Jump to content

யாழ்ப்பாணத்தின் நவக்கிரி என்ற ஊரில் புதிய முறையில் மிளகாய் தோட்டம் - அப்புச்சி உலகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுமையான முறையில் விவசாயம்.
முதன்முறை பார்க்கிறேன்.
இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க ஒருத்தர்.. தமிழ் மக்களின் உரிமைகளை எல்லாம் வென்றிடுத்துக் கொடுத்தவிட்ட களிப்போடு கூழ் களி தின்று கொண்டு வயல் செய்வதையும் பார்த்து மகிழுங்கள்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமை. உரத்தட்டுப்பாடு பூச்சி கொல்லி களை கொல்லிகளைப் பாவிக்காமல் மண்ணின் தன்மையைப் பாதுகாப்பதுடன் குறைந்தளவு நீருடன் எண்ணெய்ச் செலவு மின்சாரசெலவையும் முpதப்படுத்துகிறது.ஒரு குழியில் 5 கன்றுகள் வரை நடலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.