Jump to content

அரசர்களால் தடை செய்யப்பட்ட கவுனி ! 🚫


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேறை ஆராவது இந்த கவுனிய சாப்பிட்டு பாத்தனீங்களோ?
என்ன மாதிரி இருக்கெண்டு சொல்லுங்கோப்பா...
எனக்கு சுகர்,கொலஸ்ரோல் அளவு குறைஞ்சிருக்கு...
எதுக்கும் அடுத்த பிளட் செக்கப்போடை முடிவு செய்யலாம் எண்டு யோசிச்சிருக்கிறன்.

Link to comment
Share on other sites

  • Replies 156
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

வேறை ஆராவது இந்த கவுனிய சாப்பிட்டு பாத்தனீங்களோ?
என்ன மாதிரி இருக்கெண்டு சொல்லுங்கோப்பா...

இப்படியொரு அரிசியில் செய்த தோசையை சமீபத்தில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டேன். அப்படியொன்றும் சுவைக்கவில்லையே..! 🤔

10 minutes ago, குமாரசாமி said:

..எதுக்கும் அடுத்த பிளட் செக்கப்போடை முடிவு செய்யலாம் எண்டு யோசிச்சிருக்கிறன்.

எதுக்கும் அம்மணியை உடன் கூட்டிக்கொண்டு செல்லவும்.. மருத்துவரிடம் நிறைய முறைப்பாடு செய்ய வசதியா இருக்கும். 🤗 🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ராசவன்னியன் said:

இப்படியொரு அரிசியில் செய்த தோசையை சமீபத்தில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டேன். அப்படியொன்றும் சுவைக்கவில்லையே..! 🤔

என்ன வன்னியரே? உணவே மருந்து என முன்னோர்கள் சொன்னதை கேள்விப்படவில்லையா? 
ஒரு 7- 9 செமீ நீள நாக்கு  கேக்கிற எல்லாத்தையும் வாங்கி கொடுக்கப்படாது கண்டியளோ. முக்கிய உறுப்புகள் எல்லாம் கோவிக்கும்.இல்லாட்டி வேலை நிறுத்தம் செய்யும் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ராசவன்னியன் said:

எதுக்கும் அம்மணியை உடன் கூட்டிக்கொண்டு செல்லவும்.. மருத்துவரிடம் நிறைய முறைப்பாடு செய்ய வசதியா இருக்கும். 🤗 🤭

உந்த விசயத்திலை நான் வலு கவனம் கண்டியளோ. மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிழக்க பாயாது...😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

என்ன வன்னியரே? உணவே மருந்து என முன்னோர்கள் சொன்னதை கேள்விப்படவில்லையா? 
ஒரு 7- 9 செமீ நீள நாக்கு  கேக்கிற எல்லாத்தையும் வாங்கி கொடுக்கப்படாது கண்டியளோ. முக்கிய உறுப்புகள் எல்லாம் கோவிக்கும்.இல்லாட்டி வேலை நிறுத்தம் செய்யும் 😁

வாயைக் கட்ட அலட்சியபடுத்தியதால் இப்பொழுது சர்க்கரை அளவு கூடிவிட்டது. கொலஸ்ட்ரால் எல்லையில் உள்ளது.

9 minutes ago, குமாரசாமி said:

உந்த விசயத்திலை நான் வலு கவனம் கண்டியளோ. மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிழக்க பாயாது...😂

மூனு வாரத்துக்கு முன் சென்னை சென்றபோது மாட்டுப்பட்டு போனேன்.

'அப்பல்லோ கிளினிக்' சென்று உடல் முழுவதும் பரிசோதிக்க வீட்டில் அனைவரும் அழுத்தம் கொடுக்க, மருத்துவமனைக்கு சென்று எல்லா பரிசோதனைகளும் செய்துகொள்ள(ECG, X-ray, Blood Test, Teeth treatment etc) என ரூ10K மேல் செலவு ஆகிவிட்டது.. இதைத் தவிர மருத்துவரிடம் அடுக்கடுக்காக முறைப்பாடுகள்..! 🙃

விளைவு..? அமீரகம் திரும்பி வரும்போது, நாலு பொதிகளில் மருந்துகள், குளிசைகள்..! ☹️

ஒவ்வொருமுறையும் வீட்டிற்கு தொலைபேசியில் கதைத்தால், "எத்தனை குளிசைகள், எவ்வப்போது  சாப்பிட்டீர்கள்..?" என கேள்விகள்தான் முதலில் வரும்.. சமாளிப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிடும்.😉

ஆனால் அப்படியும் கேள்வி கேட்க ஆள் வேண்டும், இல்லையெனில் வாயை கட்டிப்போட இயலாது, கண்டியளோ..? 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ராசவன்னியன் said:

இதைத் தவிர மருத்துவரிடம் அடுக்கடுக்காக முறைப்பாடுகள்..! 🙃

நீங்க நல்லவரா கெட்டவரா? சொல்லுங்க சார் சொல்லுங்க? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

நீங்க நல்லவரா கெட்டவரா? சொல்லுங்க சார் சொல்லுங்க? 😀

என்னத்தை சொல்ல சார்..? 😯  😉

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.