Jump to content

கிரிப்டோகரன்சி... வைத்திருப்பவர்களில், இந்தியாவிற்கு முதலிடம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களில் இந்தியாவிற்கு முதலிடம்!

கிரிப்டோகரன்சி... வைத்திருப்பவர்களில், இந்தியாவிற்கு முதலிடம்!

உலகளவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் 10.7 கோடி பயனர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

கிரிப்டோகரன்சி பற்றிய ஆண்டறிக்கையை புரோக்கர்சூஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி 10.7 கோடி பயனர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்சி உரிமை விகிதத்தின் அடிப்படையில் இந்தியா 5 ஆம் இடத்தில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கிரிப்டோகரன்சி பற்றி தேடுபவர்களில் அமெரிக்கா முதலிடத்திலும், அவர்களை தொடர்ந்து இந்தியா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1244973

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பெருமாள் said:

அவ்வளவுக்கு கள்ளப்பணம் பதுக்குபவர்கள் உள்ளனர் .

சுவிஸ் வங்கியில், பதுக்குவதை முன்பு பெரிதாக கதைத்தார்கள்.
இப்போ.. அது, அடங்கி... வேறு விளையாட்டா?
இந்தப் பணத்துக்கு என்ன பாதுகாப்பு.

சுவிஸ் வங்கியில், கள்ளப் பணம் போட்ட.. மன்னாதி மன்னர்கள் எல்லாம்...
காலமாகிய பின்பு.. உரிமை கோர, ஆளில்லாமல் இருப்பதாக கேள்விப்  பட்டேன்.
உண்மையா?

பிற் குறிப்பு: அதனால்... தான், சுவிற்சலாந்து... பணக்கார நாடாக இருக்கு என்றும் சொல்லுகிறார்கள்.:320_sun_with_face:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

உங்களின் கேள்விக்கு சுவிஸில் இருந்து வரும் யாழ் உறவுகள் பதில் அளிப்பார்கள் என்று நினைக்கிறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

உங்களின் கேள்விக்கு சுவிஸில் இருந்து வரும் யாழ் உறவுகள் பதில் அளிப்பார்கள் என்று நினைக்கிறன் .

பெருமாள்...  நீங்கள், கற்பூரம் மாதிரி...
டக்கெண்டு, பிடிச்சிட்டீங்கள்.  👍

ஆளுக்கு.... சைவ சமயத்தின், மகிமையை.. காட்டினால்,
மோப்பம் பிடித்து, பின்னால் வந்து.... 
மோந்து (முகர்ந்து).... பார்த்துக் கொண்டிருப்பார்.  🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.