Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

தாத்தாவும் பேரனும் கால்பந்தில்தானாம் மேலே வந்து கால்மேல் கால் போட்டுகொண்டு உட்காரப் போறாங்களாம்.........நடந்தால் மகிழ்ச்சி.......!   😂

நடக்க விடக் கூடாது சுவியண்ணா...அதன் பிறகு அவர்களை பிடிக்க முடியாது 

Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

நடக்க விடக் கூடாது சுவியண்ணா...அதன் பிறகு அவர்களை பிடிக்க முடியாது 

அது ஒருபோதும் நடக்காது சகோதரி.....அதுக்கு அமெரிக்கன் கட்டதுரை விடமாட்டார்........!   😂

அதுதான் தாத்தா இன்னும் களத்தில் இறங்கவில்லை.......! 

Best The Legend Continues GIFs | Gfycat

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:
3 hours ago, ரதி said:

நடக்க விடக் கூடாது சுவியண்ணா...அதன் பிறகு அவர்களை பிடிக்க முடியாது 

அது ஒருபோதும் நடக்காது சகோதரி.....அதுக்கு அமெரிக்கன் கட்டதுரை விடமாட்டார்........!   😂

அதுதான் தாத்தா இன்னும் களத்தில் இறங்கவில்லை

இருவரும் பதிலையே ஒழுங்கா எழுதுறாங்க இல்லை.வாத்தியாரிடம் அடிவாங்கி 2-3 தடவை பிழை திருத்தம் வேற.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/11/2022 at 18:19, வாத்தியார் said:

 

கிருபருக்கு வாழ்த்து தெரிவிக்க 2021  இல்லை 2022  என்றாலும் பரவாயில்லை எல்லாரும் கொரோனாக் காரணத்தால் ஒரு வருடத்தை மறந்து விட்டோம்🙏👍

நான் கவனிக்கவில்லை வடிவாய் இது 2021 திரி என்று. ஆடு களத்தில் மேலோட்டமாக பார்த்து 2022 என நினைத்து எழுதிவிட்டேன். பரவாயில்லை நீங்கள் கூறியது போல 2021, 2022 இரண்டுக்கும் சேர்த்து கிருபனுக்கும், கருத்துக்கள் பகிர்ந்தோருக்கும் பாராட்டுக்கள்!

On 16/11/2022 at 13:55, கிருபன் said:

வாட்ஸப் குழுமங்கள் பல இருந்தாலும், யாழ் இணையத்தில்தான் அரசியல், இலக்கியம் பற்றி பதிவதும் கதைப்பதும். அதனால் யாழை விட்டு போகமுடியாது உள்ளது.

இந்தப் போட்டிகள் எல்லாம் முன்னர் நவீனன் நடாத்தினார். அவர் வராமல் விட்டதன் பின்னர் பலரின் வேண்டுகோளால் நடாத்துகின்றேன். கூகிள் ஷீற்றின் புண்ணியத்த்தில் அதிக நேரம் செலவழிக்கவேண்டியதில்லை!

 

உண்மைதான். பொதுவான சமூக ஊடக பரப்புக்களை விட யாழ் கருத்துக்களம் தனித்துவமானது. 

நான் கூகிழ் சீட்ஸ் இன்னும் பயன்படுத்தி பார்க்கவில்லை. நீங்கள் குறிப்பிட்டு உள்ளதால் பரீட்சித்து பார்க்க வேண்டும். நன்றி!

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.