Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிரதமர் மஹிந்தவின் தோற்றத்தில் வாகனத்தில் வந்திறங்கிய நபர்: விரட்டியடித்த பொது மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரம்பேவ - சங்கிரிகம, சிறிபாபுர பிரதேசத்தில் நேற்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

குறித்த ஆர்ப்பாட்டமானது வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை மற்றும் உரப்பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) போன்ற தோற்றத்துடன் நபரொருவர் வாகனத்தில் வந்திறங்கியிருந்தார்.

இதனையடுத்து அங்கிருந்த மக்கள் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் குறித்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார். 

 

https://tamilwin.com/article/protest-at-rambeva-1634632265

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழைத்து வந்து வேடிக்கை பார்த்தவர்களே துரத்தியடிக்கும் நிலை வந்துவிட்டது. வடக்கு, கிழக்குத்தான் காப்பாற்ற வேண்டும் அவர்களை. காப்பாற்றுவார்கள் அதில் சந்தேகமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

ரம்பேவ - சங்கிரிகம, சிறிபாபுர பிரதேசத்தில் நேற்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

தலைப்பைப் பார்த்ததும் தமிழிடமாக்கும் என நினைத்தேன்.
நல்லது.இது ஆரம்பம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதாநாயகனாக வலம்வந்தவர் முகத்தையே பார்த்து கொதிக்கும் அளவுக்கு காலம் கொண்டு வந்து விட்டுள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

கதாநாயகனாக வலம்வந்தவர் முகத்தையே பார்த்து கொதிக்கும் அளவுக்கு காலம் கொண்டு வந்து விட்டுள்ளது.  

 போர் வெற்றி அடைந்தபின் மகிந்தவின் ஊர்தி சென்ற பாதையில் உள்ள மண்ணை தொட்டு கும்பிட்ட அந்த மூதாட்டி இப்ப என்ன செய்வா என்று அறிய ஆவலாக இருக்கிறேன் 🤣

2 hours ago, ஈழப்பிரியன் said:

தலைப்பைப் பார்த்ததும் தமிழிடமாக்கும் என நினைத்தேன்.
நல்லது.இது ஆரம்பம் தான்.

அறிவிக்கப்படாத செய்தி  தணிக்கையையும் மீறி அன்கொன்றும் இன்கொன்றுமாக கிளர்ச்சி தொடங்குது விலைகள் இறங்காத விடத்து இன்னும் நிலைமை மோசமாகும் .

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.