Jump to content

மரம் நடுவோம் மழை பெறுவோம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

40  பேருக்கு ஐந்து வகையான மரங்கள் வழங்கப்பட்டுள்ளது .இதில் 75 வீதமான மரங்கள் தப்பி பிழைத்து பயனாளிகள் நன்மை அடைந்தால் மிக சிறப்பு...50 வீதம் தப்பி பிழைத்தால் சிறப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

අනි මට සතුටුයි ගොඩක් ඔබට දිර්ඝ ආයුෂ ලැබේවා පින්සිද්ද වෙන්නවා obata budusaranai

2 hours ago, putthan said:

40  பேருக்கு ஐந்து வகையான மரங்கள் வழங்கப்பட்டுள்ளது .இதில் 75 வீதமான மரங்கள் தப்பி பிழைத்து பயனாளிகள் நன்மை அடைந்தால் மிக சிறப்பு...50 வீதம் தப்பி பிழைத்தால் சிறப்பு

அந்த புலம்பெயர் அவுஸ் உறவு நீங்களோ புத்தன்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சமூகசேவை .....பாராட்டுக்கள்.....!  💐

இணைப்புக்கு நன்றி புத்ஸ் .....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

අනි මට සතුටුයි ගොඩක් ඔබට දිර්ඝ ආයුෂ ලැබේවා පින්සිද්ද වෙන්නවා obata budusaranai

அந்த புலம்பெயர் அவுஸ் உறவு நீங்களோ புத்தன்? :cool:

புலனாய்வு செய்யப்படாது🤣....அந்த யூடியூப்புக்கு லைக் போட்டு விடுங்கள் ...இளைஞர்கள் சமுக நோக்குடன் செயல்படுகிறார்கள் அவர்களை ஊக்க படுத்த சிறு உதவி செய்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

புலனாய்வு செய்யப்படாது🤣....அந்த யூடியூப்புக்கு லைக் போட்டு விடுங்கள் ...இளைஞர்கள் சமுக நோக்குடன் செயல்படுகிறார்கள் அவர்களை ஊக்க படுத்த சிறு உதவி செய்தேன்.

லைக் மட்டுமல்ல வாழ்த்தும் தெரிவித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சமூகசேவைக்கு பாராட்டுக்கள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2021 at 05:14, putthan said:

புலனாய்வு செய்யப்படாது🤣....அந்த யூடியூப்புக்கு லைக் போட்டு விடுங்கள் ...இளைஞர்கள் சமுக நோக்குடன் செயல்படுகிறார்கள் அவர்களை ஊக்க படுத்த சிறு உதவி செய்தேன்.

புத்தண்ணாவின் முயற்சி அனைவருக்கும் பயன் உள்ளதாக அமையட்டும்.வாழ்த்துக்கள் புத்தண்ணா☺️👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2021 at 11:57, putthan said:

40  பேருக்கு ஐந்து வகையான மரங்கள் வழங்கப்பட்டுள்ளது .இதில் 75 வீதமான மரங்கள் தப்பி பிழைத்து பயனாளிகள் நன்மை அடைந்தால் மிக சிறப்பு...50 வீதம் தப்பி பிழைத்தால் சிறப்பு

வாழ்த்துக்கள் அண்ணை, எனக்கு தெரிந்த தம்பி தான் கிராமசேவையாளர். சேவை மனப்பான்மை உள்ளவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

வாழ்த்துக்கள் அண்ணை, எனக்கு தெரிந்த தம்பி தான் கிராமசேவையாளர். சேவை மனப்பான்மை உள்ளவர்.

இப்படியான இளைஞர்கள் தான் நாட்டுக்கு தேவை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்... மிகவும் பிரயோசனமான வேலையை செய்திருக்கிறீர்கள்.
அதிலும்... மரத்தை, நன்கு பராமரிப்பவர்களுக்கு... ஊக்கப் பரிசை அறிவித்ததன் மூலம்,
அனைத்து மரத்தையுமே... அவர்கள் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையுண்டு.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சமூகத்திற்கும் இயற்கைக்கும்  நல்ல சேவை புத்தண்ணா நல்ல பெயர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகளும் பாராட்டுக்களும் புத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்றி புத்தன் ...வாழ்த்துக்களும் , நன்றிகளும் 

Link to comment
Share on other sites

எல்லாமாக எவ்வளவு அண்ணா முடிஞ்சுது? ஊக்கத்தொகையாக எவ்வளவு கொடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல் அண்ணா. சின்ன கலைவாணர் விவேக்கும் மனதில் வந்து போனார். 🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2021 at 11:13, Knowthyself said:

எல்லாமாக எவ்வளவு அண்ணா முடிஞ்சுது? ஊக்கத்தொகையாக எவ்வளவு கொடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளீர்கள்?

எல்லாமாக 22 ஆயிரம் ரூபா வந்தது ...25 குடும்பங்களுக்கு   வழங்கப்பட்டது,ஒரு குடும்பத்துக்கு ஐந்து மரக்கன்றுகள் வீதம் 
இரண்டாம் கட்டமாகவும் அடுத்த கிழமை வழங்க இருக்கிறேன் ..இப்ப மழைக்காலம் என்ற படியால் இப்ப நட்டால் நல்லது என தாயக உறவுகள் சொன்னார்கள் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

எல்லாமாக 22 ஆயிரம் ரூபா வந்தது ...25 குடும்பங்களுக்கு   வழங்கப்பட்டது,ஒரு குடும்பத்துக்கு ஐந்து மரக்கன்றுகள் வீதம் 
இரண்டாம் கட்டமாகவும் அடுத்த கிழமை வழங்க இருக்கிறேன் ..இப்ப மழைக்காலம் என்ற படியால் இப்ப நட்டால் நல்லது என தாயக உறவுகள் சொன்னார்கள் ....

மழைக்கு முதல் நட்டால் மழையோட வேர் பிடிச்சிடும், வெள்ளம் நிக்காத இடத்தில் வைத்தால் வேர் அழுகாமல் தப்பிவிடும்.

Link to comment
Share on other sites

On 3/11/2021 at 06:48, putthan said:

எல்லாமாக 22 ஆயிரம் ரூபா வந்தது ...25 குடும்பங்களுக்கு   வழங்கப்பட்டது,ஒரு குடும்பத்துக்கு ஐந்து மரக்கன்றுகள் வீதம் 
இரண்டாம் கட்டமாகவும் அடுத்த கிழமை வழங்க இருக்கிறேன் ..இப்ப மழைக்காலம் என்ற படியால் இப்ப நட்டால் நல்லது என தாயக உறவுகள் சொன்னார்கள் ....

நாங்களும் உதவிசெய்ய விரும்பினால் நேரடியாக உந்த Youtube channel ஐ தொடர்புகொண்டு காசை அனிப்பினால் 25/50 குடும்பங்களுக்கு செய்வார்களா? நீங்கள் கதைத்துவிட முடியுமா? இதை எப்படி அணுகுவதென்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2021 at 10:01, Knowthyself said:

நாங்களும் உதவிசெய்ய விரும்பினால் நேரடியாக உந்த Youtube channel ஐ தொடர்புகொண்டு காசை அனிப்பினால் 25/50 குடும்பங்களுக்கு செய்வார்களா? நீங்கள் கதைத்துவிட முடியுமா? இதை எப்படி அணுகுவதென்று தெரியவில்லை.

அவருடைய நம்பர்
contact us on whatsapp :- 0717225451
பெயர்: தணுஷ் 
இவருடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும் ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.