Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இண்டைக்கு மேற்கிந்திய தீவுகள் கோவிந்தா கோவிந்தா தான் போல இருக்கு.

வெஸ்சின்டீஸ்சின் தோல்வி உறுதியாகிட்டு

இல‌ங்கை
பெரிய‌ அணிக‌ளுட‌ன் போராடி தோத்த‌வை
ஆனால் வ‌ங்காளாதேஸ் ம‌ற்றும் வெஸ்சின்டீஸ்சின் விளையாட்டு ப‌டு கேவ‌ல‌ம்

வெஸ்சின்டீஸ் வீரர்க‌ளை பார்த்தா அடிச்சு நொருக்குவாங்க‌ள் என்று நாம் தான் நினைக்கிறோம் மைதான‌த்தில் ப‌ல்லு இல்லாத‌ பாம்புக‌ள் 

கிறிஸ் கெயில் இந்த‌ உல‌க‌ கோப்பையில் என்ன‌ செய்தார் என்று என‌க்கு தெரியாது இதுவ‌ரை விளையாடின‌ அனைத்து விளையாட்டிலும் கெயில் 50ர‌ன்ஸ்சுக்கு குறைவு ஹா ஹா.................😁😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கைய‌ தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு வாழ்த்துக்க‌ள்...............😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய சிறிலங்கா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  சிறிலங்கா அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 63
2 ஏராளன் 61
3 ஈழப்பிரியன் 61
4 வாதவூரான் 61
5 எப்போதும் தமிழன் 61
6 கல்யாணி 61
7 நந்தன் 60
8 நீர்வேலியான் 60
9 ரதி 60
10 கிருபன் 59
11 கறுப்பி 58
12 வாத்தியார் 57
13 சுவைப்பிரியன் 57
14 நுணாவிலான் 57
15 அஹஸ்தியன் 57
16 பிரபா சிதம்பரநாதன் 57
17 மறுத்தான் 56
18 குமாரசாமி 53
19 பையன்26 51
20 தமிழ் சிறி 51
21 கோஷான் சே 49
22 சுவி 48
4 minutes ago, பையன்26 said:

இல‌ங்கைய‌ தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு வாழ்த்துக்க‌ள்...............😁😀

இந்தப் போட்டியில் இரண்டு புள்ளிகளுக்காகத்தான் சிறிலங்காவைத் தெரிவு செய்தேன்.. அவர்கள் தோற்றிருந்தாலும் சந்தோஷம்தேன் 😜

இப்ப @ரதிக்குப் பின்னால் வந்துவிட்டேன் 🥰

  • Like 3
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

 

இந்தப் போட்டியில் இரண்டு புள்ளிகளுக்காகத்தான் சிறிலங்காவைத் தெரிவு செய்தேன்.. அவர்கள் தோற்றிருந்தாலும் சந்தோஷம்தேன் 😜

இப்ப @ரதிக்குப் பின்னால் வந்துவிட்டேன் 🥰

ம‌க்க‌ளே கிரிக்கேட் விம‌ர்ச‌ர்க‌ள் பெரிய‌ வெடிய‌ தூக்கி போட்டு இருக்கிறார்

அவ‌ரின் க‌ணிப்பில் இல‌ங்கை வெல்லும் என்று க‌ணித்தாராம் ஹா ஹா

எல்லாம் அதிர்ஷ்ட‌ம் தான் ஹா ஹா.................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப உள்ள ஸ்ரீலங்கா டீம் நல்லா விளையாடுகிறார்கள்.......ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகின்றது என நினைக்கின்றேன்.......!  😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

இப்ப உள்ள ஸ்ரீலங்கா டீம் நல்லா விளையாடுகிறார்கள்.......ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகின்றது என நினைக்கின்றேன்.......!  😁

ம‌றுப்ப‌துக்கு இல்லை
நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌

உண்மைய‌ சொல்ல‌ப் போனால் தென் ஆபிரிக்காவோடு கூட‌ இல‌ங்கை வென்று இருக்க‌னும்
இன்று அந்த‌ வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர‌ விளையாட‌ விட‌ வில்லை

இன்று ஒரு புதுமுக‌ம்

இங்லாந் கூட‌ போராடி தான் தோத்தார்க‌ள்.............😁😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  வெள்ளி (05 நவம்பர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

 

👇

42)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் நமீபியா (A2) 3:30 PM சார்ஜா

 NZL    vs   NAM

 

19 பேர் நியூஸிலாந்து வெல்வதாகவும், 02 பேர் இப்போட்டியில் ஆடாத சிறிலங்கா வெல்வதாகவும், ஒருவர் நெதர்லாந்து வெல்வதாகவும் கணித்துள்ளனர்.  எவருமே போட்டியில் உள்ள நமீபியா வெல்லும் எனக் கணிக்கவில்லை.

 

நியூஸிலாந்து

முதல்வன்
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

சிறிலங்கா

கோஷான் சே
ரதி

 

நெதர்லாந்து

சுவி

 

குறிப்பு: சிறிலங்காவும் நெதர்லாந்தும் போட்டியில் இல்லாததால் அவற்றை வெல்லும் எனக் கணித்த மூவருக்கும் புள்ளிகள் கிடையாது.

நாளைய முதலாவது போட்டியில் நியூஸிலாந்து வெல்லும் எனக் கணித்தவர்கள் அனைவருக்கும் புள்ளிகளா 🥝 அல்லது முட்டையா 🥚 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

 

 

👇

43)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் ஸ்கொட்லாந்து (B1) 7:30 PM துபாய்

 IND  vs SCO

 

யாழ்கள போட்டியாளர்கள் அனைவரும் இந்தியா  வெல்வதாகக் கணித்துள்ளனர்.

நாளைய இரண்டாவது போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா 🦚 அல்லது முட்டையா 🍳 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, suvy said:

இப்ப உள்ள ஸ்ரீலங்கா டீம் நல்லா விளையாடுகிறார்கள்.......ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகின்றது என நினைக்கின்றேன்.......!  😁

உண்மை. கவலையான விடயம்.

32 minutes ago, கிருபன் said:

நாளை  வெள்ளி (05 நவம்பர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

 

👇

42)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் நமீபியா (A2) 3:30 PM சார்ஜா

 NZL    vs   NAM

 

19 பேர் நியூஸிலாந்து வெல்வதாகவும், 02 பேர் இப்போட்டியில் ஆடாத சிறிலங்கா வெல்வதாகவும், ஒருவர் நெதர்லாந்து வெல்வதாகவும் கணித்துள்ளனர்.  எவருமே போட்டியில் உள்ள நமீபியா வெல்லும் எனக் கணிக்கவில்லை.

 

நியூஸிலாந்து

முதல்வன்
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

சிறிலங்கா

கோஷான் சே
ரதி

 

நெதர்லாந்து

சுவி

 

குறிப்பு: சிறிலங்காவும் நெதர்லாந்தும் போட்டியில் இல்லாததால் அவற்றை வெல்லும் எனக் கணித்த மூவருக்கும் புள்ளிகள் கிடையாது.

நாளைய முதலாவது போட்டியில் நியூஸிலாந்து வெல்லும் எனக் கணித்தவர்கள் அனைவருக்கும் புள்ளிகளா 🥝 அல்லது முட்டையா 🥚 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

 

 

👇

43)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் ஸ்கொட்லாந்து (B1) 7:30 PM துபாய்

 IND  vs SCO

 

யாழ்கள போட்டியாளர்கள் அனைவரும் இந்தியா  வெல்வதாகக் கணித்துள்ளனர்.

நாளைய இரண்டாவது போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா 🦚 அல்லது முட்டையா 🍳 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

நாளை முதல் பின்னரங்க, வழங்கல் பிரிவு பொறுப்பாளராக கோஷான் நியமிக்க படுகிறார்.

சுவி அண்ணா வேவு பிரிவுக்கு மாற்றப்படுகிறார்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

 

நாளை முதல் பின்னரங்க, வழங்கல் பிரிவு பொறுப்பாளராக கோஷான் நியமிக்க படுகிறார்.

சுவி அண்ணா வேவு பிரிவுக்கு மாற்றப்படுகிறார்🤣.

அவர் எல்லோரையும் தாங்கவேண்டும் என்பதற்காக நெதர்லாந்தைத் தெரிவு செய்திருக்கின்றார்!!

spacer.png

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, கிருபன் said:

அவர் எல்லோரையும் தாங்கவேண்டும் என்பதற்காக நெதர்லாந்தைத் தெரிவு செய்திருக்கின்றார்!!

spacer.png

spacer.png

அட ஆமா. தாங்யூ சுவி அண்ணா🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அவர் எல்லோரையும் தாங்கவேண்டும் என்பதற்காக நெதர்லாந்தைத் தெரிவு செய்திருக்கின்றார்!!

spacer.png

spacer.png

 

36 minutes ago, goshan_che said:

அட ஆமா. தாங்யூ சுவி அண்ணா🤣.

Kuttisuvar on Twitter: "Comedy tamil meme #vivek #paayasam  https://t.co/tHIW7IO6HB" / Twitter

போடுறத இரண்டு பாயாசமா போடன .......ரொம்பத் துள்ளினம் .......!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 63
2 ஏராளன் 61
3 ஈழப்பிரியன் 61
4 வாதவூரான் 61
5 எப்போதும் தமிழன் 61
6 கல்யாணி 61
7 நந்தன் 60
8 நீர்வேலியான் 60
9 ரதி 60
10 கிருபன் 59
11 கறுப்பி 58
12 வாத்தியார் 57
13 சுவைப்பிரியன் 57
14 நுணாவிலான் 57
15 அஹஸ்தியன் 57
16 பிரபா சிதம்பரநாதன் 57
17 மறுத்தான் 56
18 குமாரசாமி 53
19 பையன்26 51
20 தமிழ் சிறி 51
21 கோஷான் சே 49
22 சுவி 48

சுவியர் தப்பி ஓடாமலிருக்க பாதுகாப்பு வேலி போடப்பட்டுள்ளது.😎

 

March | 2013 | Life

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:
நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 63
2 ஏராளன் 61
3 ஈழப்பிரியன் 61
4 வாதவூரான் 61
5 எப்போதும் தமிழன் 61
6 கல்யாணி 61
7 நந்தன் 60
8 நீர்வேலியான் 60
9 ரதி 60
10 கிருபன் 59
11 கறுப்பி 58
12 வாத்தியார் 57
13 சுவைப்பிரியன் 57
14 நுணாவிலான் 57
15 அஹஸ்தியன் 57
16 பிரபா சிதம்பரநாதன் 57
17 மறுத்தான் 56
18 குமாரசாமி 53
19 பையன்26 51
20 தமிழ் சிறி 51
21 கோஷான் சே 49
22 சுவி 48

ஆஹா... என்ன, ஒரு அழகிய அட்டவணை. 👍
கிரிக்கெட் ஜாம்பவான்... பையனும், நானும் ஒரே புள்ளி எடுத்திருக்கின்றோம்.  
எனக்கு பின்னாலை கோசானனும்,  சுவியும்....
இதை...  "பிரேம்"  போட்டு, சுவரிலை மாட்டப்  போறேன்.   🤣

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்ட் இண்டீஸ் கிழடுகள் Gayle , Bravo , Polard , Russel , Rampaul எல்லாரையும் வெளியில கலைச்சுப்போட்டு புதுமுக இளம் வீரர்களை சேர்த்து விளையாடினால் டீம் உருப்படும் இல்லாட்டி கோவிந்தாதான் ! முக்கியமா அந்த Polard ******** கண்டாலே கடுப்பாகிது !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

 

 

சிறிலங்கா

கோஷான் சே
ரதி

 

சுவி

உங்க‌ளை பார்க்க‌ பாவ‌மாய் இருக்கு ஹா ஹா ஹி ஹி............😁😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

உங்க‌ளை பார்க்க‌ பாவ‌மாய் இருக்கு ஹா ஹா ஹி ஹி............😁😀 

பார்க்க பாவமாய்த்தான் இருக்கும் அப்பு .....பார்க்க பார்க்கத்தான் பாசம் கொப்பளிக்கும்.......!  😂

Auntie eyeball superwoman GIF - Find on GIFER

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய சிறிலங்கா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  சிறிலங்கா அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 63
2 ஏராளன் 61
3 ஈழப்பிரியன் 61
4 வாதவூரான் 61
5 எப்போதும் தமிழன் 61
6 கல்யாணி 61
7 நந்தன் 60
8 நீர்வேலியான் 60
9 ரதி 60
10 கிருபன் 59
11 கறுப்பி 58
12 வாத்தியார் 57
13 சுவைப்பிரியன் 57
14 நுணாவிலான் 57
15 அஹஸ்தியன் 57
16 பிரபா சிதம்பரநாதன் 57
17 மறுத்தான் 56
18 குமாரசாமி 53
19 பையன்26 51
20 தமிழ் சிறி 51
21 கோஷான் சே 49
22 சுவி 48

இந்தப் போட்டியில் இரண்டு புள்ளிகளுக்காகத்தான் சிறிலங்காவைத் தெரிவு செய்தேன்.. அவர்கள் தோற்றிருந்தாலும் சந்தோஷம்தேன் 😜

இப்ப @ரதிக்குப் பின்னால் வந்துவிட்டேன் 🥰

சந்தோசப்படுங்கோ இனி மேல் ரதியை தாண்டி போய் விடுவீர்கள்😎 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

இப்ப இருக்கிற உங்கள் நிலையை போட்டோ பிடிச்சு வையுங்கோ!! இனி இறங்குமுகம்தான்😁

எனக்கும் தான்  😟கடைசி மூன்று இடத்திற்கும் வர விட்டால் சரி tw_lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரதி said:

எனக்கும் தான்  😟கடைசி மூன்று இடத்திற்கும் வர விட்டால் சரி tw_lol:

 

நீங்க‌ள் ப‌ய‌ப்பிட‌ வேண்டாம்
ந‌ம்ம‌ கோசான் அண்ணா சுவி அண்ணா க‌ட‌சி இட‌த்தை த‌க்க‌ வைத்து கொள்ளுவின‌ம்...................😁😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் ப‌ய‌ப்பிட‌ வேண்டாம்
ந‌ம்ம‌ கோசான் அண்ணா சுவி அண்ணா க‌ட‌சி இட‌த்தை த‌க்க‌ வைத்து கொள்ளுவின‌ம்...................😁😀

அப்பன் அந்த மூண்டாம் இடத்திலை நிக்கிறவரின்ரை கிரகபலன் ஏதும் தெரியுமே? கனக்க முறுக்கிக்கொண்டு திரியுறார். எங்கையெண்டாலும் ஆளை இறுக்கி விடவேணும் 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

அப்பன் அந்த மூண்டாம் இடத்திலை நிக்கிறவரின்ரை கிரகபலன் ஏதும் தெரியுமே? கனக்க முறுக்கிக்கொண்டு திரியுறார். எங்கையெண்டாலும் ஆளை இறுக்கி விடவேணும் 😎

அடபாவிகளா கண்டுடுவாங்களென்று ஒதுங்கி நின்றாலும் இழுத்து விழுத்துறதென்றே முடிவெடுத்தாச்சா.

இன்றோடு சரி.

இனி எல்லாமே இறங்கு முகம் தான்.

இப்ப சந்தோசமோ?

இன்றைக்கு நியூசிலாந்து தோற்கும் போல.

இந்தியா உள்ள வந்திடுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

163 / 20 ஓவர்.....நியூசிலாந்து.....!   😎

Link to comment
Share on other sites

நபீபியா 7 பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது   ஆச்சரியமாக உள்ளது. நியூசிலாந்தின் ஓட்ட எண்ணிக்கை போதாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

நபீபியா 7 பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது   ஆச்சரியமாக உள்ளது. நியூசிலாந்தின் ஓட்ட எண்ணிக்கை போதாது. 

நுனா அண்ணா இந்த‌ மைதான‌த்துக்கு 
நியுசிலாந் அடிச்ச‌ ர‌ன்ஸ் கூட‌ என்று தான் சொல்ல‌னும்

க‌ட‌சியாக‌ இந்த‌ மைதான‌த்தில் ந‌ட‌ந்த‌  விளையாட்டு ர‌ன்ஸ்ச‌ பாருங்கோ எல்லாம் 150க்கு குறைவு

நியுசிலாந்தின்  சுழ‌ல் ப‌ந்து போதும் ந‌ம்பீயாவை வெல்ல‌...................😁😀

1 hour ago, குமாரசாமி said:

அப்பன் அந்த மூண்டாம் இடத்திலை நிக்கிறவரின்ரை கிரகபலன் ஏதும் தெரியுமே? கனக்க முறுக்கிக்கொண்டு திரியுறார். எங்கையெண்டாலும் ஆளை இறுக்கி விடவேணும் 😎

மெது மெதுவாய் கீழ‌ இற‌ங்கி வ‌ருவார்
வ‌ரும் போது ஏறி மிதிக்கிறோம் தாத்தா..................😁😀

Edited by பையன்26
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந் ஈசியா வெற்றி பெற‌ போகுது......................😁😀

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.