Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பொது இடத்தில் மோதிக்கொண்ட... விமல் – பசில் ஆதரவாளர்கள்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொது இடத்தில் மோதிக்கொண்ட விமல் – பசில் ஆதரவாளர்கள்!!

பொது இடத்தில் மோதிக்கொண்ட... விமல் – பசில் ஆதரவாளர்கள்!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் இரண்டு உறுப்பினர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ பொதுஜன பெரமுனவின் சாமர சுபாஷன டி சில்வா ஆகியோரே கைகலப்பில் ஈடுபட்டனர்.

நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கொத்மலை பிரதேச அபிவிருத்தி கூட்டத்தின் போது வாய்த்தர்க்கம் இறுதியில் மோதலில் முடிவடைந்தது.

அபிவிருத்தி பிரச்சினையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இந்த மோதலுக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்கள் பசில் ராஜபக்ச மற்றும் விமல் வீரவன்ச இடையேயான வெளிப்படையான மோதல், தற்போது கட்சி உறுப்பினர்களிடையே கூட பரவியிருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2021/1245721

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

நல்லது அப்புறம் ?

அப்புறம்  .....மீண்டும் கட்டி தழுவி முத்தம் இட்டனர் ......

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அப்புறம்  .....மீண்டும் கட்டி தழுவி முத்தம் இட்டனர் ......

அந்த நேரம் தமிழ் படங்களில் காட்சிகளுக்கு ஒரு பாட்டு வருவது மாதிரி ஒரு பாட்டும் ஒலிக்கும் 😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அந்த நேரம் தமிழ் படங்களில் காட்சிகளுக்கு ஒரு பாட்டு வருவது மாதிரி ஒரு பாட்டும் ஒலிக்கும் 😁

பசில் மகே கித்தே.......என சில்வாவின் மகள் பாடுவார்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/10/2021 at 15:11, தமிழ் சிறி said:

இரண்டு உறுப்பினர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

 

On 20/10/2021 at 15:11, தமிழ் சிறி said:

தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ பொதுஜன பெரமுனவின் சாமர சுபாஷன டி சில்வா ஆகியோரே கைகலப்பில் ஈடுபட்டனர்.

 

On 20/10/2021 at 15:11, தமிழ் சிறி said:

பொது இடத்தில் மோதிக்கொண்ட... விமல் – பசில் ஆதரவாளர்கள்!!

கட்சியின் ஒற்றுமையை குலைக்க, கட்சிக்கு வேண்டாதவர்கள் வேண்டுமென்றே பிழையான தகவல்களை வெளியிடுகிறார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.