Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இலங்கை கடற்பரப்பிற்குள்... சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த, 23 இந்திய மீனவர்கள் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த 23 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள்... சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த, 23 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் இந்திக்க டி சில்வா  தெரிவித்தார்.

கிழக்கு கடற்பரப்பின் வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து அவர்கள்  நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

கைதானவர்கள், காங்கேசந்துறை மடிலிட்டி  துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு  கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர்  சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய மீனவர்களின் தொடர்  அத்துமீறலைக் கண்டித்து எதிர்வரும் 17ஆம் திகதி கடலில் இறங்கிப் போராட்டம் நடாத்த கூட்டமைப்பு அழைப்பு விட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1244820

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.