட‌த்தில் க‌ட‌சியில் நின்ற‌ போது சீண்ட‌ல் இதை விட‌ அதிக‌ம் ஹா ஹா............ 😁😀

பையா நீங்கள் எமது பின்வாங்கு(ம்) இராணுவத்தின் சிலிப்பர் செல், ரெக்கி எடுக்க் மேலே அனுப்பி இருக்கிறம் எண்டதை மறந்தும் சொல்லி போடாதேங்கோ. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

இப்ப இருக்கிற உங்கள் நிலையை போட்டோ பிடிச்சு வையுங்கோ!! இனி இறங்குமுகம்தான்😁

இன்னும்நிறைய அதிரடி ஆட்டக்காரர் இருக்கினம் பாப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

முதலாம் இடத்தைப் பிடிக்க கடைசியில் நிற்பவரைக் கடுப்பேத்தவேண்டும்தானே! இடையில் கூட்டமாக நிற்பது மரதன் ஓட்டத்தில் கும்பலாக ஓடுவது மாதிரி.  ஒருவரும் கண்டுகொள்ளமாட்டார்கள்😜

செய்யுறதை செஞ்சிட்டு நல்லா சோப் போடுறிங்க ஜீ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூரானின் இரண்டு பிடியை விட்டிட்டினம் பாப்பம்

Link to comment
Share on other sites

8 minutes ago, goshan_che said:

பையா நீங்கள் எமது பின்வாங்கு(ம்) இராணுவத்தின் சிலிப்பர் செல், ரெக்கி எடுக்க் மேலே அனுப்பி இருக்கிறம் எண்டதை மறந்தும் சொல்லி போடாதேங்கோ. 🤣

என‌க்கு மேல‌ போன‌தில் இருந்து க‌ண்பார்வை ஒழுங்காய் தெரியுது இல்லை

இதில‌ வேற‌ ரெக்கி வேவு பார்க்க‌ அனுப்பி இருக்கிறோம் என்று நீங்க‌ள் சொல்ல‌ ஒரே சிரிப்பாய் இருக்கு.................😁😀

  • Haha 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.