'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ தமிழர் வரலாற்றுச் சிறப்புமிக்க குடாரப்புத் தரையிறக்கம் 'தரையிறங்கிய போராளிகளோடும் தன் மெய்க்காவலர்களோடும் வீரக்களியாற்றின் சதுப்பு நிலத்தினூடாக விடியப்புறம்போல் இத்தாவில் சமர்க்களம் நோக்கி நகரும் கட்டளையாளர் கேணல் பால்ராஜ் அவர்கள். இப்படிமமானது ஈழத்தமிழரின் வரலாற்றுப் புகழ்மிக்க படிமமாகும்.' முன்னுரை "குடாரப்பு, புல்லாவெளி கரைகளிலே சென்று குதித்த புலிகளின் கதைகேளும்!" --> கடற்கரும்புலிகள் பாகம் - 5 இறுவெட்டின் 'ஆனையிறவுத் தளம்'