Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

copy பண்ணித்தான் போடவேண்டும்! யாரும் எடிற் பண்ணினால் தெரியும் (எல்லோருக்கும்தான்). ஆனால் anonymous என்றுதான் காட்டும்.

இப்போது fresh ஆக இருக்கு! நீங்கள் விரும்பியமாதிரி தெரிவைச் செய்யலாம்!

மற்றவர்களின் தெரிவுகளையும் பார்த்துவிட்டு இன்றிரவு போட முயற்சிக்கிறேன், எப்பொழுது கடைசி நாள்? இதுவரை பங்கு பற்றியவர்களின் லிஸ்ட் ஐ பார்த்தல் பெரும் தலைகளாக உள்ளது. கோசான் மாதிரி ஆட்களும் வந்தால்தான் எங்களுக்கெல்லாம் ஒரு தெம்பு இருக்கும்😀  

 • Like 1
Link to comment
Share on other sites

 • Replies 1.2k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நீர்வேலியான் said:

எப்பொழுது கடைசி நாள்?

 1. போட்டி முடிவு திகதி சனி 16 அக்டோபர் 2021 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி.
Link to comment
Share on other sites

23 minutes ago, நீர்வேலியான் said:

இந்த google sheet இல் போட்டால் எப்பிடி எனது தெரிவு என்று உங்களுக்கு தெரியும்? அல்லது அதை copy பண்ணி இங்கு போட வேண்டுமா? யாரவது ஒருவரின் பதிலை எடுத்து பேஸ்ட் பண்ணிவிட்டு edit பண்ணுவது இலகுவாக இருக்கும் என நினைக்கிறன் 

இந்த T20 என்ற கிரிக்கெட் இதுவரை பார்த்ததேயில்லை, முடிந்தவரை முயற்சி செய்வோம், google ஆண்டவர் உதவி செய்வார் என நம்புகிறேன். ஒரேயொரு கவலை, கேவலமாக தோற்கக்கூடாது 

உற‌வே பெரிசா குழ‌ம்ப‌ வேண்டாம் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ளின் கேள்வி ப‌திலை பார்த்து உங்க‌ளின் ம‌ன‌சுக்கு எந்த‌ அனி வெல்வார்க‌ள் என்று தோனுதோ அந்த‌ அனிய‌ தெரிவு செய்யுங்கோ

நிதான‌மாய் செய்தா பிழை வ‌ராது அவ‌ச‌ர‌ ப‌ட்டால் ஒரு சில‌ பிழைக‌ள் வ‌ர‌க் கூடும் 

நான் கைபேசியில் இருந்து தான் போட்டி ப‌திவை தெரிவு செய்தேன்

கொம்பியூட்ட‌ர் என்றால் இன்னும் ஈசி

முய‌ற்சி செய்யுங்கோ எல்லாம் ச‌ரி வ‌ரும்

நீங்க‌ள் சொல்வ‌தும் ச‌ரி தான்
இந்த‌ குட்டிசாத்தான் நாடுக‌ளை போன‌ வ‌ருட‌மே உல‌க‌ கோப்பை ஆர‌ம்ப‌ போட்டியில் விளையாட‌ விட்டு 4நாடுக‌ளை தெரிவு செய்து இருந்தா யாழ்க்க‌ள‌ போட்டியில் குழ‌ப்ப‌ம் இல்லாம‌ ட‌க்க‌ன்ன‌ விளையாட்டு கேள்விக்கான‌ ப‌திலை அளித்து இருப்பின‌ம்

உங்க‌ளுட‌ன் சேர்த்து 20உற‌வுக‌ள் இந்த‌ உல‌க‌ கின்ன‌ போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம் என்று நினைக்கிறேன்

இன்னும் 4நாள் இருக்கு ஒரு ம‌ணித்தியால‌ம் ஒதுக்குங்கோ எல்லா கேள்விக்கும் ச‌ரியா ப‌தில் அளிப்பிங்க‌ள்.............. 😁😀

9 minutes ago, கிருபன் said:
 1. போட்டி முடிவு திகதி சனி 16 அக்டோபர் 2021 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி.

அது ச‌ரி பெரிய‌ப்பா நீங்க‌ள் எப்ப‌ க‌ள‌த்தில் குதிக்க‌ போறீங்க‌ள்

ஜ‌பிஎல்ல‌ வேண்டி க‌ட்டின‌ மாதிரி உல‌க‌ கோப்பையில் வேண்டி க‌ட்ட‌ மாட்டிங்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கை என‌க்கு இருக்கு ஹா ஹா.......................

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

7 லக்கி தானே🤔?

இல்லாட்டில் ஏழரையோ😳🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

மற்றவர்களின் தெரிவுகளையும் பார்த்துவிட்டு இன்றிரவு போட முயற்சிக்கிறேன், எப்பொழுது கடைசி நாள்? இதுவரை பங்கு பற்றியவர்களின் லிஸ்ட் ஐ பார்த்தல் பெரும் தலைகளாக உள்ளது. கோசான் மாதிரி ஆட்களும் வந்தால்தான் எங்களுக்கெல்லாம் ஒரு தெம்பு இருக்கும்😀  

யாமிருக்க பயமேன்.

எப்பவும் எங்கேயும் கடைசிவாங்கை விட்டு கொடுப்பதாக இல்லை🤣.

2019 ODI WC இல் கனகாலம் கீழே இருந்து முதலாவதாக இருந்தது நான் என்பதை அவையடக்கத்துடன் நினைவு படுத்துகிறேன்🤣.

2 hours ago, பையன்26 said:

அது ச‌ரி பெரிய‌ப்பா நீங்க‌ள் எப்ப‌ க‌ள‌த்தில் குதிக்க‌ போறீங்க‌ள்

அதுக்கு இன்னொரு கூகிள் ஷீட் ஓடுதாம்.

அளிக்கப்பட்ட எல்லா விடைகளையும் எடுத்து, முன்னைய போட்டியில் சரியா கணிச்சவையிண்ட பதில்கள் எல்லாத்தையும் weighted ஆ போட்டு. மற்றையதை குறைச்சு போட்டு, ஒரு விடை தாள் தயாராகுதாம். அதுதான் லேட்🤣.

 • Like 1
 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

1) ஓமான்

2) ஸ்கொட்லாந்து

3) அயர்லாந்து

4) சிறிலங்கா

5) ஸ்கொட்லாந்து

6) பங்களாதேஷ்

7) நெதர்லாந்து

😎 அயர்லாந்து

9) பங்களாதேஷ்

10) ஸ்கொட்லாந்து

11) அயர்லாந்து

12) சிறிலங்கா

13) அயர்லாந்து, சிறிலங்கா

14) A1 அயர்லாந்து

      A2 சிறிலங்கா

15) நமீபியா

16) பங்களாதேஷ் ஸ்கொட்லாந்து

17) B1 ஸ்கொட்லாந்து

      B2 பங்களாதேஷ்

18) பப்புவா நியுகினி

19) அவுஸ்திரேலியா

20) மேற்கிந்தியத்தீவுகள்

21) பங்களாதேஷ்

22) இந்தியா

23) ஸ்கொட்லாந்து

24) மேற்கிந்தியத்தீவுகள்

25) நியூசிலாந்து

26) இங்கிலாந்து

27) சிறிலங்கா

28) அவுஸ்திரேலியா

29) மேற்கிந்தியத்தீவுகள்

30) பாகிஸ்தான்

31) தென்னாபிரிக்கா

32) இங்கிலாந்து

33) சிறிலங்கா

34) நியூஸிலாந்து

35) இங்கிலாந்து

36) தென்னாபிரிக்கா

37) பாகிஸ்தான்

38) நியூஸிலாந்து

39) இந்தியா

40) அவுஸ்திரேலியா

41) மேற்கிந்தியத்தீவுகள்

42) நியூஸிலாந்து

43) இந்தியா

44) அவுஸ்திரேலியா

45) இங்கிலாந்து

46) நியூஸிலாந்து

47) ஸ்கொட்லாந்து

48) இந்தியா

49) மேற்கிந்தியத்தீவுகள்

       இங்கிலாந்து

50) A1) மேற்கிந்தியத்தீவுகள்

      A2) இங்கிலாந்து

51) அயர்லாந்து

52) இந்தியா, நியூஸிலாந்து

53) B1) நியூஸிலாந்து

       B2) இந்தியா

54) ஸ்கொட்லாந்து

55) மேற்கிந்தியத்தீவுகள்

56) நியூஸிலாந்து

57) நியூஸிலாந்து

58) இந்தியா

59) பப்புவாநியூகினி

60) V.KOHLI (IND)

61) இந்தியா

62) CHAMIKA KARUNARATNE (SRI)

63) சிறிலங்கா

64) J BAIRSTOW (ENG)

65) இங்கிலாந்து

66) M SANTER (NZL)

67) நியூஸிலாந்து

68) KIERON POLLARD (WI)

69) மேற்கிந்தியத்தீவுகள்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/11/2021 at 17:55, கிருபன் said:

நான் மெனக்கெட்டு தயார்பண்ணிய கூகிள் ஷீற்றை ஒருவரும் இன்னமும் சரியாகப் பாவிக்கவில்லை போலிருக்கு. 

நான்  நீங்கள் தயார் செய்த கூகிள் ஷீற்றை பயன்படுத்திதான் எனது பதில்களை தெரிவு செய்தேன் ஆனால் அதை இங்கு எப்படி பதிவது எப்படி என்று தெரியவில்லை.

கூகிள் ஷீற்றில் வைத்து பகிர்வு (share) செய்தேன் அது உங்களின் தனிப்பட்ட கணக்கிற்கு வந்திருக்கும் என நினைக்கிறேன். அப்படி வந்திருந்தால் அதை புறக்கணித்துவிடுங்கள்.

மீண்டும் நன்றி உங்கள் நேரத்திற்கும் மெனக்கிடலுக்கும்.😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மறுத்தான் said:

அதை அப்படியே பிரதி பண்ணி ஒட்டியிருக்கலாம். கூகிள் சீற்றில் மாற்றங்கள் வந்தாலும் பழைய version க்கு restore பண்ணலாம். அடுத்தமுறை Google form ஐ பாவிக்க முயற்சிக்கின்றேன்😀

போட்டியில் பங்கு பற்றியதற்கு நன்றி! வெற்றிபெற வாழ்த்துக்கள்!👍🏾

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

அது ச‌ரி பெரிய‌ப்பா நீங்க‌ள் எப்ப‌ க‌ள‌த்தில் குதிக்க‌ போறீங்க‌ள்

ஜ‌பிஎல்ல‌ வேண்டி க‌ட்டின‌ மாதிரி உல‌க‌ கோப்பையில் வேண்டி க‌ட்ட‌ மாட்டிங்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கை என‌க்கு இருக்கு ஹா ஹா.......................

பத்து பேர் குதிக்கவேணும். அதுக்குப் பிறகுதான் நான்!

பத்துக்கு மேல் கலந்துகொள்வார்கள் ஆனால் இன்னும் பலர் பங்குபற்றினால் சுவாரசியமாக இருக்கும்😀

9 hours ago, goshan_che said:

அதுக்கு இன்னொரு கூகிள் ஷீட் ஓடுதாம்.

அளிக்கப்பட்ட எல்லா விடைகளையும் எடுத்து, முன்னைய போட்டியில் சரியா கணிச்சவையிண்ட பதில்கள் எல்லாத்தையும் weighted ஆ போட்டு. மற்றையதை குறைச்சு போட்டு, ஒரு விடை தாள் தயாராகுதாம். அதுதான் லேட்🤣.

அது ஏற்கனவே தயார்! எல்லோரின் கணிப்புக்களையும் ஒரே பார்வையில் அறிந்துகொள்ளலாம்!!

அல்கரிதம் பாவிக்கலாம். அது யாழ் கள போட்டியில் வெல்ல உதவும். ஆனால் இறுதியாக வெற்றியடையும் அணியை கணிக்க உதவாது!!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Question Team1 Team 2 Prediction
       
முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் OMA PNG OMA
முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்  BAN SCO SCO
முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி IRL NED IRL
முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி SRI NAM SRI
முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் SCO PNG SCO
முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட்  OMA BAN BAN
முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி NAM NED NED
முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி SRI IRL IRL
முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் BAN PNG BAN
முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட் OMA SCO SCO
முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா NAM IRL IRL
முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா SRI NED SRI
       
முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
IRL Select IRL IRL
NAM Select NAM Select
NED Select NED Select
SRI Select SRI SRI
முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
#A1 - ? (2 புள்ளிகள்)     SRI
#A2 - ? (1 புள்ளிகள்)     IRI
முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     NAM
       
முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
BAN Select BAN BAN
OMA Select OMA Select
PNG Select PNG Select
SCO Select SCO SCO
முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
#B1 - ? (2 புள்ளிகள்)     SCO
#B2 - ? (1 புள்ளிகள்)     BAN
முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!      PNG
       
சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி AUS RSA AUS
சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய் ENG WI ENG
சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா
* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.
SRI BAN BAN
சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய் IND PAK PAK
சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று
AFG SCO SCO
சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய் RSA WI RSA
சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா PAK NZL NZL
சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று
ENG BAN ENG
சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி
* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.
SCO IRI SCO
சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய்
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று
AUS SRI AUS
சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று
WI BAN BAN
சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய் AFG PAK PAK
சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று
RSA SRI RSA
சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய் ENG AUS AUS
சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று
AFG IRI IRI
சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய் IND NZL NZL
சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று
ENG SRI ENG
சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று
RSA BAN RSA
சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று
PAK IRI PAK
சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய்
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று
NZL SCO NZL
சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி IND AFG IND
சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய்
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று
AUS BAN AUS
சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று
WI SRI WI
சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று
NZL IRI NZL
சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய்
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று
IND SCO IND
சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி AUS WI AUS
சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா ENG RSA ENG
சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி NZL AFG NZL
சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று
PAK SCO PAK
சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய்
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று
IND IRI IND
       
சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
AUS Select AUS AUS
ENG Select ENG ENG
RSA Select RSA Select
WI Select WI Select
SRI Select SRI Select
BAN Select BAN Select
சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
#அணி A1 - ? (3 புள்ளிகள்)     AUS
#அணி A2 - ? (2 புள்ளிகள்)     ENG
சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     IRL
       
சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
AFG Select AFG Select
IND Select IND Select
NZL Select NZL NZL
PAK Select PAK PAK
IRI Select IRI Select
SCO Select SCO Select
சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
#அணி B1 - ? (2 புள்ளிகள்)     NZL
#அணி B2 - ? (1 புள்ளிகள்)     PAK
சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!      AFG
       
அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.      
முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) 
அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்) 7:30 PM
    AUS
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) 
அரையிறுதி 2: 11 நவ 2021 அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) 7:30 PM
    NZL
       
இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.      
உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) 
இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 7:30 PM
    NZL
       
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     PAK
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     SRI
இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     AUS
இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     NZL
இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     NZL
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )     ENG
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     ENG
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     PAK
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK
இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     NZL
இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     NZL
       
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

# Question Team1 Team 2 Prediction
முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை.
       
1) முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் OMA PNG OMA
2) முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட் BAN SCO BAN
3) முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி IRL NED IRL
4) முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி SRI NAM SRI
5) முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் SCO PNG SCO
6) முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட் OMA BAN BAN
7) முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி NAM NED NED
8 ) முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி SRI IRL SRI
9) முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் BAN PNG BAN
10) முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட் OMA SCO SCO
11) முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா NAM IRL IRL
12) முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா SRI NED SRI
முதல் சுற்று பிரிவு A:
       
13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  IRL Select IRL IRL
  NAM Select NAM Select
  NED Select NED Select
  SRI Select SRI SRI
14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #A1 - ? (2 புள்ளிகள்)     SRI
  #A2 - ? (1 புள்ளிகள்)     IRI
15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     NAM
முதல் சுற்று பிரிவு B:
       
16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  BAN Select BAN BAN
  OMA Select OMA Select
  PNG Select PNG Select
  SCO Select SCO SCO
17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #B1 - ? (2 புள்ளிகள்)     BAN
  #B2 - ? (1 புள்ளிகள்)     SCO
18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     PNG
சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை.
       
19) சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி AUS RSA AUS
20) சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய் ENG WI ENG
21) சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா
* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.
SRI SCO SRI
22) சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய் IND PAK IND
23) சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று
AFG BAN AFG
24 ) சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய் RSA WI WI
25) சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா PAK NZL NZL
26) சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று
ENG SCO ENG
27) சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி
* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.
BAN IRI BAN
28) சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய்
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று
AUS SRI AUS
29) சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று
WI SCO WI
30) சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய் AFG PAK PAK
31) சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று
RSA SRI SRI
32) சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய் ENG AUS ENG
33) சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று
AFG IRI AFG
34) சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய் IND NZL IND
35) சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று
ENG SRI ENG
36) சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று
RSA SCO RSA
37) சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று
PAK IRI PAK
38) சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய்
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று
NZL BAN NZL
39) சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி IND AFG IND
40) சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய்
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று
AUS SCO AUS
41) சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று
WI SRI SRI
42) சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று
NZL IRI NZL
43) சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய்
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று
IND BAN IND
44) சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி AUS WI AUS
45) சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா ENG RSA ENG
46) சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி NZL AFG NZL
47) சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று
PAK BAN PAK
48) சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய்
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று
IND IRI IND
சுப்பர் 12 பிரிவு 1:
       
49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  AUS Select AUS AUS
  ENG Select ENG ENG
  RSA Select RSA Select
  WI Select WI Select
  SRI Select SRI Select
  SCO Select SCO Select
50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி A1 - ? (3 புள்ளிகள்)     ENG
  #அணி A2 - ? (2 புள்ளிகள்)     AUS
51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     SCO
சுப்பர் 12 பிரிவு 2:
       
52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  AFG Select AFG Select
  IND Select IND IND
  NZL Select NZL NZL
  PAK Select PAK Select
  IRI Select IRI Select
  BAN Select BAN Select
53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி B1 - ? (2 புள்ளிகள்)     IND
  #அணி B2 - ? (1 புள்ளிகள்)     NZL
54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     IRI
அரையிறுதிப் போட்டிகள்:
       
  அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.      
55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்) 7:30 PM
    ENG
56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: 11 நவ 2021 அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) 7:30 PM
    IND
இறுதிப் போட்டி:
       
  இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.      
57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 7:30 PM
    IND
உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:
       
58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     IND
59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     SCO
60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     KL Rahul
61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     WI
62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     W Hasaranga
63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK
64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )     J Butler
65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     ENG
66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     R Ashwin
67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     BAN
68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     KL Rahul
69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     ENG
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Lion Running GIF - Lion Running Roar GIFs

ஆஹாஹா .....சிங்கங்கள் எல்லாம் சீறிக்கொண்டு வருகின்றன.....!  😂

Link to comment
Share on other sites

40 minutes ago, goshan_che said:

மறுத்தான், நந்தன், வாதவூரனோடு 10. @குமாரசாமி அண்ணையையும் சேர்த்தா 11🤣.

எப்போதும் த‌மிழ‌ன் , நுனா அண்ணா 

கிட்ட‌ த‌ட்ட‌ 16பேர் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம் போல் இருக்கு பாப்போம்...............😁😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நந்தன், கேள்விகள் 60, 62, 64, 66, 68 இற்கான விடைகள் ஆட்டக்காரர்கள் பெயர்களாக இருக்கவேண்டும். அதை கூகிள்  சீட் தெரிவுசெய்யாது. நீங்கள்தான் எழுதவேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம் ஏதாவது ஒரு காரணத்தினால்நாம் குறிப்பிடும் ஆட்டக்காரர் தொடரில் இருந்து விலகினாலோ பெரும்பாலான போட்டிகளில் விளையாடாமல் விட்டாலோ புள்ளிகள் எப்படி வழங்கப்படும். உதாரணத்துக்கு ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளருக்குநானும் கோசானும் அஸ்வின் என்று போட்டிருக்கிறோம் ஆனால் அஸ்வின் ஒன்று ,இரண்டு போட்டியில் தான் விளையாடுவார் போல் இருக்கு என்றால் அவர் சிறப்பான பந்து வீச்சை மேற்கொள்ளநிகழ்தகவு குறைவு

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2021 at 18:49, கிருபன் said:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021 கேள்விக்கொத்

================

கேள்விக்கொத்து

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை:     

1)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

OMA எதிர்   PNG------oma

2)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்     

BAN  எதிர்   SCO------ban

3)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

IRL  எதிர்   NED-------irl

4)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி    

SRI  எதிர்   NAM------sri

5)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

SCO எதிர்   PNG----sco

6)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட்     

OMA  எதிர்    BAN-------ban

7)    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

NAM   எதிர்   NED----------ned

8 )    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி    

SRI எதிர்    IRL-------sri

9)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

BAN  எதிர்    PNG-------ban

10)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்    

OMA  எதிர்   SCO-----sco

11)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா    

NAM   எதிர்  IRL------irl

12)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா    

SRI   எதிர்  NED-------sri

முதல் சுற்று பிரிவு A:    
13)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    அயர்லாந்து -IRL
    நமீபியா - NAM
    நெதர்லாந்து - NED
    சிறிலங்கா - SRI

14)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #A1 - ? (2 புள்ளிகள்)----sri
    #A2 - ? (1 புள்ளிகள்)----irl

15)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

          nam

முதல் சுற்று பிரிவு B:    
16)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    பங்களாதேஷ் - BAN
    ஓமான் - OMA
    பபுவா நியூகினி - PNG
    ஸ்கொட்லாந்து - SCO

17)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #B1 - ? (2 புள்ளிகள்)-----ban
    #B2 - ? (1 புள்ளிகள்)-----sco

18)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

PNG

சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை:

19)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி    

AUS  எதிர்   RSA----AUS

20)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய்  

 ENG   எதிர்  WI-----ENG

21)    சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா  

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

A1   எதிர்  B2

SRI--SCO
22)    சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய் 

 IND எதிர்   PAK-----IND
23)    சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர்  B1------BAN

24 )    சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய்    

RSA எதிர்   WI------WI

25)    சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா  

PAK  எதிர்   NZL-----NZL

26)    சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

ENG  எதிர்  B2-----ENG

27)    சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி 

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

  B1  எதிர்  A2-----A2

28)    சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய்    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

AUS    A1-----AUS

29)    சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

WI    B2-----WI

30)    சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்    

AFG    எதிர் PAK------AFG

31)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

RSA  எதிர்  A1------RSA

32)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய்    

ENG   எதிர்  AUS-----AUS

33)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர்   A2----AFG

34)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய்    

IND  எதிர்  NZL-----NZL

35)    சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

ENG எதிர்   A1------ENG

36)    சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

RSA  எதிர்  B2-----RSA

37)    சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி  

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

 PAK எதிர்   A2------PAK

38)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய்  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 NZL  எதிர்  B1-----NZL

39)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி    

IND   எதிர்  AFG-------IND

40)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய்  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று 

AUS  எதிர்  B2--------AUS

41)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

WI   எதிர்  A1------WI

42)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

NZL எதிர்    A2-------NZL

43)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய்    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

IND  எதிர்  B1--------IND

44)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி    

AUS எதிர்    WI--------WI

45)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா  

ENG   எதிர்  RSA------RSA

46)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி  

 NZL  எதிர்   AFG-------NZL

47)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

PAK   எதிர்  B1------B1

48)    சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய்    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

IND  எதிர்  A2------IND

சுப்பர் 12 பிரிவு 1:    
49)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    அவுஸ்திரேலியா - AUS
    இங்கிலாந்து - ENG
    தென்னாபிரிக்கா - RSA
    மேற்கிந்தியத் தீவுகள் - WI
    A1 - முதல் சுற்றில் பிரிவு A இல் முதலாவதாக வந்த அணி
    B2 முதல் சுற்றில் பிரிவு B இல் இரண்டாவதாக வந்த அணி

 AUS ; ENG

50)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #அணி A1 - ? (3 புள்ளிகள்)
    #அணி A2 - ? (2 புள்ளிகள்)

AUS ; ENG

51)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

WI

சுப்பர் 12 பிரிவு 2:    
52)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    ஆப்கானிஸ்தான் - AFG
    இந்தியா -IND
    நியூஸிலாந்து -NZL
    பாகிஸ்தான் - PAK
    A2 முதல் சுற்றில் பிரிவு A இல் இரண்டாவதாக வந்த அணி
    B1 முதல் சுற்றில் பிரிவு B இல் முதலாவதாக வந்த அணி

IND; NZL

53)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.    (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #அணி B1 - ? (2 புள்ளிகள்)
    #அணி B2 - ? (1 புள்ளிகள்)

IND; NZL

54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

AFG

அரையிறுதிப் போட்டிகள்:    
    அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

55)   முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    
அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்)  எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)  7:30 PM  

AUS

56)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    
அரையிறுதி 2: 11 நவ 2021 அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்)  எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) 7:30 PM

IND

இறுதிப் போட்டி:    
    இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.
57)    உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 7:30 PM

IND

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:    
58)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

AUS

59)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

NAM

60)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

STEVE SMITH

61)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

ENGLAND

62)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

ASHWIN.R

63)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

NEEW ZEALAND

64)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

VIRAT KHOLI

65)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

WEST INDIES

66)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

BUMRAH

67)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

SOUTH AFRICA

68)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

KL RAHUL

69)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

AUSTRALIA

போட்டி விதிகள்

 1. போட்டி முடிவு திகதி சனி 16 அக்டோபர் 2021 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி.
 2. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.
 3. சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும்.
 4. பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும்.
 5. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

நந்தன், கேள்விகள் 60, 62, 64, 66, 68 இற்கான விடைகள் ஆட்டக்காரர்கள் பெயர்களாக இருக்கவேண்டும். அதை கூகிள்  சீட் தெரிவுசெய்யாது. நீங்கள்தான் எழுதவேண்டும்.

யார் விளையாடுகிறார்கள் என்று பார்க்க நேரமில்லை ஏழுநாளும் இரவு வேலை, கிருபன்ஜியே மானே தேனே போட்டுக்கொள்ளட்டும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

மறுத்தான், நந்தன், வாதவூரனோடு 10. @குமாரசாமி அண்ணையையும் சேர்த்தா 11🤣.

குமாரசாமி அண்ணையும் கலந்து கொள்ளுவார் எண்டு  ஊர்ஜிதப்படுத்தாத செய்திகள் சொல்லுது  🤣

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

நந்தன், கேள்விகள் 60, 62, 64, 66, 68 இற்கான விடைகள் ஆட்டக்காரர்கள் பெயர்களாக இருக்கவேண்டும். அதை கூகிள்  சீட் தெரிவுசெய்யாது. நீங்கள்தான் எழுதவேண்டும்.

அதுதானே!

2 hours ago, நந்தன் said:

யார் விளையாடுகிறார்கள் என்று பார்க்க நேரமில்லை ஏழுநாளும் இரவு வேலை, கிருபன்ஜியே மானே தேனே போட்டுக்கொள்ளட்டும். 

அஞ்சு பேரைக் கூட எழுத முடியாமல் அப்படி என்ன வேலை? ஷீற் சரியாக எழுதினால்தான் புள்ளிபோடும். முடிந்தால் அஞ்சு பேரைத் தாருங்கள் @நந்தன்

3 hours ago, வாதவூரான் said:

எனக்கு ஒரு சந்தேகம் ஏதாவது ஒரு காரணத்தினால்நாம் குறிப்பிடும் ஆட்டக்காரர் தொடரில் இருந்து விலகினாலோ பெரும்பாலான போட்டிகளில் விளையாடாமல் விட்டாலோ புள்ளிகள் எப்படி வழங்கப்படும். உதாரணத்துக்கு ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளருக்குநானும் கோசானும் அஸ்வின் என்று போட்டிருக்கிறோம் ஆனால் அஸ்வின் ஒன்று ,இரண்டு போட்டியில் தான் விளையாடுவார் போல் இருக்கு என்றால் அவர் சிறப்பான பந்து வீச்சை மேற்கொள்ளநிகழ்தகவு குறைவு

இதையெல்லாம் நீங்கள் கணித்துத்தான் பேரைத் தரவேண்டும். போட்டி தொடங்கிய பின்னர் வரும் மாற்றங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

குமாரசாமி அண்ணையும் கலந்து கொள்ளுவார் எண்டு  ஊர்ஜிதப்படுத்தாத செய்திகள் சொல்லுது  🤣

Pin on Creative Writing

வாலில் நெருப்பு வைத்தாகி விட்டது .......இனி வான வேடிக்கைதான்......!  😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதுவரை யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டவர்கள்:

1    முதல்வன்
2    சுவி
3    வாத்தியார்
4    ஏராளன்
5    பையன்26
6    ஈழப்பிரியன்
7    கோஷான் சே
8    மறுத்தான்
9    நந்தன்
10    வாதவூரான்

கலந்துகொண்ட போட்டியாளர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!👍

Ogvhs Good Luck GIF - Ogvhs Good Luck Dancing GIFs

பார்வையாளர்களாக இருக்காமல்

吃 爆米花 观众 GIF - Eat Popcorn Audience GIFs

போட்டியில் கலந்துகொள்ளுங்கள்!!

Derik Scott Titan Games GIF - Derik Scott Titan Games Backflips GIFs

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

குமாரசாமி அண்ணையும் கலந்து கொள்ளுவார் எண்டு  ஊர்ஜிதப்படுத்தாத செய்திகள் சொல்லுது  🤣

👍🏿👍🏿👍🏿

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இதுவரை யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டவர்கள்:

1    முதல்வன்
2    சுவி
3    வாத்தியார்
4    ஏராளன்
5    பையன்26
6    ஈழப்பிரியன்
7    கோஷான் சே
8    மறுத்தான்
9    நந்தன்
10    வாதவூரான்

கலந்துகொண்ட போட்டியாளர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!👍

Ogvhs Good Luck GIF - Ogvhs Good Luck Dancing GIFs

பார்வையாளர்களாக இருக்காமல்

吃 爆米花 观众 GIF - Eat Popcorn Audience GIFs

போட்டியில் கலந்துகொள்ளுங்கள்!!

Derik Scott Titan Games GIF - Derik Scott Titan Games Backflips GIFs

எப்படியும் 20  பேருக்கு  மேல்  கலந்து கொள்வார்கள் எனக் களத்தின் கருத்துக் கணிப்பு சொல்கின்றது. 👍😅

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, சுவைப்பிரியன் said:

போட்டியில் கலந்துகொண்ட @சுவைப்பிரியன் அண்ணா வெற்றிபெற வாழ்த்துக்கள்👍🏾

இன்று பதில்களை தரவேற்றுகின்றேன்.

போட்டியில் கலந்துகொள்ள இறுதிக் காலக்கெடு வரும் சனி மதியம் 12:00 (பிரித்தானிய நேரம்). எனவே, கள உறுப்பினர்கள் விரைந்து உங்கள் பதில்களை பதியுங்கள்.

கிரிக்கெட் ஜாம்பவான்கள் @MEERA, @valavan, @கறுப்பி, @ரதி  @தமிழினி, @kalyani , @Eppothum Thamizhan, @குமாரசாமி ஐயா, @nunavilan இன்னும் பலர் உள்ளனர். 

 • Like 3
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.