Jump to content

நண்பிக்கு அஞ்சலிகள். (தமிழினி கண்மணி யின் சகோதரி )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைகிறேன்,கண்மணி அக்கா தமிழினி மற்றும்  உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்  .  தமிழினியின் சகோதரி என்னுடன் சில காலம் படித்தவர் . அமைதியானவர் . குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தையும்  அஞ்சலியையும் தெரிவிக்கிறேன். 

Edited by நிலாமதி
  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா, தமிழினி அக்கா உங்கள் துயரில் நானும் பங்கு கொள்கிறேன். உங்களுக்கும் உறவுகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா, தமிழினி....
உங்கள் சகோதரியின் இழப்புக்கு... ஆழ்ந்த அனுதாபங்கள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

 உறவுகளின் பிரிவால் துயருறும் கண்மணி அக்கா, தமிழினி அக்கா  இருவரது துயரிலும் பங்கெடுக்கிறேன். ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா, தமிழினி அக்கா உங்கள் துயரில் நானும் பங்கு கொள்கிறேன். உங்களுக்கும் உறவுகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரியின் பிரிவினால் துயருற்றிருக்கும் கண்மணி அக்கா, தமிழினி மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரியின் பிரிவினால் துயருற்றிருக்கும் கண்மணி அக்கா, தமிழினி அக்கா  மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் துக்கத்தை நாமும் பகிர்ந்து கொள்கிறோம். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் கண்மணி அக்கா மற்றும் தமிழினி ஆகியோரின் அன்புச் சகோதரியின் பிரிவால் துயருற்று இருக்கும் சகோதரிக்களுக்கு எனது இரங்கல்களை தெரிவிக்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துயர் மிகுந்த நிகழ்வு. ஆழ்ந்த இரங்கல்கள்!

  • Thanks 1
Link to comment
Share on other sites

சகோதரியின் பிரிவால் துயர் உற்று இருக்கும்,கண்மணி அக்கா,தமிழினி அக்கா இருவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் தமிழினி, காவலூர் கண்மணி குடும்பத்தினருக்கு

  • Thanks 1
Link to comment
Share on other sites

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும் ...உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி,கண்மணி எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.அடுத்தடுத்து குடும்பத்தில் இழப்புகள்.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.