Jump to content

பதவியை இராஜினாமா செய்கிறாரா கெஹலிய?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பதவியை இராஜினாமா செய்கிறாரா கெஹலிய?

 
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தமது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மருந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகு வதற்காகப் பிரசன்ன குணசேன எடுத்த தீர்மானத்தை ஒரு மாதத் திற்கு ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.
இதனால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அசௌகரியத் திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

download-3-3.jpg

கெஹெலிய ரம்புக்வெல்லவுடனான தகராறு காரணமாகப் பிரசன்ன குணசேன தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்ததாக முன்னதாக ஊடகங்கள் செய்திகள் வெளியான.
நேற்றுவரை கெஹலிய ரம்புக்வெல்ல அணி வெற்றி பெற்றதாகத் தோன்றினாலும், ஜனாதிபதியின் தலையீட்டால் நிலைமை மாறி யுள்ளது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டுள்ள தாகவும் அரசாங்க வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
 

https://thinakkural.lk/article/145271

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீலங்காவின்…. சுகாதார அமைச்சுக்கு, யாரோ… சூனியம் வைத்து விட்டார்கள். 🤣

அடிக்கடி சுகாதார அமைச்சர்கள் மாறுகிறார்கள். 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.