Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிராமத்தை ஆக்கிரமித்துள்ள கம்பளி பூச்சிகள் - வீடுகளை விட்டு வெளியேறும் பிரதேசவாசிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹபரணை  - ஹிரிவடுன்ன இந்திகஸ்வெவ பிரதேசத்தில் புதுவகையான வெள்ளை நிற கம்பளி பூச்சிகள் இரவு நேரத்தில் படையெடுத்து வருவதால், அந்த பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் சிறியளவில் பிரதான வீதி மற்றும் முற்றங்களில் காணப்பட்ட இந்த கம்பளி பூச்சிகள், தற்போது லட்சக்கணக்கில் பெருகியுள்ளன.

அவை வீடுகள் உட்பட அனைத்து இடங்களிலும் காணப்படுவதாக பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக சிலர், தமது பிள்ளைகள் மற்றும் பெண்களை அழைத்துக்கொண்டு வெளியிடங்களில் இருக்கும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

தற்போது இந்த கம்பளி பூச்சிகள் பிரதேசத்தில் உள்ள கிணறுகள், பயிர் நிலங்களில் அதிகளவில் காணப்படுகின்றன.

வீடுகளில் காயப்போடப்பட்டிருக்கும் வெங்காயத்தில் மாத்திரமல்லாது, மரம், செடி, கொடிகளிலும் இந்த பூச்சிகள் நிறைந்து காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.

https://tamilwin.com/article/wool-pests-invading-the-village-locals-leaving-1634036718

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மசுக்குட்டியை... தானே, கம்பளி பூச்சி... என்று தமிழ்வின் சொல்கிறது.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

மசுக்குட்டியை... தானே, கம்பளி பூச்சி... என்று தமிழ்வின் சொல்கிறது.    

அப்படித்தான் நினைக்கிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பளிப் பூச்சிக்காக வீட்டை விட்டு வேறிடம் சென்றுள்ளனர் என்பது நம்பத் தகுந்ததாக இல்ல.

சீனாக்காரன் கொண்டுவந்திருப்பானோ??? உணவுக்காக 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.