Jump to content

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இசையை ரசிப்போம்.

ரிஎம்எஸ், எஸ்பி பாலா, ஜானகி, பி சுசிலா, ஹரிகரன், சித்ரா யாருமே தமிழர் இல்லை.

இந்த பெண், சிங்களவர் என்று பார்க்கும், இழி நிலையில் நான் இல்லை. இசையை ரசிக்கும் எவருக்கும் இராது.

ரகுமான் இவருக்கு வாழ்த்து சொன்னது தெரியும். அதுக்கு மேலே போகார் என்பதும் தெரியும்.

ஆனாலும் இந்த பெண்ணுக்கு இந்த பாடல் கிளிக் பண்ணியது போல இனிப் பாடுவது இருக்காது என்பது எனது கணிப்பு.

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முழு நேரமாக இருப்பதால் தேவைப்படலாம்.

முதுகில் புண் இல்லை, காட்டில் பயணம் செய்ய பயமும் இல்லை.

முன்னர் சொல்லி இருக்கிறேன்.

தலைவர் குடும்பம், தளபதிகள் அணைவருமே இலங்கை கடவுச்சீட்டு எடுத்தே வெளியே சென்று வந்தார்கள்.

சிங்கள நாட்டு கடவுச்சீட்டு வேண்டாம் என்று  அடம் பிடிக்க முடியாது என்று தெரிந்தே இருந்தார்கள்.

சும்மா, அஞ்சாம் வகுப்பு பெடியள் மாதிரி..... சிங்கள ராணுவ தளபதி, தண்ணி என்று அலம்பறை பண்ணுவது ரசிக்க முடியல்லைணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இசையை ரசிப்போம்.

ரிஎம்எஸ், எஸ்பி பாலா, ஜானகி, பி சுசிலா, ஹரிகரன், சித்ரா யாருமே தமிழர் இல்லை.

இந்த பெண், சிங்களவர் என்று பார்க்கும், இழி நிலையில் நான் இல்லை. இசையை ரசிக்கும் எவருக்கும் இராது.

ரகுமான் இவருக்கு வாழ்த்து சொன்னது தெரியும். அதுக்கு மேலே போகார் என்பதும் தெரியும்.

ஆனாலும் இந்த பெண்ணுக்கு இந்த பாடல் கிளிக் பண்ணியது போல இனிப் பாடுவது இருக்காது என்பது எனது கணிப்பு.

இனப்படுகொலையாளிகள், எம் சகோதரிகளை வன் புணர்ந்தவர்களுடன் கூடி தண்ணி அடிப்போம். இல்லை நாம் கொண்டு போன போத்திலை ஊத்தியும் கொடுப்பொம்.  அதில் எமக்கு ஒரு நெருடலும் இல்லை.

“மாவிலாறில் பாடம் படிப்பித்தோம் பார்த்தாயா” என இன்றும் மார் தட்டுபவர்கள் மகளின் இசையை ரசிப்போம், பிரபல்யமாக்க உழைப்போம்.

ஏனென்றால் நாங்கள் இழிவான எண்ணம் இல்லாத உத்தமர்கள்.

ஆனால் உயிர்தப்பி ஓடி வந்த முன்னாள் போராளிகள், வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் வாழ்கைதுணையினர் மீது அவதூறு பரப்புவோம். 

ஏனென்றால் நாங்கள் இழிவான எண்ணம் இல்லாத உத்தமர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

இசையை ரசிப்போம்.

ரிஎம்எஸ், எஸ்பி பாலா, ஜானகி, பி சுசிலா, ஹரிகரன், சித்ரா யாருமே தமிழர் இல்லை.

இந்த பெண், சிங்களவர் என்று பார்க்கும், இழி நிலையில் நான் இல்லை. இசையை ரசிக்கும் எவருக்கும் இராது.

ரகுமான் இவருக்கு வாழ்த்து சொன்னது தெரியும். அதுக்கு மேலே போகார் என்பதும் தெரியும்.

ஆனாலும் இந்த பெண்ணுக்கு இந்த பாடல் கிளிக் பண்ணியது போல இனிப் பாடுவது இருக்காது என்பது எனது கணிப்பு.

கன்னடத்து பைங்கிளி சரோசா தேவி,புன்னகை அஎஅசி கே ஆர் விசயாவும் தமிழ் ஆக்கள் இல்லை எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

தலைவர் குடும்பம், தளபதிகள் அணைவருமே இலங்கை கடவுச்சீட்டு எடுத்தே வெளியே சென்று வந்தார்கள்.

ஆதாரம் இருக்கா? தளபதிகளை அல்ல. தலைவர் குடும்பம் பற்றி கூறியதற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

நீங்கள் மட்டும் யாழ்ப்பாணிகள் பனங்கொட்டைகள் என்றெல்லாம் எழுதலாம்.

உங்கள் இனம் தமிழ் இனம் இல்லை என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றிகள். ( முன்னர் ஒத்துக்கொண்டீர்களா என்று தெரியவில்லை)

1 hour ago, MEERA said:

நீங்கள் மட்டும் யாழ்ப்பாணிகள் பனங்கொட்டைகள் என்றெல்லாம் எழுதலாம்.

உங்கள் இனம் தமிழ் இனம் இல்லை என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றிகள். ( முன்னர் ஒத்துக்கொண்டீர்களா என்று தெரியவில்லை)

மீரா,

சிங்களவன் உங்களுக்கு தீங்கு செய்தால் எப்படி இருகின்றது அதைவிட சக தமிழன் அதே போல் ஒரு குறிப்பிட்ட இனத்து சக தமிழர்களை, இன்னொறு இன தமிழர்ர்கள் அடக்கி ஒடுப்பது சரியல்ல. என் அனுபவத்தி நான் எழுதினேன்.

இங்கு பலர் சிங்களவனை எப்படி திட்டி எழுதுகின்றார்கள். உங்கள் முதலவது கருத்துக்கு நான் லைய்க் அடித்துள்ளேன் ஏனென்றால் இங்கு சீ‍மான் தன் வாயல் கெடுகின்றார். அதைத்தானே எல்லொரும் சொல்கின்றோம். 

ஒரு அரசில் தலவர் இவ்வாறு பகிரங்கமாக இப்படி ஒரு விடயத்தை கதைக்க முடியாது. இது எதிக்ஸ் அல்ல.

மேலும் நான் முஸ்லீம் அல்ல மீரா. என்னால் நிருபிக்க முடியும் 
நான் எங்கு தமிழர் அல்ல என்று ஒதுக்கொண்டேன்? என்னடப்பா இது
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

கன்னடத்து பைங்கிளி சரோசா தேவி,புன்னகை அஎஅசி கே ஆர் விசயாவும் தமிழ் ஆக்கள் இல்லை எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும் 🤣

கருணாநிதி ஆந்திரா, எம்.ஜீ. ஆர். மலையாளி, ஜெயலலிதா கன்னடம், எச். ராஜா. பீகார். 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

என்னை, வடகிழக்குக்கு வெளியேயானவன், இஸ்லாமியன் என்றவர், உங்களை, தென் இலங்கையர் என்பதா என்கிறார்.

முதலில் உங்கள் பெயர் கொழும்பான். அதை மாத்தாமல், தென் இலங்கையர் தவறு  என்பதே தவறானதா , இல்லையா?

புரியவில்லை, நண்பா.....

மேலும், நீங்கள், என்னை.... சிங்களத்தில், பொய் பொத்தல் என்றீர்கள், நியாயமா?

ரத்தம், தக்காளி சட்டினி கதை தானே?

ஊர் பெயரில் எத்தனை பேர் எழுதுகின்றார்கள்? வாத‌வூரான், புங்கையூரான்? தும்பளளையான்..
அதோபோல் தானெ இதுவும். என்னப்ப இது இவருக்கு என்ன புடிச்சிருக்கு..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

கன்னடத்து பைங்கிளி சரோசா தேவி,புன்னகை அஎஅசி கே ஆர் விசயாவும் தமிழ் ஆக்கள் இல்லை எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும் 🤣

4 minutes ago, தமிழ் சிறி said:

கருணாநிதி ஆந்திரா, எம்.ஜீ. ஆர். மலையாளி, ஜெயலலிதா கன்னடம், எச். ராஜா. பீகார். 😂🤣

லலிதா, பத்மினியும் கேரளாதான் 🤣

ஆனால் இவர்கள் யாரும் பிராசன்ன சில்வாவின் பிள்ளைகள் இல்லை - பொயிண்ட்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, colomban said:

மீரா,

சிங்களவன் உங்களுக்கு தீங்கு செய்தால் எப்படி இருகின்றது அதைவிட சக தமிழன் அதே போல் ஒரு குறிப்பிட்ட இனத்து சக தமிழர்களை, இன்னொறு இன தமிழர்ர்கள் அடக்கி ஒடுப்பது சரியல்ல. என் அனுபவத்தி நான் எழுதினேன்.

இங்கு பலர் சிங்களவனை எப்படி திட்டி எழுதுகின்றார்கள். உங்கள் முதலவது கருத்துக்கு நான் லைய்க் அடித்துள்ளேன் ஏனென்றால் இங்கு சீ‍மான் தன் வாயல் கெடுகின்றார். அதைத்தானே எல்லொரும் சொல்கின்றோம். 

ஒரு அரசில் தலவர் இவ்வாறு பகிரங்கமாக இப்படி ஒரு விடயத்தை கதைக்க முடியாது. இது ethics அல்ல.

மேலும் நான் முஸ்லீம் அல்ல மீரா. என்னால் நிருபிக்க முடியும் :)

மீரா,

சிங்களவன் உங்களுக்கு தீங்கு செய்தால் எப்படி இருகின்றது அதைவிட சக தமிழன் அதே போல் ஒரு குறிப்பிட்ட இனத்து சக தமிழர்களை, இன்னொறு இன தமிழர்ர்கள் அடக்கி ஒடுப்பது சரியல்ல. என் அனுபவத்தி நான் எழுதினேன்.

இங்கு பலர் சிங்களவனை எப்படி திட்டி எழுதுகின்றார்கள். உங்கள் முதலவது கருத்துக்கு நான் லைய்க் அடித்துள்ளேன் ஏனென்றால் இங்கு சீ‍மான் தன் வாயல் கெடுகின்றார். அதைத்தானே எல்லொரும் சொல்கின்றோம். 

ஒரு அரசில் தலவர் இவ்வாறு பகிரங்கமாக இப்படி ஒரு விடயத்தை கதைக்க முடியாது. இது எதிக்ஸ் அல்ல.

மேலும் நான் முஸ்லீம் அல்ல மீரா. என்னால் நிருபிக்க முடியும் 
நான் எங்கு தமிழர் அல்ல என்று ஒதுக்கொண்டேன்? என்னடப்பா இது
 
தமிழ் இனம் என்று ஓர் இனம் தானே உள்ளது. பிறகு நீங்கள் ஏன் என்னுடைய இனம் என்று பிரித்து எழுதுகிறீர்கள்.

2 hours ago, colomban said:

ஆம் மிகவும் கேவலமான தனிமனத தாக்குதல். எனக்கு சீமான் மீது எந்தவித‌ வெறுப்பும் இல்லை. நான் பொதுவாக இத‌தகைய திரிகளில் இருந்து வில‌கியே இருப்பவன். தீம்கா என்னால் என்னவென்றே எனக்கு தெரியாது. நான் தீம்காவில் ஆள் என்கின்றார்கள்? இந்த செய்தயை நான் ஒர் இந்திய செய்தி தளத்தில் இருந்தே வாசித்துவிட்டு வெட்டி ஒட்டினேன். ஆனால் இது எனக்கு ஒரு sensational news ஆக பட்டது ஆகவே இணைத்தேன். 

அதற்கு இவர் எழுதிய பதிலை பதில் மிகவும் தவறானது. அதற்கு இவர் என்னுடை இனத்தை இழுத்து பேசினார். அகதிகளுடன் நேரில் வாழ்ந்து பார்த்த எனக்கு இவர் எழுதியது சிரிப்பக இருந்தது. 

இதற்கு நுனாவிலான் என்ற நிர்வாகியும் லயிக்கி இருந்தார். 

ஒருவருருடய தொழில் / வாழும் இடம் / இனம் / குலம் இவைகளா தமிழ் தேசியத்ததை தீர்மனிகின்றது?

நிர்வாகம் நாதமுனியின் இந்த கருத்தை தூக்கும்படி பகிரங்கமாக வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் மகளுக்கு, கடவுச்சீட்டும், சந்திரிக்கா வாழ்த்துமடலும் சேர்ந்து போன ஆதாரம், இதே தளத்தில் வந்ததே!

பார்க்கவில்லையோ? பிசியா....

****

நான் சொல்ல வந்தது, வடபகுதியை சேர்ந்தவர் என்று, தேவையில்லா அர்த்தம் கற்பிக்க வேணாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உங்களை வடக்கு கிழக்கிற்கு வாழ்வியலுக்கு அந்நியமானவன் என கூறுவது நீங்கள் அந்த மண்ணின் கலாச்சாரத்தை, அரசியலை, பொருளாதாரத்தை, புவியியலை தலைகீழாக விளங்கி கொண்டு அதன் அடிப்படையில் கருத்துக்களை எழுதுவதால். 

ஆனால் ஒரு அகதி என்பவன் வடக்கு கிழக்குக்கு மட்டும் உரித்தானவன் அல்ல. ஒரு அகதியின் வலியை அறிய உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் எழுத முடியும்.

மேலும் இங்கே கொழும்பானோ வேறு எந்த உறவோ எந்த இடத்திலும் அகதிகளை பழிக்கவோ, வசை பாடவோ இல்லை. அப்படி பழித்திருந்தால் - நீங்கள் சொல்வது போல் அகதிகள் பற்றிய புரிதல் அற்றவர்கள் என்ற குற்றசாட்டு சரியானதாக இருக்கும். 

எல்லாரும் சீமானின் வார்த்தைகளை பற்றி கதைக்க, நீங்கள் அகதிகள் பற்றி தேவையில்லாமல் ஒரு தனி டிரக்கில் டிராமா போட்டீர்கள். அதுதான் சுட்டி காட்டப்பட்டது.

நன்றி கோசன். இதை பற்றி கதைப்பதி நேர விரயம். விடுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

தலைவர் மகளுக்கு, கடவுச்சீட்டும், சந்திரிக்கா வாழ்த்துமடலும் சேர்ந்து போன ஆதாரம், இதே தளத்தில் வந்ததே!

பார்க்கவில்லையோ? பிசியா....

இந்தியாவின் பீகாரில் தலைவர் பெயரில் டிரைவிங் லைசன்ஸ் எடுத்ததும் உண்டு. 

இலங்கை பாஸ்போட்டின் சீத்துவம் நாம் அறியாததா? அவதூறு பரப்ப சிவபெருமான் பெயரிலேயே பாஸ்போர்ட் தயாரிக்கலாம். 

அதை பயன்படுத்தி தலைவர் குடும்பம் வெளியே போனார்கள் என நீங்கள் சொன்னதுக்கு ஆதாரம் இருக்கா?

இதை கேட்க ஒரு காரணம் உண்டு.

ஊரவர் பிள்ளைகளை சாக கொடுத்தபடி தன் மகனையும், மகளையும் வெளிநாடு அனுப்பினார், படிப்பித்தார், சந்திர மண்டலம் அனுப்பினார் என்பது அவர் மீது வைக்கப்படும் ஒரு பச்சை பொய்யான அவதூறு. அவர் தன் குடும்பம் முழுவதையும் அங்கேயே வைத்திருந்து ஆகுதியாக்கினார் என்பதே உண்மை.

நீங்கள் இந்த அவதூறை காவி திரிவது போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

****

நான் சொல்ல வந்தது, வடபகுதியை சேர்ந்தவர் என்று, தேவையில்லா அர்த்தம் கற்பிக்க வேணாமே.

இதைதான் சொன்னேன் நாதம் - நீங்கள் வடக்கு கிழக்கின் வாழ்வியலுக்கு அந்நியாமானவர் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கு நன்றி.

ஆனாலும், சீமான் எதிர்புடன் இருந்தால் நல்லது.

இனத்தை அழித்த, காங்கிரஸ் கூட்டு, திமுக ஆதரவு பிரச்சாரம் வேண்டாமே.

சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

ஆம் மிகவும் கேவலமான தனிமனத தாக்குதல். எனக்கு சீமான் மீது எந்தவித‌ வெறுப்பும் இல்லை. நான் பொதுவாக இத‌தகைய திரிகளில் இருந்து வில‌கியே இருப்பவன். தீம்கா என்னால் என்னவென்றே எனக்கு தெரியாது. நான் தீம்காவில் ஆள் என்கின்றார்கள்? இந்த செய்தயை நான் ஒர் இந்திய செய்தி தளத்தில் இருந்தே வாசித்துவிட்டு வெட்டி ஒட்டினேன். ஆனால் இது எனக்கு ஒரு sensational news ஆக பட்டது ஆகவே இணைத்தேன். 

அதற்கு இவர் எழுதிய பதிலை பதில் மிகவும் தவறானது. அதற்கு இவர் என்னுடை இனத்தை இழுத்து பேசினார். அகதிகளுடன் நேரில் வாழ்ந்து பார்த்த எனக்கு இவர் எழுதியது சிரிப்பக இருந்தது. 

இதற்கு நுனாவிலான் என்ற நிர்வாகியும் லயிக்கி இருந்தார். 

ஒருவருருடய தொழில் / வாழும் இடம் / இனம் / குலம் இவைகளா தமிழ் தேசியத்ததை தீர்மனிகின்றது?

நிர்வாகம் நாதமுனியின் இந்த கருத்தை தூக்கும்படி பகிரங்கமாக வேண்டுகிறேன்.

இதுக்கு முதல் யாழ்ப்பாணி என்று தாக்குதல் நீங்கள் செய்யவில்லையா ?இதே திரியில் தான் நடந்தது .

அதென்னது அகதிகளுடன்  வாழ்ந்து பார்த்தது என்ற கதை நீங்களும் இங்கு அசேலம் அடித்து அகதியாக  இருந்தேன் என்று சொல்லுங்க நம்புறம் அதைவிட்டு அகதிகளுடன்  வாழ்ந்து பார்த்தேன் .

அதுவும் இங்கிருந்து uk அரசால் நீங்கள்  நாடு கடத்தப்பட்டு உள்ளீர்கள் அல்லது உங்கள் நண்பர் கதையாக இருக்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

பாராட்டுக்கு நன்றி.

ஆனாலும், சீமான் எதிர்புடன் இருந்தால் நல்லது.

இனத்தை அழித்த, காங்கிரஸ் கூட்டு, திமுக ஆதரவு பிரச்சாரம் வேண்டாமே.

சந்திப்போம்.

காங்கிரஸ் ஆதரவும் இல்லை, திமுக ஆதரவும் இல்லை. 

சனாதன எதிர்ப்பு மட்டுமே ஒரேகொள்கை. 

சந்திப்போம்

பிகு

நீங்கள் என்ன நினைத்து எழுதினாலும் அந்த வசவு சொல்லின் அர்த்தம் வேறு - அதை நீக்கி விடுங்கள்.

அப்புறம் தலைவர் குடும்பத்தை வெளிநாடு அனுப்பினார் என்ற அவதூறையும் காவி திரியாதீர்கள்.

5 minutes ago, Nathamuni said:

பாராட்டுக்கு நன்றி.

அந்தோணியாருக்கு பகிடியும் விளங்கேல்ல…வெற்றியும் விளங்கேல்ல எண்ட மாரி ஆகிட்டோ நாதம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு பிரதேசத்தில் வாழ்பவரை குறிப்பது..... இழி சொல் என்பதை ஏற்க முடியாது. இங்கே அந்த நோக்கில் சொல்லப்பட்டதும் இல்லை.

தமிழகத்தில், வடக்கர் என்றால் இந்திபேசுபவர்கள்,

நான் இப்போது வேலை செய்யும் நிறுவன ஜரி சப்போட், டெல்லியில்....

என்னுடன், பெயரை வைத்து, இந்தியில் பேச முணைவார்கள். தெரியாது என்றால், தெற்கத்தையர்கள் பொதுவாக இந்தி பேசுவார்கள், உனக்கு தெரியவில்லை என்பது ஆச்சரியப்பட வைக்கிறது என்பார்கள்.

நான், தெற்கத்தையான் இல்லை, வடகத்தையான் என்றால், இன்னும் குழம்புவர்..... வட இலங்கை என தெளிவாக்கும் வரை....

****

தலைவர் குடும்பம், ஸ்கன்ரினேவிய நாட்டில் இருந்ததும், தலைவர் மகள், வெளிநாடு செல்ல, கடவுச்சீட்டுக்கு  விண்ணப்பித்த போது, சிறப்பான கல்விக்கு வாழ்த்துக்கள் சொல்லி, சந்திரிக்கா கடவுச்சீட்டுடன், அனுப்பிய வாழ்த்தட்டை சண்டே லீடர் பத்திரிகையில் வந்தது.

கிட்டருக்கு கடவுச்சீட்டுக்கு, அவரது எதிரியாக இருந்த யாழ் இராணுவ தளபதி, நட்பு ரீதியாக, அரச அதிகாரியாக ஸ்பொன்சர் கையெழுத்து இட்டார் என்பதும் செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

இதுக்கு முதல் யாழ்ப்பாணி என்று தாக்குதல் நீங்கள் செய்யவில்லையா ?இதே திரியில் தான் நடந்தது .

அதென்னது அகதிகளுடன்  வாழ்ந்து பார்த்தது என்ற கதை நீங்களும் இங்கு அசேலம் அடித்து அகதியாக  இருந்தேன் என்று சொல்லுங்க நம்புறம் அதைவிட்டு அகதிகளுடன்  வாழ்ந்து பார்த்தேன் .

அதுவும் இங்கிருந்து uk அரசால் நீங்கள்  நாடு கடத்தப்பட்டு உள்ளீர்கள் அல்லது உங்கள் நண்பர் கதையாக இருக்கலாம் .

நல்ல கருத்து நன்றி. சிரிப்பூட்டிய படியால்
உங்களுக்கு ஒரு லகிக் அடித்துள்ளேன்

Link to comment
Share on other sites

23 hours ago, Nathamuni said:

சீமான் எனது தெய்வம் என்று நீங்கள் நிணைத்தால் சொல்ல எதுவும் இல்லை.

அதுக்காக, இனத்தையே அழித்த காங்கிரசும், துணை நின்ற தீம்காவும் சொல்வதை, ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் என்னை எதிர்பார்க்க முடியாதே.

இதுபோல் இன்னொருவருக்கு ஒதுங்கியிரு தள்ளியிரு என சொல்ல உங்களாலும் எதிர்பார்க்க முடியாது தானே ?

மற்றும் காங்கிரஸ் தீ.மு.கா பற்றி எங்கும் நான் கொடி பிடிக்கவில்லை. நீங்கள் ஒரு நாலுபேர் சீமானின் போலி நடிப்பை கேள்விகேட்டால் புண்ணில் புளிப்பை ஊற்றியது போல ஓடிவந்து சம்பந்தமே இல்லாத கேள்விகளை கேட்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

On 16/10/2021 at 10:46, குமாரசாமி said:

நான் நானகவே இருக்கின்றேன். மற்றவர்களை புரிந்து கொள்ளவேண்டிய அவசியம் எனக்கில்லை.

அப்போ எதற்கு தலைவர் பிரபாகரன் பற்றி பேசுகிறீர்கள்?  அவரைப் புரிந்து கொள்ளாத உங்களால் ஈழவிடுதலைப் போராட்டம் பற்றி அறிந்து கொள்ள முடியாது.

சீமான் போன்றவர்களுக்கு கோஷம் போடத்தான் முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

அது ஒரு பிரதேசத்தில் வாழ்பவரை குறிப்பது..... இழி சொல் என்பதை ஏற்க முடியாது. இங்கே அந்த நோக்கில் சொல்லப்பட்டதும் இல்லை.

தமிழகத்தில், வடக்கர் என்றால் இந்திபேசுபவர்கள்

தலைவர் குடும்பம், ஸ்கன்ரினேவிய நாட்டில் இருந்ததும், தலைவர் மகள், வெளிநாடு செல்ல, கடவுச்சீட்டுக்கு  விண்ணப்பித்த போது, சிறப்பான கல்விக்கு வாழ்த்துக்கள் சொல்லி, சந்திரிக்கா கடவுச்சீட்டுடன், அனுப்பிய வாழ்த்தட்டை சண்டே லீடர் பத்திரிகையில் வந்தது.

கிட்டருக்கு கடவுச்சீட்டுக்கு, அவரது எதிரியாக இருந்த யாழ் இராணுவ தளபதி, அரச அதிகாரியாக ஸ்பொன்சர் கையெழுத்து இட்டார் என்பதும் செய்தி.

தளபதி கேணல் கிட்டுவுக்கு கொத்தலாவல ஆதரவில் விசயங்கள் நடந்தது உலகறிந்த உண்மை.

சண்டே லீடர் என்பது ஒரு இனவாத இலங்கை establishment இன் அங்கம்தானே? ஆகவே தலைவர் மகளின் பெயரில் ஒரு போலியான கடவுசீட்டை தயாரித்து அவதூறு அவர்கள் பரப்புவதில் ஒரு ஆச்சரியமுமில்லை.

தவிரவும் கடவு சீட்டு எடுத்த எல்லாரும் வெளிநாடு போவதில்லைதானே?

ஆகவே தலைவர் பிள்ளைகளை வெளியே அனுப்பினார் என்று கூறும் நீங்கள்தான் அப்படி அனுப்பினார் என்ற ஆதாரத்தையும் காட்ட வேண்டும். 

ஏனென்றால் இது அவர் மீது வைக்கபட்ட மிக மோசமான அவதூறுகளில் ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, colomban said:

நல்ல கருத்து நன்றி. சிரிப்பூட்டிய படியால்
உங்களுக்கு ஒரு லகிக் அடித்துள்ளேன்

சிரிப்பில்லை நண்பரே.

உங்கள் கருத்துக்கள் விசமம் மிக்கவை.... உண்மைகளுடன் சிக்கனமானவர் என்பதை முன்னரே புரிந்து இருக்கிறேன்.

பக்கத்தில் இருந்து, பின்னால் தாக்கி விட்டு, தெரியாத மாதிரி, அய்யயோ காயம்... எங்கே விழுந்தீர்கள்.... பொறுங்கள்.... இந்தா... போடுகிறேன் பிளாஸ்டர்.... வகை ஆள் என்பதை சொல்லவும் தயக்கம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

அது ஒரு பிரதேசத்தில் வாழ்பவரை குறிப்பது..... இழி சொல் என்பதை ஏற்க முடியாது. இங்கே அந்த நோக்கில் சொல்லப்பட்டதும் இல்லை.

சரி என்னை பொறுத்தவரை நீங்கள் எழுதியது வட கிழக்கில் வாழும் தமிழர்கள் எமது மலையக/மேலக சகோதரர்களை மிக மோசமாக வசைபாட சொல்லும் வார்த்தை அது. 

குறிப்பாக தன்னை ஒரு மேலக தமிழன் என (பல வருடங்களுக்கு முன் மனோ கணேசன் பற்றிய ஒரு திரியில்) அடையாளபடுத்திய கொழும்பானுக்கு நீங்கள் எழுதிய இந்த பதில் சரியாக எனக்கு படவில்லை (அவர் இனம் என்ன என்பது எனக்கும் தெரியாது).

நீங்கள் அந்த வார்த்தையை அதன் அர்த்தம் விளங்காமல் பாவித்திருக்க கூடும் என்றே இப்போதும் நினைகிறேன் ஆனால் P**i என எழுதி விட்டு, நான் பாகிஸ்தானியைதான் சொன்னேன் என சொல்ல முடியாதல்லவா?

ஆகவே அந்த வார்த்தை அகற்ற பட வேண்டிய ஒன்று என நினைக்கிறேன்.

நிர்வாகம் உங்கள் வார்த்தையையும் என் எதிர்வினையையும் அகற்றி விட்டதாக தெரிகிறது. சந்தோசம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

சிரிப்பில்லை நண்பரே.

உங்கள் கருத்துக்கள் விசமம் மிக்கவை.... உண்மைகளுடன் சிக்கனமானவர் என்பதை முன்னரே புரிந்து இருக்கிறேன்.

பக்கத்தில் இருந்து, பின்னால் தாக்கி விட்டு, தெரியாத மாதிரி, அய்யயோ காயம்... எங்கே விழுந்தீர்கள்.... பொறுங்கள்.... இந்தா... போடுகிறேன் பிளாஸ்டர்.... வகை ஆள் என்பதை சொல்லவும் தயக்கம் இல்லை.

நன்றி

முகம் தெரியாத ஒருவர் இங்கு எழுதப்படும் கருத்துக்களை வைத்து அவர்களது பண்கபுகளை எதிர்வு கூறும் உங்கள் திறமை மெச்சத்தக்கது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.