Jump to content

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தன் said:

அருமையான உருட்டல் 😎

கொஞ்சம் பொறுங்கோ! அவர் கையில் எடுத்துக் கொண்ட கிறீஸ் (grease) போத்தல் இன்னும் முடியவில்லை! 😂

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
52 minutes ago, MullaiNilavan said:

நான் உங்களுக்குச் சேறு அடிக்க வரவில்லை.

இந்த கருத்துக் களம் என்பது எல்லோராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது கண்கூடு.

உதாரணத்திற்கு இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கட்டுரைகளை எழுதும் இந்திய ராணுவத்தின் புலனாய்வு இயக்கியவரும் ஓய்வு பெற்றவருமான ஐயா  கேனல் ஹரி.....🤪 உள்ளடங்களாக அந்தந்த வேலைகளைச் செய்யும் பல நபர்கள், உன்னிப்பாக தமிழ் வலைத்தளங்களையும் அதுவும் இந்த இணையத்தை மிக நுணுக்கமாக சொல்லுக்குச் சொல் ஆராய்ச்சி  செய்கிறார்கள் என்பது நன்கு தெரியும்.

நீங்கள் ஏன் இப்படி உளறிக் கொட்டுவது, திட்டுவது ஆரோக்கியமானதாக படவில்லை.

 நான் உங்களுக்கு ஒரு விடயத்தை மட்டும் சற்று நுணுக்கமாக தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நீங்கள் தூக்கி குடை பிடிக்கும் தலைவனின் தம்பி  சுதன்.  பேங்காக், யுகே யில் குற்றவாளியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சிறைத்தண்டனை  குற்றவாளி. செய்த குற்றம், எங்களது கொச்சை பாஷையில் கள்ள மட்டை மொட்டை சுதன்.

இவர் இயக்கச்சியில் பிறந்து, அவருடைய உறவினர் ஒருவர் புலிகளின் தலைமைக்கு மிக அருகில் இருந்ததினால் வந்த தொடர்பாடல்களில், தனது இருப்புக்காக கள்ளத்தனமான பண பரிவர்த்தனைகளுக்கு புலிகளையே தான் தப்புவதற்காக தான் செய்த சீர்கேடுகளுக்கு தான் செய்த சீர்கேடுகளுக்கு புலிகளை சுமத்திய ஒரு.....

அது பின்னாளில் திரு சீமான் இடமிருந்து வந்த கல்யாணசுந்தரம் என்ற ஒரு என்பவருடன் தனது இருப்பை மெருகூட்டி ஏதோ தான் ஏதோ தானுறு தமிழர்களின் விடிவெள்ளி, தலைவனின் தம்பி என கோடிட்டு சீரழிக்கும் ஒரு புறம்போக்கு.இத்துடன் அவரைப்பற்றிய தகவல்களை முடிக்கின்றேன். உரியவர்கள்  கண்காணிப்பார்கள் கவனித்துக் கொள்வார்கள்.அது எங்கள் வேலை அல்ல.சட்டம் தன் கடமையை செய்யும்.

இதனைவிட உங்களை மிக நுணுக்கமாக அடையாளப்படுத்த முடியும் ஆனால் நான் இதில் விட்டுவிடுகிறேன்....

தயவுசெய்து அந்த பேய்களின் உடனான உறவுகளை துண்டித்து விடுங்கள்...

தயவுகூர்ந்து ஒன்றை கவனியுங்கள், தமிழர்களின் நலனே முக்கியம். அவர்களின் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் கவனிப்பாரற்ற மாந்தர்கள் அல்ல.

 

இந்த விளையாட்டு பெரிய மைதானத்தில் இப்பொழுது நடக்கின்றது. போட்டியாளர்கள் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற நிலைமாறி இப்பொழுது  பல போட்டியாளர்களாக நுழைந்துள்ளார்கள்.  விளையாட்டு நடந்து கொண்டிருக்கின்றது...

காலம் கனியும்.....

 

எங்கப்பன் குதிருக்குள்ளிருந்து வெளியே வந்திட்டீங்கள். இன்னும் ஏதாவது புலனாய்வு செய்து உங்கள் கொண்டையை மறைக்கப்பாருங்கள். 

ஒளிக்க இடமில்லாமல் விதானை வீட்டில் ஒளிச்சிருக்கிறியள். 

நீங்கள் எதுவேண்டுமானாலும் எழுதுங்கள். ****உங்கள் புலனாய்வுப்பணி தொடரட்டும். ஆனால் இன்னமும் நீங்கள் வடிவேலுவின் சாயலாகவே தெரியிறீங்கள்.😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, shanthy said:

ஒளிக்க இடமில்லாமல் விதானை வீட்டில் ஒளிச்சிருக்கிறியள்

🤣🤣🤣  நன்றி சரி போலீஸ் வீட்டில்  ஒளிச்சி பார்ப்போம்,

 

5 minutes ago, shanthy said:

வடிவேலுவின் சாயலாகவே

ஏதோ அந்த மனுஷன்.....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

ஆமை அடிக்கடி குறுக்காக வந்து நின்று பொய்சொல்லுதே அதற்கு எனது கருத்தை எழுதுகிறேன். நீங்கள் ஆமை அதிபர் மீதான பக்தியை எழுதுங்கோ அது உங்கள் உரிமை. 

நீங்கள் உங்கள் புழுகு மூட்டைகளை அடித்துவிட்டுக்கொண்டே இருக்கலாம். அதை ரசிப்பதற்குத்தான் நிர்வாகம் இருக்கிறதே! ஆமைக்கரம் அடித்துவிடுவதை அப்படியே வேதவாக்கு என்றுநம்ப நாங்கள் ஒன்றும் மேல்தட்டு இல்லாதவர்களில்லை! சொல்லப்பட்டது பொய்யென்றால் அதை ஆதாரப்படுத்தவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

உங்களுக்கு ஒரு கதை இந்த திரியில் போய்  பாருங்க மாயா எனும் நமது ஈழத்து பாடகிக்கு சிங்களவன் செய்த கேடு கெட்ட  வேலைகள் 

சமீபத்தில் சிங்களப்பெண்ணின் பாட்டுக்கு நம்ம ஆட்கள் அடித்த பல்டி க்கு உங்களின் கருத்துக்கள் நன்றாக பொருந்துகின்றன கொப்பி ரைட்ஸ் இல்லைதானே 🤣

 

 

நான் என்ன எழுதியிருக்கன் ....நீங்கள் என்னத்தை கொண்டு வந்து இணைக்கிறீர்கள் ..அதுவும் திரியோடு சம்மந்தப்படாத ஒரு   .பதிவு ...தலையை எங்க போய் முட்டுவது ...உதே யாழில் தமிழ்த் தேசியவாதிகள் இந்த மாயாவை  கேவலமாய் கதைத்த பதிவுகள் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

கேட்டு வாங்குவீர்களோ🤣

ஆம்.... நட்புடன் கேட்டேன், கருத்துக்கு நன்றி. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

விதி மீறலை/உங்கள் நிலையைச் சுட்டிக் காட்டினால் அது "மட்டம் தட்டல்" என்றால் அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்!😉

ஜஸ்டின் யாழ்களத்தில் இது வரைக்கும் கள விதிகளை மீறாதவர் என எடுத்துக்கொள்ளலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

 

லலிதா, பத்மினியும் கேரளாதான் 🤣

ஆனால் இவர்கள் யாரும் பிராசன்ன சில்வாவின் பிள்ளைகள் இல்லை - பொயிண்ட்😎

நான் சிங்கள இனவாதத்திற்கு எதிரானவன். சிங்கள மக்களுக்கு எதிரானவன் இல்லை.

சிங்களம் பாலச்சந்திரனுக்கு செய்ததை   நாம் சிங்கள வருங்கால சமுதாயத்திற்கு செய்யக்கூடாது.

இனவாதம் தொடர்கதையாகி விட சந்தர்ப்பங்கள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

நான் சிங்கள இனவாதத்திற்கு எதிரானவன். சிங்கள மக்களுக்கு எதிரானவன் இல்லை.

சிங்களம் பாலச்சந்திரனுக்கு செய்ததை   நாம் சிங்கள வருங்கால சமுதாயத்திற்கு செய்யக்கூடாது.

நானும் இனவாதி இல்லை.  சிங்கள மக்களுக்கு என்னாலான சிறு உதவிகளையும் இங்கேயும் நாட்டிலும் செய்துள்ளேன். இனியும் செய்வேன்.

 சிறுவன் பாலசந்திரனுக்கு செய்ததை மனிதர்கள் எவரும் எவருக்கும் செய்யமாட்டர்கள்.

ஆனால் ஒரு இராணுவ தளபதியின் மகளை,  தன் தந்தையின் “வீரப்பிராதாபத்தை” யிட்டு பெருமை கொள்ளும் ஒருவரை, நிச்சயம் பிரபல்யபடுத்த மாட்டேன், கொண்டாட மாட்டேன். 

அவர் அழியவேண்டும் என நினைக்க மாட்டேன் ஆனால் இவரில் எனது ஒரு நிமிடத்துளியையும் செலவழிக்க விரும்பமாட்டேன்.

நீங்களும் அப்படித்தான் என்பது என் அனுமானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, shanthy said:

அப்போ எதற்கு தலைவர் பிரபாகரன் பற்றி பேசுகிறீர்கள்?  அவரைப் புரிந்து கொள்ளாத உங்களால் ஈழவிடுதலைப் போராட்டம் பற்றி அறிந்து கொள்ள முடியாது.

சீமான் போன்றவர்களுக்கு கோஷம் போடத்தான் முடியும்.

தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை ஈழத்தமிழர்கள் யாரை ஆதரிக்கவேண்டும் யாரை ஆதரிக்க கூடாது என்பதை இங்கே வெளிப்படையாக கூறி விடுங்கள். 
இதை நான் உங்களிடம் கேட்பதற்கான காரணம் நீங்கள் ஈழப்பிரச்சனை சம்பந்தமாக உலகறிந்த பிரமுகர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனால் ஒரு இராணுவ தளபதியின் மகளை,  தன் தந்தையின் “வீரப்பிராதாபத்தை” யிட்டு பெருமை கொள்ளும் ஒருவரை, நிச்சயம் பிரபல்யபடுத்த மாட்டேன், கொண்டாட மாட்டேன். 

கோஷன் இதற்கான ஆதாரம் எதுவும் இருக்கிறதா? இந்த திரி குறித்தது இந்த கேள்வியை வைக்க வில்லை.
எனக்கு இது பற்றிய தகவல்கள் தேவையாய் இருக்கிறது. அவ்வளவே.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Sasi_varnam said:

கோஷன் இதற்கான ஆதாரம் எதுவும் இருக்கிறதா? இந்த திரி குறித்தது இந்த கேள்வியை வைக்க வில்லை.
எனக்கு இது பற்றிய தகவல்கள் தேவையாய் இருக்கிறது. அவ்வளவே.
 

Youtube இல் போய் රැව්වත් දෑසින් என்று தேடிப்பார்த்தால் ஆதாரம் கிடைக்கலாம் 👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி வாலி. 
முதல் முறையாக இந்த பாடலை கேட்கிறேன்.
இதை இங்கே எழுதுவதற்கு காரணம், பல தமிழ்நாட்டு யூடூப் சானல்கள் பாரிசாலன், களஞ்சியம் போன்றவர்கள் பலவிதமாக பேசி வருகின்றார்கள். இதன் உண்மை தன்மை பற்றி அறிய விரும்பினேன்.
இந்த பாடல் ஒன்றை தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்றால் அவர்களின் புறிதலில் சில தவறுகள் இருக்கிறது. தமிழர், புலிகள், பயங்கரவாதிகள் என்ற எந்த சொற்தொடரும் இங்கே இல்லை.
ஆனால் அவர்கள் அப்படிதான் யோகானி பாடியிருக்கிறார் என்று அடித்து சொல்கிறார்கள்.

யுத்த களத்துக்கு சென்ற தந்தையை பிரிந்திருந்த காலங்கள், ஏக்கங்களை, பள்ளிநாட்களை 
மையமாக  வடித்து  இந்த பாடல் அமைந்து இருக்கிறது. ஒரு இடத்தில நீரே எனது சிப்பாய் / ராணுவவீரன்  என்றும் எங்கள் (குடும்பம்) தூயரில் மூழ்கியிருந்த போதிலும் நீங்கள் நாட்டை காத்தீர்கள் என்ற தொனியிலும் இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளன.

அதுதவிர இருக்கும் மீத வரிகள் எல்லாம் ஒரு மகள், தனது தந்தை இல்லாத நாட்கள், அவரை பிரிந்து இருந்த அவலம், பள்ளி நாட்கள்  பற்றியே பேசுகிறது. 

என்னை பொருத்தவரை யோகானி ஒன்னும் பெரிய இசை நட்சத்திரம் அல்ல. நேற்று பெய்த டிக்டாக்  மழையில் முளைத்த காளான், நாளைக்கு இருக்கும் இடம் தெரியாமல் போவார். இன்னும் ஒரு காளான்  முளைத்துக்கொண்டு இருக்கிறது.
அவரின் அப்பா யுத்தக்குற்றவாளி, முள்ளிவாய்க்கால் கொலைகளின் முக்கிய சாட்சியம் என்பதில் இரு கருத்துகள் கிடையாது.

 

රැව්වත් දෑසින් එක හෙලින්

දැනුනා නුඹේ ආදර වදන්

මට සිහිවේ

ඔබේ ගුණ කඳ මං ගයමි දැන්

මගේ ආලෝකය නුඹ සෑම කල්

ඔබ වන්දේ

තේරෙන් නෑ මේක පටන් ගන්න තැන

මට මගේම හීනෙක තනිවෙන්නට

වරම් නෑ මේක ඇදන් යන්න කමක් නෑ

මට විදිහක් නෑ මේක කියන්න

මේකයි මං ආස විදිහ නුඹේ ගුණ වයන්න

මගේ ආදරේ තරම කියන්න

කියන් ඔබේ සවන්

යොමන් ඔබෙ අකීකරු දෝනිගේ කතාව අහන්න

එනකන් මග බලන් හිටිය අපි වරු ගණන්

දින ගණන් ඔබ නැති මෙසේ කෑවත් නෑ බඩ පිරුණේ නෑ

ඔබ දකිනකන් ගෙට වඩිනකන්

පියතුමනි අපිට පද හැදුවා බේගල් තැනුවා

ඔබ ළඟ නැති හින්දා අපි වින්දා මව නින්දා

වින්දා මම ඒ දෙස බලන් රහසින් ඉකි බින්දා

කළුවර රෑ තනි කෙරුවට ඔබයි පිය රජින්දා

උතුරත් දකුණත් යා කල බල සෙන් නිරින්දා

අපි දුක් වින්දට දිවා රෑ නුඹ රට රැකුවා

වඳින්නේ දෑත් මුදුන් කොට නුඹයි මගේ විරුවා

තිබුන් නෑ හරි ළමා කාලයක්

තිබුනෙම ගැහෙනා නිහඬ බාවයක්

රටින් රටට පිය මනින කාලයක්

එකට කෑවෙ නෑ සැහෙන කාලයක්

එන්නෙපා පාසල් කියපු රාවයක්

ගොදුරක් වෙයි අපි උඹ නිසා

රැව් දෙයි ඒ වදන් කන් පුරවලා

වෙඩි නොවදින වවුනියාව

මතකද නංගිගේ හුරතල් හිනාව

මට තාම මතකයි ඔබ ගාව සුවඳයි

හැම රෑම හඬවයි

අම්මේ තාත්තා කෝ

ගණ කැලයක තනිවෙලා

නුඹ වදිනවා යුද දිවි පසෙකලා

ඒ බව මගේ හිත දැනං හිටි නිසා

හැම දින නුඹ හට ආදරේ කළා

රැව්වත් දෑසින්...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

கோஷன் இதற்கான ஆதாரம் எதுவும் இருக்கிறதா? இந்த திரி குறித்தது இந்த கேள்வியை வைக்க வில்லை.
எனக்கு இது பற்றிய தகவல்கள் தேவையாய் இருக்கிறது. அவ்வளவே.
 

நிலாந்தன் ஒரு பத்தி எழுதியிருக்கின்றார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sasi_varnam said:

யுத்த களத்துக்கு சென்ற தந்தையை பிரிந்திருந்த காலங்கள், ஏக்கங்களை, பள்ளிநாட்களை 
மையமாக  வடித்து  இந்த பாடல் அமைந்து இருக்கிறது. ஒரு இடத்தில நீரே எனது சிப்பாய் / ராணுவவீரன்  என்றும் எங்கள் (குடும்பம்) தூயரில் மூழ்கியிருந்த போதிலும் நீங்கள் நாட்டை காத்தீர்கள் என்ற தொனியிலும் இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளன.

இது போதாத சசி இதை புறக்கணிக்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sasi_varnam said:

யுத்த களத்துக்கு சென்ற தந்தையை பிரிந்திருந்த காலங்கள், ஏக்கங்களை, பள்ளிநாட்களை 
மையமாக  வடித்து  இந்த பாடல் அமைந்து இருக்கிறது. ஒரு இடத்தில நீரே எனது சிப்பாய் / ராணுவவீரன்  என்றும் எங்கள் (குடும்பம்) தூயரில் மூழ்கியிருந்த போதிலும் நீங்கள் நாட்டை காத்தீர்கள் என்ற தொனியிலும் இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளன.

நீங்கள் சொல்வது போல தந்தையை பிரிந்திருந்திருந்த நாட்களையும் தாங்களை மற்றவர்கள் பார்த்த விதங்களையும் கூறிய பாடல்.. மேலும், அந்த பாடலில் 

උතුරත් දකුණත් යා කල බල සෙන් නිරින්දා”

வடக்கையும் கிழக்கையும் இணைத்த படைகள் அவமானப்படுத்தப்பட்டன என்ற கருத்தைத்தானே மேலுள்ள வரிகள் கூறுகிறது!!

என்னைப்பொறுத்தவரை இந்த பாடலுக்கோ இல்லை இவருக்கே எங்கள் மக்கள் இந்தளவு முக்கியத்துவம் கொடுக்கத்தேவையில்லை.. இதைவிட பொட்டு மற்றும் ஆறாம் நிலம் படத்தை தயாரித்த தமிழ்பெண் நவயுகாவின் முயற்சிகளை பாராட்டி அவரை ஊக்குவிக்கவேண்டும்.. 

இந்தப்பாடலைப்பற்றியும் பாடகியை பற்றியும் கருத்துக்கள் வந்தமையாலேயே இதை இங்கே எழுதுகிறேன்.. 

Link to comment
Share on other sites

3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் சொல்வது போல தந்தையை பிரிந்திருந்திருந்த நாட்களையும் தாங்களை மற்றவர்கள் பார்த்த விதங்களையும் கூறிய பாடல்.. மேலும், அந்த பாடலில் 

උතුරත් දකුණත් යා කල බල සෙන් නිරින්දා”

வடக்கையும் கிழக்கையும் இணைத்த படைகள் அவமானப்படுத்தப்பட்டன என்ற கருத்தைத்தானே மேலுள்ள வரிகள் கூறுகிறது!!

என்னைப்பொறுத்தவரை இந்த பாடலுக்கோ இல்லை இவருக்கே எங்கள் மக்கள் இந்தளவு முக்கியத்துவம் கொடுக்கத்தேவையில்லை.. இதைவிட பொட்டு மற்றும் ஆறாம் நிலம் படத்தை தயாரித்த தமிழ்பெண் நவயுகாவின் முயற்சிகளை பாராட்டி அவரை ஊக்குவிக்கவேண்டும்.. 

இந்தப்பாடலைப்பற்றியும் பாடகியை பற்றியும் கருத்துக்கள் வந்தமையாலேயே இதை இங்கே எழுதுகிறேன்.. 

பிரபா நீங்கள் கூறிய ரொஹானியின் தந்தையை பற்றிய பாடலை தமிழர்கள் எவரும் கொண்டாடவில்லை.  அவரின் ஜனரஞ்சக பாடலான மெனிகே மகே ஹித்தே  பிடித்திருப்பதால் தமக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். அதில் எந்த தவறும் இருப்பதான எனக்கு படவில்லை.  சில காலத்தின் பின்னர் பத்தோடு பதினொன்றாக அதுவும் போய்விடும். கொலைவெறி பாடலை கூட எமக்குள் பகிர்ந்து கொண்ட எமக்கு அதை விட இனிமையான இந்த பாடலை பகிர்ந்து கொண்டதுல் தவறு இல்லை. அது இயல்பானது. 

 கலைஞர்களை இனவேறுபாடு கூறி பகிரங்கமான எதிர்ப்பது ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதாவது பலனை தரப்போவதில்லை. பிடிக்காத பாடல்களை புறக்கணிக்கலாம். தவறில்லை.

ஈழத்தமிழ் பன்முக கலைஞர் நவயுகா நிச்சயமாக எம்மால் கொண்டாட படவேண்டியவர். அவர் ஏற்கனவே சிங்கள திரையுலகம் கூட அவருக்கான அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. சிங்கள குறும்படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழ் மக்களின் வலிகளை கூறிய ஆறாம் நிலம் திரைப்படம் நவயுகா  இயக்கியது அல்ல. ஐ.பி.சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ஆனந்தரமணனால் இயக்கப் பட்டது. 

அத்திரைப்படத்திற்கு இசையமைதவர் சித்தாங்க ஜெயக்கொடி என்ற சிங்களவர். அத்திரைப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களாக சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்தே பணியாற்றியிருந்தனர். 

பொட்டு திரைப்படம் நவயுகாவின் முழு இயக்கத்தில் வெளிவந்த குறும்படம்.  அதை விட நந்தி குவேனி என்ற யாழ் மண்ணில் தயாரிக்கப்ட்ட திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

பிரபா நீங்கள் கூறிய ரொஹானியின் தந்தையை பற்றிய பாடலை தமிழர்கள் எவரும் கொண்டாடவில்லை.  அவரின் ஜனரஞ்சக பாடலான மெனிகே மகே ஹித்தே  பிடித்திருப்பதால் தமக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். அதில் எந்த தவறும் இருப்பதான எனக்கு படவில்லை.  சில காலத்தின் பின்னர் பத்தோடு பதினொன்றாக அதுவும் போய்விடும். கொலைவெறி பாடலை கூட எமக்குள் பகிர்ந்து கொண்ட எமக்கு அதை விட இனிமையான இந்த பாடலை பகிர்ந்து கொண்டதுல் தவறு இல்லை. அது இயல்பானது. 

 கலைஞர்களை இனவேறுபாடு கூறி பகிரங்கமான எதிர்ப்பது ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதாவது பலனை தரப்போவதில்லை. பிடிக்காத பாடல்களை புறக்கணிக்கலாம். தவறில்லை.

ஈழத்தமிழ் பன்முக கலைஞர் நவயுகா நிச்சயமாக எம்மால் கொண்டாட படவேண்டியவர். அவர் ஏற்கனவே சிங்கள திரையுலகம் கூட அவருக்கான அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. சிங்கள குறும்படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழ் மக்களின் வலிகளை கூறிய ஆறாம் நிலம் திரைப்படம் நவயுகா  இயக்கியது அல்ல. ஐ.பி.சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ஆனந்தரமணனால் இயக்கப் பட்டது. 

அத்திரைப்படத்திற்கு இசையமைதவர் சித்தாங்க ஜெயக்கொடி என்ற சிங்களவர். அத்திரைப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களாக சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்தே பணியாற்றியிருந்தனர். 

பொட்டு திரைப்படம் நவயுகாவின் முழு இயக்கத்தில் வெளிவந்த குறும்படம்.  அதை விட நந்தி குவேனி என்ற யாழ் மண்ணில் தயாரிக்கப்ட்ட திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். 

 

வணக்கம் துல்பன் அண்ணா, 

உண்மைதான் .. மறுக்கவில்லை.. ஆனால் அவருடைய மெனிக்கே மகே ஹித்தே பாடலை நாங்கள் விளம்பரபடுத்த முன்பு சிலவிடயங்களை யோசித்திருக்கவேண்டும் என்பது என் எண்ணம். ஏனெனில் எங்களுக்கு பிடித்த இசை, பாடல், படம், அல்லது ஒரு நாவலை பற்றி எழுதும் பொழுது அதை நாங்கள் மறைமுகமாக விளம்பரபடுத்துகிறோம் என நான் நம்புவதுண்டு..  அந்த வகையில் இதனை பலருக்கு “forward” செய்வதை தவிர்த்திருக்கலாம் என நினைப்பதுண்டு. அவ்வளவே. 

சிலர் இருக்கிறார்கள் படத்தை படமாக பார்க்கவேண்டும்.. கலைஞர்கள் அரசியலிற்கு அப்பாற்பட்டவர்கள் என்பது சரியாக இருந்தாலும் என்னால் மெனிக்கே பாடலை ரசிக்கமுடியவில்லை.. என்னுடைய நட்புவட்டத்திலும் இதையே கூறுகிறேன்.. 

இரண்டாவது, தவறாக ஆறாம் நிலம் பற்றிய தகவலை எழுதிவிட்டேன்..  அந்தப்படத்தில் நடித்தவர் இயக்கவில்லை. மேலும் උතුරත් දකුණත් යා කල බල සෙන් නිරින්දා” இதுகூட வடக்கையும் தெற்கையும்(தகுணத்) இணைத்த என்று வந்திருக்கவேண்டும்.. மன்னிக்கவும்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் கொடுத்த கடிதத்திற்கு பிரான்ஸ் டென்மார்க் சுவிஸ்லாந்து நாடுகள் குடியுரிமை கொடுக்கின்றது என்ற முழுமையான பொய்  பாடல் இசையால் திசைமாறியது சீமானுக்கு நல்ல  நிம்மதி😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

பிரபா நீங்கள் கூறிய ரொஹானியின் தந்தையை பற்றிய பாடலை தமிழர்கள் எவரும் கொண்டாடவில்லை.  அவரின் ஜனரஞ்சக பாடலான மெனிகே மகே ஹித்தே  பிடித்திருப்பதால் தமக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். அதில் எந்த தவறும் இருப்பதான எனக்கு படவில்லை.  சில காலத்தின் பின்னர் பத்தோடு பதினொன்றாக அதுவும் போய்விடும். கொலைவெறி பாடலை கூட எமக்குள் பகிர்ந்து கொண்ட எமக்கு அதை விட இனிமையான இந்த பாடலை பகிர்ந்து கொண்டதுல் தவறு இல்லை. அது இயல்பானது. 

 கலைஞர்களை இனவேறுபாடு கூறி பகிரங்கமான எதிர்ப்பது ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதாவது பலனை தரப்போவதில்லை. பிடிக்காத பாடல்களை புறக்கணிக்கலாம். தவறில்லை.

ஈழத்தமிழ் பன்முக கலைஞர் நவயுகா நிச்சயமாக எம்மால் கொண்டாட படவேண்டியவர். அவர் ஏற்கனவே சிங்கள திரையுலகம் கூட அவருக்கான அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. சிங்கள குறும்படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழ் மக்களின் வலிகளை கூறிய ஆறாம் நிலம் திரைப்படம் நவயுகா  இயக்கியது அல்ல. ஐ.பி.சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ஆனந்தரமணனால் இயக்கப் பட்டது. 

அத்திரைப்படத்திற்கு இசையமைதவர் சித்தாங்க ஜெயக்கொடி என்ற சிங்களவர். அத்திரைப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களாக சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்தே பணியாற்றியிருந்தனர். 

பொட்டு திரைப்படம் நவயுகாவின் முழு இயக்கத்தில் வெளிவந்த குறும்படம்.  அதை விட நந்தி குவேனி என்ற யாழ் மண்ணில் தயாரிக்கப்ட்ட திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். 

 

நிச்சயமாக இல்லை துல்பன்.

உண்மையிலேயே உங்களுக்கு ஒரு சாதாரண சிங்கள பாடகியின் ஏதோ ஒரு பாட்டுக்கும், ஒரு படைதளபதியின் மகள் தன் தந்தையை, அவரின் படைகளை புகழ்ந்து glorify பண்ணி பாடிய பாட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

அப்படி என்றால், வழமையாக துல்லியமாக செயல்படும் உங்கள் தார்மீக திசைகாட்டியில் (moral compass) எதோ ஒரு சறுக்கல் என்றுதான் நான் சொல்வேன்.

இதே பாடகி காதலை அல்லது வேறு ஒரு உணர்சியை பாடி இருந்தால் கூட பரவாயில்லை. அவர் வீரமாக புகழ்ந்து பாடி இருப்பது எதை? செஞ்சோலையை. 

இதை எதிர்ப்பது வீண் வேலைதான்.

ஆனால் இதன் பின்புலத்தை, பாடல் வரிகளை பற்றி எதுவுமே சொல்லாமல்,  எதோ இன்னுமொரு சிங்கள பாடல் என சிங்களம் தெரியாத எம்மக்கள் மத்தியில் பரப்பி, எம்மை கொடுமை செய்தவர்களை வீரர்களாக கொண்டாடும் பாடலை எமது வாய்களை கொண்டே முணுமுணுக்க வைத்த கயமை உங்களுக்கு உறைக்கவில்லையா?

 

Link to comment
Share on other sites

15 minutes ago, goshan_che said:

நிச்சயமாக இல்லை துல்பன்.

உண்மையிலேயே உங்களுக்கு ஒரு சாதாரண சிங்கள பாடகியின் ஏதோ ஒரு பாட்டுக்கும், ஒரு படைதளபதியின் மகள் தன் தந்தையை, அவரின் படைகளை புகழ்ந்து glorify பண்ணி பாடிய பாட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

அப்படி என்றால், வழமையாக துல்லியமாக செயல்படும் உங்கள் தார்மீக திசைகாட்டியில் (moral compass) எதோ ஒரு சறுக்கல் என்றுதான் நான் சொல்வேன்.

இதே பாடகி காதலை அல்லது வேறு ஒரு உணர்சியை பாடி இருந்தால் கூட பரவாயில்லை. அவர் வீரமாக புகழ்ந்து பாடி இருப்பது எதை? செஞ்சோலையை. 

இதை எதிர்ப்பது வீண் வேலைதான்.

ஆனால் இதன் பின்புலத்தை, பாடல் வரிகளை பற்றி எதுவுமே சொல்லாமல்,  எதோ இன்னுமொரு சிங்கள பாடல் என சிங்களம் தெரியாத எம்மக்கள் மத்தியில் பரப்பி, எம்மை கொடுமை செய்தவர்களை வீரர்களாக கொண்டாடும் பாடலை எமது வாய்களை கொண்டே முணுமுணுக்க வைத்த கயமை உங்களுக்கு உறைக்கவில்லையா?

 

கோஷான்,

தமிழ் ரசிகர்களால் புகழ்ந்து பாராட்டப்பட்ட  'மெனிக்கே மகே ஹித்தே...' என்ற பாடல் சிங்கள இராணுவத்தை புகழ்ந்து பாடப்பட்ட பாடல் அல்ல. அது ஒரு பெண்ணைப் பற்றிய சாதாரண பாடல்.

சிங்கள இராணுவத்தை புகழ்ந்த வரிகளைக் கொண்ட பாடல் பெரியளவில் பிரபலமாகவில்லை. மெனிக்கே பாடலின் பின் தான் அவர் முன்னர் பாடிய பாடல்களை தேடிப் பார்த்து கேட்க முனைகின்றனர்.

மெனிக்கே பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே உள்ள இணைப்பில் உள்ளது.

 

 

https://www.lyricstrip.com/manike-mage-hithe-lyrics-english-translation/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

 

இந்த பாட்டுக்குத் தான் முக புத்தகத்தில் ஒரு லிங் உலாவுது என்று நினைக்கிறேன்.. சாம்பிராணி தட்டொடு ஒருவர் டான்ஸ் ஆடுவார்..😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, யாயினி said:

இந்த பாட்டுக்குத் தான் முக புத்தகத்தில் ஒரு லிங் உலாவுது என்று நினைக்கிறேன்.. சாம்பிராணி தட்டொடு ஒருவர் டான்ஸ் ஆடுவார்..😄

காலையில் பார்த்தேன் இப்ப தேடவேண்டி இருக்கு சாமியாரின் டான்சும் நல்லா இருக்கு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

காலையில் பார்த்தேன் இப்ப தேடவேண்டி இருக்கு சாமியாரின் டான்சும் நல்லா இருக்கு 🤣

 | Facebook

இதைப் பாரத்துட்டு இரவு யாருக்காவது கெட்ட கனவு வந்தால் நாமள் பொறுப்பல்ல..🤭

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.