Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

விவசாயிகளிற்கு ஆதரவாக திங்கட்கிழமை போராட்டம் – சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அப்போ சுமந்திரன் த .தே . கூட்டமைப்பின் உறுப்பினர் இல்லையா? 

ஐயா கடலில் இறங்கி நிற்பதைப்பார்த்தால் அப்படிபோல்தான் உள்ளது. கடல் ராஜாவுடன் கைகோர்க்கலாம், கூட்டணி வைக்கலாம் என்று நினைத்திருப்பாரோ? 

 கடல் பேரணி வெற்றிகரமாக நகர்த்த வண்ணம் உள்ளதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

இஞ்ச நடக்கிறது West க்கும் India விற்கும் இடையிலான போட்டி. 

ஈழத் தமிழருக்கு யார் தலைமை தாங்குவது என்கின்ற போட்டி. இந்தியா போட்டியில்  முன்ணணியில் இல்லை என்பது மட்டும் உண்மை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

 வானம் மேற்கால கறுக்கோணும் அப்போதுதான் மழை.

அனேகமாக இது கோடை இடியாகத்தான் இருக்கும் எண்டு நினைக்கிறன். 🤣

நீங்கள் சொன்னால் சரியாத்தானிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2021 at 16:23, குமாரசாமி said:

ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்காக  போராடுவதில்  என்ன தவறு இருக்கின்றது?
பிளீஸ் ரெல் மீ 😂

FB_IMG_1633848760580.jpg

 

 

On 16/10/2021 at 16:53, goshan_che said:

 

🤣 உவர் ஸ்ராலின பாத்து வயல்ல இறங்கின விவசாயி அண்ணை🤣

அதுசரி குடத்தனை பக்கம் உப்பிடி வயல் இருக்கோ அண்ணை🤣.

இவர பார்த்த மண்கும்பியில நெல்விதைக்கிறவர் போலத்தான் தெரியுது எனக்கு.

உழுது... நெல்லு, வளர்ந்திருக்கிற... வயலை,
இவர் ஏன்... திரும்ப உழுகிறார். ப்ளீஸ் ரெல் மீ. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1633848760580.jpg

May be an image of 5 people, people sitting, people standing and ocean

நிலம், நீரில்... நடத்திய  போராட்டம்... அடுத்து, ஆகாயம் என்று சொல்லுறாப்ல.  :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

 

உழுது... நெல்லு, வளர்ந்திருக்கிற... வயலை,
இவர் ஏன்... திரும்ப உழுகிறார். ப்ளீஸ் ரெல் மீ. 🤣

அவர் மறுத்துழுகிறார். பிலத்து கதைக்காதீங்கோ! இப்ப ஒராள் அவர் கமக்காரன் என்பதார்த்தான் அவர்மேல் இவ்வளவு விமர்சனம் என்று இன்னொரு பட்டியலோடு ஓடி வரப்போறார்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

அவர் மறுத்துழுகிறார். பிலத்து கதைக்காதீங்கோ! இப்ப ஒராள் அவர் கமக்காரன் என்பதார்த்தான் அவர்மேல் இவ்வளவு விமர்சனம் என்று இன்னொரு பட்டியலோடு ஓடி வரப்போறார்......

தமிழ்நாட்டுக்கு செல்லூர்ராஜூ போல்... 
நம்ம ஊர்... "விலேச் விஞ்ஞானி" சுமந்திரன். 

புதிய கண்டுபிடிப்புகள் எல்லாம் செய்கிறார். பா(ர்)ராட்டுக்கள்.:grin:

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.